என் தாயார் கீழே விழுந்தும் சட்டை செய்யாத கவுண்டமணி! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 713

  • @geethaa7873
    @geethaa7873 4 года назад +37

    I was in tears hearing about your mum. Very often I miss my amma so I can understand ur feelings. Don't worry she will bless u all. Mother is a mother at all times.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +7

      Yes Geetha at least who have mother with them should cherish them

    • @geethaa7873
      @geethaa7873 4 года назад +2

      @@KPTV_Official very true dear

    • @tuxedoplanstoday
      @tuxedoplanstoday Год назад

      ​@@KPTV_Official Yes ma en thaayai izhandhu thavikren ma

  • @kalakkalchannelkalakkalcha1986
    @kalakkalchannelkalakkalcha1986 4 года назад +40

    பத்மினி அம்மா இவங்க உங்க அம்மான்னு எனக்கு தெரியாது .அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மகனுக்கு12வயது ஆகிறது.அவருக்கு உங்களின் குழந்தையும் தெய்வமும் படம் மிகவும் பிடிக்கும்

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws Год назад +3

    Mam I'm really happy that I have met your mother in my city and received autograph from her. She spoke very casually with us. Really talented, calm and humble person she is.

  • @prakash_jaysprakash_jays5987
    @prakash_jaysprakash_jays5987 3 года назад +217

    கவுண்டமணி நடிப்பிலும் நிஜத்திலும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக இருந்துள்ளார்

  • @saraswathiramani507
    @saraswathiramani507 4 года назад +33

    நன்றி பத்மினி.சிஸ்டர்... என்.
    அபிமான சகோதரி.ஜெயலலிதாவை பற்றி.பேசியதற்கு....
    நகை போடாமல் இருந்தால்.யாரும்
    பார்க்க நல்லா.இருக்க.மாட்டார்கள்..
    ஆனால் ஜெயலலிதா ..சகோதரி....
    அத்தனை.....அழகாக.....இருப்பார்கள்....
    நீங்கள் உங்க.தாய்யை...நினைத்து
    வருந்தாதீர்கள்...
    அவருடைய.ஆத்மா..உங்களுடனே
    உங்களை வழிநடத்தி..கொண்டு
    வருகிறது...

  • @secularindian1949
    @secularindian1949 4 года назад +15

    அனைத்தும் கேட்டேன்.வாழ்த்துக்கள் சகோதரி.தோல்விகளும் அவமானங்களும் ஏமாற்றங்களும் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. ஆனால் அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx Год назад

    Really heart melting..Amma.... On that age we didn't feel about our parents feelings.. The love will tie our eyes ..but it makes a permanent wound to them..

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 года назад +8

    இவங்க உங்கம்மா என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஹா&gentleman👌👌.அம்மாவின் நினைவுகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட போது சில இடங்களில் நான் அழுது விட்டேன்.அம்மா financially ஏமாற்றப்பட்டிருந்தாலும் நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பது இறைவனின் அருளாசியால்🙏

  • @senthamaraimanickam6854
    @senthamaraimanickam6854 3 года назад +8

    I had no idea that was her mom..! I used to like her, sweet lady 😊

  • @RR-oh4og
    @RR-oh4og 3 года назад +4

    What a great mother. You are blessed to have such a wonderful mother. I didnt even have that privilege to go with my parents. I am sure your mother is with you looking over your shoulder like a guardian angel.

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 года назад +1

    உங்கம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜென்டில்மேன் படம் உட்பட அனைத்து படங்களிலும் மிக அருமையாக நடித்திருப்பார்கள் அப்பாவித்தனமான தோற்றம் உடையவர் உங்கள் அம்மா.

  • @janakigopalan1992
    @janakigopalan1992 Год назад +3

    Hats off to your mother for taking care of children despite her difficulties. 🙏 Touching episode 🙏

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 2 года назад +2

    Very touching episode...Both of you hard working, committed, brave .women..but I feel bad for the awards being burnt as it's great honour for a person...You are too good to share that pain in a positive way..Salute you.

