DMK Pavala Vizha! Stalin எடுத்த பக்கா முடிவு! சீக்ரெட்ட நான் சொல்றேன்! Vijaya Shankar | Indrakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Peralai #dmk #dmk75 #mkstalin #udhayanidhistalin #pavalavizha #MupperumVizha #kalaignar #dmk #anna #periyar #dravidarkazhagam #aiadmk #vijayashankar #indrakumar
    DMK Pavala Vizha! Stalin எடுத்த பக்கா முடிவு! சீக்ரெட்ட நான் சொல்றேன்! Vijaya Shankar | Indrakumar
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 56

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e День назад +26

    பவளவிழாகாணும்‌ திமுக
    என்றென்றும்நிலைத்திருக்கும்.வாழ்கதிமுக.

  • @kumardoss901
    @kumardoss901 День назад +25

    அருமையான தகவல்களை பகிர்ந்தளித்த அண்ணன் விஜயசங்கர் அவர்களுக்கும்,
    சரியான கேள்விகள் மூலம் அவருடைய நினைவுகளை தூண்டிய தம்பி இந்திரகுமார் தேரடி அவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!

  • @chandrasekaranps271
    @chandrasekaranps271 День назад +10

    அருமையான முழுமையான நேர்காணல்.கழக வரலாற்றை மீள்பதிவு செய்து சிறப்பித்து விட்டீர்கள்.

  • @nasserbash423
    @nasserbash423 День назад +8

    அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல🎉🎉🎉🎉 வாழ்த்துகள்🎉🎉🎉தோழர்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 День назад +12

    தி மு க ஒரு பகுத்தறிவு பூர்வமான, அறிவியல் பூர்வமாக செயல்படும் ஒரு இயக்கம்.

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 День назад +10

    Excellent recollection of DMK growth!! Role of Kalaignar is phenomenal.

  • @ssanandhan7218
    @ssanandhan7218 День назад +7

    அருமை

  • @rohitpriya9191
    @rohitpriya9191 День назад +3

    அருமை! நன்றி தோழர்!!

  • @mumtajshafi891
    @mumtajshafi891 День назад +3

    தரமான விமர்சன அரசியல் பார்வை.

  • @ravichandran6442
    @ravichandran6442 День назад +4

    நன்றி

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy День назад +9

    Super sir

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 День назад +3

    நன்றி 💐🔥👏👍🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @RajJawa-z4k
    @RajJawa-z4k День назад +4

    தோழர் அவர்கள் கருத்தாய்வு அருமை ❤

  • @sriram8044
    @sriram8044 День назад +5

    Good Interview Comrade..

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 День назад +3

    மிக அருமையான பதிவு நன்றி

  • @Balasubramanian-zj4jz
    @Balasubramanian-zj4jz День назад +3

    You are great Vijaya Shankar. People like you requires n the present situation. Continue your journey.

  • @mygame1366
    @mygame1366 День назад +4

    🎉🎉🎉Super sir

  • @dasdakeer
    @dasdakeer День назад +2

    அருமையான பதிவு ❤❤

  • @showmarker
    @showmarker День назад +2

    one of the Best Interview by Indra kumar 👏👏

  • @velumani1586
    @velumani1586 День назад +4

    Arumy speech bro

  • @balabaskaran2032
    @balabaskaran2032 День назад +2

    superb discussion and happy to know that after a long time, I have listened fully. Seeing the growth of DMK from Kalaignar time and Mr Stalin- honourable Chief Minister of Tamilnadu, with limited support or no support from Modi Government at Centre, trying his best to ensure that Tamilnadu still moving ahead in Education and Health programs. Trying to bring in Investors so that unemployed youths can get a job inspite of Modi being the PM. Hats off to both of you MrIndra Kumar and Mr Vijayashankar.

  • @valanaadankavi937
    @valanaadankavi937 День назад

    சமீபத்தில் கேட்டுப் பார்த்த மிக அருமையான தெளிவான பதிவு.
    வாழ்த்துகள்.

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q День назад

    சரியான கேள்வி சிறப்பான பதில் இருவரின் நிலைபாடுகளும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்த கருத்துகளும் பாராட்டுக்குறியது. வளர்க, வாழ்க👏💞💐🎉🌹🌷

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w День назад +2

    Great..

  • @lathakumari8071
    @lathakumari8071 День назад

    மிகவும் அழகான நேர்மையான செறிவான கருத்துக்கள் உள்ள திராவிட இயக்க வரலாற்றை தடையற சொன்ன விதம் அருமை. கேட்கவே பெருமிதமாக உள்ளது. தயவுசெய்து பெரும்பான்மை மக்கள் தெரிய அறிய செய்ய வேண்டும். நல்ல அருமையான நேர்காணல். Happy and proud to hear this type of interviews. Hats off to Indra Kumar.

