Nattamai | Tamil Full Movie | Remastered | Sarath Kumar, Meena, Khushbu | Full HD | Super Good Films

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2024
  • Presenting Now "Experience the timeless classic 'Nattamai' in stunning new HD remastered quality, bringing the magic of this Tamil full movie to life like never before! 🎥✨
    Cast & Crew
    R. Sarathkumar as Shanmugam (Nattamai) and Pasupathi
    Khushbu as Lakshmi
    Meena as Meena
    Raja Ravindra as Selvaraj
    Sanghavi as Kanmani
    Manorama as Kamatchi
    Goundamani as Kaali Muthu & Mangalam
    Senthil as Thanga Muthu
    Ponnambalam as Rajavelu
    Pandu as Sundaramurthy
    Vinu Chakravarthy as Rajarathnam
    Directed by K. S. Ravikumar
    Screenplay by K. S. Ravikumar
    Story by Erode Soundar
    Produced by R. B. Choudary
    Cinematography Ashok Rajan
    Edited by K. Thanikachalam
    Music by Sirpy
    Production company Super Good Films
    For More Updates please subscribe the below link:
    RUclips: / @supergoodfilms5543
    ----------------------------------------------------------------------------------------------
    Facebook: / supergoodfilms
    ----------------------------------------------------------------------------------------------
    Instagram: / supergoodfilms
    ----------------------------------------------------------------------------------------------
    #Nattamai #HDRemastered #TamilCinema
  • РазвлеченияРазвлечения

Комментарии • 426

  • @sangithagitha24
    @sangithagitha24 3 месяца назад +1445

    2024 இல் எத்தனை பேர் இந்த படத்த பாக்குறீங்க?😊

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 3 месяца назад +95

    1:38:35 - எனக்கு உறவு முக்கியம் இல்லடா நீதிடா நாயம்டா நேர்மைடா... 1:41:09 - நீதி வழங்கும்போது அண்ணே தம்பி சொந்தோ பந்தோ பணக்காரே ஏழை எதையுமே பாக்க கூடாதுடா.......👌👌👌 ________( அனைவருக்கும் பொருந்தும் )________

  • @user-gi6hl8wp4h
    @user-gi6hl8wp4h 3 месяца назад +74

    அற்புதமான திரைப்படம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் இப்பொழுதும் கூட

  • @kalidassm6695
    @kalidassm6695 2 месяца назад +153

    2024 ல இந்த படத்தை பார்ப்பவர்கள்.❤

  • @mathisachin1929
    @mathisachin1929 2 месяца назад +102

    90'S-லா இந்த படத்தை யாரும் மறக்க முடியாத திரைப்படம்♥️💯🙌

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj 2 месяца назад +160

    நாட்டாமை திரைப்படத்துக்கென்று 90களில் அதிக ரசிகர்பட்டாளமே இருந்தது.
    அதெல்லாம் ஒரு பொற்காலம்.❤❤❤❤❤❤

    • @phenomenalvicky4756
      @phenomenalvicky4756 2 месяца назад +6

      Yes

    • @Pongavanam-wz2il
      @Pongavanam-wz2il 2 месяца назад +3

      😍🌠🌺

    • @tamilelakkiyad1240
      @tamilelakkiyad1240 24 дня назад +1

      Yen 90s mattum thaan erukkanuma 2k kku erukka kudatha enna 😅

    • @SuganthanRaaj
      @SuganthanRaaj 24 дня назад

      @@tamilelakkiyad1240 இருக்கலாம்.ஆனால் 90's அளவுக்கு அந்த மகிழ்ச்சிவராது. காரணம் அந்தநாட்கள் வாடகை தொலைக்காட்சியில் இது போன்ற பல அற்புதமான திரைப்படங்களை பல பேருடன் திரையரங்கில் பார்த்த அனுபவம் போல பிறர் வீடுகளுக்கு சென்று பார்த்த பொன்னான தருணங்கள் தான்.😍

  • @ShakthiAnand
    @ShakthiAnand 3 месяца назад +91

    சரத்குமார் சார் நடிப்பு வேற லெவல் ரொம்ப பிடித்த படம்

  • @Aswin778
    @Aswin778 4 месяца назад +131

    பொன்னம்பலம் கதாப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலம் வில்லன் நடிப்பு அருமை 👍👌🔥

