முக்காடு போட்டு இருக்கும் சிறு பிள்ளையை பாருங்கள் எவ்வளவு பயத்தோட பாடல்கள் கர்த்தருக்கு பயப்படும் பயம் சுத்தம் ஆமென் அல்லேலூயா கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
முக்காடு போட வேண்டும் என்று ஆண்டவர் சொல்ல வில்லை. அவர் பெண்களின் மண்டையை யும் கொண் டையையும் பார்க்க மாட்டார். உள்ளத்தை மட்டும் பார்க்கிறார். பவுலின் உபதேசம் அது .
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ! அன்பு மகளே, உன் மழலை குரல் வளர்த்தால் இன்று தேவனை மகிமைப்படுத்திய நீ ! அவருக்கு சாட்சியாய் என்றென்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! உனக்கு எனது அன்பான பாராட்டுதல்களும்! வாழ்த்துக்களும் !
இனி வரும் நாட்களில் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க ஒரு தேவதை வந்துவிட்டாள். மேலும் வருங்காலத்தில் சிறந்த பணியில் அமர்ந்து, தேவனுடைய நமத்தை பிரசிங்கச் செய்யும் எனது குட்டி தேவததைக்கு சிறந்த வாழ்த்துகள்.💥
மிகவும் சிறப்பு முழு பாடலையும் கையில் பேப்பர் எதுவும் இன்றி மழலை குரலில் அழகாக பாடிய சிறுமிக்கு வாழ்த்துக்கள் கடவுள் தாமே தங்கள் குரல் வளத்தை மேன்மைப்படுத்தி ஆசிர்வதிப்பாராக
All glory to my Almighty Father,Son and Holy Spirit. Your a blessed baby my Chella kutty.May our Lord and Saviour Jesus Christ give you more wisdom for building his Kingdom Amen Hallelujah ❤️❤️❤❤
என் செல்லமே அழகு குட்டி கடைசிக்கால ஊழியத்தில் தேவன் உன்னை வல்லமையாய் பயன்படுத்துவார். என்ன கேள்வி ஞானம் பெற்றவர்களுக்கும் பாட வைத்தவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
அன்பு மகளே உனது பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.பாராட்டுக்கள்.உனக்கு இந்த ஞானத்தை தந்த ஆண்டவர் இயேசுவிற்கே மகிமை.ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பார்.மேலும் மேலும் வளர்வாயாக.
கடவுள் உன்னை ஆசீர்வதித்து மேன்மையாக வைப்பார் எங்கள் குட்டி செல்ல மகளே. சூப்பர் ❤ அருமையாக பாடின உனக்கு அன்பின் வாழ்த்துக்கள். இவ்வளவு வரிகளை ஞாபகம் வைத்து பாடினாயே....❤❤❤❤❤
இந்த குழந்தை ஆண்டவர் மிகவும் ஆசிர்வதிப்பாராக ஆமென்
கையில் பேப்பர் கூட இல்லாமல் மனனம் செய்து பாடும் அழகிய பாப்பா. கர்த்தருடைய ஈவு ❤🎉
Our lord jesus christ has given you a very very sweet voice cute Baby
முக்காடு ரொம்ப அழகு ...உன் பாடலும் அழகு.... உன் குரலும் அழகு... மொத்தத்தில் நீ ரொம்ப அழகு ❤❤❤
முக்காடு போட்டு இருக்கும் சிறு பிள்ளையை பாருங்கள் எவ்வளவு பயத்தோட பாடல்கள் கர்த்தருக்கு பயப்படும் பயம் சுத்தம் ஆமென் அல்லேலூயா கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
பாடியதும் அழகு🎉பாடிய குழந்தையும் அழகு🥰கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.பாப்பா❤
முக்காடு இல்லாமல் போதிக்கிற ஆராதிக்கிற நல்லவர்களே இந்த சிறுபிள்ளையை பார்த்து உணர்வடைய தேவன் கிரியை செய்வாராக.
when you feel God's presence in Church, your eyes will stop seeing worldly things like small piece of cloth.
