Stalin-க்கு வரப்போகும் ஆபத்து - Astrologer Venkata Sharma அதிர்ச்சி கணிப்பு | DMK | Udhayanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2024
  • #astrologer #VenkataSharma #mkstalin #dmk #jayalalitha #ops #eps #narendramodi #admk #bjp #congress #durgastalin #kanimozhi #rednoolplus
    Stalin-க்கு நடக்க போகும் ஆபத்து - Astrologer Venkata Sharma அதிர்ச்சி கணிப்பு | DMK | Udhayanidhi
    #2301400

Комментарии • 976

  • @kannammalt3021
    @kannammalt3021 6 месяцев назад +53

    வயதில் மூத்தவர் என்ற மரியாதையுடன் கேள்விகள் கேட்க வேண்டும்.... அதிபுத்திசாலி என்ற எண்ணம்..

  • @dumilstar8526
    @dumilstar8526 5 месяцев назад +55

    அந்த பெண் கேள்வி மட்டமாக இருக்கிறது வயதில் மூத்தவர் என்ற மரியாதை இல்லாமல் இந்த பெண் அதிபுத்திசாலி என்ற நினைப்பு போல் பெரியவருக்கு மரியாதை கொடுத்து பேச சொல்லுங்கள்

  • @paramasivamkesavan841
    @paramasivamkesavan841 6 месяцев назад +133

    அனுபவமும் பக்குவமும் இல்லாத சிறு பெண் மரியாதை தெரியவில்லை

  • @prabhakaransivasankaran8129
    @prabhakaransivasankaran8129 6 месяцев назад +236

    இது மாதிரயான பேட்டிகள் எடுப்பதற்கு கொஞ்சம் வயது முதிர்ந்த அனுபவசாலிகளை போடுங்கள்.

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 6 месяцев назад +4

      S

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 месяца назад +1

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 4 месяца назад

      Correct.

    • @gopalsivalingam
      @gopalsivalingam 3 месяца назад

      ​😮😮😮😮😮😮

    • @SekarMuyal
      @SekarMuyal 3 месяца назад

      @@user-mf1fh7cl8z ,,,

  • @Kaliamman884
    @Kaliamman884 6 месяцев назад +205

    Anchor பேச Training எடுக்க வேண்டும் பணிவுடன் பேச வேண்டும்

    • @pms.8795
      @pms.8795 6 месяцев назад

      இது 200ரூ நரியாளர், அது அப்படி தான் பேசும், திராவிடியன்ஸ் பயிற்சி.

    • @sivas1732
      @sivas1732 5 месяцев назад +1

      இவன் உருட்டுக்கு இவர் போது... 😂 எல்லாம் பித்தலாட்டம்...

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 5 месяцев назад +40

    ஓங்கி ஒரு அறை விடனும்போல் இருக்கு கேள்விகேட்பவரை அனுபவ அறிவே இல்லாதவர்

  • @akilathiratuarulvakkujothi9383
    @akilathiratuarulvakkujothi9383 6 месяцев назад +232

    கேள்வி கேட்ப்வருக்கு தகுதி அல்ல வயதும் அல்ல ஞனமும் அல்ல முட்டாளை கேள்வி கேட்க்க வைத்திருக்கிறார்கள்....

    • @anuputra
      @anuputra 6 месяцев назад +19

      கேள்வி கேட்பவர் 200 ரூபாய் உ பி போல ...

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi 6 месяцев назад +4

      பட்டை போட்டு இருக்கும் மொட்டை ஏதோ ஏதோ சொல்கிறாா்

    • @Kavinkumar_Adv
      @Kavinkumar_Adv 6 месяцев назад

      🤣🤣🤣

    • @TAMILTHEANARUVI
      @TAMILTHEANARUVI 6 месяцев назад +1

      காத்து கருப்பி கலை

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe 6 месяцев назад

      Not acceptable

  • @dumilstar8526
    @dumilstar8526 5 месяцев назад +26

    பெரிய புத்திசாலி மாதிரி கேள்வி கேட்காதே வயதில் பெரியவர்களிடம் போது மரியாதையாக கேட்க வேண்டும் சேனல் காரர்களுக்கு தெரியாதா பேட்டி எடுக்கும் நபர் வயதுமுதிரிந்த நபரை போடகூடாதா ?

