Thangalaan உலக சினிமாக்கு eye openerஅ இருக்கும்! - Vikram | Pa.Ranjith | Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2023
  • #thangalaanpressmeet #vikram #paranjith #thangalaanteaser
    Vikatan App - vikatanmobile.page.link/Celeb...
    Video Credits:
    ###
    Reporter: Arjun
    Camera 01:
    Editor: Ragul Gandhi
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M
    ###
    To Install Vikatan App👉 - vikatanmobile.page.link/cinem...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/cinem...
    Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
    Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
    Cinema Vikatan FB👉: / cinemavikatan
    Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
    Vikatan Social Media Links👉: linktr.ee/vikatansocial
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan

Комментарии • 136

  • @tamiljothi5775

    Cobra படம் இயக்குனரின் தவறு அந்த படம் சொதப்பியதற்கு இயக்குனர் மட்டுமே முக்கிய காரணம் அவரை நம்பி விக்ரம் அதில் 100 சதவீதம் உழைப்பை போட்டார் விக்ரம் அந்த படத்தை கடைசியாகத்தான் பார்த்தார் பாவம் ஏமாந்துவிட்டார் ரஞ்சித் நீயும் ஏமார்த்திவிட வேண்டாம் அவரின் உழைப்புக்கு அவரின் நடிப்புக்கு இன்னும் சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை உலக சினிமாவில் இவரை போல நடிக்க எவரும் இல்லை

  • @alishajhabe6414

    தமிழ் சினிமாவின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு கதை க்கான படம் தங்கலான் 🔥கமலுக்கும் ஒரு படி மேல சியான் விக்ரம் நடிப்பு தமிழ் சினிமாவின் உச்சம், அரக்கன் சீயான் விக்ரம், பா. ரஞ்சித், ஜிவி பிரகாஷ் ஆஸ்கார் விருது கன்பார்ம் உறுதி ,,.US

  • @poojamysore9448

    chiyan - speech, way of speaking 👌👌tangalan trailer, music ,bgm, snake breaking scene n sound ulti👌👌👍👍 👌👌👌

  • @alishajhabe6414

    தமிழ் சினிமாவின் உச்சம். DIRECTOR PA.RANJITH & CHIYAAN VIKRAM,GV,KGANAVEL & TEAM உங்க உழைப்புக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறேம்,தங்கலான்' படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும் 🔥🔥🔥🔥🔥 விக்ரம் சார் ரஞ்சித் சார் இருவருக்கும் மற்றும் படக்குழு வாழ்த்துக்கள்,,.US

  • @Balaji-cz1od

    பணம் போட்டவன் உயிரோடு விடுவீங்களா?

  • @mohammadhusen5689

    தமிழ் சினிமாவின் உச்சம்.. பா. ரஞ்சித்தின் வெறித்தனமான மேக்கிங்: தங்கலான்' டீசர் மிரட்டலாய் இருக்கிறது, தமிழ் சினிமாவில் சீயான் விக்ரம் acting போல் எந்த ஹீரோவும் இல்லை தமிழ் சினிமாவின் உச்சம்,,eagerly Waiting

  • @mohammadhusen5689

    பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது டீசர்,தங்கலான் உச்சம் மிரட்டலாய் இருக்கிறது

  • @user-rh4ed6vu5r

    Thangaalan will collect 1000cr of tamil cinema

  • @alishajhabe6414

    தமிழ் சினிமாவின் உச்சம், உங்க உழைப்புக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறேம்,தங்கலான்' படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும் 🔥🔥🔥🔥🔥 விக்ரம் சார் ரஞ்சித் சார் இருவருக்கும் மற்றும் படக்குழு வாழ்த்துக்கள்,,.US

  • @kalaiselvam5788

    இந்த திரைப்படத்துக்கு கண்டிப்பா சியான் விக்ரம் சாருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும்

  • @darknight5182

    He is living legend 😍😍😍

  • @mohammadhusen5689

    IN FUTURE OF INDIAN CINEMA DIRECTOR PA.RANJITH IN DIRECTION பிரம்மாண்டமாக ,மிகவும் பிரமிக்கத்தக்க வகையில்

  • @krishnakr2996

    I'm waiting jan 26th sir

  • @ajaybodh2994

    Pa Ranjith anna ❤

  • @user-rh4ed6vu5r

    Chiyaan Vikram deserved Oscar awards confirm for Thangalaan

  • @alishajhabe6414

    The pinnacle of Tamil cinema. I have no words to congratulate you for your hard work, we are waiting to see the mesmerizing scenes on screen, 'Thangalan' will be the pinnacle of Tamil cinema 🔥🔥🔥🔥🔥 Congratulations to both Vikram sir Ranjith sir and the crew,,.US

  • @aravindan.r9482

    மண்ணின் வரலாறு!மன்னனின் வரலாறு! என புகழ் மாலை சூட்டுகிறேன் எங்கள் தங்களான் க்கு .

  • @ranjithraja.8568

    Thangalaan ❤❤❤

  • @ivonsky
    @ivonsky  +11

    The announcer’s reactions are cute 😊