என் பட்டு saree பிளவுஸ்க்கு நான் செய்த embroidery work

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 230

  • @annamsomu6903
    @annamsomu6903 Год назад +21

    சுமதி சகோதரி‌யிடம் பல திறமைகள் இருக்கிறது. அவைகளை வாழ்க்கையிலும் பயன்படுத்தி சிறப்படைகிறீர்கள். வாழ்த்துகள் சகோதரி.

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Год назад +14

    ஈவினிங் ரிலாக்ஸாக இருக்கும் போது உங்க வீடியோ கரைக்டா வருது எங்களுக்கும் ரசித்து பார்க்க முடியுது.
    உங்க புடவை பிளவுஸ் டிசைனிங் சூப்பர் 👌

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Год назад +7

    எல்லாமே ரொம்ப super!நீங்க சகலகலாவல்லி என்பதை நிறுபிச்சிடீங்க sisterஎறும்ப காட்டிலும் சுறுசுறுப்பு

  • @vijayas6095
    @vijayas6095 Год назад +4

    அருமையான வேலைப்பாடுகள் சுமதி எல்லாப் புடவைகளுமே சூப்பர் அதன் பிளவுசும் சூப்பர் நீங்களும் நிர்மலாவும் அருமையாக கை வேலைப்பாடுகள் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @santhi3426
    @santhi3426 Год назад +2

    எல்லா புடவையும்
    சூப்பரா இருக்கு !
    Matching blouse பொருத்தமா
    இருக்கு சுமதி!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Год назад +2

    வெள்ளந்தியாக பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். எங்கள் ஊர் சேலம்.
    நீங்கள் கூறிய கோப்டெக்ஸ் அருகில் தான் எங்கள் தாய் வீடு.
    நீங்கள் கூறிய நிகழ்வுகள் அனைத்தும் எங்களுக்கும் நடந்த நினைவலையில் சென்று திரும்பியது நன்றாக இருக்கிறது.

  • @padmanehru8115
    @padmanehru8115 Год назад +1

    உங்க பழக்க வழக்கங்களை பார்க்கும்போது என்னை நானே திரும்பி பார்த்து கொண்டது போல உள்ளது

  • @malinirao2365
    @malinirao2365 Год назад +8

    பாட்டி கொடுத்த புடவையில் வெள்ளியில் நூல் இழைக்கப்பட்ட ஜரிகை 😊

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Год назад +1

    நீங்க கட்டி இருக்கற சேலை ரொம்ப அழகா இருக்கு பா ஜாக்கெட் டிசைன் அருமை சகோதரி

  • @devisenthil7562
    @devisenthil7562 Год назад

    Blue first super green temple design red blouse design super nice green aari work nice light blue saree super

  • @nithyasasi652
    @nithyasasi652 Год назад +5

    Hi sumathi sister, hw r u.... I eagerly waiting for your 100k subscribers 💐💐💐💐💐❤️ I always admire about ur speech....u are so innocent,kind, gentle, adorable,lovable,caring, and creative women...super....,👌👌👌👌👌

  • @malarkodi845
    @malarkodi845 Год назад

    சேலை அருமையாக இருக்கிறது பழசா இருந்தாலும் இப்ப இது கிடைக்காது அருமை

  • @anushap1665
    @anushap1665 Год назад +6

    Sumathi Amma I like all the sarees particularly the temple design saree l love it so much and the printed peacock design is very nice..👌👌 in the green saree.. and all the blouse designing work that impress me so much ...😊

  • @kanimozhikanimozhi7501
    @kanimozhikanimozhi7501 Год назад +4

    அந்த ஆரிய ஒர்க் பிளவுஸ் சூப்பர் கிளாஸ் சொல்லிக் கொடுக்கலாம் அவங்க

  • @seethaladevi4486
    @seethaladevi4486 Год назад +1

    I like peacock colour saree my favorite colour but ipa ninga solura mathri ipa intha colours kidaikirathu ipa enga amma intha colourla party saree vachirunthanga apa intha saree mela enaku oru crush but ipa enga ammataum intha saree ipa kilinju pochu unga saree collections super amma super a iruku unga Ella blouse worksum

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад +1

    சஹானா அம்மா தைத்த ஜாக்கெட் கொள்ளை அழகு தோழி

  • @lokesvari4431
    @lokesvari4431 Год назад +1

    Very beautiful ma old is gold,very true cannot get the old ones now.Handwork is very nice.Super ma

  • @ramyabavananthan581
    @ramyabavananthan581 Год назад +2

    Hi akka..old sarees are Priceless.ela sarees superb.pattu sarees pathi oru vlog podunga akka

  • @vedhakumaran5416
    @vedhakumaran5416 Год назад

    Very nice old is gold.... Superb., creative ideas...