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 6 месяцев назад +145

    வயதில் மூத்தவரை பேட்டி எடுக்க சின்ன பொண்ணு எதுக்கு அவளுக்கு என்ன அனுபவம் இருக்கும்

    • @theepetti4066
      @theepetti4066 6 месяцев назад +14

      அந்த அறிவு சேனல்காரனுக்கு இருந்திருக்கனும் .

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 6 месяцев назад +5

      Both channel ......
      ....& Anchor..
      Immatured....

  • @cmmahalakshmi8283
    @cmmahalakshmi8283 6 месяцев назад +40

    கேள்வி கேட்கும் பெண் மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் மேலும் பெரியவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதனை அறிய வேண்டும்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 4 месяца назад

      நீங்க வேற அது ஏதோ நக்சல் குழு அல்லது நாயக்கர் திடலில் பயிற்சி பெற்ற பெண் மாதிரி இருக்கு..அதுடகிட்ட போய் இந்த பெரியவரை பேட்டி காணச் சொன்னால்...?😂🤦‍♂️🤦‍♂️
      ..

    • @raghavankannan5294
      @raghavankannan5294 3 месяца назад

      Name itself Rednool Plus. So Respect also would be like that. In the name of freedom, one should not argue with your thoughts.

  • @mkavi5624
    @mkavi5624 6 месяцев назад +115

    கேள்விகள் இங்கிதம் தெரியாமல் கேட்பது போல் உள்ளது.

  • @venkataramanbhanu
    @venkataramanbhanu 6 месяцев назад +54

    பணிவுடன் கேட்பது போல் இல்லை

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 6 месяцев назад +29

    Anchor!! Please read the comments...Are you trying to show you as a brave media anchor? Kindly go to some popular journalists or media person & take training... Dont continue this habit... Bad impressions are more..God bless you

  • @mpbell8946
    @mpbell8946 6 месяцев назад +78

    Trained anchors knows to give respect and ask questions, this lady needs training

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 6 месяцев назад +41

    ஐயா கோபப்படாமல் பதில் சொல்கிறார்
    கேள்விகள் அனைத்தும் சரி ஆனால் வார்த்தையில் மரியாதை இல்லை

  • @praveenModlier
    @praveenModlier 5 месяцев назад +20

    The interviewer came with an agenda but was smartly out manuvoured by the interviewee. She tried to be little clever but the gentleman stood his ground and intelligently answered the questions. Good wishes to her.

  • @pvnptk8904
    @pvnptk8904 6 месяцев назад +71

    சண்டை போடற மாதிரியே கேள்வி கேட்குறீங்க.......😮

  • @_Yogi_Babu
    @_Yogi_Babu 6 месяцев назад +69

    பாவம் பெரியவர்.. ரொம்ப வெள்ளந்தியா இருக்கார்..

    • @akshara9594
      @akshara9594 4 месяца назад

      He is an extremely talented and highly knowledgeable man.the only drawback is he is not much updated n manipulative n commercial like these present day astrologers . ..and he doesnt believe in
      he calls the spade a spade . diplomacy

  • @BS-oo6gl
    @BS-oo6gl 4 месяца назад +5

    இந்த பெண் திகவாக இருக்கலாம். லூலு க்ளப்பில் கேட்டால் தெரியும்.
    சில இடங்களில் ஒழுங்காக கேட்கிறார். ஆனாலும் ஒருவருடைய குரல், அணுகுமுறை அவரை பற்றி சொல்லிவிடும்.

  • @20006PechiTN
    @20006PechiTN 6 месяцев назад +60

    ஒரு தலைவர் பேர் சொல்லும் போது மரியாதையோட பேசணும்.

  • @bonard56
    @bonard56 6 месяцев назад +147

    Anchor please give respect to elders, speak softly and clear your doubts

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 6 месяцев назад +106

    வெளியே கடவுளின் விரோதிபோல் காட்டி கொள்பவர்கள்
    உண்மையில் பக்திமான்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 6 месяцев назад +1

      அதுக்கு என்ன காரணமாக இருக்கலாம்.ஒரு பெரியவரிடம் இரகசியமாக உதவி கேட்பவர்
      மற்றவர்களும் போனால் அவர்களும் உயர்ந்து விடுவார்கள் என்ற கபட எண்ணமாயிருக்கலாம் என நினைக்கிறேன்.