  • @vijikanna5349
    @vijikanna5349 4 года назад +7

    Hi madam, I am Viji Kanna, actor in TV serials and movies. I saw your mom in AVM STUDIO, at 'AHA' movie shooting. She was very nice and respectful person and speaking with me freely without any bias. I feel sorry for her for having cheated by many. Though I acted in many famous serials including with Radhika madam, Kushbu madam, Suhasini madam, I missed chance in your serials. Lastly acted in Saravanan Meenakshi and Mappillai in VIJAY TV. Now I stopped acting and settled in my native place, Tiruchy. Thank you, madam. Viji kanna

  • @SuperHichman
    @SuperHichman 4 года назад +14

    வேளாங்கண்ணி இப்ப இல்லையா.....
    நாங்க ரொம்ப ரசிச்சு பார்த்த துணை நடிகை உங்கள் அம்மா

  • @premaprasath4079
    @premaprasath4079 4 года назад +12

    ஆன்மீகத்தில் உங்களை மெய்சிலிர்க்க வைத்த அனுபவங்களைகூறுங்கள்,குட்டிபத்மினி.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +2

      Pl subscribe and watch Sri Krishnamritham I have spoken 18!episodes already

    • @premaprasath4079
      @premaprasath4079 4 года назад +1

      Thank u for ur reply dear,i subscribed💐

  • @shanthit1694
    @shanthit1694 4 года назад +46

    1.அம்மா நீங்க ஏன் உங்கள் தந்தையின் புகைப்படத்தை காட்டவில்லை?
    2. முதன்முதலில் நீங்கள் காதலித்து மணந்த நபர் யார்? அவர் நடிகரா அல்லது எந்த துறையை சார்ந்தவர்? அவரின் பெயர் என்ன? அந்த விபரங்களை எல்லாம் ஏன் சொல்லவில்லை?
    3. கவுண்டமணி ஒரு மனசாட்சி இல்லாத மனிதன்! படங்களில் கூட நடிக்கும் , சகநடிகர்களை படு கேவலமாக பேசுவான் அந்த வீணா போனவன்!
    4. உங்கள் அம்மாவை நினைத்து கவலைப்படாதீங்க அம்மா! உங்களின் இரண்டாவது பெண் அச்சு அசலாக உங்க அம்மா சாயலில் இருக்கிறார்_ உங்கள் அம்மா உங்க மகள் உருவத்தில் இருப்பதை நினைத்து க்கொள்ளுங்கள்!

  • @ravivenki
    @ravivenki 4 года назад +19

    மிக அருமையான பதிவு மேடம். உங்கள் அம்மா மிகவும் நல்லவராக, அப்பாவியாக இருந்திருக்கிறார். நல்ல காரியம் செய்த கமலுக்கு சல்யூட். உங்கள் தாயார் காலமான தேதி?

    • @Hemshriz
      @Hemshriz 4 года назад

      Yellame oppana pesurega.unga thavaraum solum gunam yarukkum varathu .

    • @Hemshriz
      @Hemshriz 4 года назад

      Mudithal teen age pasalluk oru yeppo sode pannuga madam🙏🏻🙏🏻

  • @drithi123
    @drithi123 4 года назад +35

    Didn't know this cute Paatti is your mom ❤️😍

    • @nsundu123
      @nsundu123 4 года назад +2

      yeh she came in aval varuvaala. gentleman ,vaali

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 года назад +10

    மிகவும் வேதனை யாக இருக்கிறது

  • @radhikakishor4076
    @radhikakishor4076 4 года назад +6

    Sooo touching ur mom's life story....Great lady ..

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 2 года назад +1

    நிறைய கஷ்டபட்ட சேர்த்த பணத்தைஎன்னை பலவே இழந்து விட்டது எனக்கும் மிக வருத்தம்.நீ சொல்வது உண்மை.ஒட்டுவது தான் ஒட்டும்.

