இப்படி ஒரு சம்பவத்தை பார்ப்பவர்களுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. கடைசி நேரத்தில் அஞ்சலியை யாராவது காப்பாற்றி இருப்பார்கள் என்றுதான் அனைவரும் நினைத்து இருந்தார்கள்.
டைரக்டர் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி எல்லாம் கெடுக்கிற அஞ்சலியை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு பார்க்கிறவங்களுக்கு எல்லாம்
I request all the viewers and people who have commented on this video to not watch this serial anymore. Let the TRP go down . #stoptelecastingveettukuveeduvaasalpadi
😢😢😢😢 என்ன சொல்வது என்று தெரியவில்லை அஞ்சலி பாவம் சீக்கிரமா இந்த சீரியல் முடிஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் இப்படிப்பட்ட ஒரு சீன் போடவே கூடாது எந்த ஒரு சீரியலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண்டிப்பா பார்ப்பாங்க அதனால இந்த சீரியல சீக்கிரமா முடிச்சுருங்க ப்ளீஸ் டைரக்டர் சார் 😔
Hello people, namma Inga enna comment pannalum avanga adha yosika kuda maatanga Because adhu oru imagination story nu sollitu poiduvaanga But, adhula act panra vanga manithargal. Indha story ya written panna person and illa indha story ya shoot seiya patta nabar avanga veetula erukura ponna indha maadiri Yana scene la act Panna vachiruvanga la Panna maatanga aaena adhu avaroeda family. Inga act panra Ella person Kum manasu eruku adha first purinjikonga Nanga panra comment ta #veetukuveeduvaasapadi story ya written panra writer and director manasachiyoeda eduthu ponga story paakalaam
ஹனா அவனும் பண்ணிருக்கான் அதனால் அப்படிதான் கதையை கொண்டுபோவான் 😂😂😂😂😂😂😂 அவன் எடுக்குற இரண்டு சீரியலுமே இப்படிதான் இருக்கு😂😂😂 அங்க என்னடான.... விஜெய் கு... வெண்ணிலா காதல் இருக்கு சரி அது வெஸ்ட் சீரியல் தெரிசிதான் இந்த சீரியல் பார்க்க வந்தா இந்த சீரியல் வெஸ்ட் பண்ணிட்டா ன்
@@Palayam7571 சரியா சொன்னீங்க மஹா மட்டமான சீரியல் மகாநதி ஃபர்ஸ்ட் ஒரு ஹீரோ அப்புறம் வேற லவ் சீன கொடுத்து அப்புறம் பிரிச்சி வேற கல்யாணம் இந்த சீரியல் ஃபர்ஸ்ட் குழந்தை மாத்தி இப்போ இப்படி எடுத்திட்டு கடைசில மாத்திடுவாங்க ஒன்னும் இல்லை என்று
இது pola scene la kamicha epdinga pakura chinna pasnga kuda Parthu Kettu povanga and Idea vum kudupanga pola Ithu pola scene La eduthu tha Rating varaanuma
இதுவும் ஒரு விழிப்புணர்வு எந்த காரியத்திலும் நமது வீட்டு பெண்களை நாம் இல்லாமல் தனியா விட்டு வர கூடாது அதுவும் தங்க விட கூடாது அதே போல் இந்த சில ரூம் சர்வீஸ் கார பயலுங்க தனியா இருக்கும் பெண்ணுக்கு எது கொடுத்தாலும் வாங்கி குடிக்க கூடாது பெண் தெய்வங்களே ஜாக்கிரதையாக இருங்கள் இனி இந்த நாடகம் பார்க்கவே பிடிக்கலை அஞ்சலிக்கு இப்படி நடந்து இருக்க கூடாது😢
@beawarehelp6029 கருவரை சுமக்குறவங்களை தெய்வம் என்று சொன்னால் ஒரு தவறும் இல்லை பெற்றவளும் பெண்தான் நம்மலை கடைசி வரை சுமக்குறவளும் தாய்தான் இவர்களை தெய்வம் என்று சொல்வது தவறு ஒன்றூம் இல்லை
சீரியல் பெயருக்கும் கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா....எதுக்கு இவ்வளவு அசிங்கமா...கொண்டு போறீங்க....அறிவு இருக்கா இல்லையா...இல்ல உங்க வீட்டுல இப்படித்தான் பிராப்ளம் நிறைய வருமா...😡😡🤬🤬🤬🤬
