100% தடை தகர்க்கும் ரிஷபம் | 2020 | காலச்சக்ரம் | Aries

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 140

  • @kuchnoorekurusamy2867
    @kuchnoorekurusamy2867 4 года назад +6

    ரிசபராசி தங்களது கணிப்பு மிகவும் அற்புதம்.
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 4 года назад +9

    நீங்கள் சொல்வது நூறு வீதம் சரியான உண்மை எனது வாழ்வில் நடந்த உண்மை ஐயா நன்றி

  • @meenastalin7729
    @meenastalin7729 4 года назад +22

    பிண்ணனி இசை மிகுந்த இடையூறு..
    எதையும் கேட்க இயலவில்லை, அதனை முற்றிலும் தவிர்த்தல் நலம்.

  • @jpmoorthy1853
    @jpmoorthy1853 4 года назад +3

    அருமையான பதிவு.. உங்களை கையெடுத்து கும்பிடணும் போல இருக்கு சார். ஒவ்வொரு வரிகளும் பொக்கிஷங்கள்.. சார்.. மிக்க நன்றி ..

  • @shanthi4600
    @shanthi4600 4 года назад +9

    அய்யா....இது என்னுடைய ராசி.என் வாழ்க்கையை திரை போட்டு காட்டியது போல் உள்ளது 😭.முக்கியமாக வாழ்க்கை துணை பற்றியது 🙄🙏

  • @ranjithamranjitham2671
    @ranjithamranjitham2671 4 года назад +2

    அருமை சார் என் வாழ்வில் நடந்த அனைத்தையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி சார்

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 4 года назад +2

    Neenga sonnadhu 90 percent unmai sir 🙌🏼😄naanum rishaba rasi dhaan, naan enna solla varena , naan idhuvaraikum yaaroda udhaviyaiyum edhir paakama mathavangalukku udhavi panra oru periya vaaipai kadavul enakku koduthadharkaga nichayama sandhosham padren sir, adhula podhimaada irukiradhu enakku romba perumaiya karvama dhaan irukku, adhulayum rishaba rasi super dhaan 👌👌👍👍always be positive, ippadi dhaan ennoda life fa nadathitu poitey irukken 😊thanks sir

  • @kuchnoorekurusamy2867
    @kuchnoorekurusamy2867 4 года назад +2

    மிகவும் அருமை தங்களது
    சொல்லில் ஒரு சொல்கூட
    வீனாகவில்லை.வாழ்க
    வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 4 года назад +3

    நீங்கள்தான் இந்த சொதிடம் சரியான உண்மைகள் சொன்னது உங்களுக்குஎனதுமனமார்த வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @gopaljiss7955
    @gopaljiss7955 4 года назад +6

    Wonderful Explanation and really an eye-opener! Devi Kalaivani is residing in your tongue. So far, I have never heard such a wonderful interpretation. Great!!!!!!

    • @eswaranpechimuthu7483
      @eswaranpechimuthu7483 3 года назад

      கடவுள் அருள்வாக்கு போல் அத்தனையும் சரிதான்.நன்றி நன்றி அண்ணா.

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 4 года назад +4

    நீங்கள் சொன்னது 80% உண்மை

  • @parthasarathi2588
    @parthasarathi2588 3 года назад

    100 % உண்மையான தகவல் அய்யா..... நன்றி. நீங்கள் கூறிய ஒவ் ஒன்றும் எனது வாழ்வில் நான் சந்தித்த அனுபவம் எனக்கு உண்டு. So... எல்லாம் பிறவிப்பயன் தான் என்பதை உணர்கிறேன் அய்யா.... நன்றி நன்றி.

  • @varatharajanraja9471
    @varatharajanraja9471 4 года назад +2

    Enaku rishaba raasi en Manaivi magaram rasi engalukul nalla purithal irukirathu. 90% correct

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 года назад +3

    மிக்க நன்றி சார். எனக்கு உபயோகமாக இருந்தது. எழுதி வைத்து கொண்டு படித்துக் கொள்கிறேன். நன்றி சார் 🙏

  • @senthiahonatham8458
    @senthiahonatham8458 3 года назад +1

    மிக சரியான பலன்.நன்றி ஜி

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 4 года назад +1

    ஜயா நான் மீனா ராசி ரிசப லக்கினம் நீங்க சொன்னது எல்லாம் 100 சதம் உண்மை

  • @sowbernigachandran1326
    @sowbernigachandran1326 3 года назад

    Rasi ku 100%correct aha eruku......