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb 4 года назад +27

    நீங்கள் செய்தது அத்தனையும் நன்மையே உங்களால் பலன் அடைந்தவர் ஏராளமானவர்கள் அதில் நானும் ஒருவன்

  • @gayathriganeshkumar4203
    @gayathriganeshkumar4203 4 года назад +8

    Such a beautiful life experiences, true from your heart.we can understand how you love your mom. Truly speaking her soul will always bless you and be with you.you are also definitely a true inspiration ma'am.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 4 года назад +15

    தாயின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்
    அந்த தாயை தவிர.....தன் குழந்தைகள் தன்னை போல் துயர் படக்கூடாது என்பதிலும் சரி...சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தாலும் மவுனமாய் ரசிப்பது அந்த தாய் தானே ....அவர்களுக்கு வருத்தம் இருக்கலாம்...வேதனைகளை சுமக்கலாம் ஆனாலும் மனதில் ஆசீர்வதித்து கொண்டுதான் இருப்பார்கள் அதில் சந்தேகமில்லை (இந்த பதிவை பார்த்த பின்புதான் அவர்கள் நம்மிடையே இல்லை அறிந்து வருந்துகிறேன்) பெரும்பாலும் தந்தைமார்களே கனவுகளுடன் தன் குடும்பத்தை சும ப்பார்கள்....ஆனால் தங்கள் தாயார் அதை அவர்கள் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு கோடி வந்தனம் ....சகோதரியே உங்கள் உணர்வுகளில் நானும் பங்கேற்கிறேன் ....நானும் உங்கள் இல்ல உப்பை தின்று வளர்ந்தவன் என்பதால் .....ஶ்ரீனிவாஸ் (ஆர்டிஸ்ட்)

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +1

      Oh oh so sweet of u pl don’t say that I am only a instrument god helps u through jeevathma like us

    • @krishnaswamysrinivasan520
      @krishnaswamysrinivasan520 4 года назад

      Thank you ma

    • @vijilakshmi2197
      @vijilakshmi2197 4 года назад

      @@KPTV_Official unkala pathi perumaiya pota than rly panu inka pola 🤔🤔🤔

  • @gughanthas6192
    @gughanthas6192 3 года назад +7

    உங்கள் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறைவனின் ஆசி உங்களுக்கு நிறையவே உன்டு அது உங்களை என்றும் காத்து வந்திருக்கிரது அதனால் தான் நீங்கள் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்கிரீர்கள் அம்மா .நீங்களும் உங்கள் குடும்பமும் நிம்மதியாக வாழ வேன்டும்.

  • @suhitab1667
    @suhitab1667 4 года назад +15

    Kutty mam, I m so touched. Your way of saying things, life experiences, painful moments n memories make a difference...... It touch one's heart..... Encourage one's mind..... N Inspire one's Soul. Your mother is such a divine soul n she vl b blessing u from above

  • @chellavijayt
    @chellavijayt 4 года назад +12

    Now ur in right path and ur guiding many ladies here so no need to cry... sure ur mom's soul will keep blessing you

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 4 года назад +7

    அழகாக அருமையாக சொல்லுகிறீர்கள். சூப்பர்

  • @leelar8467
    @leelar8467 4 года назад +8

    Oh dt cry ma....I feel so bad...amma is be with u always..god bless you ❤️

  • @ifbservicecenter1302
    @ifbservicecenter1302 4 года назад +1

    Anaithayum solli mudithuvittu neenga kadaiseeyil sorry ma solluvadhu ungal kulandai manadhai kattugiradu,
    En ammavin vazhkkayum ungal ammavin vazhkkai polave than,
    En amma ungalai polave iruppar,
    Elloraiyum nambi nambi emandhuppovar, last year i lost my precious diamond she died last year,
    Irukkumbodhu oruvarudaya arumai theriyadu solluvargal, adhu 100% unmai,
    En ammavai thirumbavum parkka mattoma endru manadhu thudikkiradhu,
    Amma is always precious gift for all
    Pls who read this msg take care of your mother,
    Amma illana ulagame kooda irundalum anadhayathan iruppom,
    I cried last seconds of video same as my situation,
    Pithu pidippadhu pol irukkiradhu,
    Innum adhilirundu meela mudiyavillai,
    Ivar than ungal amma endru theriyadhu, ungal ammavai migavum pidikkum avar naditha padangalil,
    Padmini amma ungal anaithu video vayum parpen,
    I wish to get all success in your life and your daughters life,
    Lots of love to you 💕💕💕💕