God bless you Da My dear baby ma
ஆம் பிரதர் . முற்றிலும் உண்மை.. பக்தி உண்டு எல்லோருக்கும் ஆனால் ❓ பயம் மரியாதை ஒழுக்கம் முற்றிலும் இல்லை. இந்த காலத்தில்...
முக்காடு போட வேண்டும் என்று ஆண்டவர் சொல்ல வில்லை.
அவர் பெண்களின் மண்டையை யும் கொண் டையையும் பார்க்க மாட்டார். உள்ளத்தை மட்டும் பார்க்கிறார்.
பவுலின் உபதேசம் அது .
ஆமென்
கடினமான தமிழ் வார்த்தைகள்.எளிதாக பாடி விட்டாய் என் செல்லக்குட்டி.கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.❤❤
ஆண்டவருக்கே மகிமை. அழகாக பாடினீர்கள் செல்லக்குட்டி. முக்காடிட்டு தேவனை மகிமைப்படுத்தினீங்க. இசைக் குழுவினருக்கும் நன்றி. அழகான பதிவு.
Supar Chella Kuttima GOD BLESS YOU
Atleast after seeing this chellakutty sweety should be ashamed of her dressing sense 😮😮😮
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ! அன்பு மகளே, உன் மழலை குரல் வளர்த்தால் இன்று தேவனை மகிமைப்படுத்திய நீ ! அவருக்கு சாட்சியாய் என்றென்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! உனக்கு எனது அன்பான பாராட்டுதல்களும்! வாழ்த்துக்களும் !
❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
திரியேகம் வேதாகமத்தில் இல்லவே இல்லை.Jn.8:44.
1st.Jn.2:22.C.S.I.விசுவாசப்
பிரமாணம் தான் currect.
செல்ல குட்டி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கடினமான பாடல். இசைக்கு அழகு சேர்க்கும் மழலைகுரல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார் பாப்பா ❤❤
God bless you chellam
சர்வ வல்லமை கொண்ட தேவன் உன்னை ஆசிர்வாதிப்பார்
🙏🏻 ஆமென் அல்லேலூயா 🙏🏻
அன்பு மகளே உன்னை ஆண்டவர் கோடான கோடியாய் ஆசீர்வதிப்பாராக
மிகவும் கஷ்டமான பாடலை பாடிய அழகுச் குட்டி செல்லம் கர்த்தர் மிகவும் ஆசீர்வதிப்பார்🌹🌹🌹🌹🌹🌹
கற்று கொண்ட குட்டி பிள்ளையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்
சூப்பர் செல்லம்🌹✝️💗💯🔥
அழகு பாப்பா தங்கம் அழகா பாடினிங்க வாழ்த்துக்கள் ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக
மிகவும் கஷ்டமான பாடல். அருமையாக பாடிய பாப்பா God bless you da.
அருமை அருமையான குரல் கர்த்தர் குழந்தையை ஆசிர்வதிப்பாராக🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
அருமையான பாடல் கருத்திருந்து குழந்தையை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
குட்டி சாரா நவரோஜி வாழ்த்துக்கள் 🛐🛐🛐❤️❤️❤️🌹🎂🎂கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வாதிப்பாராக.
அருமை மகளே ஆண்டவர் உன்னை மேலும் ஆசீர்வதிப்பாராக!❤❤❤❤❤❤❤❤❤🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌
அருமையாக பாடிய பாப்பாவுக்குமனமார்ந்த பாராட்டுக்கள் கர்த்தர் தாமே இன்னும் அநேக ஞானத்திலும் பக்தியிலும், சுகம் பெலன் ஆயுள்தந்து ஆசீர்வதிப்பானாக❤❤❤❤❤❤🎉
அழகோ அழகு.ஆண்டவர் உன்னைஆசீர்வதிப்பாரக ஆமென்
பாப்பா சூப்பரா பாடற டா May God bless you 🙏🙏🙏🙏
அருமையான பாடல் குட்டி பாப்பா. கர்த்தர் உன்னை மேன்மேலும் ஆசிர்வதிப்பராக
ஆமென்❤
God bless you dear child. May you sing for the Glory of God in future.