  • @manikandank2783
    @manikandank2783 3 года назад

    மிகவும் அருமையாக இருந்தது ஐயா நன்றி

  • @rekhaammu5711
    @rekhaammu5711 3 года назад

    Nandri maranthuduvanga... 200% correct

  • @ravichandran4412
    @ravichandran4412 4 года назад +1

    Very very important news sir neenga sonnadu 100% correct thank you very much sir your really great

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад

    Vanakkam Ayya 🙏🏻 Enna Oru Arumaiyana vilakkam Nanry vazganalamudan 🙏🏻💯

  • @kks9604
    @kks9604 4 года назад +5

    மிக மிக அருமையான பதிவு... ஐயா

  • @muruganmuruga2772
    @muruganmuruga2772 3 года назад

    ஐயா நீங்கள் ரிஷபம் பற்றி கூறிய அனைத்தும் 100./. சதவீதம் உண்மை

    • @parthasarathi2588
      @parthasarathi2588 3 года назад

      உங்கள் வார்த்தைகள் அனைத்தும் 100% உண்மை அய்யா.... 🙏நன்றி நன்றி

  • @nagarajc1627
    @nagarajc1627 2 года назад +1

    Sir you are really great

  • @vijayakumari9088
    @vijayakumari9088 2 года назад

    Fantastic vilkkam thank u

  • @sundarbala7083
    @sundarbala7083 4 года назад +2

    100%correct. Super. Sundar

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @priya5002
    @priya5002 4 года назад +1

    You said very correct for rishapam

  • @nalininalini8835
    @nalininalini8835 4 года назад +1

    Anuda rasi meenam lakanam kumbam laknathil Suriyan meenathil bhudhan ,sukran, chanthiran, kedhu, kanniyil ragu viruchigathil guru dhansil sanni resabathil chavai pallan cholavum

  • @ravidurai5335
    @ravidurai5335 3 года назад

    Absolutely true... really amazing

  • @devim6575
    @devim6575 4 года назад

    Rishabha laknam rishabha Raasi 200%correct sir

  • @kgrgratify3958
    @kgrgratify3958 10 месяцев назад

    Rishabam rasi mesha lakkanam

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 года назад +7

    எல்லாமே negative ah இருக்கு, positive ah எதுமே இல்லையா ஐயா!?

  • @fightforjustice7927
    @fightforjustice7927 3 года назад

    Very true in certain points but reg. extra marital affairs is wrong..

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 4 года назад +1

    சார் ரிஷபம் ராசி சனிதிசை பற்றி விவாதம் போடுங்க

  • @chinnaisenthilpari8675
    @chinnaisenthilpari8675 4 года назад +4

    Sir, the background music is disturbing to listen to your prediction. Please reduce it.

  • @sanjaysanjay-vy7bp
    @sanjaysanjay-vy7bp 4 года назад

    Super sir correct a soldringa

  • @சுப்புராம்சுப்புராம்

    நன்றி சார்
    நீங்க சொல்றது கூட வாழ்த்துக்கள்

  • @Anrakunji
    @Anrakunji 4 года назад +1

    100% உண்மை ஆனால் ஸ்ரீ பரமேஸ்வரி நினைத்து வாழ்க்கை ஓட்ட வேண்டும்

  • @jayabarathi5411
    @jayabarathi5411 4 года назад +1

    Sir. Vanakkkam. Nan. Rashaba rasi

  • @chummakelungaboss6836
    @chummakelungaboss6836 5 месяцев назад

    Second marriage achu correct ah irukuma sir

  • @rajendranj7398
    @rajendranj7398 3 года назад

    Super. All are true.

  • @sowbernigachandran1326
    @sowbernigachandran1326 3 года назад

    For ladies ku edhu suit aaguma? (2nd married )...

  • @balasubramanik4163
    @balasubramanik4163 2 года назад

    அற்புதம்

  • @s.latchoumylakshmikuppusam9754

    Sir chit fund la share potar main person odi poitan evarthan kadan pattu adaichar. Cent per cent correct.

    • @s.latchoumylakshmikuppusam9754
      @s.latchoumylakshmikuppusam9754 Год назад

      Sir you are only person to reveal planets actual position astrology. Sir you are explained the planet's activities accurately correct. Amazing am quickly understanding about astrology. Am very much interesting to learn. But I don't know online course is possible or not.