    • @karthikeyasankarmuthurajan7754
      @karthikeyasankarmuthurajan7754 6 месяцев назад +3

      கலைஞர் ஆவியை கூப்பிட்டு பேச சொல்லி இருக்கலாம் ......ரொம்ப விசேஷமா இருந்து இருக்கும்

    • @dhanamaran3222
      @dhanamaran3222 6 месяцев назад

      பக்திமான் போல இருந்துகிட்டு ஊற ஏமாத்திறவங்க இருக்காங்க

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 6 месяцев назад +1

      @@dhanamaran3222 மனிதன் ஆசை வயப்பட்வன்.ஒரு அளவோடு தான் எவரையும் நம்ப வேண்டும்.

    • @MohanKumarasamy-qd5rn
      @MohanKumarasamy-qd5rn 6 месяцев назад

  • @christychristopher9678
    @christychristopher9678 6 месяцев назад +51

    Anchor is acting too smart and sarcastic. Very sad. Not becoming of an anchor. She shows no respect. Not good for her job

  • @sivasivagurunathans9574
    @sivasivagurunathans9574 6 месяцев назад +88

    கேள்வி கேட்பவர் தான் புத்திசாலி என்ற நினைப்புடன் கேள்வி கேட்கிறார்...

    • @thavittupitchaip8127
      @thavittupitchaip8127 6 месяцев назад +3

      True

    • @gnanasekar9976
      @gnanasekar9976 6 месяцев назад +3

      True

    • @vidyagopalnarasiman8174
      @vidyagopalnarasiman8174 6 месяцев назад +8

      முளைத்து மூணு இலை விடலை, நானும்‌கேள்வி கேட்கிறேன் என்று‌ யாரோ எழுதி கொடுத்து கேட்க சொல்லுவதற்கு இவர் இவ்வளவு மெனக்கெட வேண்டியதே இல்லை. இவளுக்கு என்ன தகுதி‌ இருக்கிறது.‌இப்படித்தான் நாலு பேரிடம் அசிங்க பட‌வேண்டும். சரிதான்.

    • @pmsrinivasan335
      @pmsrinivasan335 2 месяца назад

      அவனவன் கோடி கணக்கில் கொள்ளலை அடித்து விட்டு சொகுசு வழக்கை வழுரன் இவ்வாறு ஜோசியம் பாக்குரர்

  • @RR-oh4og
    @RR-oh4og 6 месяцев назад +66

    Anchor is too rude and disrespectful.

  • @s.k4969
    @s.k4969 6 месяцев назад +27

    வீட்டுல அல்லேலூயா..ன்னு சொல்லிகிட்டு இருந்தவங்களை கொண்டு வந்து கேள்வி கேளு ..ன்னு உட்கார வச்சா இப்படிதான் கேட்பாங்க.

    • @clittusantony916
      @clittusantony916 6 месяцев назад

      அவாள் கோமூத்திரம் குடிச்சிட்டாள்

    • @user-on4ri9kv5n
      @user-on4ri9kv5n 6 месяцев назад

      😮

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 6 месяцев назад +47

    This lady should understand for everything has both positive and negative based on situation.

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 6 месяцев назад +56

    கேள்வி கேற்பவர்...இறை நம்பிக்கை இல்லாதவர் போலும்...
    மற்றொன்று...இவரும் மனிதர்தான்...கடவுள் அல்லவே.

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 6 месяцев назад

      Good 👍 👍

    • @s.k4969
      @s.k4969 6 месяцев назад +1

      மாற்று மதத்தவர்

    • @addsmano3710
      @addsmano3710 6 месяцев назад +1

      😂😂😂😂😂😂

  • @kandasamypandian9525
    @kandasamypandian9525 6 месяцев назад +368

    செவுள் ல சப் னு ஒரு அறை விட்டால் கேள்வி கேட்பவர் பணிவாக கேட்பார்.

  • @gopalakrishnansubramanian3697
    @gopalakrishnansubramanian3697 6 месяцев назад +15

    I think the interviewer is from DK/DMK school.Almost mocking the astrologer.If she doesn't believe,why should the interview be done at all?She is fit to interview only Veeramani,Udayanidhi etc.,

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi 5 месяцев назад +2

      Absolutely agree 👍

    • @sundarisubramanian2005
      @sundarisubramanian2005 5 месяцев назад +1

      The anchor is inexperienced. She acts as if she the Guru or higher to the Astrologer. No thaazhmy in younger. May be she’s a supporter of DMK. She doesn’t know how to talk. She must have Self-respect nd value for others. But I appreciate astrologer s decent reply.

