Suvarilladha chithirangal Full Comedy | K Bhagyaraj | Goundamani Comedy | Janagaraj comedy
HTML-код
- Опубликовано: 7 май 2021
- Subscribe --- bit.ly/3tuT7tG
Suvarilladha chithirangal Full Comedy. Suvarilladha Chiththirangal is a 1979 Tamil drama film, written and directed by K. Bhagyaraj, who made his directorial debut with this film. Sudhakar and Sumathi played the lead roles.
#SuvarilladhaChithirangalComedy #GoundamaniComedy #JanagarajComedy
Bicstol Cini Comedy brings more movie comedies to keep you entertained. Subscribe us and get notified.
இனிமேல் இதுபோல இடங்களை பார்க்கவே முடியாது...😢😢
"கல்லாப்பட்டி" சிங்காரம் 👍👍👍👍👍👍
அன்றைய கிராமத்து வாழ்க்கை பேச்சு மற்றும் பழக்க வழக்கம் அந்தப் பழமை மாறாமல் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் கே பாக்யராஜ் மற்றும் கல்லாப்பட்டி சிங்காரம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
ஆமாம், தற்போது வாழ விரும்புகிற வாழ்வு❤.
இந்த படம் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் பன்னுங்க
Sunniya umpu
Xzve
❤
அடேய் அடேய் அழகப்பா இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா.......
யார் யார் குடும்பத்த அழிக்க திரியிரியோ வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பத்து காசு சிகரெட் எங்கே நான் கேக்கப் போறேன்னு மறைக்கிறயா? 😂😂😂
அந்த காலத்தில் திரைக்கதை மற்றும் வசனம் நம்பி பல மாதங்கள் கடந்து வசூலில் சாதனை படைத்தது.ஆடம்பரமான காட்சிகள் பெரும்பாலும் இருக்காது.
அருமையான படம் லாக்டவுன்ல பார்த்த படம் இடைவேலைக்கு பிறகு படம் பார்த்தவர்கள் அழது விடுவார்கள் பாக்கியராஜ் மிக சிறந்த இயக்குனர் 👍👌😍
கண் அடிச்சு வராத பொம்பள கைய பிடிச்சு இழுத்த வருவாளா 😂😂😂
Director Pakkiaraj could have modified the end without killing the whole family of Saroja. Comedy part is excellent. Kallappetti Singaram and Goundamany have acted excellently.Dialogue excellent.Seen many times.
.
திரைக்கதை மன்னன் என்றால் அது கே.பாக்யராஜ் சார்தான்...என்னுடைய பள்ளிக்காலத்தப்ப பார்த்த படம். "காதல் வைபோகமே" பாட்டோட சரணத்துல, சினிமா கொட்டகைல இளைஞர்களின் விசிலும் கைத்தட்டலும் கூடுதலாக ஒரு பின்னணி இசையோட கேட்டது நல்லா நினைவிலிருக்கு. வெறுமனே விரல்களை வாய்ல வச்சி எப்பிடித்தான் இந்த மாதிரி விசிலடிக்குறாங்களோன்னு ஆச்சரியமாப் பார்த்த காலம்! அது ஒரு கனாக்காலம்!
உண்மைலயே எண்பதுகள் சொர்கம்தான். வித்தியாசமான புதிய கதைக்களன்களுடன்கூடிய திரைப்படங்கள், மாத நாவல்கள், வாரப்பத்திரிகைகள், அவற்றில் தொடர்கதைகள், வானொலி நாடகம், ஒலிச்சித்திரம் மற்றும் திரைப்படப் பாடல்கள்ன்னு வாழ்க்கையை சுவாரசியப்படுத்த அத்தனை வாய்ப்புகள். வாழ்வியலில் ஒரு நிதானம், எதையும் சற்று சிரமப்பட்டாலன்றி அடையமுடியாத பெருளாதாரம் உண்மையில் அடையவேண்டியதன் மீதான ஒரு தீராத ஈர்ப்பை, மரியாதையை உண்டாக்கி வைத்திருந்த சூழல்...உண்மையில் சொர்க்கம்!
