முடியாது முடியாது முடியாது எந்த ஒரு ஹீரோவாலும் இந்தளவு நடிக்கவும் முடியாது... எந்த ஒரு கதாசிரியராலும் இவ்வளவு சிறப்பாக விளக்கவும் முடியாது✋🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤நான் அனுபவித்து ரசித்த ஒரு விளக்கம்... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤கலக்கிட்டீங்க சூப்பர்🎂🍧🎈🎁🎉
@@masterjiraiya5889bit padam aramichathey malayalam industry than tamil la adha dubbb than ya pannanunga ! Malayali ponnu venum nu Tamil pasanga suthitu irukurathu unnaku theriyathu summa pesatha ya ! 😂
இந்த படத்தை உங்களால் மட்டுமே இப்படி சிறப்பாக வர்ணிக்க முடியும். நன்றி. பத்து வருடங்களாக தியேட்டர் பக்கம் போக முடியாத சூழ்நிலை. ஆனாலும் எல்லா நல்ல படங்களையும் பார்க்கிறேன்.உங்க வர்ணனை மூலம்.
தல நானும் ரொம்ப நாளா பாத்துட்டேன் ஆனா இந்தப்படம் இரண்டு மனிதர்கள் நடித்த விதம் நானே அருகில் இருந்ததாக உணர்ந்தேன் உங்கள் கதை சொல்லும் விதமும் குரலும் அருமை 💙💐
Love you bala ❤. I am married women, na solre love you not mean bad intention, I love ur dedication and voice. Na thaniya irukure neraya days le unge voice tha thunaya irunthathu. Always love you bala ❤
வணக்கம் நண்பா... எனக்கு பெரும்பாலும் யார் பேசினாலும் பிடிக்காது... உங்க வாய்ஸ் ஓவர் கேட்கும் போது இதுக்கு பேசாம எதாவது படம் பார்க்கலாம் ன்னு நினைப்பேன்... உங்க வாய்ஸ் கேட்டதும் சரி இதே கேட்கலாம் ன்னு அப்டியே மூணு வருசமா கேட்டுட்டு இருக்கேன்... சிவன் கதை தான் நான் கேட்க ஆரம்பம் ஆச்சு நண்பா 🤝🤝🤝🥰🥰🥰
💫படம் ரொம்ப நல்லா இருக்கு Bro விருவிருப்பா Super இருக்கு ஆனா இந்த கேரளா காரங்க பன்னுறது தான் பிடிக்கல மருத்துவ கழிவுகளை நம்ம தமிழ்நாட்டிலவந்து கொட்டற காரியம் ரொம்ப தப்பு மன்னிக்கவே முடியாது 🔥🔥🔥🔥😡
Semma padam. Semma feel. Big salute to the kala mivie team and Freat respect to Domino thomas. For choosing this character. Great. Great respect to the real life pandi. .. hatsoff real life pandi.
டொமினோ தாமஸ் உண்மையில் சிறந்த நடிகர் இந்த திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஆனால் இது உண்மையாக நடந்த சம்பவம் என்பதை நீங்கள் சொல்வதற்கு அப்புறம் தான் எனக்கே தெரியும் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது உண்மையில் இந்த திரைப்படத்தின் உண்மையான ஹீரோ பாண்டிதான் தமிழனுக்கு உண்டான வீரம் மற்றும் கடைசியாக தவறு செய்தவரை மன்னித்து விடுவதில்அவரின் இரக்க குணமும் தமிழனுக்கே உண்டான பெருமைகளை காட்டுகிறது
Hi Bala ,Nan semester exam ku padikkiratha vittutu unkata explanation video than paththuttu irikkan unkata RUclips channel ku nan addition akittan.unkata voice rompa pudikkum antha voice ku sontha karanana Bala va pakkurathukku aasa😊
😂Anna padam super, adha vida neenga pannura mistakes cute ta irukkum, adhukkaga dha na un videos papene. Imperfections are good 👍😊 in your videos. I love it.
இதுவரையிலும் பார்த்த படங்களிலேயே பெஸ்ட்டான படம் இதுதான்...இன்னைக்கு ஒரு விசயம் கத்துகிட்டேன்..கெத்துன்னு ஒரு எழவும் இல்ல..மானம் எல்லா உயிர்க்கும் பொது..உண்மையாக நல்ல படம்யா....
மலையாள நடிகருக்கு கோவில் கட்ட வேண்டாம் அதற்கு மாறாக மலையாளிகள் தமிழர்களை புரிந்து கொண்டாலே போதும் தமிழ்நாட்டு தமிழர்கள் அனைத்து மனிதர்களையும் சமாளிக்க கூடியவர்கள்
அப்புறம் எதுக்கு கேரளாவை சேர்ந்த எம்ஜியாருக்கு சிலை நம்ம ஊர்ல அப்புறம் எதுக்கு கருணாநிதிக்கு சிலை காந்திஜிக்கு சிலை நல்லதா இருந்தா சிலை வைக்கணும் இல்ல நல்ல வார்த்தை ஒன்று போதும் 🙄
Anna kanguva padam evlo arumaiya irukku say that story, ellarum bad review kuduthu aniyaayam pantaanunga na, you please watch and tell that story Tamil le ivlo azhagaana oru story, acting, costume, mozhi, ellam perfect ah irukka oru movie. We should celebrate that movie
முடியாது முடியாது முடியாது எந்த ஒரு ஹீரோவாலும் இந்தளவு
நடிக்கவும் முடியாது... எந்த ஒரு கதாசிரியராலும் இவ்வளவு சிறப்பாக விளக்கவும் முடியாது✋🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤நான் அனுபவித்து ரசித்த ஒரு விளக்கம்... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤கலக்கிட்டீங்க சூப்பர்🎂🍧🎈🎁🎉
❤❤❤ உண்மையை எடுத்த டைரக்டர் நடித்த. நடிகர் நல்ல மனது திறமையானவர்கள்
நீங்க சொன்னது தான் சரி உண்மையிலேயே அந்தக் கதையை ஒத்துக்கிட்டு நடிச்சி அந்த ஹீரோவை பாராட்டணும்
100 படத்துல ஒரு படத்துல தமிழர்களை நல்லவரா காட்டிருப்பானுங்க
Malayala ponugala nama oru directors epadi katranga summa
@@masterjiraiya5889bit padam aramichathey malayalam industry than tamil la adha dubbb than ya pannanunga ! Malayali ponnu venum nu Tamil pasanga suthitu irukurathu unnaku theriyathu summa pesatha ya ! 😂
I agree
இந்த படத்தை உங்களால் மட்டுமே இப்படி சிறப்பாக வர்ணிக்க முடியும். நன்றி. பத்து வருடங்களாக தியேட்டர் பக்கம் போக முடியாத சூழ்நிலை. ஆனாலும் எல்லா நல்ல படங்களையும் பார்க்கிறேன்.உங்க வர்ணனை மூலம்.
Thanks Bala anna. Great fan of u.
யப்பா யப்பா செம படம் 👌👌👌👏👏👏 என்ன சண்டை சளிப்பே இல்லங்க .... அருமையான படம்... கடைசியாக இருவரும் சிரிக்கும் போது நமக்கும் சிரிப்பு வரும் 👌👌👌❤
Vera level padam kethu kamichitaru pandi semma
தல நானும் ரொம்ப நாளா பாத்துட்டேன் ஆனா இந்தப்படம் இரண்டு மனிதர்கள் நடித்த விதம் நானே அருகில் இருந்ததாக உணர்ந்தேன் உங்கள் கதை சொல்லும் விதமும் குரலும் அருமை 💙💐
Unmayave hero ku oru big salute 🫡 ❤and andha real pandi ku periya salute 🫡❤
Dovino thamous oru சிறந்த நடிகர் romba pudikum avar அவரோட ரசிகை நான்...... Asia net film far avard resenta vangirukarar 😊
உண்மையா ஹீரோ அடி வாங்கும் போது சந்தோசமா இருந்துசு 😊 😂
மலையாளத்தில் இந்த படத்தை பார்த்தேன் ஆனா எனக்கு அந்த அளவுக்கு புரியல ஆனா நீங்க விளக்கம் சொன்னது அருமையா இருந்துச்சுன்னா
என் 30 வருட வாழ்க்கையில் எத்தனையோ படம் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த அளவுக்கு என்னை விரும்பி பார்க்க வைத்த படம் இதுதான்
உண்மை கேரளா ல தமிழர் Geththa காட்டி eppadi padam eduthanga romba achariyama இருக்கு... Hero kku oru salute
Yes pandi kethuthan...
ஒரு நாளைக்கு ரெண்டு வீடியோ வா வாழ்த்துக்கள் நண்பா 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🕶️🕶️🕶️🧐🧐🥰🥰🥰🥰
Tovino great actor, pandi look la mirattal...
Love you bala ❤. I am married women, na solre love you not mean bad intention,
I love ur dedication and voice. Na thaniya irukure neraya days le unge voice tha thunaya irunthathu.
Always love you bala ❤
படம் ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது. படத்தை நீங்கள் விவரித்த விதமும் மிகமிக அருமை. நன்றி.❤
உண்மையாலுமே அருமையா இருந்துச்சு இது மாதிரி ஒரு ஸ்டோரி நான் பார்த்ததில்லை 😮
வணக்கம் நண்பா... எனக்கு பெரும்பாலும் யார் பேசினாலும் பிடிக்காது... உங்க வாய்ஸ் ஓவர் கேட்கும் போது இதுக்கு பேசாம எதாவது படம் பார்க்கலாம் ன்னு நினைப்பேன்... உங்க வாய்ஸ் கேட்டதும் சரி இதே கேட்கலாம் ன்னு அப்டியே மூணு வருசமா கேட்டுட்டு இருக்கேன்... சிவன் கதை தான் நான் கேட்க ஆரம்பம் ஆச்சு நண்பா 🤝🤝🤝🥰🥰🥰
செம் Mr tamilan good 💯
பாண்டி 😮😮 தாமஸ்
சூரி😮😮😮😮வெங்கட்ப்பிரபு
எப்படி இருக்கும் பாலா சார்.
❤
Ama
Yar pesunalu pudikadhu nu school ku epdi poninga😂😂
உண்மையிலே எனக்கு பிடித்த சீன் இரண்டு பேரும் கடைசியில் சிரிப்பது தான் மிக ஹைலைட்
Vera level la irundhuchu 🔥🔥
💫படம் ரொம்ப நல்லா இருக்கு Bro விருவிருப்பா Super இருக்கு ஆனா இந்த கேரளா காரங்க பன்னுறது தான் பிடிக்கல மருத்துவ கழிவுகளை நம்ம தமிழ்நாட்டிலவந்து கொட்டற காரியம் ரொம்ப தப்பு மன்னிக்கவே முடியாது 🔥🔥🔥🔥😡
Onnu rendu peru panra thappa oru state mela pota koodathu saho... aanalum unga aathaangamn puriuthu
செம்ம ப்ரோ படம் அருமை நம்மாளுங்க கிடக்குறான்னுங்க அவனுங்கள விடுங்க இந்த படம் அருமை செம்ம 🎉
Enakku mattum thaan Hero villanavum namma pandi herovavum theriyuraaa...😅😂😂
இங்க வருஷத்துக்கு 4 நல்ல படம்
ஆனா அங்க மாசத்துக்கு 2 படம் Hit list'ல trend ஆகிடுது...💯
Mallu always top of Indian Cinemas...💥
படம் சூப்பர் அண்ணா நல்லாயிருக்கு
Semma padam. Semma feel. Big salute to the kala mivie team and Freat respect to Domino thomas. For choosing this character. Great.
Great respect to the real life pandi. .. hatsoff real life pandi.
My favourite hero tovino 🥰
Already i watched this movie... But unga narration la movie keatathu super...
Vera level padam ...summa vera level Bala Anna
டொமினோ தாமஸ் உண்மையில் சிறந்த நடிகர் இந்த திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஆனால் இது உண்மையாக நடந்த சம்பவம் என்பதை நீங்கள் சொல்வதற்கு அப்புறம் தான் எனக்கே தெரியும் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது உண்மையில் இந்த திரைப்படத்தின் உண்மையான ஹீரோ பாண்டிதான் தமிழனுக்கு உண்டான வீரம் மற்றும் கடைசியாக தவறு செய்தவரை மன்னித்து விடுவதில்அவரின் இரக்க குணமும் தமிழனுக்கே உண்டான பெருமைகளை காட்டுகிறது
ஐயோ இது வேற லெவல் படம்❤❤❤
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பேசுங்க பாலா அண்ணா 😢😢
Super brother 👍
Vera lvl movie😢 keep posting like this bro 👏🏻👏🏻
இந்த கதை ஏற்கனவே பார்த்தோம்... மீண்டும் மீண்டுமா
🎉❤semmmmmma காரியாரே.....!!!
❤❤❤ first comment
உண்மை சொன்னால் பாண்டி தான் ஹீரோ.... 😊
Yes yes pandithan real hero...
This is the One of the best movie... Ever you told❤... 1st place goes to lord shiva story 💝. And 2 place goes to this movie😍
Hi Bala ,Nan semester exam ku padikkiratha vittutu unkata explanation video than paththuttu irikkan unkata RUclips channel ku nan addition akittan.unkata voice rompa pudikkum antha voice ku sontha karanana Bala va pakkurathukku aasa😊
தமிழன்டா🔥
Herovuku vazhukal semmmmma ❤
😂Anna padam super, adha vida neenga pannura mistakes cute ta irukkum, adhukkaga dha na un videos papene. Imperfections are good 👍😊 in your videos. I love it.
Semmaya இருக்கு ❤Osman series pesunga balanna please ❤
நான் மிரண்டுடன் சூப்பர் படம் ப்ரோ
இதுவரையிலும் பார்த்த படங்களிலேயே பெஸ்ட்டான படம் இதுதான்...இன்னைக்கு ஒரு விசயம் கத்துகிட்டேன்..கெத்துன்னு ஒரு எழவும் இல்ல..மானம் எல்லா உயிர்க்கும் பொது..உண்மையாக நல்ல படம்யா....
Super bro nerla pakkura mathiri erukku tq❤
Vera level acting thomas ku hats off
Tamilan getthu + nermai 💀🔥
மலையாள நடிகருக்கு கோவில் கட்ட வேண்டாம்
அதற்கு மாறாக மலையாளிகள் தமிழர்களை புரிந்து கொண்டாலே போதும் தமிழ்நாட்டு தமிழர்கள் அனைத்து மனிதர்களையும் சமாளிக்க கூடியவர்கள்
Wow .. the end Gethu is semma.. hats off to the director and actor
Ippo yallam neriya olarenga sago but nallathan irukku sago😊
Super bro ❤❤❤
மலையாள படம் லாம் போடுறீங்க நம்ம தமிழ் பெருமை மாயன் படம் அத இன்னும் பொடலயே
Andha mokka padatha lam poda maattar
Good 👍 comments அண்ணா I love your voice ❤
2t comment ❤❤ your voice nice bro loved
Suriya and Vikram Thariuma thambi 🔥✊🏻
അടിപൊളി🎉🎉🎉super🎉🎉🎉
I’m great fan of Tovino Thomas❤❤❤❤ I watched this movie last year. Uga explanation kaga vanthen. Neega sonna mathiri Very raw mivie
யப்பா சூப்பர் ❤
Each time they both fight my back really aching bro
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢😢😢😢
அடுத்த மாநிலக்காரனுக்கு நாங்க எதுக்குடா சிலை வைக்கணும். வெக்கமா இல்லை.
அப்புறம் எதுக்கு கேரளாவை சேர்ந்த எம்ஜியாருக்கு சிலை
நம்ம ஊர்ல அப்புறம் எதுக்கு கருணாநிதிக்கு சிலை காந்திஜிக்கு சிலை நல்லதா இருந்தா சிலை வைக்கணும் இல்ல நல்ல வார்த்தை ஒன்று போதும் 🙄
@boombilevarna இப்போ அதை வச்சத நான் சரினு சொன்னேனா? சும்மா வந்து பேசக்கூடாது
உருத்தான நட்பு 💥
Real story can't believe. For dog pandi came and fight. Ending good
மிக அருமை 👏
Worth that da venna😊😮
Vere leval ❤
Sema super 🥰❤❤
Super movie anna❤❤❤❤❤
I m first like
Correct 💯
Unstoppable hollywood movie ah உங்க voice ah பேசுக bro
Sema gethu ana movie romba arumaiya sonninga.
நான் படம் பார்த்து விட்டேன் பணம் அருமையாக இருக்கிறது கண்டிப்பா அனைவரும் வாருங்கள் படம் உங்களுக்கும் பிடிக்கும் 5/4.5
சூப்பர் படம்
நடிப்பு அரக்கர்கள் ரெண்டு பேரும்❤❤❤
What u said is true. How hero act in this movie. Hero vera level
Movie very nice lovely bro take care 💙🥰💙🥰😌😌😌💙💙💙
Hello Bala anna Nan 3 days ah unga full videos pathutu irukan ithuvaraikuam total ah 67 videos pathutu na total channel elllam serathi dha soluran
Naa 5 years ah unga voice pakkura anna😂
Neenga sonnathu I also noticed the tamil character!!!
நண்பா உண்மையிலேயே சூப்பர் கதை சொல்லாத நண்பா இதுதான் எனக்கு கெத்து நண்பா உண்மையிலே சூப்பரான கதையை நீ இங்க போட்ட வீடியோ எல்லாம் சூப்பரான கதை
Pandi ungal manathai vitu pokavillai pola..pandi kethuthan 😊😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤ super Dovino domas
Thomas is a excellent actor
Tovino Thomas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢
Goosebumps anna 💯 tharamana movie unga voice narration la 💯💯💯💯🤙
nama ooru John wick vera level ❤
Good movie and narration dude
மலையாள படம் பல சிறப்பான கதையம்சம்
Sema padam 🎉
Adhu thanga Tomas ❤❤❤❤
Nice movie. Super 🎉🎉🎉
Anna kanguva padam evlo arumaiya irukku say that story, ellarum bad review kuduthu aniyaayam pantaanunga na, you please watch and tell that story
Tamil le ivlo azhagaana oru story, acting, costume, mozhi, ellam perfect ah irukka oru movie. We should celebrate that movie
😂😂...Sarcasm?
Hi நான் உங்கள் ரசிகை
Oneday 2 movie Review👏👏👏👏👏👏
Mass ❤
He is my fav malayam hero ❤