  • @pasuraghuraman4746
    @pasuraghuraman4746 10 месяцев назад

    Dear madam, I just subscribed to your channel, I am born in 1983 and in the late 80s I am used to Vannakolangal and I adore and worship your roles. It makes me nostalgic and it is so great to notice you even answer back to subscriber roles, even though it can be hectic to catch up with. God bless you. Yours sincerely /Pasupathy

  • @pandupearl1922
    @pandupearl1922 3 года назад

    Romba kashtama iruku kekaruthuku same naanu emanthuten romba panam vishayathule enodaya kathai keta mathiri eruku ungaludaya ammavuku enudaya namaskaram avunga aathma santhiyoda irukanam naan kadavulai vendikiren

  • @selwinray4317
    @selwinray4317 4 года назад +13

    Very heart touching, madam 💞

  • @watiwati4485
    @watiwati4485 4 года назад +1

    Very nice speech. Don't worry and cry mdm I like your maturity.

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes 4 года назад +8

    It's so sad to know how your amma got cheated by many..She must be v innocent:(...God is there...He will take care..Don't worry ma

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +3

      I am sure my mom is in the Kingdom of god but few people were just inhuman towards her my Krishna has already taken care of him that’s is the power for being righteous

    • @anuiyerrecipes
      @anuiyerrecipes 3 года назад +1

      @@KPTV_Official Jai Shri Krishna🙏

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +43

    என்னம்மா இப்படி என்னை அழ வைத்து விட்டீர்கள்? உங்கள் அம்மாவின் வாழ்க்கை போராட்டம், எல்லாவற்றையும் இழந்தது, அதிலிருந்து மீண்டது , அவர்களின் வைராக்கியம் இதெல்லாம் சாதாரண ஒரு பெண்மணி எதிர்நோக்க முடிகிற விஷயங்களே இல்லை! பாவம் அவங்க! கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை( உங்களின் கடின உழைப்பில் வந்த பணத்தையும்) இழந்தது கொடுமை_ அவரை ஏமாற்றியவர்களுக்கு எப்பிறப்பிலும் நல்ல நிலை வராது! மன்னிக்க முடியாத துரோகிகள் அவர்கள்! அம்மா ஏன் அந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் டெபாசிட் பண்ணவில்லை? Soooo sad ma!!!

  • @ushasraghavan6065
    @ushasraghavan6065 4 года назад +29

    உங்க அம்மா நடிப்பு ரொம்ப பிடிக்கும். "ஆஹா" படத்துல பின்னி எடுத்துருப்பார். அவரை கவுண்டமணி கண்டுக்காம விட்டது மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அப்பாவோட ஃபோட்டா இல்லாயா?

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +1

      It’s their with mom me dad two other guys in Kashmir shoot I only have this

  • @vsraman84
    @vsraman84 4 года назад +15

    Good madam.Nice to hear about your Mother.iam fortunate that I travelled with your Mom in the same car during 1993 for sethupathi IPS shooting in AVM school.Iam fortunate to travel with such a great artist.Thank you

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +3

      Really than u must be knowing what a kind person she was

    • @vsraman84
      @vsraman84 4 года назад +1

      Yes madam.Really a soft spoken person.simplicity to the core.Infact I came to know about you only after seeing your mother and hearing the name kutty padmini's mother.Such a great person.

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 года назад +40

    She acted with so many generations..we all admired her without even knowing she is your Amma..