Let me guess where this is going she will be depressed and ajay will find out then he will sue that criminal and get justice for his wife then either she will abort the baby or Ajay will accept the baby as his and he will stand with his wife when boomers of the family criticize and blame Anjali and that Anni will cry and support Anjali without doing anything will take all the credits as if she was the only one who did all the work ( for instance bringing Ajay and Anjali home Ajay won the heart of his father himself but that mother in law claimed that the Anni has succeeded in bringing them home 🥱)if pallavi perhaps learns about it before everyone she will try to make benefits with that 🙄😒😮💨🥱🥱🥱🤗🤗🫣🫣🫣 just a guess guys 🤣😂
இதுல அஞ்சலி தப்பு எதுவும் கிடையாது. She is innocent. Evono oru pombala porikki pannadukku Why should she feel bad about it......she can boldly discuss this with her husband and being a lawyer can take strong action against that idiotic rascal......
இந்த கதை நல்ல இந்த கதையை தப்பா நினைச்சுட்டேன் என்ன மன்னிச்சிடுங்க எனக்கு இப்பதான் கதை புரியுது இந்த கதைல இருந்து நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன் இந்த மாதிரி வெளியில போனா தனியா இருக்க கூடாது வெளியில் இருக்கும் போது யாராவது ஜூஸ் கொடுத்தா குடிக்காதீங்க நீங்க எங்கே இருந்தாலும் பாதுகாப்பா இருக்கீங்களா பாத்துக்கோங்க இனி இந்த கதை இப்படி இருந்தா நல்லா இருக்குன்னு தோணுது அஞ்சலிக்கு நடந்தது அஜய்க்கு தெரிஞ்சு அஞ்சலியை ஏத்துக்கிட்டா நல்லா இருக்கும் அதே மாதிரி அஞ்சலியை எப்படி பண்ணவனை அஜய் கொள்ளனும் 😡😡😡 இந்தக் கதை இனிமே இப்படி இருந்தால் நல்லா இருக்கும் அஞ்சலி மாதிரி உண்மையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் தப்பு செய்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமா இருக்கும் 🙏🙏🙏❤❤🌹🌹🎉🎉🎉🥰🥰🥰
serial nalla poghumpodhu ye kedukara mari panreega vera mari try panni erukalam but eppadi kuda nadakumnu neneichaa payamaa eruku ponnuga life safe ellama eruke
Nalla husband nalla family nu valura oru ponnoda life ha epdi nasam pannitangalea da ungaliku pogatha evalavo Edam erruku Ella Yan endha Mari family la errukavangala pathu epdi pannuringa ...valiya enga thanga ponalum yaru ethu kuduthalum sapdakudathu 😢
Not Only this Most Vijay TV Channel serials Romba Vanmam ,Koodoorama ,Veettu Hall family Kulandaingaloda Ukkandhu paakka Mudiadadan Poitrukku Avlo Koodooram
Ithula paths bayama iruku nxt oru edathuku poromnalae bayama irukumpola.Intha mari scene chinna passanga ,girls ellam patha thirumala veliya potanga,ipo serial ethu original life ethunu theliva irukavangaluku ok but serial a life's pakuravangaluku ,very bad scene ever.bad impression of media serial.😢
Y most of direcfor showing the storyline negatifely😢😡😤 yen intha maathiri pandringga...most of the serials story kiling future and teaching bad characters...
