Episode_33_VEDUM_TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • Episode_33_VEDUM_TAMIL

Комментарии • 4

  • @ammumarry4977
    @ammumarry4977 6 часов назад +2

    இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்டி முடிக்க வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் மற்றும் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று

  • @ammumarry4977
    @ammumarry4977 6 часов назад +2

    இயேசப்பா இந்த தேசத்தில் இருக்கும் எல்லாம் பாவங்களையும் இயேசுவின் நாமத்தில் எடுத்து போடுங்கள் இயேசப்பா

  • @anandhianandhi3785
    @anandhianandhi3785 5 часов назад

    இயேசு அப்பா இன்று எனக்கு ஒரு அற்புதம் வேண்டும் என் தேவை இன்று சந்திக்க படவும் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @sujanisujeev
    @sujanisujeev День назад +1

    Naan daily naan prey pannunga enakku vaanjaiya kodungapa