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад

    ஆகா பாட்டி எடுத்த புடவை சூப்பர் லைட் & டார்க் கலர் அப்போ உள்ள டிசையன் அருமை தோழி, மற்ற புடவையில் கிளிபச்சையில் பொடிகலர் பார்டர் நூல் பட்டு அதில் நீங்கள் மயில் போட்டது சிறப்பு எனக்கு பிடித்த புடவை இதான் இந்த புடவை கட்டி ஒரு போட்டோ போடுங்க தோழி அதில் பார்க்க ஆசை, சிவப்பு & சிமெண்டு கலர் புடவை வெரி சிம்புல் ஆனால் கட்டினால் சூப்பர் இருக்கும் தோழி பழமை என்றும் காலத்திற்கும் நிலைத்து இருக்கும்.

  • @shobanaramesh7748
    @shobanaramesh7748 Год назад +1

    சூப்பர் சூப்பர்சகோதரி.நானும்என் ஜாக்கெட் தைத்து உங்களைபோல் டிசைன் செய்து போட்டு கொள்கின்றேன். 👍👍👍

  • @chitravenugopal4178
    @chitravenugopal4178 Год назад

    Super sarees. Blouse work fantastic. Ungaludaiya kalai thiramaiku Nan thalaivanangukiren. Vazhiya pallandu.

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 Год назад +5

    Wow,, semma super,, you have more creativity idea in all aspects,, you are giving value to each and everything,, Great of you,, So nicevof you ka,, nice collections ,, we are nearing 100k,, Very much excited,, you really deserve for your involvement,, dedication and simplicity,,, you share everything what you know such a lovely character you have.. you and your family members should be happy and healthy always,, I pray God 🙏

  • @mahalakshmiramachandran7528
    @mahalakshmiramachandran7528 Год назад +12

    Great combo Red Saree and Green Blouse 😘 Awesome work Nirmala.❣

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Vikas
    Knows
    Lot

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Год назад

    Enga Amma kita same design saree parrot green with navy blue vachirukangaa...next time amma kita pona eduthukanum.. Ella sarees blouse design super ah iruku.. Nirmala akka nalla design pannirukringaa last blue colour saree same enkita iruku..innaku romba alaga irukringaa Sumathi akka..

  • @umarani8148
    @umarani8148 Год назад +1

    Arumai sumathi blouse 👚 work ellam super vaalthukkal vaalka valamuden

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Год назад +1

    Temple design saree awesome 👌. I also liked the red saree and green blouse

  • @user-he9gy3tw6t
    @user-he9gy3tw6t 8 месяцев назад

    Hi ma, நான் blouse க்கு முக்கியத்துவம் தந்தது இல்லை உங்க வீடியோ பார்த்து blouse க்கு important தரமுடிவு செய்து உள்ளேன் 🎉

  • @vijijana4409
    @vijijana4409 Год назад +3

    You and your son have a very good gesture.And have a very good wave length.🙏

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 Год назад +1

    Sumathi romba innacanta pesareenga so nice saree and blouse enga kathukiteenga

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Год назад +1

    Sarees and blouses are very super sister. Old is gold

  • @akhilanjali296
    @akhilanjali296 Год назад +1

    Sister நீங்கள் தறியில் சொந்தமாக ஒரிஜினல் பட்டு சேலை நெய்கிறீர்களா? நாங்கள் பைசா கொடுத்து வாங்கிக் கொள்ளலாமா?