எதற்காக நல்லா இருந்த கதையை இப்படி நாசம் பண்ணி கொண்டு போறீங்க 🤷🏻♀️🥴 அந்த பெண் அஞ்சலி கணவன் கூட அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் 😢❤❤
I think Intha track vachu etho awareness create Panara mari scenes kondu varuvanga
Evanla enatha director serial ah kevalama kondu poran
@@Bharathi816 Idhu yarukum theriyadha visayamaa... Ipdi nadandhurumo apdi nadandhurumo ngra bayathula thaana pengal daily vaalndhutu irukanga...
Vijay tv na summa va kevalamana serial tha poduvanga😂
Awareness a irunthalum ipd vendam , enaku pidicha pinne intha serial la intha ponnunthan but pavam avala ipd panitanga
இனிமே இந்த சீரியல் பார்க்க மட்டனு சொள்ளுறவங்க ஒரு like podunga nan இல்லை inime இந்த சீரியல் thalai muzhuga வேண்டியது தான்
Anjali was the only problem free marumagal with good intentions ippadi pannitingale da 😡
இப்படி ஒரு சம்பவத்தை பார்ப்பவர்களுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. கடைசி நேரத்தில் அஞ்சலியை யாராவது காப்பாற்றி இருப்பார்கள் என்றுதான் அனைவரும் நினைத்து இருந்தார்கள்.
Anjali ya last minute la yaaravathu save pannuvanganu ninachen story ah ippidi konduvanthuttingaley 🤔
Ivolo kevalama serial kondu poringa.idhellam thevai ilathathu
டைரக்டர் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி எல்லாம் கெடுக்கிற அஞ்சலியை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு பார்க்கிறவங்களுக்கு எல்லாம்
எது என்னடா இப்படி கதை எழுதிரிக நால்லதனே இருந்தது இப்போ நாசம் செய்திகள் 😭😭😭😭
What happened
Epdi oru ponnu character vachi serial ha edukiringala cha pavom anjali serial la kuda epdiya edupinga
இப்படி கதை கொண்டு போனது மிகவும் தவறு..... இதனால் மக்கள் மனதில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது..... தயவு செய்து இதை மாற்றவும்....
Kandipa ....
Serial ah serial ah pakka kathukonga... please be mature
Yengka pathalum kuttu paliyal vankodumai nadakuthu. Ningkalum sernthu innum nalla kaththukodukavum directer sir nadu nalla munnerum 🙌🙌🙏🙏
Enakku puriyala enna problem antha ladyku
I request all the viewers and people who have commented on this video to not watch this serial anymore. Let the TRP go down . #stoptelecastingveettukuveeduvaasalpadi
Ithu rompa hurting ah iruku..... Rompa puticha jodi evanga..... Nejama intha scene kashtama iruku😢😢
😢😢😢😢 என்ன சொல்வது என்று தெரியவில்லை அஞ்சலி பாவம் சீக்கிரமா இந்த சீரியல் முடிஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் இப்படிப்பட்ட ஒரு சீன் போடவே கூடாது எந்த ஒரு சீரியலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண்டிப்பா பார்ப்பாங்க அதனால இந்த சீரியல சீக்கிரமா முடிச்சுருங்க ப்ளீஸ் டைரக்டர் சார் 😔
இந்த மாதிரி நிலமை எந்த பொண்ணு வர கூடாது கடவுளை அஜய் இதை எப்படி தாங்க போறாங்க தெறியல😢
Paavo angali oru ponnu thaniya engaiyum stay pannave kudathu ippo irukkura generation la 😢
Ena aachu ivaluku nalla dhane erundha
@@STATUSHECTICUSஒருத்தன் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவள் வாழ்க்கையை அழிச்சிட்டான்..
Hello people,
namma Inga enna comment pannalum avanga adha yosika kuda maatanga
Because adhu oru imagination story nu sollitu poiduvaanga
But, adhula act panra vanga manithargal.