    • @chaanchaan6851
      @chaanchaan6851 3 месяца назад +6

      இருந்து என்‌ன பண்றாது இந்த படத்தில் அவருக்கு மிக குறைந்த சம்பளம்

    • @umasankarsankar6827
      @umasankarsankar6827 3 месяца назад

      2:12:31 super scenes

    • @phenomenalvicky4756
      @phenomenalvicky4756 3 месяца назад

      Yes same to you

    • @rajaking8511
      @rajaking8511 3 месяца назад +1

      தம்பி இதுலயுமா 😂

  • @kavir2495
    @kavir2495 2 месяца назад +13

    அருமையான திரைப்படம் இந்த படத்தை பார்க்க நானும் எனது அப்பா, அம்மா மூன்று பேரும் சேர்ந்து இந்த படத்தை பார்த்த நியாபகம்... அது ஒரு பொற்காலம் ❤❤❤❤❤

  • @VijayLaxman-fv7qt
    @VijayLaxman-fv7qt 4 месяца назад +206

    யாரெல்லாம் இந்த படத்தை திரும்பி திரும்பி பாக்குறீங்க ...❤

  • @Senthilkumar-hu4dj
    @Senthilkumar-hu4dj 4 месяца назад +76

    மீனா அழகி... இந்த படம் முழுக்க மீனா அழகான நடிப்பை வெளிபடித்திருப்பர்...

    • @Aswin778
      @Aswin778 4 месяца назад

      Worst acting

    • @User-wh2m
      @User-wh2m Месяц назад

      Khusboo devidiya worst acting

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 4 месяца назад +52

    Naatamai All time Sarath Kumar mass padam❤

  • @elangor8960
    @elangor8960 3 месяца назад +62

    விஜயகுமார் அவர்கள் நடிப்பு மிகவும் அருமை.....

  • @KodiVignesh
    @KodiVignesh 3 месяца назад +24

    1:46:43 செந்தில்: அவன் வந்ததிலிருந்து வாய் திறக்க மாட்டீங்கறான் தீனிபண்டாரம்
    கவுண்டமணி: உனக்கு கொஞ்சம் குடுத்து இருந்தா பேசாம இருந்திருப்ப.😅😅
    எனக்கு மிகவும் பிடித்த காமெடி

  • @rajasekarsiruvai6060
    @rajasekarsiruvai6060 4 месяца назад +52

    பெருந்தன்மை குணம் வரும் இந்த படம் பார்த்தால்..

  • @solaisamy1323
    @solaisamy1323 2 месяца назад +8

    தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு படம்.......
    மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த படம்........
    இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க இயலாது........

  • @AgentPradeep-iw4ex
    @AgentPradeep-iw4ex 2 месяца назад +58

    How many members watched this movie in 2024

  • @karthikumar8229
    @karthikumar8229 Месяц назад +4

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாட்டாமை சூர்ய வம்சம் வானத்தைப் போல இந்த மாதிரி திரைப்படங்கள் பார்ப்போம் என்பவர்கள் 👍

  • @vincentdharma
    @vincentdharma 10 дней назад +13

    26/07/2024 இன்று இரவு 7மணிக்கு Ktv ல பாத்துகிட்டு இருக்கேன்

  • @sivatamilan6154
    @sivatamilan6154 4 месяца назад +41

    Master piece of ks ravikumar ❤❤❤

  • @anbumanim6315
    @anbumanim6315 Месяц назад +6

    சரத் அண்ணன் நடிப்பு அருமை

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 3 месяца назад +36

    6:24 அட பெத்த பிள்ளைங்க மண்ணுல நின்னா மங்கி போய்ருவாங்கன்னு மடில போட்டு வளத்தவங்க தான்டா அப்பா அம்மா.... ஆசான் இல்லாத படிப்பும் அப்பன ஆத்தால மறந்தவனோட பொழப்பு உருப்பட்டதா சரித்தரமே இல்லையடா...( அனைவருக்கும் பொருத்தமான வரிகள் )

  • @aravindpalanisamy5982
    @aravindpalanisamy5982 2 месяца назад +9

    கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வாழ்வியல் முறையை உலகிற்கு வெளிகாட்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று ❤

  • @navamanig6071
    @navamanig6071 2 месяца назад +6

    அழிக்க முடியாத தீர்ப்பு இந்த நாட்டமை காலத்தை வென்ற படம்👍👍👍👍

  • @dattasai9494
    @dattasai9494 4 месяца назад +52

    சரத் குமார் ஆக்டிங் இஸ் சூப்பர்

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 4 месяца назад +20

    Evergreen movie my most favourite movie I watched it many times

  • @SiddeekSiddeek-do3to
    @SiddeekSiddeek-do3to 4 месяца назад +56

    காலத்தால் அழியாதது❤❤❤❤

  • @AKRAMNAAKRAMNA
    @AKRAMNAAKRAMNA 3 месяца назад +35

    நாட்டாமை( 2 )வேனும்

  • @patturoja3209
    @patturoja3209 3 месяца назад +7

    4:03 antha kuzhanthai vanakkam vachathu& sarath Kumar antha kuzhanthaiya thookki chain pottu vittathu paarkave ROMBA ROMBA Azhaga irukku.....