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 5 месяцев назад +18

    This girl speaks as if she knows and seen the whole world in its entirety. Great attitude..

    • @krishnamurthyrajendran7841
      @krishnamurthyrajendran7841 5 месяцев назад +1

      She is arrogant in her questions and tries to show off her pseudo knowledge. High time she must be removed.

  • @nithistales3602
    @nithistales3602 5 месяцев назад +6

    பெரியவர்களுக்கு மரியாதை செய்வது பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த பெண் மற்றவர்களிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கோச்சிங் எடுக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்குக் கேட்கும் பொறுமை இல்லை. அவள் தன் திறமையைக் காட்ட விரும்புகிறாள், துரதிர்ஷ்டவசமாக அவர்களிடம் அது இல்லை.

  • @pramilasekhar8
    @pramilasekhar8 6 месяцев назад +9

    Better seasoned experienced focussed interview can be . Its like mocking the 😊astrologers

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 6 месяцев назад +20

    கேள்வி சரியாக கேட்க வேண்டும்

  • @compros1
    @compros1 6 месяцев назад +46

    Anchor give respect if you don’t trust don’t take interview

  • @selvamd2653
    @selvamd2653 6 месяцев назад +13

    கருணாநிதி அவர்களை கலைஞர் என கூறுவது சிறப்பு ஆனால் புரட்சித்தலைவி அம்மாவை மரியாதை இல்லாமல் பேசுவது தவறு

  • @scsekaransc6212
    @scsekaransc6212 6 месяцев назад +26

    Anchor is uslesd

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 4 месяца назад +4

    கந்த சஷ்டி பாடலின் அருமை தெரியாத பேதை பெண் கொண்டு பேட்டி எடுப்பது முதல் தவறு

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 6 месяцев назад +20

    இந்த கமெண்ட் ஸ்ல்லாம் அந்த பொண்ணு படிச்சா நல்லது...
    மூளை வேலை செய்யும்

  • @gomathisankar231
    @gomathisankar231 5 месяцев назад +5

    மண்டைக்கு வெளியில் நிறைய இருந்து ஒரு பலன் இல்லை தொகுப்பாளினி அவர்களே மண்டைக்குள் முக்கியமானது காணாமல் போனது போல் இருக்கிறது உங்கள் கேள்விகள் நன்றி

  • @creativei3394
    @creativei3394 6 месяцев назад +22

    எந்த கடவுள் வந்தாலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் மக்கள் கோவத்துல இருகாங்க..

  • @user-bp4oc4ht9s
    @user-bp4oc4ht9s 6 месяцев назад +24

    ராமசாமி அவர்களின் கட்சியில் எந்த பட்டியல் இனத்தவருக்கு முக்கிய பதவி கொடுத்தார்

  • @_Yogi_Babu
    @_Yogi_Babu 6 месяцев назад +10

    7:24 என்ன கிருக்குத்தனமான கேள்வி? சாப்பிட்டால் மலம் வராதா? உங்களுக்கு எப்படி??🤔😂

    • @RajKumar-lk9bu
      @RajKumar-lk9bu 3 месяца назад

      அது மலம் சாப்பபிடும் போல....

  • @shubhashree5956
    @shubhashree5956 5 месяцев назад +14

    இந்த பொண்ணுக்கு மரியாதை தெரியல அனுபவம் இல்ல..பேசவும்தெரியல..

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 6 месяцев назад +47

    பேட்டி எடுப்பவர் நம்பிக்கை இல்லாமல் கேள்வி கேட்கிறார்,இது க்கு எது க்கு இந்த பேட்டி ????

    • @addsmano3710
      @addsmano3710 6 месяцев назад +1

      அதற்குத்தான் ஜோதிடர் நெற்றியில் அவ்வளவு பெரிய்ய்ய பொட்டு வைத்திருக்கிறார்....குன்னக்குடி போல😂😂😂😂😂😅🎉🎉🎉🎉

  • @emurugan2895
    @emurugan2895 4 месяца назад +1

    Super speech ❤

  • @SrinivasanGanesan
    @SrinivasanGanesan 6 месяцев назад +6

    The anchor could benefit from more maturity and refinement. It seems there's room for improvement in displaying gentleness and manners.