Indha story ya written panna person and illa indha story ya shoot seiya patta nabar avanga veetula erukura ponna indha maadiri Yana scene la act Panna vachiruvanga la
Panna maatanga aaena adhu avaroeda family.
Inga act panra Ella person Kum manasu eruku adha first purinjikonga
Nanga panra comment ta #veetukuveeduvaasapadi story ya written panra writer and director manasachiyoeda eduthu ponga story paakalaam
@@STATUSHECTICUSmiscarriage pannitanga anjaliya
@@Karthigausefulinformation epd aachu
It feels very disturbing to show a married woman being raped unconsciously
Then unmarried means ok uh ? Cheapest story worst serial
@@positivity_humanity sorry nga. Never meant like that. Enaku romba disturbing ah irunchu promo pathtu
Yean yaa director...ippidi Anjali ai kastha phadhture....pavam anjali 😢
இந்த விஷயம் பல்லவிக்குத் தெரியவே கூடாது..
Recent movies la varudhu nu director ingayum konduvantar... Own ideas eh kedaiyadhu pola. Its very traumatizing to watch these kind of scenes
I really don't know what vijay tv want to show... ... It's better stop these types of serial if u don't know how to write a serial....
Yess
Yes
Pls change story intha incident nadakatha Mari kattuga Anjali freeya jolya mathuga
இந்த director kitta வேற எதுவும் எதிர் பார்க்க முடியாது
Adhe dhan...
🤣🤣🤣🤣🤣🤣
ஹனா அவனும் பண்ணிருக்கான் அதனால் அப்படிதான் கதையை கொண்டுபோவான் 😂😂😂😂😂😂😂 அவன் எடுக்குற இரண்டு சீரியலுமே இப்படிதான் இருக்கு😂😂😂 அங்க என்னடான.... விஜெய் கு... வெண்ணிலா காதல் இருக்கு சரி அது வெஸ்ட் சீரியல் தெரிசிதான் இந்த சீரியல் பார்க்க வந்தா இந்த சீரியல் வெஸ்ட் பண்ணிட்டா ன்
@@Palayam7571 சரியா சொன்னீங்க மஹா மட்டமான சீரியல் மகாநதி ஃபர்ஸ்ட் ஒரு ஹீரோ அப்புறம் வேற லவ் சீன கொடுத்து அப்புறம் பிரிச்சி வேற கல்யாணம் இந்த சீரியல் ஃபர்ஸ்ட் குழந்தை மாத்தி இப்போ இப்படி எடுத்திட்டு கடைசில மாத்திடுவாங்க ஒன்னும் இல்லை என்று
Anjali ku enna problem
Aiyyayooooo enna da ngothaaaa ipdi panitinga 🥺🥺🥺🥺🥺 Naan edhum nadanthirukadhu adhukulla yaravthu vandhirupanga Avan bayandhu odirupaan nu laam nenacheneyyyy 🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️
Ipd tha serial edukanuma ? Nalavaga Nalave iruka kudathu apd thana... I m disturbed.. I thought someone will save her...
இது pola scene la kamicha epdinga pakura chinna pasnga kuda Parthu Kettu povanga and Idea vum kudupanga pola Ithu pola scene La eduthu tha Rating varaanuma
Epti edukatheenga Pakavey mudila
இதுவும் ஒரு விழிப்புணர்வு எந்த காரியத்திலும் நமது வீட்டு பெண்களை நாம் இல்லாமல் தனியா விட்டு வர கூடாது அதுவும் தங்க விட கூடாது அதே போல் இந்த சில ரூம் சர்வீஸ் கார பயலுங்க தனியா இருக்கும் பெண்ணுக்கு எது கொடுத்தாலும் வாங்கி குடிக்க கூடாது பெண் தெய்வங்களே ஜாக்கிரதையாக இருங்கள் இனி இந்த நாடகம் பார்க்கவே பிடிக்கலை அஞ்சலிக்கு இப்படி நடந்து இருக்க கூடாது😢
Penn deivangale nu lam solla venam... Pengala manidhargala ninaitha podhum... This is a non sense scene. not awareness scene
@beawarehelp6029 கருவரை சுமக்குறவங்களை தெய்வம் என்று சொன்னால் ஒரு தவறும் இல்லை பெற்றவளும் பெண்தான் நம்மலை கடைசி வரை சுமக்குறவளும் தாய்தான் இவர்களை தெய்வம் என்று சொல்வது தவறு ஒன்றூம் இல்லை
நல்லவங்களுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிற மாதிரி காட்டுவிங்களா.இதே பல்லவிக்கு நடக்குற மாதிரி காட்டினா என்ன.