  • @sureshmsuresh703
    @sureshmsuresh703 25 дней назад +4

    உலக அழகி பட்டம் இந்த படத்தில் மீனாக்கு குடுகீகலாம்

  • @user-md9ht5sf5l
    @user-md9ht5sf5l Месяц назад +5

    எனக்கு மிகவும் பிடித்த படம் 👌🏻🔥🔥🔥👌🏻

  • @user-zl8ge6kc1i
    @user-zl8ge6kc1i 3 месяца назад +15

    இதைபொன்றபடம் இனி இல்லை❤❤❤❤❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 месяца назад +8

    எத்தனை பேர் நம்ம கவுண்டமணி செந்தில் காமெடிக்காக இந்த படத்தை பார்க்கிறீர்கள் 👍💕💕💕😂😂😂😂

  • @saikiranbompally8438
    @saikiranbompally8438 2 месяца назад +3

    Expression given by Meena Ma'am was so emotional and touching.... without knowing meaning of dialogues ...at 1:45:02
    Who will agree press 👍

  • @user-uh7hw9hy1b
    @user-uh7hw9hy1b 3 месяца назад +8

    Sema movie acting ,dance,lm very like this movie

  • @genius3438
    @genius3438 3 месяца назад +8

    2:21:42 தலைவன் என்ட்ரி and bgm ah பாரு😮

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 2 месяца назад +4

    K s Ravikumar sir evergreen legend ....❤

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 3 месяца назад +13

    7:08 உங்க அப்பனையு ஆத்தாளையு சாகற வரைக்கும் உங்களோட பிரிக்காம வச்சுருக்கோனு. தப்பி தவறி மீற்ன இந்த எட்டுபட்டி கிராமத்துல நீங்க குடும்பமே நடத்த கூடாது.......

  • @ManiKandan-pg5zv
    @ManiKandan-pg5zv 3 месяца назад +9

    King of kongu cinema

  • @kalirajanmurugan8234
    @kalirajanmurugan8234 Месяц назад +2

    மறக்க முடியாத நினைவுகள் என்றும் தேவர் விட்டு பையன் நாட்டாமை ரசிகன்

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 Месяц назад +1

    My favorite movie congratulations director of k. S. ரவிகுமார்
    Sarath kumar is awesome acting and all team members

  • @nadar4988
    @nadar4988 2 месяца назад +7

    Re release panunga da🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +19

    இந்த திரைப்படம் ஏற்கனவே முன்று முறை பதிவு செய்து இருக்கீங்க ஆனால் இன்னும் ஏன் புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிடவில்லை

  • @alonegirl4370
    @alonegirl4370 2 месяца назад +3

    செம்ம moive .. நாங்க 2k. இருந்தாலும் இந்த மாதிரி moive லாம் 🤩

  • @ArunKumar-ck1jf
    @ArunKumar-ck1jf Месяц назад +1

    ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் ,,,ஒரு பெண் ஒரு ஆணை எப்படி வழி நடத்தவேண்டும் என்பதற்கான வழி அறியும் படம் ....அருமையான படைப்பு ,,,,இப்பொழுது இருக்கும் தலைமுறை இதை அறிய வேண்டும் 😮

  • @user-hi4xe9qd4q
    @user-hi4xe9qd4q 3 месяца назад +9

    ஸ்வரனாலதா வாய்ஸ் சூப்பர்

  • @Raju-zc5fd
    @Raju-zc5fd 4 месяца назад +9

    Vijaya Kumar acting semma

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 2 месяца назад +3

    இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் நான் பார்த்துக் கொண்டே தான் இருப்பேன்

