@deejayfarming8335
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- @deejayfarming8335
ஒட்டு ரக நாற்றுகள் வேண்டுவோர் தங்கள் பக்கத்தில் புழக்கத்தில் உள்ள
ரக கத்திரி, தக்காளி, மற்றும் மிளகாய் ரகத்துன் விதைகளுடன் தொடர்பு
கொள்ளலாம்.
#graftedbrinjal #graftedchilli #graftedtomoto
Nice
Unga video parthu rock phosphate kidaikkama super phosphate uram vaalai koiya erandukkum potten romba paathippu valarchi kurainthu vittathu romba emaatram 😘😘eyarkkai guru vivasaayee thangadurai DME Madurai district
Sir, சாதாரண கத்திரி செடிகளில் வேற்புழு + சாம்பல் வண்டு பாதிப்பு ஏற்படுகிறது.தண்டு,கிளை கருகல் நோய் ஏற்படுகிறது. இந்த ஒட்டு செடி பாதிப்பு ஏற்படுமா.?
super 🎉
கத்தரிக்காய் 1ஏக்கருக்கு
மிளாக 1 ஏக்கம்
தக்காளி 1ஏக்கர் எவ்வளவு செலவு வரும் ஒரு நாற்றின் விலை என்ன
Brinjal tamilnadu 1 nathu evolo varum sir approximately price
பச்சை கத்தரி பருள் இருக்கா சார்
Ipadiye nattu raga vithaigalai alichidunga
Anna
கத்திரி நல்ல விளைச்சள் வருவதற்க்கு உப்பு தன்மை இல்லாத தன்னீராக இருக்கவேண்டும்