  • @pradeepkrishnan8240
    @pradeepkrishnan8240 Год назад

    All collections are good,peacock design saree and grey with pink saree romba nallrku indha maari videos neraya podunga engaluku romba usefulla iruku ka,thank u romba alaga paneerkanga naan ungala paathu nera designs panen

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Год назад

    பாட்டி கொடுத்த புடவை super உங்களுக்கு அழகாக இருக்கு sister awesome design blouse 👚 sister

  • @nagularatna8366
    @nagularatna8366 Год назад

    Old is gold so beautiful & thanks

  • @gomathivengatesh8694
    @gomathivengatesh8694 Год назад +2

    Old is gold akka, intha saree ungalukku super

  • @latharamesh3043
    @latharamesh3043 Год назад

    Unga blouse design ellame super
    And unga chain pendant vidyasama iruku super

  • @saloojasabee4413
    @saloojasabee4413 Год назад

    Ealla sareeyum super eanakku 2 vadu kamicha saree romba pudichurukku

  • @JegathaM
    @JegathaM Год назад +2

    Amma saree blouse 👌👌👌👌

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Год назад

    All sarees are very nice 👌👌 temple design sarees awesome blouses are very nice 👌👌 really u r multi talented person vazhgha valamudan

  • @chitramohan8748
    @chitramohan8748 2 месяца назад

    நாங்களும் சொல்கிறோம் உங்களுக்கு 25ஆவது திருமண நாள் வாழ்த்துகள்

  • @aruljothiaruljothi7042
    @aruljothiaruljothi7042 Год назад +2

    அனைத்தும் அருமை ‌😊❤️

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Cultured
    Family
    Lovable
    Family
    God
    Bless
    U all

  • @geethavishny9063
    @geethavishny9063 Год назад

    All sarees super sumathi.......u r very talented lady 👏 👌 🙌 ❤️

  • @arthybabu1836
    @arthybabu1836 Год назад

    Super sis all your handwork designs and your old pattu saree I am also having such colour

  • @sharmilaprasanna6088
    @sharmilaprasanna6088 Год назад +1

    Mam your sarees are really beautiful

  • @ponmalaranitha9753
    @ponmalaranitha9753 Год назад +3

    Wow what a talented lady. Great akka.semma

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv Год назад +1

    All sarees are very nice and superb you are great madam keep it up

  • @jaliniprabaharan3713
    @jaliniprabaharan3713 Год назад

    Amma, unga blouse sleeve embroidery la , centre la golden beads add panuneenga na , inum konjam grand uh irukum

  • @umakamaraj1743
    @umakamaraj1743 Год назад

    Ella sarees super Sumati amma engalukum simple embroidery poda solli thanga

  • @bhuvanap3898
    @bhuvanap3898 Год назад +1

    Old sarees super sister blouse design also good 👍

  • @SGovarr
    @SGovarr Год назад

    All work beautiful ma the saree you showed is now pricing about 12000 to 20000 pure silk

  • @sumathimadhavan4016
    @sumathimadhavan4016 Год назад

    அனைத்துபுடவை ரவிக்கை மிக அருமை.தலையில் என்ன பூ வைத்து இருக்கிறீர்கள்.

  • @lali7825
    @lali7825 Год назад

    Hi sister nenga kaatuna sareela koburam desinge vantha pink with sandal saree sema ka

  • @03jayasrupha68
    @03jayasrupha68 Год назад

    இந்த கலர் சோலை அம்மா காலத்து கலர் designs 💗💗💗💗💗💗💯💯💯💯💯👌👌👌👌👌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    U knows lot

  • @lakshminarayanan4626
    @lakshminarayanan4626 Год назад

    Super mam your very tallent person mam atchu vaikiradhu neegal potta blouse work soli thauvingala

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 4 месяца назад

    சூப்பர்,அருமை

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Superredcolorsaree

  • @mahalakshmiramachandran7528
    @mahalakshmiramachandran7528 Год назад +6

    Vikash doing a great job handling the camera.💯

  • @jayarajan9060
    @jayarajan9060 Год назад +1

    சுமதி அக்கா.... என்கிட்ட.... இது மாதிரி.... ஒரு சேலை...... இருக்கு.... ☺☺

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Greensareesupermaaaa

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Greenblousesupermmmaaa

  • @03jayasrupha68
    @03jayasrupha68 Год назад

    Green கலர் super blouse designs super

  • @suganthi9677
    @suganthi9677 Год назад

    Green saree nalla irrukku sumathi. Sumathi unga Thare la green and brown saree design mathiree poda mudiyuma

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Of works .god bless u mam

  • @ravisankar5127
    @ravisankar5127 Год назад

    Sarees nalla irukku blousedesigns super eppo kathukitinga

  • @iiijayanthkanna1225
    @iiijayanthkanna1225 Год назад

    Neenga katirukura saree super...