Who all not like this video please report this video to RUclips by selecting the option which you feel correct
எல்லா சீரியல் டைரக்டருமே கொஞ்சம் கோளாறு பிடித்தவர்கள்தான். சீரியல் நல்லாருக்கு என்று ஆசையாக பார்த்து வந்தால், ஏதாவது பண்ணி வைப்பார்கள். பொறுக்காது.
Ipdilaa edukrathaaala thaaa intha serial 3.30 ku vanthuchu ine total ah thuukanum pola
சீரியல் பெயருக்கும் கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா....எதுக்கு இவ்வளவு அசிங்கமா...கொண்டு போறீங்க....அறிவு இருக்கா இல்லையா...இல்ல உங்க வீட்டுல இப்படித்தான் பிராப்ளம் நிறைய வருமா...😡😡🤬🤬🤬🤬
Let me guess where this is going she will be depressed and ajay will find out then he will sue that criminal and get justice for his wife then either she will abort the baby or Ajay will accept the baby as his and he will stand with his wife when boomers of the family criticize and blame Anjali and that Anni will cry and support Anjali without doing anything will take all the credits as if she was the only one who did all the work ( for instance bringing Ajay and Anjali home Ajay won the heart of his father himself but that mother in law claimed that the Anni has succeeded in bringing them home 🥱)if pallavi perhaps learns about it before everyone she will try to make benefits with that 🙄😒😮💨🥱🥱🥱🤗🤗🫣🫣🫣 just a guess guys 🤣😂
Ipovaraikum intha serial pakula but promo le theriyuthu romba bad ah oru ponna mattumtha tamil serial la kaatuvanga
பாவம் அஞ்சலி
இந்த சீரியல பார்க்கும்போது மறுமணம் சீரியல் பார்த்தா நல்லா இருக்கு ஜீ தமிழ்ல டெலிகாஸ்ட் ஆச்சு
Right. Same track
Ok
Yaar antha writers🤦♀️...adoption, child abuse ellam pathalaya ungalukk ..adhukke proper ah justification kodukkala . Idhula nxt sensitive topic ah rape eduthitt vandhirukk, velangidum🤦♀️
Etha vachi epo angali pregnant aaguva aprom problem varum ethu entha family oda varisu ilanu problem aagum .. ethana story
Oh..
நல்ல விதமாக சிந்தித்து கதை எழுதுங்கடா
Hope some twist irundhurkalam anjali ku onnum aagirkaadhu!
Ss, true
iniku episode la aduthu varuvadhu pakum podhu apdi thonala
Nan intha serial ana Anjali pavam nu soldrapo ena achunu therinjikanum thonuthu solunga
@@beawarehelp6029Apdi enna irunthuchu
Konjom sollunga? Pls
@@sanjaycs3956 neenga serial pakalayaa ??? Nalaiku kaatuvanga serial la
I was so disturbed after watching the last episode🥺🥺🥺
for you guys TRP dont bring this kind of story.. better stop this kind of story.
Idhu enna pandiyan stores Anni new version a???
