நிச்சயமாய் உங்கள் சிறையிருப்பு மாறும் | இரட்டதனையாய் ஆசீர்வதிக்கும் வரும் | PART -08542 VEDUM

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 12

  • @ammumarry4977
    @ammumarry4977 День назад +4

    இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட உதவி செய்யுங்க இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் மற்றும் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசுவே இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @SasiKumar-d9x
    @SasiKumar-d9x День назад +1

    ஏசப்பா எங்க அப்பாவுக்கு.பிசாசின்பிடிலிருந்து.விடுதலை.தாருங்கள்யேசுவே.யேசுவின்ரத்தம்ஜயம்யேசுவின்ரத்தம்ஜயம்..ஆலேலூயா.ஆலேலூயா😢😢😢😢😢😢😢😢😢😢ஜீஸஸ்ஜீஸஸ்அன்பேஜீஸஸ்அன்பேஜீஸஸ்

  • @priskillad8884
    @priskillad8884 2 дня назад +2

    இயேசுப்பா எங்கள் குடும்பத்தில் காணப்படுகிற தடைப்பட்டு போராட்டம் எல்லாவற்றையும் மாற்றி ஆசிர்வாதத்தை தாங்கப்பா

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op День назад +2

    Amen 🙏 Hallelujah 🙌 ❤

  • @sujanisujeev
    @sujanisujeev День назад

    Enakku Enna nadanthalum Jesu appa Neenga Ennoda irungapa jesuappa en pakkapalanaka irungapa husband daily ketta varthaiyala esuranga Jesu appa porumaiya thangapa ❤Sothiram nanri appa

  • @regijesintha262
    @regijesintha262 15 часов назад

    Amen

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gv День назад

    ஆமென் ஆமெந்

  • @jothimalar7599
    @jothimalar7599 2 дня назад

    Yesappa ukku sosthiram appa en Mahal Vanitha merejikku samatham solanum oru payana virumburanga pyanoda Amma appa etirppu solranga asirvathinga appa

  • @sujanisujeev
    @sujanisujeev День назад

    Jesuappa daily husband kovam padurangapa Ennoda ennaiya venam entu sollurenga Jesu appa

  • @seethav9524
    @seethav9524 2 часа назад

    Asirvadhiyum appa

  • @jothimalar7599
    @jothimalar7599 2 дня назад +1

    Ajith family asirvathinga appa

  • @gunasinghmotilal7021
    @gunasinghmotilal7021 День назад

    Amen