  • @sheelapalani518
    @sheelapalani518 Год назад

    Wow all sarees r very awesome. I like the saree which you wearing so beautiful. I too learned in Archana academy & made the same peacock design for my friend. I like your innocent speech Sumathi.

  • @Subtlerays
    @Subtlerays Год назад

    என்னிடமும் இதே போல நால சாரி இருக்கிறது..30 வருடம் ..தஞ்சை மானம்புச்சாவடி புடவை

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel Год назад +2

    Blouse works superb sis

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Sareesupermmmaaaa

  • @samantharajasekar2563
    @samantharajasekar2563 Год назад

    romba Azhaga iruku

  • @malligav5302
    @malligav5302 Год назад

    சுமதி நீ காண்பித்தது பழைய மாடல் புளூகலர் என்னிடமும் இருக்கு.அந்த கலர் எப்பவும் அழகு.அடுத்து மிளகாய்பழம்கலர் சேலையும் பச்சை கலர் காம்பினேஷன் ஜாக்கெட்டும் அருமையாக இருந்தது சுமதி. பழமைக்கு என்றும் மதிப்பு அதிகம். அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 Год назад

    Wow Super Sarees blouses Old is Gold ma ❤️❤️

  • @HemavathiPalani
    @HemavathiPalani Год назад

    Oru blouse cutting and stitching podunga akka ... embroidery podurathu kaatunga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Blousesupermmmaaa

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Год назад

    Akka in our family also we will by in the same Shop so quality

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад

    எல்லா புடவைகளும் சூப்பர் சிஸ்டர் ❤

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 Год назад

    Saree super👌old is gold.

  • @mirunalini6492
    @mirunalini6492 Год назад

    Hi Sumathima, pattu Saree Super. Blouse design supero super. Pattu sareesa eppadi wash pannanum, paramarikkanumnu sollunga.

  • @nagajothis878
    @nagajothis878 Год назад +1

    ஆரி போட எவ்வளவு சுமதிமா எப்படி குடுக்கணும்

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Год назад

    Super sis. Blue colour saree nice.

  • @akshayavm3854
    @akshayavm3854 Год назад

    All blouses are super. Your talent is high

  • @nithyasasi652
    @nithyasasi652 Год назад

    Sorry solla maranthuten... Nirmala sis work super ah iruku.... Enakum oru blouse parcellllllllll 😀😀😀😀😀❤️💐

  • @geethayogesh7519
    @geethayogesh7519 Год назад

    Hi mam I like all of ur videos..I like ur family very much ..u r very good innocent and I like ur dialogue enna da thambi 😘😘😘

  • @Kamaliscookingvlog77
    @Kamaliscookingvlog77 Год назад

    Super sumathi akka unga kai vanname thani alagutha 🤩👍👌

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Год назад

    சூப்பர் சுமதி அம்மா பழைய படம் எல்லாம் பத்திரமா வச்சிருக்கீங்களே வாழ்க வளமுடன்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    👌👌👌👌👌👌 sareee romba nalla irukku

  • @vasugip3084
    @vasugip3084 Год назад

    Hai ma, unga vinisha papa diwali dress rmba azhaga irku ma.. Enga eduthinga. Shop name ma?

  • @vedaji6577
    @vedaji6577 Год назад +1

    Red sema super

  • @03jayasrupha68
    @03jayasrupha68 Год назад

    உங்க blouse designs super 💞💞💞💞💞👌👌👌👌👌

  • @vijiyalakshmir9296
    @vijiyalakshmir9296 Год назад

    Unga tharila nenja red saree rate evlo sumathi ma super ah erukku

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 Год назад

    Very nice sarees, ever green design sarees superb. 👌👌🤣🤣

  • @s.rajendransomasundaram3822
    @s.rajendransomasundaram3822 Год назад

    Always old is gold aunty.

  • @nishatnishat9104
    @nishatnishat9104 Год назад

    Multi talented Sumathi ma , Nirmala sis work super

  • @vaithegis4075
    @vaithegis4075 Год назад

    Green colour blouse superb

  • @kaminir2164
    @kaminir2164 Год назад

    Hai sumthi i like your speech and your son

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 Год назад +1

    Old is gold Akka ❤️ temple border nd green silk 💚 blue chakaram border 💙 vera level 🎉