  • @ShyamNath-rf8yb
    @ShyamNath-rf8yb 6 месяцев назад +20

    Anchor not good

  • @dhilipkumarsk6327
    @dhilipkumarsk6327 5 месяцев назад +1

    arumai arumai arumai
    valthukal valthukal valthukal

  • @rajarajan9782
    @rajarajan9782 6 месяцев назад +8

    In short, the channel is still improving the quality.

  • @Bhavani8085
    @Bhavani8085 6 месяцев назад +8

    Please remove this anchor. Very irritating

  • @AlagappanKasthuri
    @AlagappanKasthuri 6 месяцев назад +5

    Excellent service ayya

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 4 месяца назад +3

    ரெட்நூல் டெலிட் பண்ணவேண்டிய யூட்யூப்

  • @sundarisivagananam7386
    @sundarisivagananam7386 6 месяцев назад +14

    Romba head wait girl

  • @ganesanarumugam2560
    @ganesanarumugam2560 6 месяцев назад +15

    எதுவும் தெரியாத இந்த மனிதர்களை பேட்டி எடுப்பதை நிறுத்துங்கள்.பகுத்தறிவு பற்றி இவரது கருத்து நகைப்புக்குரியது

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 6 месяцев назад +34

    இனிமேல் பரிகாரம் செய்வதால் எந்த பவாவும் குறையாது வளர்த்தல் ஆகும் .தான் செய்த தீமைக்கு கண்டிப்பாக தண்டனை உறுதி

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 6 месяцев назад

      Good 👍 👍 👍 👍

    • @sekarbabu713
      @sekarbabu713 6 месяцев назад +1

      ஜாதக கணிப்பை குப்பைத்
      தொட்டியில் போடுடா.

  • @parasuram5159
    @parasuram5159 6 месяцев назад +14

    கடவுளுக்கும் தேவ, தேவதைக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @sundarrajgopal1030
    @sundarrajgopal1030 6 месяцев назад +9

    Arivuketta mathiri kelvi ketka koodadhu

  • @dhivakaranganesh7745
    @dhivakaranganesh7745 6 месяцев назад +9

    Kelvi ketka theriyanum periyavaru mathipu koduthupesavum

  • @akraman1723
    @akraman1723 6 месяцев назад +21

    Respect the elders

    • @oliviaevangeline426
      @oliviaevangeline426 6 месяцев назад +2

      peatti yaduka all ellaya romba thimera pesudhu sapta malam varadha vera yanna varum allum monjium

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 6 месяцев назад +13

    அம்மணி மகா திமிர் கேள்வி.உனக்கெல்லாம் யார் இ ந்த வேலை கொடுத்தது.

  • @pvnptk8904
    @pvnptk8904 6 месяцев назад +64

    பெரியவர் பேச்சை நம்பலாம்.🎉🎉🎉🎉

    • @theepetti4066
      @theepetti4066 6 месяцев назад

      ஏன் இதுக்கு முன்னாடி அவருக்கிட்ட நீ ஏற்கனவே சோசியம் பாத்துருக்கியா ? இல்லனா , மறுபடியும் மோடிதான் ஜெயிப்பாருனு சொன்னதுனால நம்பலாமுனு சொல்றியா ? நேரு குடும்பத்துக்கு சோனியாகாந்தியும் ராகுல்காந்தியும் இழுக்கு .

  • @vijaykarthi2426
    @vijaykarthi2426 6 месяцев назад

    Petti eduppavargal konjam anubavam ullavargalaaga irunthaal nandraaga irukkum

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 6 месяцев назад +24

    We can see that anchor doesn't believe in what he says....

  • @rathieskvelu5230
    @rathieskvelu5230 6 месяцев назад +8

    On the whole .she does nt know her job. From Malaysia

    • @akshara9594
      @akshara9594 4 месяца назад +1

      and the gentle man is an extremely knowledgeable person .What he predicted casually many many years ago for me.. now i am finding them.all.to be 100% trie n exact .
      just that he is not manipulative like the recent generation astrologers n calls a spade a spade..He doesnt know to bootlick anybody for money or popularity..He is a trie Genius

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 месяца назад +3

    Her brought up shows her behaviour towards elderly person.

  • @user-nk4ot6gq1t
    @user-nk4ot6gq1t 6 месяцев назад +3

    ஐயா வயதுக்கு அனுபவத்திற்கு ஏற்றவர்கள் பேட்டிகாணவேண்டும்

  • @rosariod112
    @rosariod112 6 месяцев назад +5

    she has to wait to get a nswerunnecsserly cuting the speech ofastrologer.

