கடல் மேல் சமைத்த ரசம் மற்றும் சிக்கன் கிரேவி | Chickcen Gravy with Rasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 16

  • @gobinathr4217
    @gobinathr4217 3 часа назад

    சூப்பர் வீடியோ பதிவு அண்ணா அருமை

  • @preethyboban9035
    @preethyboban9035 5 часов назад

    Super super 🎉🎉🎉

  • @rithukutti
    @rithukutti 6 часов назад

    சாமி அண்ணா கண்ணாடி சூப்பர்👓👓👓👓👓

  • @sagamahisagamahi5027
    @sagamahisagamahi5027 6 часов назад

    Aathaddddi veralevel

  • @ayyanarr9585
    @ayyanarr9585 5 часов назад +1

    சூப்பர் அருமை ப்ரோ

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 часов назад

    Super video nanba shant kumar 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Allvlogsvideos93
    @Allvlogsvideos93 5 часов назад

    Bro Vela kedaikkuma😢

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 часа назад

      அண்ணா கடல் தொழில் ரொம்ப கஷ்டம்

  • @LRamachandran-nx6de
    @LRamachandran-nx6de 6 часов назад

    வணக்கம் நண்பா இரவில் போட்டு ஓடிக் கொண்டே இருக்குமா பூட்டு ஓட்ட நண்பர் எப்படி தூங்கு எப்போ தூங்குவார் அதை கொஞ்சம் சொல்லுங்கள்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  6 часов назад +1

      வணக்கம் நண்பா நாம் இப்பொழுது தூண்டுதலில் பார்ப்பதால் படகை ஓட்ட மாட்டோம் , அது மட்டும் இல்லாமல் இரவில் தூக்கம் இருக்காது பகலில் தான் தூங்குவோம்

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 часа назад

    ரேசன் அரிசி சாப்பிட்டால் கேவலாமா?இன்றளவும் நான்ரேசன்அரிசிதான்சாப்பிடுகிறேன் அந்தஅரிசியில்வடித்தசோத்தில்எந்தகுழம்புஊத்திசாப்பிட்டாலும்சுவைஅதிகம்அதேவேளையில் பைஅரிசிசாப்பிட்டால்சர்க்கரைஅளவுதான்அதிகரிக்கும்...

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 часа назад

      இல்லை அண்ணா அரிசியின் கலரை பார்த்து விட்டு தான் கேட்கிறார்கள் மத்தபடி ஒன்னும் இல்லை தவறாக கேட்கவில்லை அண்ணா 9360226073 என் நம்பருக்கு அழைக்கவும் அண்ணா