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w День назад +2

    Great and good information 🎉🎉

  • @magigeepee2679
    @magigeepee2679 День назад +3

    Very good explanation about D.M.K. history 🎉

  • @chinnaswamydharuman9602
    @chinnaswamydharuman9602 День назад +6

    Very good information brother. BETTER TRY TO PUBLISH THIS KIND OF INFORMATIN BOTH AUDIO AND VIDEO VERSION. IT IS VERY USEFUL TO OUR CHILDERNS.

  • @sptrayappa8
    @sptrayappa8 День назад

    ஆகச்சிறந்த மாமேதை தலைவர் டாக்டர் கலைஞர் 🔥🔥 ஓங்குக அவர் புகழ் 🫡🫡

  • @bharathiv9582
    @bharathiv9582 День назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா ❤🎉

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj День назад +2

    Arumiyana velakkam nanri 🙏 unmidan aiya

  • @DineshKumar-hb2nl
    @DineshKumar-hb2nl День назад +1

    Always D.M.K and A.D.M.K should rule Tamil nadu alternately. Other political parties should support them forever🎉.

  • @bkramubk8829
    @bkramubk8829 День назад

    Wonderful

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok День назад

    Super Brother 👍🙏🌄

  • @sundarrajan9713
    @sundarrajan9713 День назад +1

    Stalin is great leader of high caliber

  • @nirangalvisionview5973
    @nirangalvisionview5973 7 часов назад

    ஒரு மைய நீரோட்ட பெரு ஊடகம் செய்ய வேண்டிய வேலையை பேரலை தொடர்ந்து செய்து வருகிறது. @வண்ணப்பலகை வாழ்த்துகிறது

  • @vikramn5169
    @vikramn5169 День назад

    திமுக எதிர்ப்பாளர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 День назад

    இருவருக்கும் வாழ்த்துகள் . திமுகவின் கடந்த கால நிகழ்வுகளை அருமையாக விளக்கி மக்களுக்கு தெரிய படுத்திய விதம் அருமை.

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan День назад

    அந்த‌படம் காங்கிரஸ் அரசால் தடை‌செய்யப்பட்டது.என்னை போன்றவர்கள் 67 க்கு பிறகு தான் பார்க்க முடிந்தது.

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 День назад +3

    Please debate about corruption of current status of this Government. Arappor eyakkam raising so much of allegations. So go through the same. This will lead the Government to a right way.

  • @RajJawa-z4k
    @RajJawa-z4k День назад

    ❤...

  • @balajbr
    @balajbr День назад

    Comrade 1925 ல் CPI யும் உருவானது correct ஆ

  • @90348ramram
    @90348ramram День назад +1

    DMK is SURELY Winning 200 + Seats during Assembly Election during 2026 👍👍
    Nowadays,, There is No Anti-Incubancy against DMK !!!!!!!
    Thiruma must know his Height !!!!!
    Vote Share of VCK is only 0.7% !!!!!!!!!
    Vote Share of DMK is 35% to 40% !!!!!!!!

  • @arockiadoss42
    @arockiadoss42 День назад

    DravidaIndian

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr День назад

    ADMK rule was always a disaster for the state of Tamil Nadu. The state lost 30 years
    of growth. Also, India has lost growth in the last 10 years. No one can deny it.

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 День назад

    Anna taught world politics' to common man so BJP cannot win the hearts of common man and common man also ask questions which BJP cannot answer. I think revolution happens in north India because of north Indian workers here. They are enlighten by us.

  • @arockiadoss42
    @arockiadoss42 День назад

    DravidaIndia

  • @kaverimunusamy3779
    @kaverimunusamy3779 День назад

    Súnnwewslíve ka

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 День назад

    என் அருமை தம்பி இந்திரகுமார் தேரடி மூத்த பத்திரிக்கயாளர் அண்ணன் விஜய சங்கர் நேர்க்கணல் வேரலெவல் அருமை 👏👏👏🤝🙏

  • @KanakamJeyaraj
    @KanakamJeyaraj День назад +1

    இன்றைய இளைய தலைமுறைக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகிறது ஒரே சினிமா சினிமா சினிமா தான் இன்று வொயிட் காலர் ஜாப் ல் அமர்ந்து பணம் சம்பாதிக்கிறதும். வளமான வாழ்வு வாழ்வதற்கும். காரணம் கலைஞர் தான். அது புரியாமல் தவறான சிந்தனை. ஈழத்தில் கூட கலைஞர் கொண்ட கொள்கையை பின்பற்றிய இருந்தால் அத்தனை மரணங்கள். ஏற்பட்டிருக்காது ஆயுதம் ஏந்திய. போராட்டம் என்றுமே வெற்றி தந்ததில்லை பயணங்களின் ஓலங்கள் என்றுமே ஓயாது

  • @jeevajee2528
    @jeevajee2528 День назад

    ஊடகவியலாளர் விஜய்சங்கரை பார்த்து ரொம்ப நாளாச்சு. ஆள் தோற்றமே மாறிடுச்சு