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 6 месяцев назад +3

    தெளிவான கேள்வி.கேள்வி கேட்கும் பாணி வேண்டுமானால் கொஞ்சம் திமிராக தெரியலாம்.ஆது அவருடைய நேச்சராக இருக்கலாம்

  • @munikumarr8859
    @munikumarr8859 6 месяцев назад +20

    @anchor தன்மை என்றால் என்னவென்று தெரியுமா?

  • @deivanayakimuthuswamy7164
    @deivanayakimuthuswamy7164 6 месяцев назад +36

    கேள்வி கேட்பவர் அரை வேக்காடு not a worth person for this job

  • @mallighakandasamy
    @mallighakandasamy 6 месяцев назад +6

    Have respect to elders and dont think toomuch of yourself ok.

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 6 месяцев назад +18

    ஒடுக்கப்பட்டவர் பிதுக்கப்பபட்டவர் என்னடி பேசுற

  • @ragaventharsridevi7835
    @ragaventharsridevi7835 5 месяцев назад

    Sir I want to know about spiritual doubts. Kindly give me appointment Sir

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 5 месяцев назад +1

    நல்ல தகவல் ஐயா.. நன்றிங்க சிறு வயது முதல் இப்போது வரை 50 ஆண்டு காலமாக இந்த பிரச்சினை உள்ளது.

  • @padmanabanban9020
    @padmanabanban9020 5 месяцев назад +3

    கேள்வி கேட்பவர் களுக்கு அனுபவம் தேவை

  • @mohanarunachalam9256
    @mohanarunachalam9256 6 месяцев назад +3

    Please give respect to elders

  • @thilipkumar7680
    @thilipkumar7680 6 месяцев назад +1

    😊

  • @rajoobhai4512
    @rajoobhai4512 4 месяца назад

    நாம் எவ்வளவுதான் இறைவனிடம் உண்மையாக இருந்தாலும்.அதில் தர்மமும் ஞாயமும் சமநிலையில் இருக்கவேண்டும்.நம்எண்ணங்கள் ஒரு நிமிடத்தில் மாறிகொண்டிருக்கும்.நாம் செய்யும் செயல் கவனமுடன் இருக்கவேண்டும்.ஓம் நமசிவாயா.

  • @kgselvaraj
    @kgselvaraj 6 месяцев назад +4

    முட்டாளிடம் ,முட்டாளை கேள்வி கேட்க்க வைத்திருக்கிறார்கள்.கலைஞர் ஆவியை கூப்பிட்டு பேச சொல்லி இருக்கலாம்ல? உண்மையில் இது தேவை இல்லாத வேலை.

  • @padmanabannatarajan433
    @padmanabannatarajan433 6 месяцев назад +9

    இவ நக்கலாவே கேக்கறா

    • @SP-cd6ve
      @SP-cd6ve 4 месяца назад

      Nottuvaa

  • @varaiamman
    @varaiamman 6 месяцев назад

    கேள்வி கேட்க படிப்பு மற்றும் போதாது ஒரு தாகுதி வேண்டும் தெய்வம் பற்றி அறிந்து இருக்க வேண்டும் தூறும் தெரியாமல் தலையும் தெரியாமல் கேள்வி கேக்குறங்க இந்த அய்யாவுக்கு எவ்வளவு பொருமை

  • @spotlight2612
    @spotlight2612 5 месяцев назад +1

    தர்மத்திவழியில் முதல்வர் செல்கிறார்.இது ஒன்றே போதும். இது சுத்த ஹம்பக் என்று

  • @rajasekarank689
    @rajasekarank689 6 месяцев назад +4

    பொது மக்களுக்கு பார்த்து இவர் பெரிய பதவியில் இருப்பார் என்று கூற முடியுமா?
    ஆட்சியில் இருப்பவர்கள்
    பற்றி பேசக்கூடாது.
    பெரிய பதவியில் இருப்பவர்களை.பேச கூடாது.
    பொது மக்களுக்கு பார்த்து இவர் பெரிய பதவியில் இருப்பார்
    என்று சொல்லுங்கள்.அப்போது
    நீங்கள் சொல்வதை நம்புகிறோம்.
    ஜோசியம் சொல்லும்போது ஏன் அரசியலில் இருப்பவர்களை சினிமாவில் மட்டும் சொல்வது ஏன்?

