5000 முதலீட்டில் நல்ல லாபம்| Mosquito killer Business Ideas In Low Investment| Tamil Business Ideas

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 215

  • @sreesai6685
    @sreesai6685 5 лет назад +38

    எதுனா புதுசா பிஸினஸ் பண்ணனும்னு யோசிக்கறவங்களுக்கு சிறந்த வழிகாட்டியா உங்க வீடியோஸ் இருக்கு...
    வாழ்த்துகள் மேன்மேலும் வளர... 🍫🌹

  • @shaasankar5568
    @shaasankar5568 4 года назад

    உங்களின் அனைத்து காணொலியும் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நன்றி நன்பா .. இன்றுதான் உங்கள் சேனலில் இனைந்தேன் ... நன்பா இந்த காலகட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்புவது இசை, பாடல் .. அதனால் spackers ,amps,woofers,wires,இதை பற்றி தொழில் தொடங்க ஒரு கானொலி வேண்டும் நன்பா ... நீங்கள் பதிவு செய்யும் இந்த கானொலி எனக்கு மற்றும் இதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் ... 🙏🙏🙏

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 5 лет назад +69

    நண்பா... சாமானியரும் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் உங்கள் எண்ணத்திற்கு மிக்க நன்றி.. உங்கள் தேடல் வெற்றி பெற நாங்கள் துணை நிற்போம்.. தொடரட்டும் உங்கள் சமூக பணி.. 🙏🙏🙏

    • @rajanrajan5274
      @rajanrajan5274 4 года назад

      சூப்பர் ஒகே

    • @ramkumar-to4qq
      @ramkumar-to4qq 4 года назад

      Wow reyali I approach this thing... u r the man.... congratulations... u got the out put... nice nice nice... THANKYOU 👍

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 5 лет назад +3

    Kosuvuku than kan theriyathunu solreenga, apuram eppadi LED lightku kosu attract ayi varumnu solreenga??
    Unarchivasathula extra bit potuteengalo??

  • @ramachandranr9100
    @ramachandranr9100 5 лет назад +2

    நள்ள தகவல் சிரிய முதலீட்டில் தொழில் செய்பவர்கலுக்கு ஓர் வாய்ப்பு வாழ்த்துக்கள்

  • @michealstalin5519
    @michealstalin5519 4 года назад

    அண்ணா தங்களின் வீடியோகள் அனைத்தும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது.....ஆட்டோ மொபைல் வணிகத்திற்காக ஒரு வீடியோ பதியுங்கள் அண்ணா

  • @vinodham2450
    @vinodham2450 5 лет назад +31

    வேளாண்மையில் உற்பத்தி செய்த பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுவது என்று பதிவு போடவும்

    • @BusinessTamizha
      @BusinessTamizha  5 лет назад +5

      Kandippaga padhividugirean!!

    • @villagevilai1694
      @villagevilai1694 4 года назад

      @@BusinessTamizha Hi Ji u r doing amazing work. It's very useful to start own business. Need one fabour I required wholesale Business for Electricals and Plumbing Hardwards..Kindly Refer good delears with affordable price .Waiting for ur Replay Nanba

  • @ahamedshasha7317
    @ahamedshasha7317 4 года назад +1

    Mosquitoes have two eyes, but their eyes are compounded into hundreds of little eye lenses. This makes a mosquito vision highly fragmented and less focused, yet mosquitoes do have the ability to detect motion very effectively this way. Their compound eyes also have a slightly weaker texture defining capabilities.

