I am literally lost for words as to how informative it was. The quality of videos too has improved considerably with nicer editing and clearer voiceover than it was in the beginning.
Thank you so much for the feedback on the technical aspect of the video. I am slowly learning and trying to correct things (Like quality, voice). Will try my best with the technical limitation I have. Thanks again.
என்னுடைய காராமணியில் அவ்ளோ அசுவினி. ஆயுத பூஜை அறுவடை வீடியோல செடி அவ்ளோ செழிப்பா இருக்கிறதை பார்க்கலாம். வெறும் ஸ்ப்ரேயர் வச்சி கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு வச்சி ஒரு வாரம் தொடர்ந்து அடித்து (விரட்டினேன்.. காலி செஞ்சேன்). இப்போ எந்த தொல்லையும் கிடையாது. அப்படி ஒரு நல்ல அறுவடை கொடுத்து கொண்டிருக்கிறது. ஒரு முறை போராடி விரட்டிட்டா அப்புறம் தொல்லை வருவதில்லை. நான் அனுபவத்தில் பார்த்தது. கொஞ்சம் நேரம் செலவழித்தால் காப்பாற்றி விடலாம்.
நல்ல நகைச்சுவை கலந்து நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் வீட்டிலும் அவரை போட்டிருக்கிறேன். அஸ்வினி பூச்சி வந்தால் ஒரு கை பார்த்து விடலாம் என்று நம்புகிறேன்
நன்றி. ஆமாம்.. அசுவினி தாக்குதல் இப்படி தான் இருக்கும். வரும் முன் தடுக்க வாரம் ஒரு முறை தெளித்து விடலாம். ஆனாலும் சில நேரம் வரலாம். பிறகு கட்டுப்படுத்தி கொள்(ல்)ளலாம்.
I had similar problem with radishes. But the aphids rather looked like tiny green bugs and sat on the underside of the leaves. I tried washing the leaves by hand using neem oil and soap but didn't work. Finally without any choice I removed the plants. Hope this method works next time
Aphids in avarai are black in color. The Aphids comes in brinjal, cucumber, radishes are light green in color. You removed already?. So sad.. You have any good hand sprayer?
Thoddam Siva yes I meant the green aphids only. It was extremely hard to get rid of them despite continuous application of need oil spray. Therefore I had to remove the plants.
Thanks Siva for your Guidance. Now my balcony Tomato is flowering. I check every day. And also spay plain water on the leaves both top and bottom portion, thinking that I am cleaning the dust particles and allowing better utilisation of food production by chlorophyll. So far flowers have started and I try polynation by just mildly shaking them with fingers
Good to hear your update on the tomatos. They way you explained shows how much you love the gardening and how much you are happy seeing your tomato growing. Very nice
அருமை,அருமை,சரியான முயற்ச்சி. விபரங்களுடன் நகைச்சுவையும் சேர்ந்து களைகட்டுகிறது.நல்ல முன்னேற்றம். தாய் ஒரு குழந்தையை வளர்ப்பதைவிடவும்,சிரத்தையும்,அக்கரையும் உங்கள் செடிவளர்ப்பில்.மலைப்பாக உள்ளது.அனைவருக்கும் இதுசாத்தியமா? நீரை கொதிக்கவைக்கவேண்டுமா இல்லை ஊறவைத்தால் போதுமா என்றொறு யோசனை. நீங்கள் கூறியதுபோல் cowurine க்கு பதிலாக em solution மற்றும் மோரையும் பயன்படுத்தலாம். uyir organic பதிவில் சுந்தர்ராமன் என்பவரின் உரையில் இருந்து எனக்கு கடைத்த யோசனை இது. உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது. organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி.
நன்றி அக்கா. //விபரங்களுடன் நகைச்சுவையும் சேர்ந்து களைகட்டுகிறது.நல்ல முன்னேற்றம்// ஒரு முயற்சி. அவ்வளவே.. உங்கள் பாராட்டுக்கு நன்றி. :) ஊற வைப்பதும் நல்ல யோசனை தான். நன்றாக கூலாக அரைத்து ஊற வைத்து ஓரிரு நாட்கள் கழித்து முயற்சி பண்ணி பார்க்கலாம். காசா.. பணமா.. ஒரு முறை செஞ்சி பார்த்துட்டா போகுது :) .. நீங்களும் முயற்சித்தால் எப்படி வந்தது என்று கூறுங்கள். em solution பற்றி விவரம் இருந்தால் கூறுங்கள். செய்து பார்க்கணும். //உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி// தகவல் பாதியில் விட்டது மாதிரி தெரிகிறது. பாருங்கள்.
