வணக்கம் சகோதரர் எனது சேனலில் புத்தக விமர்சனத்தில் நிறைய திரைப்படங்களிலிருந்து காணொளி காட்சி சேர்த்து இருக்கேன் உவமையாக காணொளி சேர்த்தால் இன்னும் எளிதாக புரியும் என்பது என் எண்ணம் வெறும் குரல் வடிவில் கூறுவதை விட புத்தக விமர்சனம் வித்தியாசமாக செய்ய எண்ணிணேன் வர்ணணைக்காக குரல் வடிவம் சேர்க்க இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டி உள்ளது (எனக்கு திக்குவாய் என்பதால்) வெறும் எழுத்துக்கள் மட்டும் வரும்பொழுது ஊமை படம் பார்ப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது எனவே திரைப்படங்களிலிருந்து காணொளி காட்சிகள் சேர்த்தேன் அந்த காணொளி காட்சிக்கு copywrites problem வருமா சகோதரர்.
உங்களது வருணனை மிகவும் சிறப்பு நண்பரே....
நன்றி பாலாஜி
Plz upload the whole read of kurathi mudukku in your voice.
You are narrating the stories superb.... Keep trying more
Thank you
Please upload full version bro, or upload it to audible. I can pay for this
இன்னும் அழுத்தமும். நளினமும் இருந்நால் கேட்க நல்லா இருக்கும்
வணக்கம் சகோதரர்
எனது சேனலில்
புத்தக விமர்சனத்தில்
நிறைய திரைப்படங்களிலிருந்து
காணொளி காட்சி
சேர்த்து இருக்கேன்
உவமையாக காணொளி சேர்த்தால் இன்னும்
எளிதாக புரியும் என்பது
என் எண்ணம்
வெறும் குரல் வடிவில் கூறுவதை விட
புத்தக விமர்சனம் வித்தியாசமாக செய்ய எண்ணிணேன்
வர்ணணைக்காக குரல் வடிவம் சேர்க்க இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டி உள்ளது
(எனக்கு திக்குவாய் என்பதால்)
வெறும் எழுத்துக்கள் மட்டும் வரும்பொழுது ஊமை படம் பார்ப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது எனவே திரைப்படங்களிலிருந்து
காணொளி காட்சிகள் சேர்த்தேன்
அந்த காணொளி காட்சிக்கு copywrites problem
வருமா சகோதரர்.
Nunthumi unkalukku siramma illana +966555145985 numberkku whatsup pannugga pls
வேணுகோபால் படைப்புகலை பகிருங்கல் தோழறே
Su Venugapal ini padikka thuvanga vendum
இன்னும் லயிக்க...தரிசிக்க...கதைய அப்படியே வாசிக்காம பவா மாதிரி எளிமையா கதையச் சொல்லுங்க தோழர்...