சுண்டைக்காய் செடியில் கத்தரிக்காயா? நோய் தாக்காது; நீர் கேட்காது
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- இரண்டு செடிகளை இணைத்து புதிய காய் உருவாக்குவது விவசாயத்தில் வழக்கமாக நடப்பது தான். அதைப்போல சுண்டைக்காய் செடியில் கத்தரியை ஒட்டுக்கட்டும் முறை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்யப்படுகிறது. இந்த ஒட்டு கட்டும் முறையில் சுண்டைக்காய் செடியில் கத்தரிக் காய் காய்க்கிறது.
இதற்கு சுண்டைக்காயை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் சுண்டைக்காய் செடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. நோயும் அதிகம் தாக்காது. இதற்காகத் தான் சுண்டைக்காய் செடி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் மகசூல் 20 சதவீதம் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #tnau #agriculture
மிகவும் அருமையான பதிவு
தங்கள் முயற்சி மேலும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
நல்ல பயனுள்ள தகவல். செடிக்கு செடி, வரிசைக்கு வரிசை இடைவெளி கூறினால் நன்று
பச்சை கத்தரிக்காய் நாற்று 200 கிடைக்குமா கரூர் மாவட்டம்
இதை 2000-ம் ஆண்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள நர்சரியில் செய்துவைத்துவிற்றனர்
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
Good explanation. Thank you very much for your valuable service in Agriculture. Giving good demonstration.
What she said can not understand, translation is not available, can you explain about sion and root stock pl.
அருமை அருமை சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴💅
Congratulations🎉🥳👏 super👍
Super👍👍👍👍👍👍
வைரஸ் நோய் பாதுகாப்பு கிடைக்குமா ஒட்டுக்கட்ட பயிற்சி தர இயலுமா
குழைந்தை மட்டும் காண்பிக்கிறிர்கள்.வளர்ந்து காய் காய் காய்க்கும் செடி எங்கே மேடம்.அதில்,சுண்டைவருமா, கத்திரி வருமா, சுண்டை 7அடி, கத்திரி 2அடி.(அப்படியென்றால் இதற்கு என்ன பெயர்).....
இதை நாங்கள்் 1974ஆண்டு இலங்கையில் கல்லூரியில் படிக்கும் போது செய்து வெற்றியும் பெற்றுள்ளோம்
akka ninga adhigama soldringa .... andra la 4rupies than....
Super 👍
அருமையான பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள்
Super explanation madam thanks
காய் காய்த்த வீடியோ போடுங்க
தொடர்பு கொண்டால் போனை எடுப்பது கிடையாது .
அரசு அலுவலகத்தில் இது சகஜம் 😂😂😂😂😂😂.,.... இந்த பிரச்னை கு காரணம் ஆனவர்கள் வீட்டில் ஒரு emergency நேரத்தில் இது போல் போன் ஐ எடுக்காமல்.. ஒரு சூழ்நிலை வந்தால் புரியும் 👍
@@susu-casual நன்றி
கமென்ட பார்த்தா யாரும் விவசாயம்பண்ணல போல
மணப்பாறை நீள நிறக்கத்தரி ஒட்டுப்போட்டுத்தருவீர்களா?
இதில் காய்க்கும் காயின் விதைகள் முலைக்கும் திறநுடனும் பிறகு காய்க்கும் திறநுடனும் இருக்குமா தெறிய படுத்துங்கள்
If you want seed better go with original plant
Congratulations🎉
100செடி கிடைக்குமா மேடம்
Madam sundaikai sedi kidakkuma yengey vandhu vangalam pls.
செடி கிடைக்குமா மேடம்
ஒரு ட்ரே கிடைக்குமா ...
(15 செடிகள்)
Madam sundai Kai chedi yenga kidaikkum mam.
Good news matam
ரொம்ப நாளா சந்தேகம் இருக்கு ஒட்டு செடி நிறைய செய்வாங்க.. அதன் இயற்கை தன்மை மாறாதா?
Super mam
Please provide more videos
கத்தரி எத்தனை ஒட்டு ரகம் இருக்கும் பத்து செடி கிடைக்குமா
Good
வாழ்க
Call not attended
சுண்டைக்காய் விதையை எப்படி முளைக்க வைப்பது
100 செடி கிடைக்குமா மேடம்
மண் எவ்வாறு இதற்காக தயார் செய்யப்படும். சுண்டை விதை எங்கு வாங்குவது.
இது ஒரு மரபணு மாற்றம் செய்யப்படும் முறைதானே..
பின் விளைவுகள் பற்றிய விளக்கம் இல்லை...
பின் விளைவு கிடையாது, தமிழக வேளாண் துறையால் அனுமதிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது
Thanks கிழிப்பு எங்கு கிடைக்கும்
சண்டை செடிகளை நர்சரியில் வாங்கி வந்தேன். 15நாட்களில் அந்த 10 செடிகளும் பூச்சி நோய் வந்து செத்துவிட்டது.
அதிகமாக பூச்சி வரிவது சுண்டைக்காயில் வருகிறதே!
Kattu sundakaii or Hb sundakaya
மேடம் அந்த போன் நம்பர் நீ கொடுத்த போன் நம்பர் போன் எடுக்க மாட்டேங்கிறாங்க வேற ஏதாவது நம்பர் இருக்குமா மேடம் ஒன்னு ரிப்ளை பண்ணுங்க மேடம் ப்ளீஸ் கத்தரி நாத்து வேணும் மேடம் ப்ளீஸ்
🎉
I did 50 years ago
Kalli poochi thakuthal irukku
என்ன ரேட் வருகிறது நாத்து
👍🏻👍🏻👍🏻👍🏻🎉
நான் செய்திருக்கிறேன்.நன்றாக பராமரித்தால் வருடம் முழுவதும் கத்தரிக்காய் பெறலாம்..,
காய் பெரிதாக வருமா சின்னதாக வருமா
ஒட்டுக்கட்டினா நோய் பூச்சி வராம இருக்காது
நாற்று கிடைக்குமா
மேடம் இந்த பண்ணைய போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்
sending ranipet dt ?
இது ஒரு தவறான முறை
No
நீங்கள் சொன்ன போன் நம்பரில் அழைத்தால் அதையாருமே எடுப்பதில்லையே மேடம்.
500 plant can I get
விரலில் அங்குஸ்தான் மாட்டிக்கொண்டு....
❤
U sent adras
காய்காய்பதை காட்டவில்லை
மனிதகுலத்திற்கு நன்மையாயின் தவறில்லை. அக்ரியில் அனுமதி பெறவும்.
இது அனுமதிக்கப்பட்டு 20 வருடத்திற்கு மேல் ஆகிறது புரோ. எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை.
ஆமாம் மனிதனுக்கும் மிருகத்திற்கு ஒட்டி கட்டினால் மிருக பலத்துடன் மனித தன்மையுடன் செயல் இருக்கும். நாசமாய் போகட்டும் இத நவீனம்.
Not to criticize:aThis is only for research purpose.Some important medicines are being invented based on such rearch point of view.Pl calm down.
Against nature.
Not recommended
We will loose the original taste on these vegetables. For commercial ok
Cell no
😅😅😅😅😅
ஒரு செடி 8 ரூபாய்கு ஒரு கிலோ கதாதரிக்காய் வாங்கிக்கலா
ம்
ஒரு செடி 10- 20 கிலோ காய்க்கும்
BB
Can I get your contact number madam. I would like order for my 5 acre land
Bro, did you see the full video? Just see the last 10 seconds ( she mentioned that to contact your district agricultural dept. They will support )
மேடம் இந்த பண்ணைய போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்
செடி கிடைக்குமா மேடம்
செடி1000வேண்டும் போன்நம்பர்வேண்டும்
வீடியோவை முழுமையாக பார்க்கவும். கடைசி 10 நொடிகளில் அவர் தெளிவாக கூறியுள்ளார், செடிகள் தேவைக்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் துரையை அணுகவும் என்னு
மேடம் இந்த பண்ணைய போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்