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 года назад +1

    We love this kind old memories, please interview old actors & technicians in your TV, Madam

  • @palanivelupalanivelu3292
    @palanivelupalanivelu3292 4 года назад +4

    Madam unninga mother ore roll model to all mother thanks madam Amma pathi peasunadhuku great mother 😊

  • @umarani4269
    @umarani4269 3 года назад +1

    Here i am uma super message given you very bold👍👍👍👍

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 3 года назад +1

    நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது...

  • @venkatkumar812
    @venkatkumar812 4 года назад +10

    Thats very nice of you to share such minute details about your mother! Its fate or curse I don't know but people in our community suffer always! My maternal grandmother too got deceived many times but she is also very adamant and so is my mom! Their adamant nature I always admire. Coming back, don't worry ma'am, mother is embodiment of love wherever she is she will be thinking about you and she will forgive you! Don't be a hard critic of yourself! You are always the best! Seeking your best wishes!

  • @deviiranian5716
    @deviiranian5716 3 года назад

    Don't worry mam...you are good and kind hearted woman...you mothers soul always with you...i watch your all video...very genuine speech...i like your way of narration...very interesting to watch....

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 года назад +2

    Radha Bai amma mugatha paathale theriyudhu avanga romba nalla gunam ulla oru thaai. Love you ma.

  • @drkanagasundaramp9965
    @drkanagasundaramp9965 3 года назад +2

    We always remember your mom's acting as loveable grandma in idhayathai thirudathae.

  • @malathimurthy7222
    @malathimurthy7222 3 года назад

    Padminiji you are really great, could sense, you getting choked up while talking about your Mom and the incidence happened to her, God bless you dear with more energy and strength 👍

  • @sakthiumalakshmi2656
    @sakthiumalakshmi2656 3 года назад +1

    I am ur big fan of kulanthaiyum theivamum. Emotional speech

  • @padumai
    @padumai 3 года назад +2

    Mothers are always mothers - I had the luck to have such a mother - But she died very young when I was 31 years old. It was 22 years ago. Since I lost her - I have lost a lot - Still searching the ground in this life with misery. I am happy you are doing well off the Silver Screen.

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 4 года назад +1

    Neenga sollara memories romba romba romba romba nalla errukku. Padmini. Akka. God bless you.

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 года назад +5

    ஒரே வரியில்...உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.பத்மினிமா...

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 4 года назад +19

    The hurdles faced by you and the way you have overcome them is remarkable.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +6

      Govind I think everyone has a tough journey according to their karma no one can escape from that

    • @nandhiniraj8499
      @nandhiniraj8499 4 года назад +2

      @@KPTV_Official true words amma

  • @om2473
    @om2473 4 года назад +23

    Madam you are my role model
    I too suffered lot but after your interview I have great respect on u

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +2

      Sruthy I am happy I am able to bring strength in u

  • @johnscudder2852
    @johnscudder2852 3 года назад +5

    great narration. your love for your mom is really great. thank you for being so honest with the life of celebrities.

  • @senthilkumari8325
    @senthilkumari8325 4 года назад +4

    Madam your mother will surely bless you. plz don't cry. It is nice to know that her hardwork and dedication to family has made you and your siblings reach this height now.

  • @meghaaakash410
    @meghaaakash410 4 года назад +2

    About koundamani 15 ;35 ..
    Thanks me later .
    But , full of mam speech is nice..

    • @subburaj2533
      @subburaj2533 4 года назад

      Hi mam. Neenga actress meka akash aa?

  • @starlalithak9153
    @starlalithak9153 4 года назад +4

    I never watch actress videos, but yours is from heart..... I used to admire your expression in kulandhaiyum dheivamuum song what a great expression..... Now I admire your speech..... Super mam

  • @vv09249
    @vv09249 2 года назад

    Friends movie comedy ever green. Ur open talk with emotions wat u feel .. it's awesome mam