  • @cricfan2002
    @cricfan2002 3 месяца назад +5

    This movie is remade in Bollywood, movie name is Bulandi, casting Anil Kapoor and our Superstar Rajinikanth.
    Bollywood. Kollywood.
    Anil Kapoor --> Sarathkumar
    Rajinikanth --> Vijayakumar
    Raveena Tandon --> Meena
    Rekha--> Khushboo
    Paresh Rawal ---> Goundamani
    Sadashiv Amrapurkar --> Senthil
    Aruna Irani ---> Manorama
    Shakti Kapoor ---> Ponnambalam

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +10

    அடோய் யப்பா எப்ப தான் பதிவிடுவீங்க ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை

  • @mithunyasri6431
    @mithunyasri6431 23 дня назад +1

    123 times I will watch film...otha KS Ravikumar sir on fire

  • @sunilkumardasssunilkumar8247
    @sunilkumardasssunilkumar8247 4 месяца назад +6

    I loved it I'm a 90s kid but this movie related 90s future thank you natamai from super good film ...........

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 2 месяца назад +5

    எக்காலத்திற்கும் அழியா அழகான குடும்பக் காவியம்

  • @arunachalamarunachalam2422
    @arunachalamarunachalam2422 4 месяца назад +8

    My favorite movies ❤

  • @VijayVijay-gf3wj
    @VijayVijay-gf3wj Месяц назад +2

    இப்போ உள்ள காலங்களில் இந்த மாதிரி படம் பார்ப்பது அரிது

  • @greenbioenergy1181
    @greenbioenergy1181 3 месяца назад +5

    Ponnambalam acting 🔥🔥🔥

  • @pariventhansekar8089
    @pariventhansekar8089 2 месяца назад +1

    Nattamai,Sooryavamsam tamil cinema vin pokkisam,Sarathkumar very lucky had this type of film

  • @byzanttine
    @byzanttine 12 дней назад

    I think we watched it in Devi cinemas at the time of its release. I was too young to understand then, but when i watch the film almost after 25 years, I can now appreciate how the film depicts some of the family values and traditions which are deeply rooted and are being followed in many a household in our country.
    Every actor and actress have lived their characters in this film. A landmark movie for KS Ravikumar and Tamil cinema.

  • @jeevanandemjeevanjeevan8183
    @jeevanandemjeevanjeevan8183 Месяц назад +1

    இந்தப் படம் ஓடுனது காரணம் ஹீரோ டைரக்டர் காமெடி யாராலையும் இல்லை எங்க டீச்சர் மட்டும் தான்

  • @saranyasathyan94
    @saranyasathyan94 3 месяца назад +8

    Pollachi 🔥❤

  • @narashimhanarashimha.m4893
    @narashimhanarashimha.m4893 3 месяца назад +11

    Supar

  • @yuvimathi7252
    @yuvimathi7252 3 месяца назад +12

    ரெகார்ட் பிரேக் movie

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 3 месяца назад +6

    எப்ப தான் பதிவிடுவீங்க ஆனந்த்பாபு சித்தாரா இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +7

    என்றைக்கு பதிவிடுவீங்க ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் முழு திரைப்படத்தை

  • @Sathishkumar-wk1yc
    @Sathishkumar-wk1yc 3 месяца назад +6

    Super movie

  • @raj____honest4323
    @raj____honest4323 2 месяца назад +3

    சுப்ரீம் ஸ்டார் ❤ சரத்குமார் 🔥

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 3 месяца назад +4

    என்னைக்கு தான் பதிவிடுவீங்க ஆனந்த்பாபு சித்தாரா இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை

  • @Ranjithkk23
    @Ranjithkk23 3 месяца назад +7

    மீனா ரசிகர்கள் 😍🤚🏻❤️

  • @vijay12345
    @vijay12345 Месяц назад +1

    அது என்னமோ தெரியல டக்குன்னு ஒரு நெனப்பு வந்தது இந்த படத்த பார்க்கனும்னு அதான் பார்க்க வந்துட்டேன்.

  • @sakthiS-le9md
    @sakthiS-le9md 2 месяца назад +3

    Super movies ❤❤❤

  • @asvinasvin4399
    @asvinasvin4399 Месяц назад +1

    Intha movie ya vida natpukaga movie paarunga vera level very sentimental movie 😢❤

  • @mabhinav6444
    @mabhinav6444 2 месяца назад +1

    யாரெல்லாம் 1995 இல் நாட்டாமை திரைப்படம் JJ TV (ஜெயா டிவி யின் முன்னால் பெயர்) யில் சத்தவிரோதமாக ஒலிபரப்பினர்கள் யார் யாருக்கெல்லாம் பார்த்த நயபகம் இருக்கிறது

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +8

    மீண்டும் மீண்டும் மீண்டும் போட்ட படத்தையோ போடுவீர்களா இது வரை போடாத திரைப்படங்கள் இருக்கிறது நிறைய இருக்கு புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிடுங்கள்

  • @VK-vt6dw
    @VK-vt6dw Месяц назад +2

    Meena❤❤

  • @Krishna-rn8ml
    @Krishna-rn8ml 2 месяца назад +16

    2025 இல் எத்தனை பேர் இந்த படத்த பக்குறீங்க?