அருமை வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகாக பாடினிங்க செல்லக்குட்டி பாப்பா
கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
இனி வரும் நாட்களில் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க ஒரு தேவதை வந்துவிட்டாள்.
மேலும் வருங்காலத்தில் சிறந்த பணியில் அமர்ந்து, தேவனுடைய நமத்தை பிரசிங்கச் செய்யும் எனது குட்டி தேவததைக்கு சிறந்த வாழ்த்துகள்.💥
அழகாகப் பாடி உள்ளீர்கள். பாலகர்களின் வாயினால் தேவனின் நாமம் மகிமை அடைவதாக.
குட்டி அம்மாள்ளே.!வாழ்த்துக்கள் பல. உன் எதிர்காலம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட.
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக குட்டி பாப்பா ❤❤❤🎉🎉
இசைக் குழுக்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள். God is love.
அழகான குரல் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
Sweet Babyvery very sweet song
கர்த்தருக்கு தோத்திரம் மழலை குரலில் கேட்க்க மிக அருமையாக உள்ளது. கடவுளின் புகழ் பாட உடல் உள்ள நலம் தந்து ஆசிர்வதிக்கட்டும் நம் தேவாதி தேவன்.
Cute Baby May our lord jesus christ will bless you and also your church Believer's
God bless you child🎉🎉🎉
Praise to the Jehovah God 🙌🙏🎉
சூப்பர் செல்லம் 👌👌👌👌👌👌 இயேசுவுக்கே புகழ்
God bless you ma
தேவனுக்கே மகிமை உண்டாவதாக💐💐💐💐🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
குழந்தையின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்🎁🎉🎂💐🤝 பாப்பா உங்களை இன்னும் இயேசப்பா ஆசீர்வதித்து உயர்த்துவாராக ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்டிப்பா அவர் இதை கேட்டு ஆணந்தமடைவார்.இந்த பாடலை பெரியவங்கள் பாடுவதே கஷ்டம் என்சல்லக்குட்டி நன்றாக பாடுர இதைகடைபிடிட .
Thanks God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow 🎉🎉🎉praise the Lord for this kutty darling ❤❤❤
அழகாக உங்கள் மழலை மொழியால் பாடினீர்கள்,
செல்லக்குட்டி ஆண்டவர் உங்களை இன்னுமாய் ஆசிர்வதிப்பார்.
மிகவும் சிறப்பு முழு பாடலையும் கையில் பேப்பர் எதுவும் இன்றி மழலை குரலில் அழகாக பாடிய சிறுமிக்கு வாழ்த்துக்கள் கடவுள் தாமே தங்கள் குரல் வளத்தை மேன்மைப்படுத்தி ஆசிர்வதிப்பாராக
தங்க பாப்பா உனக்கு கர்த்தர் அதிகமா ஆசீர்வதிப்பார் கர்த்தருடைய கிருபை உன் மேல் அதிகம்
அன்பு பேத்தி வாழ்துகள்
என் செல்லமே ரொம்ப அழகாக பாடி இருக்கீங்க.
God Bless You My Chellam.