Ipide ellam scene edukathega
Serial, movies varadhu parthu real life la pandraga
Nalla iruntha seriealai naasamaakuvathu eppadi : director itho ipdi thaan👌🏻
அஞ்சலி அக்கா பாவம்❤
Siragadika asai promo podunga pls
Idha music enna padam
இதுல அஞ்சலி தப்பு எதுவும் கிடையாது. She is innocent. Evono oru pombala porikki pannadukku Why should she feel bad about it......she can boldly discuss this with her husband and being a lawyer can take strong action against that idiotic rascal......
கதையை இப்படி நாசம் பண்ணிட்டீங்களே...சே...
இந்த கதை நல்ல இந்த கதையை தப்பா நினைச்சுட்டேன் என்ன மன்னிச்சிடுங்க எனக்கு இப்பதான் கதை புரியுது இந்த கதைல இருந்து நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன் இந்த மாதிரி வெளியில போனா தனியா இருக்க கூடாது வெளியில் இருக்கும் போது யாராவது ஜூஸ் கொடுத்தா குடிக்காதீங்க நீங்க எங்கே இருந்தாலும் பாதுகாப்பா இருக்கீங்களா பாத்துக்கோங்க இனி இந்த கதை இப்படி இருந்தா நல்லா இருக்குன்னு தோணுது அஞ்சலிக்கு நடந்தது அஜய்க்கு தெரிஞ்சு அஞ்சலியை ஏத்துக்கிட்டா நல்லா இருக்கும் அதே மாதிரி அஞ்சலியை எப்படி பண்ணவனை அஜய் கொள்ளனும் 😡😡😡 இந்தக் கதை இனிமே இப்படி இருந்தால் நல்லா இருக்கும் அஞ்சலி மாதிரி உண்மையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் தப்பு செய்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமா இருக்கும் 🙏🙏🙏❤❤🌹🌹🎉🎉🎉🥰🥰🥰
serial nalla poghumpodhu ye kedukara mari panreega vera mari try panni erukalam but eppadi kuda nadakumnu neneichaa payamaa eruku ponnuga life safe ellama eruke
Mahanadhi promo please
Nalla pona serialum nasam panuna director um.. Intha channel la oru serial ah olugama yetukaringala😂😂😂..
yeah eppadi pannuneega
Damn remove this scene and make romantic scence between Anjali and Ajay
ஒருத்தருடைய வாழ்க்கை நல்லா இருந்தா கடவுளுக்கு பிடிக்காது கதையில வாழ்க்கை நல்லா இருந்தா டைரக்டருக்கு பிடிக்காது.
Ithu serial not for movie 🤭
Movie and serial both having rape scenes why the director are pervert
Anjali is innocent. This must be Her father's plot to separate her from Ajay. Someone's playing a game
Father ipdi lam ah cheap ah yosipanga
Intha serial ah first stop pnnunga
Nalla husband nalla family nu valura oru ponnoda life ha epdi nasam pannitangalea da ungaliku pogatha evalavo Edam erruku Ella Yan endha Mari family la errukavangala pathu epdi pannuringa ...valiya enga thanga ponalum yaru ethu kuduthalum sapdakudathu 😢
டைரக்டர் கதை யை ஒழுங்கா எழுத தெரியாத
Not Only this Most Vijay TV Channel serials Romba Vanmam ,Koodoorama ,Veettu Hall family Kulandaingaloda Ukkandhu paakka Mudiadadan Poitrukku Avlo Koodooram
Anjaliku ethuvum agathu... Twist irukum
Idhellam niyamaaaaa paa 😢😢😢
மாமா டிவிக்கு இதெல்லாம் நியாயம் தான்
Anjalik indha mathiri twist panni vittadh sariya story en ippidi aakkitteenga paavam anjali
Oruthan oru ponna life nasamakanumnu nenacha panida mudiuma, etha pathu yethana per nasam panuvanga
தயவுசெய்து இந்த கதையை மாற்றவும்
அப்பாடி கண்ணன் ஹேர்ஸ்டைல் சூப்பர் வாயை கோணாமல் பார்த்துக் கொள்ளவும்
பொன்னி Serial சபரி
தங்கம கள் தீரஜ் இவங்களும் Hairstyle மாறிட்டாங்க
Better to stop this serial
Serial layum ipdiya story eludhuvinga thpoo
Director sir en indha madhri serial konduporinga pavam anjali
MN promo please
விஜய் டிவில வர்ற எல்லா ப்ரோக்ராம் சீரியல் முழுவதும் தடை செய்ய வேண்டும்.
🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️keavalama erukku oru twest eruntha nalla erukkum nallathu nenaikkaravangalukku eppadi nadakka kudathu
Engayum asalt ah irukka kuudadhu nu lesson ku dhan ippadi seriol edukkuraangea so girls be careful every time
Correct
Enga ponalum.safe ah irukanum athukagaa awareness ah video than ithuuu
Avanga safe ah dhanae irunndhurukanga,
Idhuku mela enna panna mudiyun
Ipo mattum enna Ella pengalum asalt ah va irukanga.... Konjam Purinjukonga.. already pengal daily daily bayandhu bayandhu thaa vaalkaiya ootitu irukanga.... Ipdi negativity ah spread panna pengala veetukulla adaikara maari aaidum....
பாவம் அஞ்சலி 😭😭😭
Ajay life ku director சூனியம் வச்சிட்டாரு... இனி அந்த ரௌடி பயன் வராம இருந்தா சரி
Ithu thevai illatha topic... Inthamari ellam katti than nadakaratha nanga therinchukanum nu illa... Serialyavathu intha mari illama ponnugala konjam mathikkara mari bold ahh katunga....
Is this incident necessary? Pallavi is not enough director?
Soon try to change this
Ayyo pavum anjali. Nalla ponnu. Ethuku ippadi oru katha
Good story flow is spoilt
Mahanadi ivan kitta thana mattukitu iruku 😅😅 anjali paavom ivlo vulger a irukinga😢😢
Both are same director?? Cant believe it
Oh crap😒.. Its horrible incident
Y
Kevalamana vishyangala kondu kudumba vazhkaila theve ilatha scene yow director ithelam oru kadhaiya
Now #Anjali will get pregnant... And the story gets piled up like garbage 🤮🤮
Nala pona serial ipo nasama kondu poringa 😆😆😆😆😡😡😡Solidunga Anjali 🎉🎉apo ta antha rascal a ethachu panna mudiyum 🎉
Anjali problem 😂
Words serial.....
எனக்கு என்னவோ அது கண்டிப்பா, அஞ்சலி husband ah இருக்கும்னு தோணுது. பக்கத்துல இருந்தவன் ஒல்லியா தெரியுதே.
Ithula paths bayama iruku nxt oru edathuku poromnalae bayama irukumpola.Intha mari scene chinna passanga ,girls ellam patha thirumala veliya potanga,ipo serial ethu original life ethunu theliva irukavangaluku ok but serial a life's pakuravangaluku ,very bad scene ever.bad impression of media serial.😢
Very stressed
Deii ithu serial da தட்குரிகள் 😂😂 comments la patha acho acho 😂😂
அஞ்சலி பாவம் 😭😭😭
Einda kadaya adudavana adipan😅
இந்த சீரியல் diractor கூட இந்த சீரியல் பொண்ணு மாறியே பண்ணிட்டான் போல அதான் சீரியல் போட்டு காமிக்குறான்😂😂😂😂😂😂😂😂😂
Y most of direcfor showing the storyline negatifely😢😡😤 yen intha maathiri pandringga...most of the serials story kiling future and teaching bad characters...
என்ன ?????? இது முகம் கூட மாறி விட்டது அப்போ frist night அஜேய் பண்ணது முகம் மாறவில்லையே அப்போ அஜய் பண்ணது எங்க போயிருக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
This track is similar to Marumanam. Tamil dubbed hindi serial. There Preeti was in the same spot as Anjali
Soo wt happens next ??