  • @mjayasree4246
    @mjayasree4246 4 года назад +1

    💯 percent right.. already rishabam Raasi.. that too sashtashka dosham ulla danusu rasiyil ullavarai marriage panni, kashtathoda uchathil.. pariharam eduvum illaya.. swami nambikkai mattum niraya irukku..eduvum save pannadha?

  • @vkavitha705
    @vkavitha705 4 года назад +2

    Pls tell good matching lagnam for Rishabah Lagnam sir for marriage

  • @jaisankarsankar68
    @jaisankarsankar68 4 года назад +1

    Arumai

  • @assistgaming1582
    @assistgaming1582 3 года назад +1

    Annaa i am born in 26/03/2005 at 5.22 am at kanyakumari Anna which career is suitable for me plzz comment pannunga annaa

  • @ramkumarammasong2184
    @ramkumarammasong2184 4 года назад

    Sir semmmmmmmma sollumpodhe vairu kalakudhu but Vera vali ila valndhudhane agavendum. But Nenga Vera Level sir

  • @சுப்புராம்சுப்புராம்

    மகர ராசி உத்திராட நட்சத்திரம் ரிஷப லக்கனம் ஏன் போற பெண்ணே இருக்கிறது கடைசியாய் இதற்கான அவமானப்பட்ட நன்றியுடன் ரொம்ப கேவலமா முட்டாள் ரொம்ப நன்றி சார் கோடான கோடி நன்றி

  • @timetolead8185
    @timetolead8185 4 года назад

    Rishba laknam... mesham la sani enna pandrathu...

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 4 года назад +1

    Super sir true

  • @arun.v8957
    @arun.v8957 3 года назад

    Super sir thanks

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 года назад +3

    Exactly correct Sir.

  • @gaveyarasiarasi4079
    @gaveyarasiarasi4079 4 года назад

    Very nice explanation

    • @gaveyarasiarasi4079
      @gaveyarasiarasi4079 4 года назад

      Naan rishabham...yanathu kanavar thanusu..understanding illae..irunthaalum valkai naan poruthu pohraen...enathu laknam viruchigam..raasi rishabham mirugaaseerisham..kanavar thanusu uthiraadam rishabham laknam..palanggal solluggae aiya...19 varusham sani mahathisai enna seiyum pohdunggae aiya...ippo yanakku 16 varusham guru mahathisai...sukran bukthi start

  • @vijayalakshmibalaraman2620
    @vijayalakshmibalaraman2620 3 года назад

    ரோகிணி நட்சத்திரம் பெண்கள் அமையும் தொழில் பற்றி கூறுங்கள் ஐயா ஐம்பது வயது சினிமா துறைக்கு போகலாமா

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n Год назад

    ஐயா. ஐயா இதற்கு விதிவிலக்கு இல்லையா.. சொல்லுங்கள் ஐயா எனக்கு பதில் சொல்லுங்கள்.. ஐயா எனக்கு ஒரு கேள்வி பதில் சொல்லுங்கள். ஐயா.. ரிஷப லக்கனம்... தனுசு ராசி ராசியில் சுக்கிரன்... துலாமில் குரு... கடகத்தில் சனி... மறு திருமணம் கொடுக்குமா... இல்ல எதுவும் தொடர்புகள் கொடுக்குமா... ஒரு பதில் சொல்லுங்கள் ஐயா.🎉

  • @s.s..5211
    @s.s..5211 3 года назад

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @adhivenkatesh9845
    @adhivenkatesh9845 4 года назад +1

    Super correct

  • @subramanibharathidasan3590
    @subramanibharathidasan3590 2 года назад

    உண்மை 100சதம்

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran 4 года назад +2

    மினம்லக்கனம் ரிசபராசிஇதன்பலன் கூறுங்கள்

  • @sivajothi212
    @sivajothi212 4 года назад +1

    Well said sir,

  • @Harish-lb3bd
    @Harish-lb3bd 4 года назад

    Tnq sir😊

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 4 года назад

    Very Great Explanation Sir Thank you!

  • @balusivaji6978
    @balusivaji6978 3 года назад

    ரிஷப லக்கனம் மிருகசீரிஷம் நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில்

  • @chithiraiselvim3388
    @chithiraiselvim3388 7 месяцев назад

    Exactly

  • @a.kumarasenthilvel8710
    @a.kumarasenthilvel8710 4 года назад

    Sir oru doubt rasi lagnam irandirkum veru kunangal kondathu idhil entha panpugal antha jathakarai aathikkam seluthum

  • @rgeetha9368
    @rgeetha9368 4 года назад

    Well said very nice

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 года назад

    Super

  • @cooldwnload
    @cooldwnload 3 года назад +1

    Pls avoid background music it’s dusting your content

  • @k.v.v.sudhakar8419
    @k.v.v.sudhakar8419 3 года назад

    Very True

  • @u-tungu-tung4434
    @u-tungu-tung4434 4 года назад +1

    SO TRUE

  • @Mrs.PRABHA
    @Mrs.PRABHA 3 года назад

    💯 true sir

  • @selvarajgeetha5265
    @selvarajgeetha5265 4 года назад +1

    ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் 8-ல் மறைந்தால் என்ன பலன்

  • @revathyg5387
    @revathyg5387 4 года назад

    Very true sir

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 4 года назад

    SUPER SUPER anna arumai

  • @poornimaaliasmuthaiyan5628
    @poornimaaliasmuthaiyan5628 2 года назад

    Sir is there no hope for us.... i am rishaba lagnam thulam rasi swati natchatram... ☹️

  • @sivajothi212
    @sivajothi212 4 года назад +1

    What you said is correct, live for their family, but is it right to cheat a girl for his family?

  • @natsai3330
    @natsai3330 3 года назад

    Appo neenga rasi members saga soli veedunga

  • @antonymraj5824
    @antonymraj5824 4 года назад

    Correct 100℅ true, super.

  • @manthiramuthu7798
    @manthiramuthu7798 3 года назад

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ரிஷப லக்கினம் மற்றும் லக்கினத்தில் சூரியன் சந்திரன் இருக்கிறாங்க வாழ்க்கை எப்படி இருக்கும்?(Female) எல்லாமே எதிர்மறையா இருக்கு கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு

  • @ravichandran-mf3ym
    @ravichandran-mf3ym 3 года назад

    அருமை

  • @madhivadhani5330
    @madhivadhani5330 4 года назад

    Correct anna

  • @thangapushpam8103
    @thangapushpam8103 4 года назад

    லக்னம் ராசி இவற்றில் எந்த பலன் சரியாக இருக்கும்

  • @chummakelungaboss6836
    @chummakelungaboss6836 5 месяцев назад

    Nenga soldradulam unmai dha.... Edhavadhu vazhi irundha solllunga

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 года назад

    வாக்கு உருகி கொடுத்து காப்பாற்றினேன். சொந்தத்தில். துலா லக்னம்

  • @pcpraman3219
    @pcpraman3219 3 года назад +1

    Why such loud background music... it is disturbing a lot

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 года назад

    Sir 💯 really true.nanga marriage pannave koodatha sir..

  • @riyavelu563
    @riyavelu563 2 года назад

    🙏

  • @arunsd6577
    @arunsd6577 3 года назад

    Music at back disturbing

  • @timetolead8185
    @timetolead8185 4 года назад

    Magaram rasi... Rishabam lak...

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 3 года назад

    உண்மை சார். சொல்வதற்கு இல்லை. நன்றி நன்றி.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 года назад

    நிஜம் கண்ணா

  • @ganeshselavaganesh5523
    @ganeshselavaganesh5523 4 года назад

    என் மனைவி குணம் பிடிவாத குணம் மாக இருக்கு சரியில்லை அய்யா

  • @anandavallik4474
    @anandavallik4474 4 года назад +1

    Pl.add possible solution to certain extent or a few exemption to their solace. With regards

    • @anandavallik4474
      @anandavallik4474 4 года назад

      Can they cherish on lecturing or resource persons, media etc.

    • @eswaranpechimuthu7483
      @eswaranpechimuthu7483 3 года назад

      கடவுள் அருள்வாக்கு போல் அத்தனையும் சரிதான்.நன்றி நன்றி அண்ணா.

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq 2 года назад

    Plz stop background music

  • @rmathi6184
    @rmathi6184 4 года назад

    Pls clarify, this is for lagnam or rasi?

  • @discovery9709
    @discovery9709 4 года назад +1

    Enakku rasi rishabam lagnam rishabam 😱😱😱😱😱😱