ஊறவைத்த அனுபவம் நம்மாழ்வாரின் மூலிகைத்திரவம்(tonic for plants)very nice when foliage spray. இப்பொழுது மோரில் வேப்பிலை,நொச்சி,கற்றாழை,தேங்காய் ஊறவைத்துள்ளேன்.இன்னும் பூச்சித்தாக்கல் வரவில்லை.கல்லைக் கண்டால் - காணவில்லையே. em solution means effective microorganism solution.I think U use it for manure preperation few years before in powder form. Now it is available liquid form also.10lit water+handfull jaggery+handfull gramflour+10ml to 50 ml em(according to our need) in a bucket stirring well & close it. keep it for 3days stirring once or twice in a day.em 1 is ready.U can use it for manure preparation,during irrigation,preparing pestisides,etc. after using half part of em1 again u can add water & jagerry& flour U can get em2 again u can use it. //உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி// தகவல் பாதியில் விட்டது மாதிரி தெரிகிறது. பாருங்கள். நங்களே விவரம் சேகரித்துக் கொள்வீர்கள் என விட்டுவிட்டேன்.(typing கஷ்டம் தம்பி) இளநீர்1/2lit +நாட்டுச்சர்க்கரை 25g mix in a bottle tightly close & keep it for 15 days.don't disturb. organic vinegar ready.can be store & use it with buttermilk solutions. em2-100ml+alcohol-100ml+organic vinegar-100ml+jaggery-100g+water600ml mix & keep for 7days.and use it for foliage spray 50ml with 10lit water It controls fungus, pesticides,leafspot,virul,in vegetable plants. Iam not experianced.I got this information from organic agriculture techniques.
பாராட்டுக்கு மிக்க நன்றி. மிளகு, காப்பி நான் முயற்சித்தது இல்லை. மிளகு நர்சரியில் கிடைக்கும். வளர்த்து பார்க்கலாம். காபி எல்லாம் வளர்க்க முடியாது என்று நினைக்கிறேன்
nice video.. will try this formula. your neem cake video was very useful. I am using that technique now.. gave a spray for my egg plant which had some pest problems..
Thanks a lot You are treating each and every plant in your garden like a child And taking care of it very much I appreciate your way of enthusiasm To bring up the plants . I like your video command and in between the command the jokes. Really great .
Looks like you are watching all my video. Thanks for your time and sharing your comments which is really encouraging for the effort I have been spending for each video. Thanks
Super Anna - vadivelu style Ideaku thanks 😂 super super - indha poochi virati ants Ku use pannalama - தொட்டிக்கு கீழே ,அதை சுற்றி மற்றும் தொட்டி உள்ளே செம்ம சுள் எறும்பு - வீட்டில் அனைவரும் ஒரே எரிச்சல் என் தோட்டத்தால் - pls reply 🙏🙏
The video is so useful for me I just started my vegetable garden I am living in California . I have lots of spider problem in my Garden . How to prevent that in naturally ? Please if you have Any solution share it with me I don’t want to use the chemical Spray in my garden . Everyday morning when I water my Plant I took a stick and get rid of all Webs and killing small spiders
தக்காளியில் வெள்ளை பூச்சி தான் வரும். அசுவினி வராது. வெள்ளை பூச்சிக்கு வேப்பெண்ணெய்/வேப்பம் புண்ணாக்கே போதும். தண்டில் இருக்கும் பூச்சிகளை கைகளால் நசுக்கி விடுங்கள்.
அண்ணா, செடி அவரை நடுவதற்கு தகுந்த grow bag size, எத்தனை செடிகள் நடலாம். ஒரு வாரத்தில் 1 கிலோ அறுவடை கணக்காக கொண்டால், உங்கள் பரிந்துரை என்ன? March மாத மத்தியில் வெய்யிலுக்கு முன்னதாக அறுவடை என்றால் இந்த மாதம் விதைக்கலாமா? நான் இருப்பது பெங்களூரு. இங்கு April, May மட்டுமே வெயில் சற்று அதிகம். அப்போது கொஞ்சம் மிதமான நிழல் ஏற்படுத்தலாம் என்று இருக்கிறேன்.
Enna poochchi entru paarthu atharkku yetraar pol pannunga.. Thakkaliyil Asuvini varaathu.. Check these videos to get idea, ruclips.net/p/PLnU5YjsTf4pLCsxcNfBVXd9hU_MkSMsZH
Thanks for this video. I live in the US, and grew avarakkai for the first time this summer, and yes - they are being attacked by aphids. I will try this method and hope it works. The avarakkai variety in your video looks lovely and big. Is there any way you can send me seeds?
That is a hybrid variety I got it from Agri University only. Don't have the seeds (as it is Hybrid, cannot save the seeds). If you need better native variety, check few details given here. They will be able to send good native seeds. thoddam.wordpress.com/gardeningmaterials
Good information.. all Ur videos r having lot of informations with practical solutions.. great job u r doing.. can u please tell how to control white flies in chembaruthi plant??? My chembaruthi plant in terrace is being attacked by white flies..
Generally people suggest neem oil mix with water (add two drops of washing liquid or kadhar soap). They will be stickly and difficult to remove. First remove all those severely infected branches and burn it. If you have a power sprayer, job will be easy to apply and control. Try continuous spary with neem oil or neem cake after removing the branches.
You can keep this only for a week till you control the pest. If required later, prepare it again I posted a video last week about seed saving. Please check that
Bro Intha season la avarai chedi oram ellam karugi poi vittathu. Pudhu ilai kooda karugi vittathu. Enna karanam bro? Muthalil 10 kai vantha piragu than intha problem varuthu. Enna seivathu?
I p p a d i y a s e i y a n u m Ada ama pa ippadithan seiyanum solliteenga seema video 📹 neruda doubts clear panniteenga Garding mela irutha interest intha poooooochiyalathan pochu Anna thanks a lot ,again I am going to start 😀 vegetables again Happy gardening wish me luck for hard work and gain 😀
Sir plz reply to comment As I’ve mentioned in my previous comment ennode budgi milagai and Matra milagai chedigalil indha poochigal da affect irukku. Naan 3g karaisal. Dish wash rendum try panniten oralawu kuranjittu. But 3 weeks le oru badgi milahai mattume valandadhu matraiya ellaame pinju pidichittu kaambu manjalaagi vilunduttu. Edhaachum home remedy sollunga please. Naan irukkura country le ennaala plants ku ulla prachina solli eppdi marundhu edukkuradhunu theriyala.
இறைவனின் சாந்தியும் சமாதானம் உண்டாக்காட்டும் எங்கள் வீட்டில் சாத்துக்குடி கொய்யா சித்தாபழம் மாதுளை சப்போடா மரங்களும் இலைகள் உதிர்வு. மற்றும் கருகுகின்றது இலைகள் உதிர்த்து குச்சிகள் மட்டுமே இருக்கின்றன பிறகு அணில் பூக்களை எடுத்து செல்கிறது தயவூ செய்து ஓரூ திர்வூ சொல்லுங்க ள்
அஸ்வினிப்பூச்சிக்கு எதிரா எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்தி தோல்வியில் முடிந்தநிலையில் பிரம்மாஸ்திரம் மாதிரி சொல்லிருக்கீங்க.முயற்சி செய்துபார்கிறேன்.சகோதரரே
ரொம்ப முக்கியமா ஸ்ப்ரேயர் வேண்டும், தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாள் ஸ்ப்ரே பண்ணனும். நான் இந்த முறை வெறும் வேப்பம் புண்ணாக்கு தான் பயன்படுத்தினேன். ஸ்ப்ரே பண்ணும் முறை தான் முக்கியம்.
உங்கள் பூச்சி விரட்டி யை விட உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது நன்றி நண்பரே அலெக்ஸ்
நன்றி :)
True
சிரிக்காம பாக்கமுடியலை ....சூப்பர் சார்,அழகா போர் அடிக்காம சொல்லறீங்க.....
நன்றி :)
True
அருமையான மற்றும் பயனுள்ள பதிவு.
நேர்த்தியான செயல்முறை விளக்கம். வாழ்த்துகள்!
நான் அவரையை காப்பாற்றி விடுவேன்
உங்கள் தெளிவான விளக்கம் அற்புதம் bro ரொம்ப நன்றி !
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
அண்ணா நான் இப்பதான் இந்த பூச்சிவிரட்டிய ட்ரை பண்ணேன் supper, ஆடாதொடை இலையையும் சேர்த்து செய்தேன். நன்றி அண்ணா🙂
நானும் இதை பூச்சி விரட்டி ய ட்ரை பண்றேன் நன்றி ஒரு நல்ல பதிவு
நன்றி 🙏
I am literally lost for words as to how informative it was. The quality of videos too has improved considerably with nicer editing and clearer voiceover than it was in the beginning.
Thank you so much for the feedback on the technical aspect of the video. I am slowly learning and trying to correct things (Like quality, voice). Will try my best with the technical limitation I have. Thanks again.
Yes sir
Super sir... Aswini tholla vendanu avara ye podala inda varusham... Oru varusham potu nondhu poitom... Thanks a lot for this video
என்னுடைய காராமணியில் அவ்ளோ அசுவினி. ஆயுத பூஜை அறுவடை வீடியோல செடி அவ்ளோ செழிப்பா இருக்கிறதை பார்க்கலாம். வெறும் ஸ்ப்ரேயர் வச்சி கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு வச்சி ஒரு வாரம் தொடர்ந்து அடித்து (விரட்டினேன்.. காலி செஞ்சேன்). இப்போ எந்த தொல்லையும் கிடையாது. அப்படி ஒரு நல்ல அறுவடை கொடுத்து கொண்டிருக்கிறது. ஒரு முறை போராடி விரட்டிட்டா அப்புறம் தொல்லை வருவதில்லை. நான் அனுபவத்தில் பார்த்தது. கொஞ்சம் நேரம் செலவழித்தால் காப்பாற்றி விடலாம்.
நல்ல நகைச்சுவை கலந்து நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் வீட்டிலும் அவரை போட்டிருக்கிறேன். அஸ்வினி பூச்சி வந்தால் ஒரு கை பார்த்து விடலாம் என்று நம்புகிறேன்
நன்றி :) தொடர்ந்து ஐந்து நாள் கொஞ்சம் நேரம் செலவழித்து ஸ்ப்ரே பண்ணனும். வெற்றி நிச்சயம் :)
சூப்பர் அண்ணா.
Semma Anna unga idea va naa follow pannan supera kaai aruvadai pannitan 1 kg avarai 3 chedila vandhadhu Anna
Hello anna! Superb organic pesticide. ..semma effective..intha alavukku aswini varuma ...konjam illa niraiyave bayama thaan irukku....but varum mun thadukalaam illaya...ungal ariya kandupidipukku en vaazhthukkal anna....
நன்றி. ஆமாம்.. அசுவினி தாக்குதல் இப்படி தான் இருக்கும். வரும் முன் தடுக்க வாரம் ஒரு முறை தெளித்து விடலாம். ஆனாலும் சில நேரம் வரலாம். பிறகு கட்டுப்படுத்தி கொள்(ல்)ளலாம்.
Thoddam Siva ok anna...thank u...
148 comments um read pannen happy ah irruku , ur videos are very usefull
ரொம்ப சந்தோசம் :) நன்றி
அழ்கா எதார்த்தமான பேச்சு இது மனதில் பதிந்து விடும் வாழ்த்துக்கள் தம்பி -அப்துல்ரஹ்மான் பாக்கம்கோட்டூர் குவைத்
I had similar problem with radishes. But the aphids rather looked like tiny green bugs and sat on the underside of the leaves. I tried washing the leaves by hand using neem oil and soap but didn't work. Finally without any choice I removed the plants. Hope this method works next time
Aphids in avarai are black in color. The Aphids comes in brinjal, cucumber, radishes are light green in color. You removed already?. So sad.. You have any good hand sprayer?
Thoddam Siva yes I meant the green aphids only. It was extremely hard to get rid of them despite continuous application of need oil spray. Therefore I had to remove the plants.
Thanks Siva for your Guidance. Now my balcony Tomato is flowering. I check every day. And also spay plain water on the leaves both top and bottom portion, thinking that I am cleaning the dust particles and allowing better utilisation of food production by chlorophyll. So far flowers have started and I try polynation by just mildly shaking them with fingers
Good to hear your update on the tomatos. They way you explained shows how much you love the gardening and how much you are happy seeing your tomato growing. Very nice
அருமை,அருமை,சரியான முயற்ச்சி.
விபரங்களுடன் நகைச்சுவையும் சேர்ந்து களைகட்டுகிறது.நல்ல முன்னேற்றம்.
தாய் ஒரு குழந்தையை வளர்ப்பதைவிடவும்,சிரத்தையும்,அக்கரையும் உங்கள் செடிவளர்ப்பில்.மலைப்பாக உள்ளது.அனைவருக்கும் இதுசாத்தியமா?
நீரை கொதிக்கவைக்கவேண்டுமா இல்லை ஊறவைத்தால் போதுமா என்றொறு யோசனை.
நீங்கள் கூறியதுபோல் cowurine க்கு பதிலாக em solution மற்றும் மோரையும் பயன்படுத்தலாம். uyir organic பதிவில் சுந்தர்ராமன் என்பவரின் உரையில் இருந்து எனக்கு கடைத்த யோசனை இது.
உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.
organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி.
நன்றி அக்கா.
//விபரங்களுடன் நகைச்சுவையும் சேர்ந்து களைகட்டுகிறது.நல்ல முன்னேற்றம்// ஒரு முயற்சி. அவ்வளவே.. உங்கள் பாராட்டுக்கு நன்றி. :)
ஊற வைப்பதும் நல்ல யோசனை தான். நன்றாக கூலாக அரைத்து ஊற வைத்து ஓரிரு நாட்கள் கழித்து முயற்சி பண்ணி பார்க்கலாம். காசா.. பணமா.. ஒரு முறை செஞ்சி பார்த்துட்டா போகுது :) .. நீங்களும் முயற்சித்தால் எப்படி வந்தது என்று கூறுங்கள்.
em solution பற்றி விவரம் இருந்தால் கூறுங்கள். செய்து பார்க்கணும்.
//உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி// தகவல் பாதியில் விட்டது மாதிரி தெரிகிறது. பாருங்கள்.
ஊறவைத்த அனுபவம் நம்மாழ்வாரின் மூலிகைத்திரவம்(tonic for plants)very nice when foliage spray.
இப்பொழுது மோரில் வேப்பிலை,நொச்சி,கற்றாழை,தேங்காய் ஊறவைத்துள்ளேன்.இன்னும் பூச்சித்தாக்கல் வரவில்லை.கல்லைக் கண்டால் - காணவில்லையே.
em solution means effective microorganism solution.I think U use it for manure preperation few years before in powder form. Now it is available
liquid form also.10lit water+handfull jaggery+handfull gramflour+10ml to 50 ml em(according to our need) in a bucket stirring well & close it.
keep it for 3days stirring once or twice in a day.em 1 is ready.U can use it for manure preparation,during irrigation,preparing pestisides,etc.
after using half part of em1 again u can add water & jagerry& flour
U can get em2 again u can use it.
//உங்கள் மிளகாய்செடியின் வைரலுக்கும் ஒரு தகவல் கிடைத்தது.organicvinegar(இளநீர்+நாட்டுச்சர்க்கரை) & em5(em2+organicvinegar+alcohol+நாட்டுச்சர்க்கரை) தயாரிப்பு பற்றி// தகவல் பாதியில் விட்டது மாதிரி தெரிகிறது. பாருங்கள்.
நங்களே விவரம் சேகரித்துக் கொள்வீர்கள் என விட்டுவிட்டேன்.(typing கஷ்டம் தம்பி)
இளநீர்1/2lit +நாட்டுச்சர்க்கரை 25g mix in a bottle tightly close & keep it for 15 days.don't disturb. organic vinegar ready.can be store & use it with buttermilk solutions.
em2-100ml+alcohol-100ml+organic vinegar-100ml+jaggery-100g+water600ml mix & keep for 7days.and use it for foliage spray 50ml with 10lit water It controls fungus, pesticides,leafspot,virul,in vegetable plants.
Iam not experianced.I got this information from organic agriculture techniques.
தகவலுக்கு நன்றி அக்கா. நானும் முயற்சித்து பார்க்கிறேன். விவரங்கள் அனைத்துக்கும், நேரம் செலவழித்து பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
மதிப்பிற்குறிய ஐயா அவர்களுக்கு வணக்கம்
உங்களது செயல் மிகவும் பயன்னுள்ளதாக உள்ளது
மிளகு மற்றும் காப்பிக்கும்
சொல்லுங்க
பாராட்டுக்கு மிக்க நன்றி. மிளகு, காப்பி நான் முயற்சித்தது இல்லை. மிளகு நர்சரியில் கிடைக்கும். வளர்த்து பார்க்கலாம். காபி எல்லாம் வளர்க்க முடியாது என்று நினைக்கிறேன்
சரிக ஐயா நான் காப்பி மற்றும் மிளகு தோட்டம் வைத்திருக்கிறேன் அதற்காதான் கேட்டேன் மிக்க நன்றி
nice video..
will try this formula. your neem cake video was very useful. I am using that technique now.. gave a spray for my egg plant which had some pest problems..
Thanks for your comment. Good to hear that the neem cake video also helpful.
Anna nenga romba responsible and caring ah irukinga😊
நன்றி ☺️
Super sir மனநிறைவா இருக்கு கண்டிப்பா முயற்சிக்கிறோம்
நன்றி
Thanks a lot
You are treating each and every plant in your garden like a child
And taking care of it very much
I appreciate your way of enthusiasm
To bring up the plants .
I like your video command and in between the command the jokes.
Really great .
Looks like you are watching all my video. Thanks for your time and sharing your comments which is really encouraging for the effort I have been spending for each video. Thanks
அருமை
Fun way of explaining the terrible attack of insects 👍
Super sir.....I m following ur all tips to my garden...thanks for valuable information
You are welcome
Pulicha kanji thanni is good,pulicha morila manjal and one lemon juice add panni pulika vechu thalikalaam.
Thanks for the tips. Kandippaa try panni paarkiren. Note pannikitten
👍அருமையான பதிவு
அவசியமான பதிவும் கூட
நன்றி
@@ThottamSiva your presentation is really great
Thank you for reply
@thottam siva avargale .. 3g karaisal payanpaduthi ettukaal poochigalai viratidalaama ? Ennudaya nadhiyavattam chediyil ettukaal poochi web kattiduthu .. elaila ottaigala irukku .. elayalaam thinnududha ennanu therila ..
It's very useful thank you bro
Ennudaiya milagai chedigal ippoludhu than pookkawe aarambithirukkindradhu. Adharkul indha poochigal pookkalai sutri ottiyurukku. Ippo marundhu thelippadhanaal pookkal udhirumaa?
சிறப்பு ❤️
நன்றி ❤️
நன்றி சார் அருமையான பதிவு
Welcome
Super Anna - vadivelu style Ideaku thanks 😂 super super - indha poochi virati ants Ku use pannalama - தொட்டிக்கு கீழே ,அதை சுற்றி மற்றும் தொட்டி உள்ளே செம்ம சுள் எறும்பு - வீட்டில் அனைவரும் ஒரே எரிச்சல் என் தோட்டத்தால் - pls reply 🙏🙏
All most many videos are super. I like Thoddam video. It's really very useful.
Thanks for your comment.
Super Sir Semma..Speech And Guide...,👌👌👌👌
The video is so useful for me
I just started my vegetable garden
I am living in California .
I have lots of spider problem in my
Garden . How to prevent that in naturally ? Please if you have
Any solution share it with me
I don’t want to use the chemical
Spray in my garden .
Everyday morning when I water my
Plant I took a stick and get rid of all
Webs and killing small spiders
Thanks for the comment. I haven't faced spider mite problem now. So haven't explored much. Will check for details and share it.
Azhaga soli erukinga anna. Sikram mudijije nu eruku Super Anna neega.. 👏👏👏
Nantri :)
அருமை, இதை தக்காளி செடிக்கு பயன்படுத்தலாமா? வெள்ளை பூச்சி தாக்குதல் நிறைய இருக்கு...
தக்காளியில் வெள்ளை பூச்சி தான் வரும். அசுவினி வராது. வெள்ளை பூச்சிக்கு வேப்பெண்ணெய்/வேப்பம் புண்ணாக்கே போதும். தண்டில் இருக்கும் பூச்சிகளை கைகளால் நசுக்கி விடுங்கள்.
Thanks for the herbal pesticide. But thanks a ton for your sense of humour. Your comedy speech vera level.
Thank you :)
Very useful tips. Thank you sir. Your experience is our gain.
Thank you
Supersir en avarichedy LA lightah start aayduchy. Try pannidaren.
Thodakathileye control pannidda better.. start pannunga..
It's very useful sir.thank you
Your speech was so clear in all videos .i like ur videos
Thank you. I am slowly improving my videos technically. Thanks for your feedback
அண்ணா, செடி அவரை நடுவதற்கு தகுந்த grow bag size, எத்தனை செடிகள் நடலாம். ஒரு வாரத்தில் 1 கிலோ அறுவடை கணக்காக கொண்டால், உங்கள் பரிந்துரை என்ன? March மாத மத்தியில் வெய்யிலுக்கு முன்னதாக அறுவடை என்றால் இந்த மாதம் விதைக்கலாமா? நான் இருப்பது பெங்களூரு. இங்கு April, May மட்டுமே வெயில் சற்று அதிகம். அப்போது கொஞ்சம் மிதமான நிழல் ஏற்படுத்தலாம் என்று இருக்கிறேன்.
It's super sir I am big fan of your garden. I too started with the place what I have
Thanks for your nice comment. Happy to know about your new garden. All the best.
Thank you sir. Very informative and what a beautiful way of explaining!. Great posts. have subscribed. God bless you brother.
Thank you
Super na. Avarai sediyil ilai karukuthu poi vanthuruku enna panrathunu sollung
இலை கருத்து என்றால், ஏதும் பூச்சி இல்லை பூஞ்சாணம் மாதிரி தெரிகிறதா? படம் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்.. பார்க்கலாம்.. வாட்ஸ் அப் 809 823 2857
Rombha nandri.try panren sir.
Sir neem oil spray pana kaduthu vegetables plant la erunthu aduthu.....cook panum podhu vegetables kasakatha....
Appadiye kasappu thangathu. Appadi ellam kasakkathu
@@ThottamSiva neem oil spray pana kaduthu ethana nalu kaluchu chaedi la erunthu avaraikai adukalam
Sir ithu thulasi chedioda ilaiku podalama chedi muzuvadhum paravi vittadhu sollunga pls
Thulasi chediyil asuviniyaa? Sariyaa paarunga..
Asuvini entraal try pannalaam. problem illai.
your explanation is super.Thanks
Ashwini poga Pori vanda (lady beetle) thottathula valathunga no spray needed I to had many aswini in my Kadala thottam.....try this na
ரொம்ப நன்றி ஐயா
Welcome
Excellent sir.. Thank You.. I got this at right time. Today itself i will prepare...
Welcome. Make sure you use proper sprayer..
@@ThottamSiva Sir, Can we spray the solution to plants which dont have the infection too ? As a safety measure?
Super sir thank you
Sir very good it worked very well i tried super thank u
Intha avaràikkaya kazhuvi use pannalama please 🙏 reply
Very very useful video Sir in my garden also asuvini poochi is the main problem thank u sir where did u taught this sprayer sir plz give me the detail
Thanks. I got the sprayer from a agri exhibition here. But friends said it is available online also. Check in some websites
நன்றி
Unga veetu full view video podunga sir. So that epdi veedu katanum for gardening purpose-built therinjipom
Saringa.. Seekkiram oru video kodukkaren.
உங்கள் வீடியோ மிகவும் அருமை. நீங்கள் பயன்படுத்துகின்ற ஸ்ப்ரே எங்கு கிடைக்கும்? அவசியம் தெரியபடுத்துங்க.
நன்றி. ஸ்ப்ரேயர் பற்றி விவரங்களை என்னுடைய அக்ரி இன்டெக்ஸ் முதல் பாகம் வீடியோ பாருங்க. விவரமா கொடுத்திருக்கேன்.
Super Anna thank usefull video unka teaching methods semma
Nantri :)
Sir veppa illaiku pathila neem oil use panalama ?? Na Dubai la iruken so veppa ila kidaikathu sir
Veppam punnakku kidaicha better. Oil is ok. But mix aavathu konjam kasdam
very robust. thankyou
Sir...Sangu poochi niraiya thotti mannula iruku ...chedi freshave illama iruku...remedy irundha sollunga please..
Sangu poochi-nna naththai solreengalaa? avaikalukku solution theriyavillai.. Neenga mudinja konjam time spend panni ellavatraiyum eduththu pottu vidalaame
Plant can remember.. video venum boss
Very informative..pl let know where to get the pump...very effective and simple.
Are you asking about the yellow one? It usually available in any gardening shops and nurseries
Avarai nalla valarnthu irukku but poothu kai vara mataenguthu.yen?sathu pathalaiyah r intha season la varathaa?
இந்த சீசன்ல அவரை நல்லா வரணும். பூக்கவே இல்லையா? பூக்கள் உதிர்கிறதா? கொடி அவரையா இல்லை செடி அவரையா?
kodi avarai. n cheddi avaraiyum pookavae illa. unga videos romba useful n interesting ah irukku.🖒
Thakkali chedi la poochi irundha unga method ah try panalama bro solunga
Enna poochchi entru paarthu atharkku yetraar pol pannunga.. Thakkaliyil Asuvini varaathu.. Check these videos to get idea,
ruclips.net/p/PLnU5YjsTf4pLCsxcNfBVXd9hU_MkSMsZH
Thanks for this video. I live in the US, and grew avarakkai for the first time this summer, and yes - they are being attacked by aphids. I will try this method and hope it works.
The avarakkai variety in your video looks lovely and big. Is there any way you can send me seeds?
That is a hybrid variety I got it from Agri University only. Don't have the seeds (as it is Hybrid, cannot save the seeds). If you need better native variety, check few details given here. They will be able to send good native seeds.
thoddam.wordpress.com/gardeningmaterials
Antha book a paththi kattayam sollunga..athoda themor karaisalin kala vasi yahum kala alavu eanna?
Themore karaisal patri enna kekkareenga entru sariya puriyalai..Intha video paarunga. details irukkalam,
ruclips.net/video/w9LOiEXzBSg/видео.html
@@ThottamSiva themor karasal kalavathiyahum kala alavu eann? Eaththanai mathangal pavikkalam.
Sir எல்லா செடிகளுக்கும் உகந்த பயிர் ஊக்கியை சொல்லுங்கள். மேலும் அதை எவ்வளவு மற்றும் எத்தனை நாளுக்கு ஒருதரம் பயன் படுத்த வேண்டும்
பயிர் ஊக்கி நிறைய பயன்படுத்தியது இல்லை. இப்போது தான் வாங்கி முயற்சி செய்ய போகிறேன். சீக்கிரம் ஒரு வீடியோ கொடுக்கிறேன்.
super sir shall i use neem oil or neem cake instead of neem leaves?
You can use neem cake powder.
@@ThottamSiva thank u sir
Good information.. all Ur videos r having lot of informations with practical solutions.. great job u r doing.. can u please tell how to control white flies in chembaruthi plant??? My chembaruthi plant in terrace is being attacked by white flies..
Generally people suggest neem oil mix with water (add two drops of washing liquid or kadhar soap). They will be stickly and difficult to remove. First remove all those severely infected branches and burn it. If you have a power sprayer, job will be easy to apply and control. Try continuous spary with neem oil or neem cake after removing the branches.
Hi brother....need ur advise... my avarakai plants have many flowers..but why it's not growing avarakai?
Hi, can you try Themore karaisal? It will help. Check this video,
ruclips.net/video/w9LOiEXzBSg/видео.html
@@ThottamSiva thanks for ur reply...
Thank you, useful video
welcome
Super sir.. it's very useful to me... Thank u
Welcome
Thanks
அருமையான பதிவு
நன்றி
How long and how to store and use this liquid as a pesticide for plants?
Also please advice on how to store seeds for 1year?
You can keep this only for a week till you control the pest. If required later, prepare it again
I posted a video last week about seed saving. Please check that
Bro
Intha season la avarai chedi oram ellam karugi poi vittathu. Pudhu ilai kooda karugi vittathu. Enna karanam bro? Muthalil 10 kai vantha piragu than intha problem varuthu. Enna seivathu?
Anna unga voice super information pakka and unga nadula nadula boring illama poga ne panra comedy super continue anna
Thanks for your comment :) Will try my best in all the videos.
Super good idea
very nice, Thanx a lot!
Welcome
Oru chedi nna ok.but farm il enna panradhu frd
Really I wish u to come in movies to gv ur comedy talks..nice keep it up brother 🙏😊
Thank you so much 😀
சூப்பர் தோட்டம் சிவா அவர்களே எளிமையான வழிகளை பதிவு செய்தமைக்கு நன்றி
Very nice organic solution
Thanks
Vethalayil vellaiyaga poochi ulladu mattrum ilai siriyadaga ulladu . Atharku idhai payanpaduthalama.
illai. nalla sprayer vachi fulla wash panni vidunga.. Appuram intha video-la solli irukkira poochi viraddi spray pannunga (thodarnthu oru 4 days)
ruclips.net/video/ekSKrfEXzEg/видео.html
Idha yela chedikum thelikalama?
Asuvini poochchi irunthaa antha chedikal ellathukkume thelikkalaam.
I p p a d i y a s e i y a n u m Ada ama pa ippadithan seiyanum solliteenga seema video 📹 neruda doubts clear panniteenga Garding mela irutha interest intha poooooochiyalathan pochu Anna thanks a lot ,again I am going to start 😀 vegetables again Happy gardening wish me luck for hard work and gain 😀
Happy to read your comment. Thank you. Happy Gardening
Marudhnai chedyilum,kaambugalilum adarthiyaga poojigal padarndhulladhu ..Enna seivadhu Anna..
சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு
நன்றி தான். ஒரு முயற்சி தான் :)
Super anna.... i will try this now.
Super..
Thank u so much for this video sir
Poochi irrupathu theriyala but leaf on u kooda illa Enna seivathu pls reply
Poochchi thakkuthal illai. Aana ilaigal pazhuthu vizhukintranavaa? Give Panchakavya spray once in 3 days for 5 times
Kottavaranga chedila naraya poo varudhu aana kaai varave matengudhu yana pananum sollunga please
Anna avarai chedi poo varuthu but kai vara matuku poo kela viluthuruthu any idea
Sir plz reply to comment
As I’ve mentioned in my previous comment ennode budgi milagai and Matra milagai chedigalil indha poochigal da affect irukku. Naan 3g karaisal. Dish wash rendum try panniten oralawu kuranjittu. But 3 weeks le oru badgi milahai mattume valandadhu matraiya ellaame pinju pidichittu kaambu manjalaagi vilunduttu. Edhaachum home remedy sollunga please. Naan irukkura country le ennaala plants ku ulla prachina solli eppdi marundhu edukkuradhunu theriyala.