  • @ajccader9556
    @ajccader9556 5 лет назад +11

    super tips sir, insha allah , i ll try to make new online job. ,thanks

  • @vijayanm.vijayangood2045
    @vijayanm.vijayangood2045 4 года назад

    உங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சூப்பர்

  • @anbupandianbupandi6161
    @anbupandianbupandi6161 4 года назад

    வணக்கம் நண்பா நீங்கள் தொழில் தொடங்க இருக்கும் அனைவருக்கும் நல்ல ஒரு தேடலையும் முயற்சியையும் தருகின்றீர்கள் வாழ்த்துக்கள்...கார் பேட்டரி பைக் பேட்டரி தொழில் சம்மந்தமான வீடியோ தரவும் ....எங்கு மொத்தமாக வாங்குவது பற்றியும் தெரிவிக்கவும் .........

  • @t.anandraj9162
    @t.anandraj9162 4 года назад

    உண்மையில் நீங்கள் பேசும் ஊக்கமான பேச்சு புதியதாக தொழில் தொடங்க என்னைபோன்றோர்க்கு ஒரு தெம்பாக இருக்கு. நான் இப்பொழுது குவைத் நாட்டில் இருக்கிறேன் சிறிதாக தொழில் தொடங்க நினைத்தேன் .7 மாதத்தில் இந்தியாவிற்க்கு வருவேன். கண்டிப்பாக உங்களை சந்திப்பேன் நன்றி சார்.

  • @settuy5733
    @settuy5733 Год назад

    சூப்பர் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் அண்ணா

  • @kanavuturalmedia3456
    @kanavuturalmedia3456 4 года назад

    வாழ்த்துகள் நண்பா
    உங்களிடம் எத்தனை product இருக்கு.
    அது என்ன என்ன

  • @davulurikalagaiah7620
    @davulurikalagaiah7620 5 лет назад +12

    Brother showing One mosquitoes machine taking 15mns
    And what about other products.

  • @dineshragavan5342
    @dineshragavan5342 4 года назад

    Sir oru product mattum explain pannirkinga ithea mathiri other product light ah explain panna nalla irukkum vangarathukku next video la atha pathi explain pannunga

  • @kandhalmalar6373
    @kandhalmalar6373 5 лет назад +1

    தம்பி.. தேங்க்ஸ் யா.. நல்ல.. பயனுள்ள வீடியோ.. இன்னும்.. நிறைய .. வித்தியாசமான.. பொருட்கள்..ல..காட்டி இருந்தால்.. போய் வாங்க.. பிஸ்னஸ் பண்ண.. இன்னும்.. ஆர்வமாக இருந்திருக்கும்.. விபரம் கம்மிதான்.. பட் இந்த ஷாப் டீடெயில்ஸ்.. பதிவு க்கு.. மிகவும் நன்றி கள் தம்பி🌸🌼🌸🌼

  • @t.anandraj9162
    @t.anandraj9162 4 года назад

    சார் உங்கள் பதிவு சும்மா நச்சுன்னு இருக்கு.வாழ்த்துக்கள்

  • @moorthimaha9714
    @moorthimaha9714 4 года назад

    வணக்கம் சார் உங்களுடைய பிஸ்னஸ் தமிழா நிகழ்ச்சி நன்றாக உள்ளது நீங்கள் பொள்ளாச்சி கணேஷ் மொத்த மளிகை வியாபாரம் கடையில் வீடியோ நன்றாக இருந்தது அதுபோல திருப்பூர் கடையில் இருந்து ஒரு வீடியோ போடுங்க

  • @vijayalakshmivijayalakshmi2759
    @vijayalakshmivijayalakshmi2759 5 лет назад +4

    Very very very superb and useful video bro. Thanks for your Information.

  • @preethirathnavelu8061
    @preethirathnavelu8061 5 лет назад +4

    Bro, I keep watching Ur video quiet long time. I would like to get into business. But no idea what to ? Need an clue, or guide to start biz with less investment

  • @varadarajannarayanan5639
    @varadarajannarayanan5639 4 года назад +1

    Senthil sir..good....nerile parkalam viraivil. ...

  • @wpdas4122
    @wpdas4122 4 года назад +2

    In Amazon India Ravin Electronic selling the same model /product for only Rs 298 and these people are giving for Rs 850 then how can we sell?, I don't understand the logic...