உண்மை உண்மை நானும் என்பதில் பிறந்தவள் என பெருமை படுகிறேன்
உண்மை...
9
😂😂 Bro ninga oru village scientist 😂😂
@@padma2011nanum
சரோசா...
என்ன டைலர்??
குப்ப கொட்றியா?
ஆமா டைலர்..
கொட்டு கொட்டு..😂
😀😀😀👌
🤣🤣
😂😂😂😂👌👌👌
nice
I like goundamani soooooo much
# கே.பாக்யராஜ், கவுண்டர்மணி, கல்லாப்பெட்டி சிங்காரம். & சுதாகர்👌👌👌👌👌
காந்திமதி அவர்களும்
@@VijayKumar-np7lm ஆமாம்
. J @@VijayKumar-np7lm
அது கள்ளபெட்டி இல்ல Kalapatti
சரோஜா....என்னெங்க டெய்லர்🤭😅😂🤣
இந்த மாதிரியான திரைக்கதை உள்ள படம் இனியும் வரப்போவது இல்லை, இந்த காலத்துல படமா எடுக்குறாங்க,மானம் கெட்ட டைரக்டர்ஸ்
Gounder Kaliannan dialogues wonderful.
கவுண்டமணி இந்த படத்துக்கு பிறகு தான் அதிக படம் நடிக்க ஆரம்பித்தார்
12:00 கிழிஞ்சாலும் பட்டு பட்டு தான
👏
19:53 கண் அடிச்சா வராத பொம்பள
கைய புடிச்சி இழுத்தா மட்டும் வந்தரவா போறா👌
Sema diologue
அடேய் அடேய் அழகப்பா🤣🤣🤣🤣
சரோசா என்ன டைலர் குப்பை கொட்டிறிய ஆமா ரைலர் கொட்டு கொட்டு என் தலைவர் கவுண்டமணியை ஐயா நகைச்சுவை வேற லெவல்
அன்றைய காலம் யதார்த்தமான காதல் இன்றைய தலைமுறை கண்டதும் காதல் அன்றைய விலை வாசி கலாச்சாரம் கட்டுப்பாடு இன்றைய சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக காட்சி இன்றைய சமூகம் பார்த்து ரசித்து தங்களை மாற்றி கொள்ள வேண்டும்
Aduthadhu karbam..
இந்த படத்தில் வரும் இடங்களை எல்லாம் பார்த்தால் பழைய நியாபகமெல்லாம் வருகிறது....😢😢
காந்திமதிஅம்மா..Awesome 😝😝
என்கிட்ட வெறும் 50பைசா தான் இருக்கு.. அந்த பயன் 1ரூபாய் வெச்சி இருந்தான். Interval ல தட்டு முறுக்கு வாங்கிதிங்கோ னு மில்ல.............. 😂
Ayya kallapatti singaram sema comedy excellent movie
எங்க ஊரு கொங்கு தமிழ்...❤❤❤
😂@@RajKumar-dq1mk qqq😎😀 forp
K bhagyaraj first movie as a director ... excellent movie and writing 💛
குருடனை ஆடு மேய்க்க விட்டுட்டு பின்பு எட்டு ஆள் விட்டு தேடுன கதையா இருக்கு
இனி இந்த மாதிரி படம் யார் எடுப்பா சொல்லுங்க old is gold.... 👍👍👍
Super speech in the cyclone
கவுண்டமணி சார், உங்கள் பேரும் புகழும் என்றும் வாழ்க 🙏🙏🙏
நல்ல வேலை நானெல்லாம் அப்போ பிறந்ததுக்கு சந்தோசப்படுரேன்
Llpl
L
பாக்யராஜ் சூப்பர் கலைஞர்
கவுண்டமணி அவர்களின் நடிப்பு மிகவும் எதார்த்தமானது இப்படத்தில் நடித்த அத்தனை திரைப்பட கலைஞர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது ஒவ்வொரு நடிகரும் அவரது தனித்திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான காலத்தால் அழியாத சினிமா படைப்பு
காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் டா நல்ல மனசு வேணும் டா
வெளைச்சளுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை போல......
கண் அடுச்சா வராதா பொம்பளை கையை புடுச்சு இழுத்தா வரவா போறா?
எறும்பு ஏறி மரம் சாயவாபோகுது?
குருடனை ஆடு மேய்க்க விட்டுட்டு பின்பு எட்டு ஆள விட்டு தேடுன கதையா இருக்கு .....
ஞானிக்கு ஏது நாளும் கிழமையும்?
கால் கழுவுவதும் அதே கை தான் காசை எண்ணுவதும் அதே கை தான்
குருட்டு கண்ணுக்கு கோணக்கண் எவ்வளவோ பரவாயில்லை....
சிரிப்புக்காக வைத்தாலும் மேற்க்கண்ட வசனங்கள் சிந்திக்கவும் வைக்கிறது
சூப்பர் இருக்கு நா
Super
@@menagaraman7803 .
brilliant writing by Bagyaraj
👌👌
கண் அடிச்சா வரதா பொம்பளை கையை புடுச்சு இழுத்தா வரப்போராலா?
அருமையா திரைக்கதை
இயல்பான நடிப்புகள்
பலமுறை பார்த்து விட்டேன் இன்னும் சலிப்பு தட்ட வில்லை
பாக்கியராஜ் சிறந்த டைரக்டர் மற்றும் இல்லை நல்ல நடிகரும்
இதுபோல் கதையுள்ள படங்கள் இனி வருமா
😢
அந்தக் காலத்தில் படம் நன்றாக இருந்தது
பெல்ஸ் பேண்ட் யானை கால் பேண்ட் அருமையான விளக்கம் கவுண்டமணியாரே
எறும்பு ஏறி மரம் சாயவாபோகுது?
ஞானிக்கு ஏது? நாளும் கிழமையும்
இதன் உண்மையான பழமொழி நலிந்தவனுககு ஏது நாளும் கோளும் என்பதே சரி
அப்ப தியேட்டர் ல 50 காசு க்கு லாம் டிக்கெட் இருந்திருக்கு
I watch this movie 35 paise ticket in kannamai theatre Pondicherry.
பாராட்ட எத்தனை இருந்தாலும் அத்தனையும் சரிதான் இந்த படத்திற்கு
Kallaa petti singaram rocks 🤣🤣🤣
Thalaivar : Goundamani double rocks 💥💥💥💥💥💥
கண்ணீர்விட்டபடம்
Ennudaya 6 vayasil Partha padam ..manathukkul appadiye pathirndu vittathu... Sudagar Sumathi..And Bakyaraj.. rocking.. kadal vainogame.. always femous song
7:02 ஜனகராஜ் ..கவனித்தீர்களா...
Yes.pepar padichitu erupar
Kallapetti singaram sir..🔥
படம்யென்பது சிரியசமூகம் அந்தசமூகத்தின் இன்பம் துண்பம் மகிழ்ச்சி எல்லாம்வரவேண்டும்
வந்தால்தான் படம் பாடமாகயிருக்கும் கணவனில்லாத ஒரு குடும்பம் இன்னல்களை சந்திக்கிறது என்பதை பாக்கியராஜ் பேனாவில் மையை கொண்டுயெழுதுவதுற்கு பதிலாக உயிரை கொண்டுயெழுதியுள்ளார் குடும்பகாவியம் சுவரில்லாதசித்தரங்கள் படம் ஒருதாய்க்கும் மகளுக்கும் சிரியபோராட்டத்தின் முடிவு!
பழைய துணியா ஐய்யே அத பாத்தே பத்து வருஷ மாச்சே
இதைப் போன்ற யதார்த்தமான படங்கள் இனி மேல் வரப் போவதில்லை..ஏதோ 1980 வருசத்து இளைஞர்கள் இதைப் போன்ற படங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள்.
80kids vaippilai rasa,, only 90kids
Super bor
வந்தாலும் ஓடப்போவதில்லை..
இதுவே யதார்த்தம்....
80's and 90's are Golden days.
Yenna 80"s ஆஆஆஆஆஆஆ 😄😄
Bhagyarajukku nigar Bhagyaraj dhan. Super movie 🌅
Kallapetti Singaram sir modulation pppppaaaa no words,as well Goundru counters epic🔥🔥🔥
வாழ்க்கையின் எதாா்த்தம்
Oh ne poga podura master ache goundamani rocks😂😂😂😂😂
சரோஜா...என்னாங்க டெய்லர்...😁
பாரதிபுரம் சூலூர் 2ம் இப்போது ஒன்று ஆச்சி!!!...
Love bgm sema kangai amaran sir sema
Goundamani palimozhi super irukku
18:00 Gowndamani Ultiii...😂😂😂
Kaliannan , alagu kallapatti , vadiyou acting very, very super
Dai marupadiyum ippadi oru padam edunkada... salute my favourite KALLAPATTI SINGARAM...love you the whole team...
Enakku antha chinna paiyan acting romba pidikkum
Kajaserif
Idhumari padangal mathiyam lunch saptu kal mela kal pottu tharaila paduthu pakanummm semmmaayaa irukum
எங்கேயோ போய்ட்டடாய்யா!!!
15:18---- 15:34 🤣🤣🤣🤣 kallapatti singaram 🔥
என்ன போயி டீ வாங்கிட்டு வர சொன்னான் மேஸ்திரி போயா உன் வேலையே வேணாம்னு வந்துட்டேன்
True love story bakyaraj side...😍😍
இடைவேளைக்கு பிறகு படம் ஒரே கண்ணு வேர்த்திங்
Yes very sad ending ...
ithellam paatha manasu nimmathiya irukkum
ஆறுமுகோ இப்போ ரொம்ப சந்தோசமா இருக்குமே..... அந்த காமெடி எங்கே ❓️
சூப்பர்🙋🙋🌹
பேரிச் சம் பழமா நடிப்பு
Kanthimathi not actor acting Legende 💯👍🇩🇪jaffna tamilan
13:41 ultimate dialogue 😂😂😂
Eli enda ettu molzam vetty ketikitu poguthunu ippo thaen puriyuthu 😂😂😂
அழகப்பா
Sweet remembrance of 80s day's
18:49------ 20:50 kallapatti singaram 🤣🤣🤣🤣
அருமையான காமெடி
8 al velaya sital seivan semma
Tea 5 paisa golden day's
13:46 red color தாவணி heroine vida avaunga azgha irukanga 😍😍
23:52 adi koppa alwar kuppusamy😂😂😂
Singaram beste Qualität für comedy 👍🇩🇪
Legendo comedy tamile Singaram 👍💯😞
Intha movie ellam pakura chance kuduthathuku first thanks for channel
Haii..helo
@@ridarnellai2895 ஒரு பொண்ணு வந்தா நீட்டிக்கிட்டு வந்துறதா
அடேய் அடேய் அழகப்பா
டைலர்.நா.ஊட்டி.போய்ட்டுவரேன்.
சரோச,😁😁😁😁
Nice direction good song
I'm always enjoy goundamani comedy
சூப்பர் சூப்பர் காமெடி
அருமையான படம்
Teacher Solli kuduthara vathiyar Solli kuduthara
Nice comedy
Yenda... velayumpothe soraa velanjitta... aparam veragu ethuku, varatti ethuku🤫
Intha filim 1980 meattu palayam ls 4 th st i think super eariya
Kaja super 👍🇩🇪my memory film tamile 🇩🇪
8:05 ஜனகராஜ் 😮
Super duper movie of Bhagyaraj
Super movie.
Super nice
Enthamathuri move vantha nallathu
Super picture
Singaram what a comedy
சரோசா டைலர்