Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
அருமை திரு அருள் அய்யா. திருவந்தவார் அவர்களே
63 நாயன் மார்களில் ஒருவரான நந்தனார் வம்சா வழி சிவகுல பரையர் குலம் வாழ்க.வளர்க.
நான் வன்னியர்தான் ஐயா, வாழ்க உங்கள் குலமும் கோத்திரமும். கல்யாணத்தில் ஐயர், எங்களது இறப்பில் நீங்கள். பறையர்களே நீங்கள் வாழ்க வாழ்கவே.
நானும்
@@ssp12863உங்கள் வீட்டில் எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் போது ( பறையனாகிய ) எங்களை சமமாக சாப்பிட அனுமதிப்பார்களா ??? 5:26
Is to ne
அழியக்கூடாத"பாடல் அருமை தெளிவான வரிகள் நல்ல உச்சரிப்பு
ஆனால் அவர் இன்னும் சில காலங்களில் அழிந்து விடுவாரே 😑
@@tamilselven67உங்களைப் போல மேல் ஜாதியினர் இருந்தால் கண்டிப்பாக அழிந்து விடும்...
இந்த வரலாற்றை பாதுகாக்க வேண்டும் இனி எழுத முடியாது பொக்கிஷம்
அருமை ஐயா பறையனாக பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன்
நாம் அணைவரும் யார் என்று வேண்டுமென்றே மரைக்கபட்டோம்
எல்லா குடிக்கும் மூத்த குடி பறைகுடியே....வாழ்த்துக்கள் ஐயாவுக்கு.
ஆயிரம் ஆயிரம் வருஷம் ஆனாலும் இக் கதையை கேட்க அணைவரும் ஆசைப்படுவார்கள். வணக்கம் அய்யா...
அபாரம் அருளுக்கு இவ்வளவு ஆற்றலா சிறப்பு நல் வாழ்த்துக்கள் தொடரட்டும் சமூதாயபனி
மெய் சிலிர்த்துப் போனேன் பிறவிப் பயனை அடைந்தேன் இந்த மயான பாடலை பாடிய ஐயாவிற்கு எனது நன்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சிவாய நம
இந்த சடங்கு முறைகள் உள்ளன இன்றும் என நம்புகிறேன். சிவ சிவ
அருமையான உச்சரிப்பு, குரல் வளம் மிகவும் சிறப்பு. வாழ்க நீவிர். 🙏🌹
அருமையான பாடல் பதிவு செய்ததற்கு நன்றி
பாடலைக் கேட்டு பொருள் புரிந்து கொண்டு வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்
ஐயா உங்களது குரலினால் அரிச்சந்திர பாடலைக் கேட்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.... 🔥🙏🙏🔥
ஐயா நீங்கள் கூறியதைக் கேட்கும் போது மேனி மெய் சிலிர்த்து கண்களில் நீர் கசிந்தது🥺🥺நன்றி ஐயா 🙏🙏🙏
அருமை ஐயா 🙏
அருமை அருமை.....
ஐயா இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏
Super.🙏🙏🙏Super.👍👍👌
அருமை அருமை வாழ்க நின் புகழ்
Super song ❤
Arumai enga oorula ipdi lam padurathuku yarukum theriyathu ..
வணங்குகிறேன் ஐயா 🙏🙏
நல்லதை நாடு கேட்க்கும்
பரமாத்மா சிவனின் காவலர்கள் பறையர்கள் ஐயா சிவன் இருக்க பயமேன்
தமிழன் டா 💪💥❤️
Excellent 👌👌👌
Na indha kadhaiya kathukanum...
Every one respects themRoyal salutes to singer 👌🇮🇳🙏
Super
Nice
நன்றாக பாடுநீங்க ஐயா எந்த ஊர் ஐயா நீங்க
Sathiriya maharaja Hari Chandra maharaja
இந்த ஐயா எந்த ஊர், அவரை தொடர்புகொள்ள கைபேசி எண் இருந்தால் கொடுங்கள்...
🙏
👍👍
இந்த பாடல் வரிகள் எங்கே கிடைக்கும்?
👍👍👍👌👌👌🙏🔥
Thanks iyya
இது வர்ணாசர்மம் புகுத்தப்பட்டதற்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட கொள்கை. ஒளவையார் காலகட்டத்தில் இப்படியான கோட்ப்பாடு இல்லை. இதை தவிர்க்கவில்லை அல்லது மாற்றிக்கொள்ளவில்லை என்றால் உங்கள் சந்ததியர்கள் இதற்குள் ஆட்ப்படுத்தப்படுவர் இது எனது எச்சரிக்கை.
இந்த பாடல் என்ன காரணத்திற்க்காக பாடுவார்கள்???
