200 வகை பலாவின் பாதுகாவலர் | சத்து மிகுந்த சித்து, சங்கரா சிகப்பு பலாவை உலகுக்கு அதிகப்படுத்தியவர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • 200 வகை பலாவின் பாதுகாவலர்.
    Dr. திரு.கருணாகரன் அவர்கள்,
    முதன்மை விஞ்ஞானி
    IIHR. பெங்களூர்.
    சத்து மிகுந்த சித்து, சங்கரா சிகப்பு பலாவை உலகுக்கு அதிகப்படுத்தியவர்
    200க்கு மேற்பட்ட பலா பழ வகைகள் ஓரே இடத்தில் பார்த்து இருக்கீங்களா..
    முக்கனி திருவிழா 2024
    ஈஷா காவேரி கூக்குரல்,IIHR பெங்களூர், NRCB திருச்சி, NIFTEM தஞ்சாவூர்
    இணைந்து நடத்தும்
    உணவுக் காடு வளர்ப்பு மற்றும்
    மாபெரும் முக்கனி திருவிழா..
    நாள்: 23 ஜூன் 2024
    இடம்: புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி. திருவரங்குளம், புதுக்கோட்டை

Комментарии • 7

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 7 дней назад +2

    திரு. கருணாகரன் அருமையான முயற்சி செய்துள்ளார் பாராட்டுக்கள்🎉

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 7 дней назад +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பழ நந்த வனமுடன்!!!

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 7 дней назад +1

    இத்தனை வகை பலா இருக்குன்னு இப்ப தான் தெரிந்து கொண்டோம்.நன்றி.

  • @gangatharans8971
    @gangatharans8971 8 дней назад +1

    ❤❤❤

  • @sammuthu
    @sammuthu 7 дней назад

  • @ajithrajcreations
    @ajithrajcreations 6 дней назад

    இந்த இரண்டு வகையான செடிகளை எங்கே எப்படி வாங்குவது ஐயா

  • @vinothgnanasekaran6638
    @vinothgnanasekaran6638 7 дней назад

    Ena event enga nadandhuchi?