  • @thiyagugayu6311
    @thiyagugayu6311 4 года назад

    '' அருமை மிகச் சிறப்பு ''.......

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 5 лет назад

    நல்லதகவல். உங்கள் அணுகுமுறை சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

  • @குட்டீஸ்சுட்டீஸ்மதுரை

    Thambi entha productlayum demovey kaattalaye then how interest to buy or invest

  • @munawarkhan744
    @munawarkhan744 4 года назад +1

    Super Super business thankyou

  • @mrktmaddicter2861
    @mrktmaddicter2861 4 года назад

    Bro unga vedio ellam watch panren sema bro rba thanks bro ivlo ideas kudukuringa 🙏🙏🙏🙂🙂

  • @manjunathk5832
    @manjunathk5832 5 лет назад +4

    Ellam items working pathi veriva iruntha nalla irunthirukum

  • @ganesansegan3487
    @ganesansegan3487 4 года назад

    அருமைகள் பெருமைகள்.

  • @jayachitras9873
    @jayachitras9873 4 года назад +1

    Sir na nighty,tops,customized uniforms,shirts own product panra,yengaloda production vedio va podalama

  • @solofriendlysam3275
    @solofriendlysam3275 4 года назад +1

    Senthil sir, I'm coimbatore, coimbatore unga g mark branch enga iruku nerla poai pakanum unga products

  • @thamenansary6651
    @thamenansary6651 5 лет назад +2

    Very useful maskito video thank you

  • @vennilanila3752
    @vennilanila3752 4 года назад

    I am studied mechanical engineering
    My husband studied automobile engineering
    Nanga ethathu bussiness panalamnu irukom Enna panalam . please give ideas

  • @sureshgsuresh8329
    @sureshgsuresh8329 4 года назад +1

    Thanks Anna rompa usefulla erukku

  • @sampathkumar-so1tr
    @sampathkumar-so1tr 4 года назад +1

    Good explanations thanks

  • @karthikarsuthiyar2118
    @karthikarsuthiyar2118 4 года назад

    Hi brother I want to start a business in tools , that are used in industries, for example drills, grinding wheels, welding rod etc, so please shoot a video n tell us where we can buy it in wholesale

  • @annambooks6850
    @annambooks6850 4 года назад

    Mr Senthil pl will you please send me your catalogue of products and price I am a retired College Professor and also a senior citizen

  • @revanthravi4538
    @revanthravi4538 5 лет назад +1

    Brother...water plant & can water manufacturing business paththi...pls

  • @jaganjack6503
    @jaganjack6503 4 года назад

    Bro electrical products assamble Panni kudukkura mathiri businesse sollunga bro

  • @idavaifun7331
    @idavaifun7331 5 лет назад +26

    கொசுக்கு கண்ணுதெறியாதா lighta பாத்தாவருமா 🐘😱😱😱

    • @94ravikumar
      @94ravikumar 4 года назад +1

      Same question 🤣

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 года назад

      😀👍

    • @sugas9690
      @sugas9690 4 года назад

      Heat will attract.....

    • @ganesansegan3487
      @ganesansegan3487 4 года назад +1

      கண்ணுதெரியாமலே இத்தனைவியதிகளைக் கொடுக்கமுடிகிறதா?

  • @sarbudeen6475
    @sarbudeen6475 4 года назад

    அருமையான பதிவு..

  • @umarumar4659
    @umarumar4659 4 года назад

    ரொம்ப நன்றி ஜவுளிக்கடை பொம்மைகள் எங்கு கிடைக்கும்

  • @felizology
    @felizology 5 лет назад

    Percentage sola matraga...
    I'm interested..
    10pcs sale pana porfit enna Sona ...
    Deal....... Ila na no deal

  • @mogant4259
    @mogant4259 5 лет назад +1

    கடவுள் புகைப்படத்தை மட்டும் மாட்டி வைச்சா போதாது
    கடவுள் மாதிரியே
    கருணையும்
    காட்டணும்
    அது இந்த தொழிலதிபரின்
    முகத்திலும் பேசும்
    பேச்சிலும் தெள்ளத் தெளிவு
    நம்பிக்கைத்தானே வாழ்கை
    நம்பினோர் கைவிடப்படார்

  • @saifulazman5536
    @saifulazman5536 5 лет назад +5

    these items r too expensive we cant sell these items in town side areas.....only we can selll these all in cities

  • @arunprasath6497
    @arunprasath6497 4 года назад

    Super sir next videokku i am waiting

  • @senthilspurgeon8849
    @senthilspurgeon8849 5 лет назад

    Uggalai parga mudiyuma. Uggalutan oru selfie yedugga mudiyuma.

  • @vijayk8279
    @vijayk8279 4 года назад

    Bro small gagets video poduga bro yaigga puchase paindrathunu

  • @Akmagicshow187
    @Akmagicshow187 4 года назад

    Nanba magic equipments wholesale. Video podunga

  • @rameshbabuerode234
    @rameshbabuerode234 4 года назад +1

    கோவையில் எங்கு உள்ளது விலாசம் கொடுக்கவும்

  • @sahsah1880
    @sahsah1880 4 года назад +1

    Sir,I'm interested to join to your delarship for sale in my place.so first how much I investment to your company.

  • @kpselva
    @kpselva 5 лет назад +4

    bro street food
    kamba kool business sollunga for ladies😇

  • @subbupasubbupa769
    @subbupasubbupa769 5 лет назад +14

    Made in China or India pls. Sir be Indian buy Indian

    • @vijayanand1997
      @vijayanand1997 5 лет назад

      I'm seeing some of the products in Alibaba...

  • @sakthistores918
    @sakthistores918 5 лет назад +1

    கொசுவைக் கொல்லும் பொருளுக்கு ஆயுட்காலம்?

  • @ramsrams3710
    @ramsrams3710 5 лет назад +1

    Sir Business pannurathukgu loan eppady vangurathu...

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 года назад

    Best. Very. Good

  • @deivanaidd8609
    @deivanaidd8609 5 лет назад

    Useful video thank you.

  • @nanarayanan8984
    @nanarayanan8984 4 года назад +3

    Stationery details pro

  • @dineshpandi7797
    @dineshpandi7797 5 лет назад +1

    Very useful video bro

  • @VelMurugan-ce9xn
    @VelMurugan-ce9xn 4 года назад

    Very nice

  • @anandhakumarp2465
    @anandhakumarp2465 5 лет назад

    Thambi... Plastic door, Fiber door hole sale place patthi sollunga.

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 5 лет назад +1

    Thank you☺👍👌💐

  • @ROCKETRTGAMING
    @ROCKETRTGAMING 4 года назад +1

    Super ongaloda phone numbers vannum nangalum business pannanum ne verepoum na house wife

  • @shankarijg7831
    @shankarijg7831 4 года назад

    Nan hosur la iruken chennai varamudiyatha situation nan yepdi ithula resell pandrathu

  • @jayamalamanijayamala5864
    @jayamalamanijayamala5864 5 лет назад +16

    Neenga oru WhatsApp group pannunga sir nanga reseller ah join pannikirom...

  • @crgopinathr
    @crgopinathr 4 года назад

    Bro, in his website I saw blue n white colour mosquito catcher, it's 850 rs I think but I bought it for 250 rs at parrys shop.... Y this much difference..... We can go here for latest models n check the difference in price outside n buy it outside of possible..... Anyway my own experience.....

  • @sivansivan-pl6td
    @sivansivan-pl6td 5 лет назад +3

    Coimbatore LA entha edam address sollunga

  • @estherdorothy1830
    @estherdorothy1830 4 года назад

    What is the name of this machine and cost

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 5 лет назад

    Senthil kumar explains 👍

  • @sreejithradakrishnan.r2120
    @sreejithradakrishnan.r2120 4 года назад

    Bro plz laptop service buss pathi podunka

  • @veeramani-sj5je
    @veeramani-sj5je 4 года назад

    Sagalakala channel um vanthuche bro....

  • @zaraeventerschennai3335
    @zaraeventerschennai3335 4 года назад

    Nice

  • @neeladrinaidu7695
    @neeladrinaidu7695 4 года назад

    Please explain in English or Hindi.

  • @akashbarath8495
    @akashbarath8495 5 лет назад +1

    Ore porul mattum solli mudichittina en.

  • @pandianraja2500
    @pandianraja2500 5 лет назад

    நண்பா அடுத்து சூரத் போவீங்களா. போறதா இருந்தா உங்களோட நானும் வரலாமா

  • @vishnudasv4716
    @vishnudasv4716 4 года назад

    Super bro atha bro speach super

  • @sureshmurugan9158
    @sureshmurugan9158 5 лет назад

    Super bro.. thank you so much..

  • @alexexim3070
    @alexexim3070 5 лет назад

    In Flipkart 400 rs thaan.... all but in online...

  • @shafeekibrahim9532
    @shafeekibrahim9532 4 года назад +1

    இன்த பொறுளை எவ்வாரு இலங்கைக்கு கொள்வணவு செய்வது

  • @fathimafirozi5504
    @fathimafirozi5504 4 года назад

    Super

  • @palithaperera2541
    @palithaperera2541 5 лет назад +1

    Mr nan Sri Lanka yenakku bisnas Panna udavi seiya ypuma please

  • @kalaikumar118
    @kalaikumar118 3 года назад

    Super super super👍👍👍

  • @palanivels4274
    @palanivels4274 4 года назад

    திருநெல்வேலி மாவட்டத்தில் டீலர் சிப் தருவீங்களா

  • @sathyasathish2171
    @sathyasathish2171 4 года назад

    இந்த தொழில் தொடங்க ஆசை இருக்கு pls help

  • @gopalakrishnan7252
    @gopalakrishnan7252 5 лет назад

    சூப்பர்

  • @deepakraju8649
    @deepakraju8649 5 лет назад

    Pressure cooker price and place in coimbatore

  • @astutelankatechnology8020
    @astutelankatechnology8020 5 лет назад +2

    Super bro

  • @rvcreations9809
    @rvcreations9809 4 года назад

    Ji put more business videos

  • @VlogsWithAbdul1213
    @VlogsWithAbdul1213 4 года назад

    Good...

  • @marketingmedia7515
    @marketingmedia7515 5 лет назад +3

    Water cane tap price

  • @vanthavettuvom8112
    @vanthavettuvom8112 4 года назад +2

    Bro 400/- ku amazonlaye mosquito trap machine kedaikithu. Same functions than. Ithu romba costly bro. Profit irukra viddeos podunga bro. Pls dont waste our time.😂

  • @kannana1603
    @kannana1603 5 лет назад

    Good

  • @buruhani1
    @buruhani1 5 лет назад +2

    உலகமுழுதும் பார்க்கின்றோம் சர்

  • @mukiengineering687
    @mukiengineering687 4 года назад

    Ac sales detail

  • @HappyU8175
    @HappyU8175 4 года назад

    Nice video 🎥

  • @ethirajethiraj8470
    @ethirajethiraj8470 4 года назад

    Good super sir.

  • @mohammedomarm1656
    @mohammedomarm1656 5 лет назад +2

    Very use full video anna.

  • @niviglady
    @niviglady 5 лет назад +4

    Superr sir

  • @srikarthicm6409
    @srikarthicm6409 5 лет назад

    Sir namma Coimbatore suthiyum video podunga sir