  • @sharumathisenthilkumar9653
    @sharumathisenthilkumar9653 4 года назад +2

    Mandra vasal and krishnadasi serial so sooper

  • @tharavenkat8630
    @tharavenkat8630 3 года назад +1

    Hello mam unga speech romba arumaiyagavum emotional ahvum iruku

  • @rajuravi1557
    @rajuravi1557 4 года назад +2

    அக்கா வணக்கம் கவலைப்படாதீர்கள் அம்மா எங்கிருந்தாலும் அவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு கவுண்டமணி காமெடியன் பார்த்தா இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டார் மிகவும் கஷ்டம் படுத்தினார் அம்மாவை நல்ல ஞாபகம் கெட்ட ஞாபகம் அருமையான பதிவு

  • @meeriakamal4085
    @meeriakamal4085 3 года назад +1

    Keka keka bore adikave adikala unga pechu, am 60 yrs old lady.Always loved ur face and acting ..You said Kamal sir reunited you with ur mother.?

  • @radhamani8075
    @radhamani8075 4 года назад +4

    Nice family bonding👍

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 года назад +3

    Kekkave avlo kashtamaa irukku. But as u said, எது ஒட்டுமோ அதான் ஒட்டும்...... But வைராக்கியம் ...... பல கோடி வைரங்களுக்கு சமம்.... கடைசில எங்கள அழ வைச்சுட்டேளே.....😭😭😭
    But onething kaa..... ths Sraine Velankanni school, So many outstanding students are coming out. One of my college mate Hariharan always told about ths school very proudly. U told u r mother given so much of fund. That புண்யம் definitely will follow with u all 5 sibilings. Thats y u all r well settled in u r life very piecefully. 👏👏👏

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 года назад +3

    Dear KP mam வெளிவராத அந்த படத்தை இப்போது OTT யில் வெளியிட முடியுமா?

  • @aerialviewtechoffcial
    @aerialviewtechoffcial 3 года назад +1

    Super speech super channel about past cinema life & cini actors life pls continues madam ..nega sollumbothu appdiyei ellam kanula live va vanthupoguthu ma

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 года назад +9

    தாய் என்பவர் தான் பெற்ற குழந்தைகளை மன்னிக்கும் குணத்தை கொண்டிருக்க வேண்டும்

  • @princylavanya3220
    @princylavanya3220 3 года назад +1

    Hi mam, I like your film kuzhadhayum daivum.another interesting thing is my mom is a twin baby she was born wen my grandpa was was watching your dual role movie.

  • @Gacha412
    @Gacha412 4 года назад +4

    Ma'am, God bless all your sisters, brother and the entire family. Very happy to know how they have supported you. Very very Happy to know about the joint family support.

  • @pandurangan1438
    @pandurangan1438 4 года назад +12

    M'dm... நான் உங்கள் ஒவ்வொரு
    பதிவையும் பார்த்துக் கொண்டு
    இருக்கிறேன்.... பல சமயங்களில்
    பல பேரைப் பற்றி சொல்லும்
    போது கண்ணீர் சிந்தியிருக்கிறேன் ...

  • @sumathivelmurugan200
    @sumathivelmurugan200 3 года назад +2

    Dont wry mam.u r such a bold woman..keep rocking👍

  • @r.mahasakthigomathi1129
    @r.mahasakthigomathi1129 3 года назад +1

    நீங்க சொல்லும் ஒவ்வொரு விஜயமும் உண்மை

  • @mayuripalaniswamy5740
    @mayuripalaniswamy5740 4 года назад +4

    Don worry mam.. ur mothers blessings wil always b tere for u...

  • @gamingtamil7681
    @gamingtamil7681 4 года назад

    Kuttima don't cry unga Amma blessings eppavum. Ungalukku irukkum

  • @rojar7086
    @rojar7086 3 года назад +3

    Counter மணிக்கு ...சினிமாவுல‌ இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா..

  • @sunethrajayaprakash1141
    @sunethrajayaprakash1141 4 года назад +7

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அம்மா பட்ட வலிகள், அவமானங்கள்... கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை இழந்த போது என்ன வலி இருந்திருக்கும். அதுவும் தன் குழந்தையின் உழைப்பு வீணாகும்போது என்ன பாடுபட்டிருப்பார்.