இறப்பு
இறுதியில் சுடுகட்டுல பாடுகிற ஹரிச்சந்திர மஹாராஜா பாடுவார்
பாவ புண்ணியங்களுக்கு என்ன பலன் என்று சொல்கிறார் ,அதை முதலில் கேளுங்கள்.
இவரது தொடர்பு எண் வேண்டும் நண்பா
Ah, ya ni paraya girl, madam marakoda daiya.
இந்த பாடல் பாட காரணம்?
இறப்புபாடல்
🙏🙏🙏🙏🏆🏆🏆🏆
இந்தப்பாடல் எதற்காக பாடுவார்கள் கொஞ்சம் சொல்லுங்கள்
At last death
Irapu
இதை காற்று கொல்ல புத்தகம் உள்ளதா.... பெயர் எண்ண
கற்றுக்கொள்ள.
DD
🔱
Entha uru
Bank Mara bank Mara lsam lsam lsam lsam lsam lsam bank bank bank bank bank bank bank bank bank lsam lsam lsam lsam lsam lsam
Your nombar
அருமை திரு அருள் அய்யா. திருவந்தவார் அவர்களே
63 நாயன் மார்களில் ஒருவரான நந்தனார் வம்சா வழி சிவகுல பரையர் குலம் வாழ்க.வளர்க.
நான் வன்னியர்தான் ஐயா, வாழ்க உங்கள் குலமும் கோத்திரமும். கல்யாணத்தில் ஐயர், எங்களது இறப்பில் நீங்கள். பறையர்களே நீங்கள் வாழ்க வாழ்கவே.
நானும்
@@ssp12863உங்கள் வீட்டில் எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் போது ( பறையனாகிய ) எங்களை சமமாக சாப்பிட அனுமதிப்பார்களா ??? 5:26
Is to ne
அழியக்கூடாத"பாடல் அருமை தெளிவான வரிகள் நல்ல உச்சரிப்பு
ஆனால் அவர் இன்னும் சில காலங்களில் அழிந்து விடுவாரே 😑
@@tamilselven67உங்களைப் போல மேல் ஜாதியினர் இருந்தால் கண்டிப்பாக அழிந்து விடும்...
இந்த வரலாற்றை பாதுகாக்க வேண்டும் இனி எழுத முடியாது பொக்கிஷம்
அருமை ஐயா பறையனாக பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன்
நாம் அணைவரும் யார் என்று வேண்டுமென்றே மரைக்கபட்டோம்
எல்லா குடிக்கும் மூத்த குடி பறைகுடியே....
வாழ்த்துக்கள் ஐயாவுக்கு.
ஆயிரம் ஆயிரம் வருஷம் ஆனாலும் இக் கதையை கேட்க அணைவரும் ஆசைப்படுவார்கள். வணக்கம் அய்யா...
அபாரம் அருளுக்கு இவ்வளவு ஆற்றலா சிறப்பு நல் வாழ்த்துக்கள் தொடரட்டும் சமூதாயபனி
மெய் சிலிர்த்துப் போனேன் பிறவிப் பயனை அடைந்தேன் இந்த மயான பாடலை பாடிய ஐயாவிற்கு எனது நன்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சிவாய நம
இந்த சடங்கு முறைகள் உள்ளன இன்றும் என நம்புகிறேன். சிவ சிவ
அருமையான உச்சரிப்பு, குரல் வளம் மிகவும் சிறப்பு. வாழ்க நீவிர். 🙏🌹
அருமையான பாடல் பதிவு செய்ததற்கு நன்றி
பாடலைக் கேட்டு பொருள் புரிந்து கொண்டு வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்
ஐயா உங்களது குரலினால் அரிச்சந்திர பாடலைக் கேட்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.... 🔥🙏🙏🔥
ஐயா நீங்கள் கூறியதைக் கேட்கும் போது மேனி மெய் சிலிர்த்து கண்களில் நீர் கசிந்தது🥺🥺
நன்றி ஐயா 🙏🙏🙏
அருமை ஐயா 🙏
அருமை அருமை.....
ஐயா இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏
Super.
🙏🙏🙏
Super.
👍👍👌
அருமை அருமை வாழ்க நின் புகழ்
Super song ❤
Arumai enga oorula ipdi lam padurathuku yarukum theriyathu ..
வணங்குகிறேன் ஐயா 🙏🙏
நல்லதை நாடு கேட்க்கும்
பரமாத்மா சிவனின் காவலர்கள் பறையர்கள் ஐயா சிவன் இருக்க பயமேன்
தமிழன் டா 💪💥❤️
Excellent 👌👌👌
Na indha kadhaiya kathukanum...
Every one respects them
Royal salutes to singer 👌🇮🇳🙏