பாப்ப சூப்பர் டா அருமை 👌👌👌👌🎉🎉🎉🥰🥰
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
கர்த்தர்தாமே இந்த குழந்தையை ஆசிர்வதிப்பார். மிகவும் அருமையான குரல்வலம்❤🎉❤❤❤🎉
Amen amen amen God bless you ma 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Superma God bless you
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தர்நல்லவர்அவர்கிருபைஎன்றும்உள்ளதுஆமென்ஆமென் ❤❤❤❤
Amen amen hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava
God bless u papa🎉❤💐💐👏👏👏✋️👌👌👏👏👏👏👏👏👏👏👏
Super da chellam❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Very nice baby doll God bless you u stand for Jesus ❤
இந்த மகளை ஆண்டவர் மென் மேலும் ஆசீர்வதிக்க வேண்டும் இயேப்பா❤
கர்த்தருக்கு பயப்படுகிற பிள்ளை முக்காடு அணிந்து அழகாக.பாடுகிறாள்.கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
Super super kuttima.God bless u da ma❤
God bless you papa🥰☺✨
Super chellam God bless you
All glory to my Almighty Father,Son and Holy Spirit. Your a blessed baby my Chella kutty.May our Lord and Saviour Jesus Christ give you more wisdom for building his Kingdom Amen Hallelujah ❤️❤️❤❤
இந்த குட்டி பிள்ளை வருங்காலத்தில் பெரிய பாடகியாக வருவாள். கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்துவார். இந்த பாப்பாவுக்கு எத்தனை வயது, ஊழியர் மகளா
Super ❤பயிற்ச்சி கொடுத்த பெற்றோருக்கும், வாய்ப்பு கொடுத்த TV க்கும் நன்றி ,தேவன் இன்னும் மகிமை யாக வெளிபடுவாராக 🎉
Keyboard play panravanga than avaloda appa😊
God bless you செல்லம்🎉🎉🎉🎉🎉🎉
என் செல்லமே அழகு குட்டி கடைசிக்கால ஊழியத்தில் தேவன் உன்னை வல்லமையாய் பயன்படுத்துவார். என்ன கேள்வி ஞானம் பெற்றவர்களுக்கும் பாட வைத்தவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
🎉God bless you Pappa ❤🎉
இயேசப்பாவின் செல்லக்குட்டியாய் என்றும் வாழ வாழ்த்துகிறேன்
ஆமென் அல்லேலூயா பாப்பா கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் ஆமென் அப்பா❤❤❤
Praise god 🎉
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
Super o super Chellam may God bless you
செல்லம் இன்னும் உண்னுடைய இனிமையானக் குரலில் அநேக பாடல்களை பாடவைண்டும் என வாழ்த்துகறேன் சூப்பர்டா செல்லம் சுரம் மிகவும் அருமை
Super papa May God bless you abundantly
Super chellakkutti.God bless you
சூப்பர்
அழகு செல்லக்குட்டி பாப்பா, உன்னையும் உனது பெற்றோரேயும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக!😊❤
Glory to Jesus 🙋♀️. God bless you dear chellamma. May God protect and bless you 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அன்பு ஒன்றே போதும்... அந்த அன்பு உணக்குள் இருக்கும் கிறிஸ்த்துவே.....
இன்னும் அனேக பாடல்களை படா கர்த்தர் உதவி செய்ய வாழ்த்துகிறேன்
அன்பு மகளே உனது பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.பாராட்டுக்கள்.உனக்கு இந்த ஞானத்தை தந்த ஆண்டவர் இயேசுவிற்கே மகிமை.ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பார்.மேலும் மேலும் வளர்வாயாக.
அழகு செல்லமே மிகவும் அழகாகவும் அருமையாகவும் பாடுகிறாய் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
தங்கச் செல்லம் நீ முக்காடிட்டு பாடுகிற அழகே அழகு ஆவியானவரே செல்ல மகளை வல்லமையாய் பயன்படுத்துங்கப்பா ஆமென்
Very nice 👌🎉🎉❤ God bless you 🙏
Chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam chellam super ma God Bless You❤❤❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது தேவனுக்கு ஸ்தோத்திரம்.
So sweet cute chellam. God bls u thangam
கடவுள் உன்னை ஆசீர்வதித்து மேன்மையாக வைப்பார் எங்கள் குட்டி செல்ல மகளே. சூப்பர் ❤ அருமையாக பாடின உனக்கு அன்பின் வாழ்த்துக்கள். இவ்வளவு வரிகளை ஞாபகம் வைத்து பாடினாயே....❤❤❤❤❤
God bless you 🙏❤🎉
Super Cute voice. God Bless You kutti.
வாழ்த்துக்கள் ஆமென் ஆமென்