  • @hemalathalatha9315
    @hemalathalatha9315 5 месяцев назад +1

    Former cm those whose passed away all still living in Delhi, Dubai,thiruvarur. Saidai Vetri also the same.I will predict Annamalai dismissed,Durga Stalin arrest no mangalyam, new cm will be soon to select

  • @antonypitchai9443
    @antonypitchai9443 6 месяцев назад +2

    NO CLEARCUT ANSWERS. 19:03

  • @cbhaskar2779
    @cbhaskar2779 6 месяцев назад +22

    சீக்கிரமா ஆஸ்பத்திரி போய் அட்மிட் ஆகுங்க சாமியார்

    • @lathav3528
      @lathav3528 6 месяцев назад +3

      Mental hospital😂

  • @vanasudhaz
    @vanasudhaz 6 месяцев назад +4

    Hello Anchor , before taking interview of a person , study him or her well , and interview them with appropriate respect

  • @lathamuthuvinayagamlathamu1227
    @lathamuthuvinayagamlathamu1227 6 месяцев назад +9

    மட்டமான கேள்விகளும் மிக மடத்தனமான பதில்களும் இந்த மாதிரியான யூடியூப் சானல்களை தயவுசெய்து தடைசெய்ய வேண்டும் நன்றி

  • @mathuraramkumar100
    @mathuraramkumar100 6 месяцев назад +4

    Why is the lady asking questions is very arrogant ?

    • @smcv8365
      @smcv8365 4 месяца назад

      Periyar ideology female.

  • @sharmilasrinivasan-fw6zz
    @sharmilasrinivasan-fw6zz 6 месяцев назад +4

    Anchor is not good for asking questions. U should go and learn how to interview the person with respect. Very sarcastic person

  • @vijayrajagopalan2324
    @vijayrajagopalan2324 6 месяцев назад +34

    Kandahar sasty kavacham describes human anatomy and that is not vulgar. If human anatomy is vulgar then human it self vulgar. Perversion is in the eye of the onlooker.

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi 6 месяцев назад +1

      ஐயா.. கொஞ்சம் தமிழ்ல பதிவிட்டால் தமிழா்களுக்கு
      உங்கள் கருத்தை படித்து புாிந்து கொள்ள எளிதாக இருக்கும்😊😊😊😊😊😊😊😊😊

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi 6 месяцев назад

      ஓ... நீங்கள் தெலுங்கரோ..
      சாி சாி.. சாாி

    • @sountharrajanp9338
      @sountharrajanp9338 6 месяцев назад +2

      Very True

    • @naraharinara6212
      @naraharinara6212 6 месяцев назад +1

      Well said that Hankar has to update

    • @venkatramangopalakrishnan1989
      @venkatramangopalakrishnan1989 5 месяцев назад

      Very rightly said and correct perspective.

  • @BS-oo6gl
    @BS-oo6gl 4 месяца назад +1

    பொட்டு இல்லாமல் இவள் ஏன் அமங்கலமாக இருக்கிறாள்? பொட்டு வைத்து கொள்ளவும் அதுவும் இந்திய துணி அணியும் போது.

  • @saravanankumar6177
    @saravanankumar6177 6 месяцев назад +2

    Rednool light 🚨

  • @GuruAISquad
    @GuruAISquad 6 месяцев назад +3

    Rednool Thee ka pola. Activities ellam sari ilaye

  • @civsam1437
    @civsam1437 6 месяцев назад +5

    ஐயோ அய்யய்யோ

  • @ageebaby87
    @ageebaby87 6 месяцев назад +1

    Jeyalalithatta kedditukalame namma kadavul captain ku evvalavu cash kuduthu entha doctor vaichu sathi seithanu eni kathaicha keddu solluringala iyaaaa

  • @segark3983
    @segark3983 6 месяцев назад +2

    நல்ல கேள்விகள், ஜவ்வு பதில்கள்

  • @shyamalabalasubramaniam1103
    @shyamalabalasubramaniam1103 6 месяцев назад +5

    Anchor and her attitude is very worst.her face quite acting

  • @govindrajan248
    @govindrajan248 6 месяцев назад +36

    அய்யா பொய் சொல்வதற்கும். மக்களை முட்டாள் ஆக்குவதற்கும் ஒரு அளவில்லையா.