  • @tamilmix7484
    @tamilmix7484 4 месяца назад +10

    புரியாத புதிர்
    எப்போது வெளியாகும் என்பது
    புரியாத புதிராகவே உள்ளது😂😂😂

  • @user-xh5mb6ve1j
    @user-xh5mb6ve1j 4 месяца назад +5

    My favourite movie

  • @user-uo4ny7ed2g
    @user-uo4ny7ed2g 3 месяца назад +3

    Super ❤❤❤❤❤❤

  • @venkateshpanipuri545
    @venkateshpanipuri545 Месяц назад +2

    Very good film🎉❤🎉

  • @user-us5lj2cy8s
    @user-us5lj2cy8s Месяц назад +1

    Super❤

  • @shalinikh9537
    @shalinikh9537 3 месяца назад +5

    Ithupol oru padam maruvaditum vara iyalathu
    Story
    Bgm music
    Comedy
    Actors team 👌👌👌👌👌🔥🔥🔥🧡🧡🧡

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +6

    ரகுமான் ஆனந்த்பாபு சித்தாரா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை எப்ப தான் சார் பதிவிடுவீங்க

  • @muhammedkasimmydeen1526
    @muhammedkasimmydeen1526 2 месяца назад +3

    சூப்பர் சூப்பர்

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 3 месяца назад +6

    இன்னும் எத்தனை நாள் ஆகும் புரியாத புதிர் திரைப்படம் பதிவு செய்ய

  • @badrivlogz
    @badrivlogz Месяц назад +4

    The thaikelaavi trend starts here😂😂

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +6

    என்றைக்கு தான் பதிவிடுவீங்க ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +5

    எனக்கு வேற எந்த திரைப்படமும் வேண்டாம் எனக்கு பிடித்த ஒரே ஒரு திரைப்படம் புரியாத புதிர் சரத்குமார் ஆனந்த்பாபு ரகுமான் சித்தாரா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை மட்டும் பதிவிடுங்கள் போதும்

  • @Lenin_Isai
    @Lenin_Isai 2 месяца назад +3

    தாய் கிழவி மனோரமா என்ன வாய்டி உனக்கு😅😅பதினெட்டு வருட பகையை காட்டி 😅உன் அண்ணன் புள்ளைய கொன்னுட்டியே😅😅😅

  • @subbulakshmi6826
    @subbulakshmi6826 3 месяца назад +4

    Super

  • @vimal3431
    @vimal3431 4 месяца назад +13

    சரத்குமார் நடித்த படம் ரீஷி படம் வேண்டும் அண்ணா

  • @user-zn4vn7wz7z
    @user-zn4vn7wz7z Месяц назад +2

    R. சரத்குமார் விஜயகுமார் ஆக்டிங் 🎉🎉

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Месяц назад +1

    Come on 90s Kids.. Lets Join 2024 ❤❤❤ Ponnambalam Anna 🙏🙏🙏

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +6

    சித்தாரா ரகுவரன் இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை எப்ப தான் பதிவிடுவீங்க

  • @user-cs6tl8eu4m
    @user-cs6tl8eu4m 2 месяца назад +2

    My favourite movie ❤❤❤❤

  • @NeethiNarmatha
    @NeethiNarmatha Месяц назад +1

    Super ❤❤🙏

  • @SibiSundharam
    @SibiSundharam Месяц назад

    This is the greatest evergreen movie enacted by R Sarath Kumar. (05.07.2024).

  • @muthuraja1687
    @muthuraja1687 2 месяца назад +2

    sema k.s Ravi kumar

  • @ayyappana2788
    @ayyappana2788 3 месяца назад +4

    Super movie Tamil movie 🎥❤

  • @Suriya7378s
    @Suriya7378s Месяц назад +2

    2026 la yarla intha movie pakirinka

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 4 месяца назад +7

    எப்ப பதிவிடுவீங்க ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை