தலைமை பண்புகள் - சுகி சிவம் | Leadership Qualities - Suki Sivam (Born or Built? )

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2019
  • தலைமை பண்புகள் - சுகி சிவம் | Leadership Qualities - Suki Sivam (Born or Built? )

Комментарии • 664

  • @praicyrajasekaranr5851
    @praicyrajasekaranr5851 8 месяцев назад +4

    இயல்பான தலைவர்…
    1. இயல்பான தலைவர் ஒளிந்துகொண்டிருப்பதில்லை
    2. இயல்பான தலைவர் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்
    3. இயல்பான தலைவர் இறுதிவரை தலைவராகவே இருப்பார்
    4. இயல்பான தலைவர் தாராள மனதுள்ளவராயிருப்பர்
    5. இயல்பான தலைவரை யாரும் ஒழிக்க முடியாது
    6. இயல்பான தலைவர் புதுமை தலைமைத்துவங்களுக்கு முன்னோடியாயிருப்பர்
    7. இயல்பான தலைவரின் வெற்றிடத்தை யாரும் நிரப்பமுடியாது
    8. இயல்பான தலைவர் குற்றமற்றவராய் நிம்மதியாய் மரிப்பார்
    9. இயல்பான தலைவர் இளகிய மனதுடன் இணக்கமாயிருப்பார்
    10. இயல்பான தலைவர் தன்னிலையையும் தன் எல்லையையும் அறிந்து செயல்படுவர்
    11. இயல்பான தலைவர் சூழ்நிலை சார்ந்தவராயிருப்பர் - மற்றவரால் தீர்க்கமாய் சொல்லப்படமுடியாதவர்
    12. இயல்பான தலைவர் புத்தகங்களைவிட மனிதர்களை அதிகம் படிப்பவர்
    13. இயல்பான தலைவர் பொறுப்பை மனதளவில் தானே ஏற்று செயல்படுவர்
    14. இயல்பான தலைவர் தனித்துவமான குணம் மற்றும் திறமை கொண்டவர்
    15. இயல்பான தலைவர் பொதுநலனுக்காக தாழ்ந்துபோக தயாராயிருப்பர்
    16. இயல்பான தலைவருக்கு யாருக்கும் தோன்றாதது தோன்றும்
    17. இயல்பான தலைவர் தான் நினைத்தை நிறைவேற்ற உதவி கிடைக்காவிட்டாலும் தானே தைரியமாய் செய்பவர்
    18. இயல்பான தலைவருக்கு இயல்பான அக்கறை கொண்டராயிருப்பதால் இயல்பாகவே நல்யோசனைகளை கொண்டிருப்பர்
    19. இயல்பான தலைவர் தன்முடிவை பிறர்மேல் திணிக்காமல் அவர்களே முடிவெடுக்கும்படி சொல்பவர்
    20. இயல்பான தலைவர் ஒருபோதும் தோற்பதில்லை
    21. இயல்பான தலைவர் தவற்றிற்கு யார் என்றில்லாது எது காரணம் என ஆராய்வர்
    22. இயல்பான தலைவர் உள்ளடக்கிய மொழியையே பயன்படுத்துவர்
    23. இயல்பான தலைவர் சம்பவங்களோடு சத்தியத்தை கேட்பவர்கள் மறக்காதபடி போதிப்பவர்
    - சுகி சிவம் -

  • @minthujah
    @minthujah 3 года назад +13

    உங்கள் பேச்சை கேட்க கிடைத்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி...
    உங்களுக்கும் நன்றி .

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy5662 3 года назад +10

    அய்யா, சுகி சிவம் அவர்களின், தலைவருக்கான சிறப்பு பண்பாடுகள் குறித்து சிறப்பான இந்த பேச்சு திரும்ப, திரும்ப கேட்டாலும் அலூக்காது, ஆனாலும்
    கேட் பவர் மனதில் பதியும்படி உள்ளது.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 месяцев назад +4

    👍💯...தமிழமுதின் ஞானி ...மதிப்புள்ள சுகிசிவம் ஐயா

  • @srimathisivasamy
    @srimathisivasamy 3 года назад +18

    மிகவும் பயனுள்ள தகவல்கள், ஐயா 🙏🏼
    ஒரேயொரு கவலை என்னவென்றால், உங்களின் இந்த அற்புதமான உரையை இளம் தலைமுறையினரும் கேட்டு பயனடைய வேண்டும் என்பது மட்டும் தான்.

    • @sasekala5583
      @sasekala5583 2 года назад

      நிறைய தெரிந்துகொண்டேன்........👍😊

  • @barakathnisha6868
    @barakathnisha6868 3 года назад +13

    நீங்கள் அழகாக பேசிரீங்கள் முக்கியமான விஷயம் என்னவென்றால் மத்தவுங்க மனசு புன்படுத்தாம நீங்கள் பேசுரது எங்கள் குடும்பம் மே கேட்கும்

  • @roberthits8048
    @roberthits8048 2 года назад +3

    அருமையான பேச்சு ஆழமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 Год назад +7

    Sir,You are a gift to tamil society.

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 4 года назад +4

    வாழ்க்கையை நெறிபடுத்த அருமையான வழி முறைகள். மிக்க நன்றி

  • @gvidhya6411
    @gvidhya6411 5 лет назад +7

    Am *Huge* fan of your Sir. Such greatest speech. My leader also you sir.

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 2 года назад

    ஐயா தங்களின் சொற்பொழிவு
    மிகவும் பயனுள்ளது
    உங்களுடைய
    சொற்பொழிவை
    விரும்பி கேட்பவன்.
    மதமாச்சாரியம்இன்றி
    தெளிவாய் தேனாய்
    தெவிட்டாமல்
    விஷயத்தை மக்கள்
    மனதில் விதைத்து விடுகிறீர்கள்.
    இந்த தேசத்தில் நீங்கள் பிறந்த தற்காக
    இந்த தமிழ் மண்ணில்
    வலம் வருவதற்காக
    இறைமகன் இயேசுவிற்கு நன்றி!
    உங்களை கடவுள்
    தீர்க்காயுசுடன்
    காப்பாராக!

  • @bestinnesttamil6632
    @bestinnesttamil6632 5 лет назад +6

    மிக சிறப்பான பேச்சு ....வணங்குகிறேன் ஐயா.....

  • @sukisivamexpressions
    @sukisivamexpressions  5 лет назад +197

    அனைவருக்கும் நன்றி .நல்வாழ்த்துகள் .
    சுகி சிவம்

  • @mgvlogtamilan7456
    @mgvlogtamilan7456 5 лет назад +7

    Sir enna arumayana pechu sir romba nandri

  • @sathishswa2534
    @sathishswa2534 5 лет назад +22

    மிக நுட்பமாக ஆராய்ந்தும், ஆழ் மனதில் நுழைந்து உணரும் வகையில் வழங்கியதற்கும் மிக்க நன்றி!
    நீங்கள் வழங்கிய பண்புகளில் சிலவற்றை நான் கடைபிடிக்க முழமையாக முயற்சித்து முழு வெற்றி காண்பேன்!
    This one of the simply greatest speech I have heard ever. This speech should to be addressed all political parties and Corporate companies as well!
    Thank you for the presentation !

  • @shariharan82
    @shariharan82 3 года назад +3

    Summava king maker ayya kamarajar..excellent speech sir asusual..

  • @sandhiyaramalingam7549
    @sandhiyaramalingam7549 5 лет назад +6

    Sir..... pinniteenga sir.... yappa... evvalavu knowledge and adhukkum mela the beautiful way which you put it across... hats off to you sir...👏🏽👏🏽👏🏽👏🏽

  • @xavierpushparaj3883
    @xavierpushparaj3883 2 года назад +2

    அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் பிரதமர் பதவியை அனுபவிக்க வேண்டும்.

  • @shabeerahmedh6246
    @shabeerahmedh6246 2 года назад +1

    நல்ல கருத்து நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும்

  • @munnarspecials583
    @munnarspecials583 4 года назад +5

    , சிறந்த உரை.... வாழ்த்துக்கள்

  • @jayaprakashmurugesan6758
    @jayaprakashmurugesan6758 4 года назад +17

    Fantastic speech. It's great to know about Kamaraj and he is great leader which we have ever produced

  • @sivadamodaran1781
    @sivadamodaran1781 5 лет назад +42

    உச்சிதமான உபதேசம். நன்றி ஐயா. இறைவன் உங்களோடு இருக்கிறார். ஏற்ற காலத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்கு சமானம்- பரிசுத்த வேதாகமம்

  • @nkraags4631
    @nkraags4631 4 года назад

    நன்றி ஐய்யா , நிறைவான பேச்சு.

  • @tamilarasigovindan4090
    @tamilarasigovindan4090 5 лет назад +4

    Super super . Well said sir. அருமை அருமை. We are gifted to hear your speech ayya.

  • @kmukunda
    @kmukunda 5 лет назад +2

    Ownership is leadership.Great thought sir.

  • @crystalmask562
    @crystalmask562 4 года назад

    Indha padhivil, Suki sivam sir, evlo information share seidhu, Naam anaivarukum purium padi niraya example kuduthu, kalviku Kan thirundha karma veerar Kamaraj iyyavai patri evalavu true information thogutthu vazangi vullaar Suki sivam iyya avargal. Mikka nandri iyya.

  • @mahilzchimandramindia8879
    @mahilzchimandramindia8879 2 года назад

    தலைமை பண்புகள்
    ஓஷோ ஆன்மீக தலைவர்
    மேடைஎன்றால் சுகிசிவமே தலைவர்
    இவர் இயல்பு ஆன்மீகம் அறிவியல் கலந்து சுவையாக படைப்பது
    மகிழ்ச்சி மன்றம்
    பல்துறை வித்தகர் அவர்

  • @LakshmiRSrinivasan
    @LakshmiRSrinivasan 2 года назад +1

    அருமையான விளக்கங்கள் ஐயா. நன்றி. 🙏🌷

  • @christyjayamani3513
    @christyjayamani3513 2 года назад +8

    மிகுந்த பயனுள்ள அற்புதமான தலைமை பண்புகளை விளக்கும் உரை🙏🙏🙏

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 года назад

    எல்லோர் நெஞ்சிலும் தொடக்கூடிய எதார்த்தமான உண்மைகளை மிகத் தெளிவாக அழகாக உணரும்படி சொல்லியுள்ளீர்கள்

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 4 года назад +6

    உங்கள் அற்புதமான பேச்சால் பலர் உற்சாகம் உத்வேகம் அடையட்டும் .நல்ல சிந்தனை .நன்றி .

  • @gkramalingam
    @gkramalingam 5 лет назад +13

    அருமையான பேச்சு
    நாங்கலும் தெரிந்து காெண்டாேம்.
    நனறி...

  • @bkseenu8861
    @bkseenu8861 5 лет назад +28

    வணக்கம் உங்கள் பேச்சு அற்புதம்💎 மெய் சீலர்க வைத்தது 💕

  • @angavairani538
    @angavairani538 2 года назад +1

    வணக்கம் அய்யா
    மனிதன் என்ற சுரங்கப் பாதைக்குள் குடைந்து சென்று முத்துக்குளிப்பவர்தாங்கள் .நாங்கள் மிக மிக பாக்கியவான்கள்.நன்றிகள்அய்யா வாழ்வோம் வளமுடன்.

  • @nandacoumar
    @nandacoumar 4 года назад +2

    OLD IS GOLD,BUT THE LATEST IS VIBRANT .WE ARE SCRIPTING NOW A NEW AGE ATHICHOODI.
    காலம்தோறும் பாடம் சொல்லும் மாறுதல் இங்கே தேவை .
    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி .

  • @kathiravanvijayakumar9161
    @kathiravanvijayakumar9161 4 года назад +12

    Best impressive speech by highlighting best history examples on leadership .. thank you sir🙏

  • @bharathimohan3575
    @bharathimohan3575 4 года назад +4

    சுகி சிவம் அவர்களே உங்களின் ஞானப் பார்வையில் பாரதியின் ஞானத்தை மேலும் விவரங்கள் ஜயா

  • @parvathyraman9465
    @parvathyraman9465 5 лет назад +2

    Neenghal kuriya thalimai. Panbhugal romba arumaiyagha irukkirathu

  • @venkateshvel2544
    @venkateshvel2544 4 года назад +9

    Good thought and good speech about leadership.
    Thank you
    Mr.Suki sir,

  • @adotd-xx7vu
    @adotd-xx7vu 4 года назад

    Dear All Please must watch... Great info by Sugi Sir... Thanks

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 года назад

    பயனுள்ள வகையில் சொல்லி இருக்கிறீர்கள்.மகிழ்ச்சி‌ .நன்றி

  • @monym3437
    @monym3437 2 года назад

    Arumaiyana pathivu super Suki Shivam sir vazthukkal nanti vanakkam vazha vazhamudan

  • @SivaKumar-fm2dh
    @SivaKumar-fm2dh 4 года назад +21

    உங்களது பேச்சுக்களை கேட்ட பிறகு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது ஐயா...🙏

  • @ahilanrajamanis1175
    @ahilanrajamanis1175 3 года назад

    நன்றி சொல்வேந்தர் அவர்களே..🙏😇

  • @subaschandran1951
    @subaschandran1951 2 года назад +3

    Million thanks for showing and gifting the treasury

  • @satishayya5070
    @satishayya5070 5 лет назад +3

    Arumai sir

  • @saransahnmugam2562
    @saransahnmugam2562 2 года назад

    Niraya vishayangal therinchikiten... Yenoda plus minus therinchikiten... Thanks sir...

  • @dlathalatha1513
    @dlathalatha1513 2 года назад +1

    ஐயா நிறைவான உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை அருமை 🎉🎉🎉

  • @Raj-ji1tb
    @Raj-ji1tb 4 года назад +2

    Such a fantastic speech.

  • @seahorse4930
    @seahorse4930 5 лет назад +1

    அனைவரும் leader என்ற. உணர்வு பூர்வமான விஷயத்தை. தெரிவித்தமைக்கு நன்றி நன்றி. 👍

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад +2

    விரிவான படிப்பு அழகான பேச்சு சுகித்தேன் நன்றிகள்!

  • @Fareeth313
    @Fareeth313 5 лет назад +4

    ஐயா! அருமை

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 5 лет назад +1

    good speech leadership qualities

  • @nagarajanmurugan1279
    @nagarajanmurugan1279 5 лет назад +22

    நன்றி சரர் நான் ஓரளவுக்கு தலமை பண்பை புரிந்து கொண்டேன்

  • @crafttamil1934
    @crafttamil1934 5 лет назад

    நல்ல தலைமை உரையை நன்றி

  • @PRAKASAMStateAwardeePrincipal
    @PRAKASAMStateAwardeePrincipal 3 года назад +1

    Very highly motivated speech

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад

    நன்றி ஐயா அற்புதமான பேச்சு அருமையான விளக்கம்

    • @saraswathyb339
      @saraswathyb339 3 года назад

      Always your fan.You are the real leader

  • @pixelsmediasolutions1516
    @pixelsmediasolutions1516 2 года назад

    வணக்கம் ஐயா நான் உங்களின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவன் உங்களுடைய பேச்சு திறன் நீங்கள் கூறும் காட்சிகளை கண் முன்னே கொண்டு நிறுத்தும் வாழ்க உங்கள் தமிழ் பல்லாண்டு வாழ வணங்குகிறேன்

  • @karthikdev3266
    @karthikdev3266 5 лет назад +4

    SEMA speech sir..

  • @barathanrrajagopalan3690
    @barathanrrajagopalan3690 2 года назад

    Sir, basics of leadership qualities beautifully explained. Really enlightening tku..

  • @amazingnovahomes1315
    @amazingnovahomes1315 3 года назад +2

    Beautiful leadership episode 😍

  • @deepaksundaram2300
    @deepaksundaram2300 4 года назад +7

    Amazing practical speech.....

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 5 месяцев назад

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Thank you very much 🎉
    I am proud of you 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @cobra777888
    @cobra777888 2 года назад

    Great Speech, Suki Iya Needu Vazhga!!

  • @9443398299
    @9443398299 2 года назад

    Thank you Sir.Excellent speach and very valuable Informations.

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 3 года назад +3

    great descrption so u are themaster of leaership
    qualities vazhga nalamudan sir

  • @Fearless_Fitness
    @Fearless_Fitness 4 года назад +1

    Thanks for your speech sir .

  • @bharathianand4618
    @bharathianand4618 4 года назад +8

    அருமை ஐயா இதுவரை அறிந்திராத பல அறிய நல்ல தகவல்களைக்கற்றுக்கொண்டேன் தங்களது உரையிலிருந்து🙏🏻🙏🏻

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 3 года назад +2

    மிகவும் அருமை 👍👌

  • @rr-fk7ie
    @rr-fk7ie 5 лет назад +6

    Very informative and fantastic.

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 года назад +11

    எதார்த்தமான உண்மையான பதிவு.நன்றி ஐயா

  • @xavierpushparaj3883
    @xavierpushparaj3883 2 года назад +5

    காமராஜரை போன்ற தலைவர்கள் இங்கு பிரதமர் ஆகவேண்டும்.

    • @senthilchennan620
      @senthilchennan620 Год назад

      """ Xxx"x"""""""""xxcccc'c'c'chal c gd""""cvgcc ch'gççgccgcgx'cg'c c ççgç CBC XGCKVNVHXXHCHN gcggggggggg'c ç'ggggggggggc ççgç ççgç from ccggcgcgcfccccccffccfccccccc'fc fc ccccc'c'ccccccccccccccccccfgccfcfcccgcfgccccccgçççc ççgç cccccccccc'ççgç g'gd cggcggcggccgggcccccccgcgcgcccccccccccccccccggcgccgcgccgcccgcgcgfcccgçççcgggcf'cgçççfg''çççççççç''''NC harggggggcgggggggggfgcg c cgçççççççççççgggçccggcgcggggg hv'ç'cggcgccgcgfccccgggccGÇ'GÇ''C''C'JHh''''''''''çvchccccgcccggggggcgggggggcgggggggggggçççççç ch c ççg ch'cççccçççç ççgç çggggç ch ç ch çg'cg ççgç GÇ'GÇ''C''C'JHh

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 года назад +22

    Respected Suki Sir,
    Great
    We have been following up your lectures, debate and inspirational thoughts since from 2013 and still we feel yours refreshing, reverberating and reinvigorating as ever.
    Thanks Sir
    Long live

  • @sharfuddeens6839
    @sharfuddeens6839 3 года назад +1

    I really liked his speech.

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 лет назад +7

    Sir very golden age of Suki Sivam speech.Bit to bit awesome 🙏🙏👌👌😍😍

  • @RubenKannan
    @RubenKannan 3 года назад +1

    Wow, சலிப்பு தட்டாத அருமையான பேச்சு. So many details. தமிழ் பேச்சாளர்களில் முதல் இடம் ஐய்யாவுக்கு தான்.

  • @muniandy7298
    @muniandy7298 4 года назад

    மிக மிக அற்புதம்

  • @susilamary766
    @susilamary766 2 года назад +2

    Super super leadership quality is beautifully defined. Examples are awesome.

  • @sathyavathi4726
    @sathyavathi4726 5 лет назад +4

    Sir you have the leadership quality, awesome speech I am great fan of you

  • @s.k.n.sathishkumar8514
    @s.k.n.sathishkumar8514 4 года назад

    அருமை ஜி மிக்க நன்றி

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 года назад +2

    ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் அடியேன் நன்றி வணக்கம் வாழ்க வையகம்

  • @machiavellob7871
    @machiavellob7871 5 лет назад +11

    👏Thanks for this leadership verbal treat that you served for us, it set my mind to step ahead and even think outof box.........

  • @saravananm2009
    @saravananm2009 8 месяцев назад

    One of the best speech... From Novice to experts must listen to his thoughts ...

  • @vjohnbenedict5614
    @vjohnbenedict5614 5 лет назад +1

    Wonderful speech

  • @RAMESHKUMAR-yg2gx
    @RAMESHKUMAR-yg2gx 9 месяцев назад

    மிக அருமையான தலைப்பு மற்றும் அதை விளக்கும் முறை அதை விட அருமை... நன்றி ஐயா

  • @6unkumar
    @6unkumar 2 года назад

    மிக மிக அருமை ரொம்ப நன்றி ஐயா

  • @gayathrit6189
    @gayathrit6189 5 лет назад +26

    Great to hear your speeches. What a treasure you are!

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +1

    ஜயா அவர்களுக்கு மிக்க நன்றி உங்களின் தமிழ் உச்சரிப்பு இப்போதைய தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள்

  • @balamurthyc.3386
    @balamurthyc.3386 3 года назад +2

    Very nice and good speech, message and information

  • @narasimhansundaravaradhan581
    @narasimhansundaravaradhan581 3 года назад +1

    very simple explanation. Great indepth

  • @vijayjothy832
    @vijayjothy832 5 лет назад +1

    மிக்வும் அருமை

  • @mages1884
    @mages1884 Год назад

    Sir. Romba nalla pechchu... Nandri. 👍🙏

  • @bangaloresailesh
    @bangaloresailesh Год назад +1

    Excellent.... I learn a lot to practice these through this video... Thank you🙏.

  • @kavithacpi9685
    @kavithacpi9685 3 года назад

    Thank you so much thank you for video and speech thank you very nice amazing versus nice thank you sir thank you so much thank you yaakkai

  • @vigneshwaran4261
    @vigneshwaran4261 5 лет назад

    அருமை

  • @gopalakrishnan7487
    @gopalakrishnan7487 Год назад

    Excellent speeach and valuable points, well done Sir, thank you very much.

  • @murugapandiyanp4764
    @murugapandiyanp4764 5 лет назад +1

    awesome speech about leadership, great Sir..

  • @newsviewsbees
    @newsviewsbees Год назад

    அருமையான சொற்பொழிவு 🙏

  • @kvpchannel3988
    @kvpchannel3988 3 года назад +2

    ஐயா வணக்கம்,அருமையான பேச்சு, இறைவன் அருள்...எங்கள் பாக்கியம்.

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt7080 2 года назад

    சிந்திக்கவைக்கும்பேச்சு அருமை..அருமை