🛑வைத்தியர் அர்ச்சுனாவை காக்க சாவகச்சேரியில் ஒன்று கூடிய மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 56

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 13 дней назад +5

    ஒருவரால்
    புன் சிரிப்புடன் அத்தனை வெறுப்புகளையும் ஏற்கமுடியும் என்று வாழ்ந்து காட்டும் டாக்டரும் கௌசல்யா சிஸ்டரும்....
    மாமனிதர்கள்!!!👌💯👌
    குழு 17ன் வெற்றிக்கு முன்னரான வாழ்த்துக்கள்!!🙏🙏🙏
    Ranjith, thanks ALOT for your service!! Appreciated it!!💯🙏💯

  • @thuraisingamSellaiah
    @thuraisingamSellaiah 14 дней назад +26

    “துணிந்து நில், தொடர்ந்து செல்
    தோல்வி கிடையாது தம்பி”
    இதற்கு மருத்துவர்தான் உதாரணம்.❤😊

    • @mr.jaffnatamilan1688
      @mr.jaffnatamilan1688 14 дней назад

      டொக்டருக்கு பின்னால் திரியும் சில யூரியுப்பர்களிடம் இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கா???
      1- டொக்டர் மேல் 18 வழக்கு இருப்பதாக கூறுகிறார் அந்ந வழக்குகள் ஏன் போடப்பட்டன? ஒருவர்மேல் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவது தன்டனைகுரிய குற்றம் என்று வைத்தியருக்கு தெரியாதா இல்லை தெரிந்தது கொண்டு தான் இதை செய்தாரா?
      2- உங்களுக்கு ஆளுமை உன்டென மக்கள் நினைத்து உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர் நீங்கள் உங்களை பினை எடுத்ததட்காக ஒரு லேயரை கட்சியில் இனைத்து நீங்கள் போகாவிட்டாளும் பரவாயில்லை அந்த பெண் போகவேண்டும் என்று கூறுவது எந்தவகையில் நியாயம் உவ்களுக்கு உதவியதட்காக உங்கள் பாதையை மாற்ற நீங்கள் முட்படுவது தான் தலைமைப்பண்பா? ??
      3- கடந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட 25 நாட்களில் புலம் பெயர் உறவுகளிடம் பல லச்சம் ரூபா பணம் உங்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் ஒவ்வெருதடைவையும் நீங்கள் உங்கள் வங்கி மிகுதியை காட்டுகிறீர்கள் அந்தப்பணம் எப்படி செலவுசெய்யப்பட்டதென்டு உங்களால் கூற முடியாதது ஏன் ???
      4 ஏழைகளுக்கான அரசியல் என்று கூறி கொண்டு புலம் பெயர் உறவுகளிடம் சேர்த பணத்தில் ஒவ்வொரு நாளும் வலம்புரி கொட்டல் தின்னை கொட்டலில் 3 நேரம் உணவருந்த செலவளிக்கும் பணம் எந்த ஏழையுடையது எதன்கெடுத்தாளும் காணி இல்லை வீடில்லை என்றஉ கூறி உங்கள் வங்கி இலக்கத்தஐ அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவிப்பது ஏன்???
      4- சிங்களவர்களுக்கு ஒரு முகத்தைகாட்டும் நீங்கள்
      தமிழர்களிடதெதில் இன்னொருமுகத்தை காட்டுகிறீர்கள் அங்கு என் தந்தை கட்டாயபடுத்தி இயக்கத்தல் இனைந்தார் என்கிறீர்கள் இங்கு மாவீரர் குடும்பத்தை வாழவைப்போம் என்கிறீர்கள் ஏன்? நீங்கள் கூறும் அதே வெள்ளைவேட்டி அரசியல் தானா நீங்களும்? ???
      5- இதுவரை எங்கள் தலைவனோ நீங்கள் சொல்லும் வெள்ளை வேட்டிகளோ மக்கள்முன் அளுது கண்ணீர் சிந்தியதில்லை மாவீரர் உரையில் மட்டும் எம் தலைவர் குரல் தழ்தலுக்கும் ஆனால் நீங்கள் ஒரு தமிழ் இனத்தில் பிறந்த ஆண்மகன் ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் முகப்புத்தகத்தில் நேரலை வந்தால் என்னை கொண்டுவிடுவார்கள் என்றும் வேலையை விட்டுட்டன் காசில்லை அவன் துரோகி என்று கண்ணீர் விடுகிறீர்கள் இது மக்கள் முன் நீங்கள் போடும் நாடகமா இல்லை புலம்யெயர் எம் உறவுகள் ஏமாற்ற போடும் நாடகமா????

  • @PuvanenthiranKumarasamy
    @PuvanenthiranKumarasamy 14 дней назад +24

    வடக்கையும் கிழக்கையும் இணைக்க உழைக்கும் அர்சுனாவின் கட்சியை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் மக்களே

  • @helmutpaul8757
    @helmutpaul8757 14 дней назад +15

    Dr.A good luck 👍🏻

  • @thirumahalthanabalasingam1242
    @thirumahalthanabalasingam1242 14 дней назад +10

    Dr. ஏழைகளின் தோழன் 💉🎉❤ வெற்றி நிச்சயம்💉🎉🎊உண்மை வாழ்க💉🎉🎊14/11/2024 பாராளுமன்றம் போவது நிச்சயம்💉🎊🎉உறுதி💪🏽🎉💉வாழ்த்துக்கள்❤️💕🎉💉🎊🎉💪🏽

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 14 дней назад +4

    Ungal Arasiyal Payanam
    Amoka vetri peravendum
    Vazhlththukiren
    May God Bless You
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 14 дней назад +9

    வாழ்த்துக்கள் ரஞ்சித்

  • @DrivingLoverDrivinglover-m3j
    @DrivingLoverDrivinglover-m3j 14 дней назад +2

    Congratulations doctor 🎉

  • @LalithaBaskaran-es4ym
    @LalithaBaskaran-es4ym 13 дней назад +2

    கள்ளம்,கபடமற்ற அர்ச்சினா ஏழைகளின் தோழன் வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்

  • @devarajahbakeerathan3136
    @devarajahbakeerathan3136 14 дней назад +9

    ❤❤❤❤ Great Man!!

  • @SenthilnathanSanthalingam
    @SenthilnathanSanthalingam 14 дней назад +4

    Very good people chvakacheri❤❤❤❤❤

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 14 дней назад +5

    Kowsalya Madam❤❤🌹🌹⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @yogendrankandiah
    @yogendrankandiah 13 дней назад +2

    Our MG R Dr arjuna

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 14 дней назад +11

    Dr ❤❤❤

  • @Thujawan
    @Thujawan 14 дней назад +9

    கௌசியின் பாவாடை கவனம் என்று சொன்னவனுக்கு உன்ர அம்மாவின் மற்றும் உன் மனைவியின் பாவாடைய கவனமாக பார்த்துக்கொள்

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen 14 дней назад +7

    Great people's

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 14 дней назад +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @simronyoganathan7041
    @simronyoganathan7041 13 дней назад +1

    Super

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 14 дней назад +5

    Vote For Dr Archuna and Teams

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 14 дней назад +3

    Well done
    Chavakachcheri Makkal

  • @SeelanSeealan
    @SeelanSeealan 14 дней назад +3

    Dr. Archchuna vin ❤❤❤❤

  • @MohamedRaaziq
    @MohamedRaaziq 14 дней назад +8

    2,3,5❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raneguna5739
    @raneguna5739 14 дней назад +4

    ❤❤❤❤❤❤❤

  • @sivaparam2723
    @sivaparam2723 13 дней назад +2

    கணவனும் மனைவியுமாக திரியினம் போலை

    • @yogendrankandiah
      @yogendrankandiah 13 дней назад +1

      Un samauga areutheda ?

    • @sivaparam2723
      @sivaparam2723 13 дней назад

      @@yogendrankandiah என்னடா கோபம் வருதா,? வேட்பாளர் மாதிரியா பேசுறார் &திரியுறார்கள் டாக்குத்தர் 1மணித்தியாலய கதை குரல் பதிவு கேட்டம் இருக்குது எங்கள் வசம், ஒரு சுயேட்சையின் தலைவராக இருக்கும் இவர் ஏன் 9 பேரில் தங்கத்தை மட்டும் தன்னோடை கூட்டி திரிகிறார் அவ என்னண்டால் அண்ணா கட்டாயப்டுத்தினதாலதான் தான் போட்டி போட வந்தவாவாம் இதிலை மக்கள் வாக்கு போடணைம் வாக்கை உடைத்ததுதான் மிச்சம் .கோபிக்காதீங்கோ அண்ணை வறுத்தும் கொடுப்பாராம்

  • @யுரொப்
    @யுரொப் 14 дней назад +2

    முல்லைத்தீவு க்கு அர்ச்சனா வராமையினால் வீடு இங்கு வாக்கை களவெடுக்கிறது அவனை இங்கு வரச்சொல்லுங்க❤

  • @Shamvlog.8
    @Shamvlog.8 14 дней назад +5

    ❤❤❤❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 14 дней назад +1

  • @ran9872
    @ran9872 13 дней назад +1

    Tamil area police officer must be talk in TAMIL.

  • @dindinme3647
    @dindinme3647 14 дней назад +2

    ❤❤A❤❤K❤❤D❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 14 дней назад +1

    பீ.தமிழன்...😂❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 12 дней назад +1

    ❤🎉💉💉💚💚💚🇫🇷

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 14 дней назад +2

    1️⃣7️⃣💉1️⃣💉2️⃣💉3️⃣💉🙏💐💐💐🎉🎉🎉

  • @dindinme3647
    @dindinme3647 14 дней назад +2

    எல்லாம் தேர்தல் வரெய்கும் நீங்கள் இனவாதததை பேசுறிங்கள் தமிழ் மக்கள் பாவம்

  • @Agasthiyar
    @Agasthiyar 14 дней назад +2

    இந்த சுத்துமாத்து கதையளப்பதில் மிக கெட்டிக்காரன் அனுர வீட்டு கதை இவனுக்கு ஏன் என்ன அவசியம் அவனாரோ டொக்டராம் அவருக்கு தேர்தல் சீட் கொடுக்கவில்லை என்ற கதைக்கு என்ன அவசியம் இருக்கு அர்ச்சுனா குடியிருப்பது கொழும்பில் தான் விசயம் முடிந்தால் உங்களால சந்திக்க முடியுமோ எண்டு யோசியுங்கள்

    • @bastiananthony3392
      @bastiananthony3392 14 дней назад

      தம்பி சுத்துமாத்து சுமந்திரனை உங்களால் அடக்கமுடியவில்லை. உண்மை சொல்லி அரசியலுக்கு வந்த டாக்டர் மீது சேறு பூசாதீர்.நவம்பர் 15 ந்திகதி டாக்டரின் குழு வெல்வது நிச்சயம்.

  • @Subishan-bh3us
    @Subishan-bh3us 14 дней назад +2

    வலைத்தளத்தில் இரண்டு கோமாளி ஒன்று சினிமா கோமாளி இந்தியா டாக்டர் திவாகர் மற்ற ஒன்று அரசியல் கோமாளி இலங்கை டாக்டர் அர்ச்சுனா

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 14 дней назад +3

    கெளசிட பாவாடை பத்திரம்

    • @HappyBirdBath-jk7fu
      @HappyBirdBath-jk7fu 14 дней назад

      Neenkal unkal makkalaije kevalappaduthunko nalla manitharakal

  • @thanapalasingamthayaparan6658
    @thanapalasingamthayaparan6658 14 дней назад +2

    Dr. ஏழைகளின் தோழன் 💉🎉❤ வெற்றி நிச்சயம்💉🎉🎊உண்மை வாழ்க💉🎉🎊14/11/2024 பாராளுமன்றம் போவது நிச்சயம்💉🎊🎉உறுதி💪🏽🎉💉வாழ்த்துக்கள்❤💕🎉💉🎊🎉💪🏽copied.

  • @rajendransivagnanasunderam8683
    @rajendransivagnanasunderam8683 14 дней назад +4

    ❤❤❤❤❤❤

  • @ratheepansivasothy1802
    @ratheepansivasothy1802 14 дней назад +4

    💕💕💕

  • @ananthansivalingam8919
    @ananthansivalingam8919 14 дней назад +3

    ❤❤❤❤❤