  • @muruganantham3316
    @muruganantham3316 3 года назад

    Hi mam iam 2k kids only bit i like only your movie kuladaium daivamum movie my favarotie movie solla varthaiya illai amma uinga scence allama super ah irukum mam

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 4 года назад +2

    Very heart touching.

  • @ElaineKrishna
    @ElaineKrishna 4 года назад +7

    Very touching episode. It's a pleasure to listen to your voice and the way you narrate your life experiences.

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 4 года назад

    Tq for ur response Padmini

  • @rajeshsmusical
    @rajeshsmusical 4 года назад +2

    Radha bai mam one of my fav actress. Thank you KP mam

  • @bharatimb1206
    @bharatimb1206 2 года назад

    Nice mam God bless you always

  • @geethalk7356
    @geethalk7356 4 года назад +3

    Super video mam.. U and ur mom both are very brave, courageous, hardworking and very kind person.. love to hear ur stories mam.. can you please share your experiences and give advice, guidance for future generations as U have seen so many things in life..

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Yes Geetha I definitely want woman to be strong courageous not weak

  • @rojar7086
    @rojar7086 3 года назад +1

    Counter மணி... சுப்பிரமணி... சுப்பிரமணி... சுப்பிரமணி.....

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 4 года назад +1

    Wonderful mam. I 200 percent admired her in asha. Didn't know she's your mother. You have touched so much height. So your amma would have definitely felt proud of you.

  • @parimitaa1
    @parimitaa1 4 года назад +11

    Lessons;
    - Never trust a 3rd party in handling finance
    - Vairakiyam towards goals & not family
    - Be kind & helpful toward colleagues.

  • @umarani4269
    @umarani4269 3 года назад

    Super bold & ,kind lady 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌from uma vanda vasu T,Valai district ,,,

  • @sreeshambhavinarayanan7280
    @sreeshambhavinarayanan7280 4 года назад +8

    I think in film industry it's common problem, cheatng by friends or relatives.... U r mum is soo great 🙏.. .. what a beautiful story about ur family, nd so greatful ur broadmind to share with us with gratitude 🙏🙏🙏proud of you puppyma... Bt I feel very painful about ur mum, she is gone through cheatng many times. Anyway all of u now in good position nd stay happy nd healthy .....so God grace s with you ma.... So forget it .... Family still with you 🙏.God bless u always.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +1

      I decided to share because I want everyone woman to know it’s not easy to be in films and we need to be strong to survive here

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Thank u Sree

  • @sampathbangaru6960
    @sampathbangaru6960 3 года назад +1

    கவுண்டமணி கவனிக்காவிட்டால் என்ன அங்கு ஒருவர் கூட இல்லையா நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது

  • @suriyakalasanthanakrishnan6827
    @suriyakalasanthanakrishnan6827 4 года назад +1

    amma evlo kashtapatruganga ma..kekavey kashtama irukku. kavalapadatheenga KP ma. amma will be always with u in the form of art.

  • @kalaikalai4714
    @kalaikalai4714 4 года назад +58

    என்ன கவுண்டமணி Sir இப்புடி இருந்திருக்கிங்களே😰😭😱

  • @worldview9575
    @worldview9575 4 года назад +9

    So painful life. but you have positive vibe..you are so brave lady. Hats off to you mam

  • @Blessing2203
    @Blessing2203 4 года назад +1

    Puppy aunty u r my favour.very bold love emotion such a good heart.love u ma jesus bless u and your family

  • @johnpeter7719
    @johnpeter7719 3 года назад

    UngalNallaManadukkuOruKurayumVaratuMadam God My Lord jesusChristWithYouAnyTimeSister

  • @superbabe9572
    @superbabe9572 8 месяцев назад

    very open narration..

  • @rpunitha918
    @rpunitha918 3 года назад +1

    Mam u good speak

  • @ragumurali7315
    @ragumurali7315 Год назад

    Kettukite irukanum pola iruku madam :) so happy to hear

  • @nalini952
    @nalini952 4 года назад +3

    Mam it was good to know about your Amma . Thanks for the videos part 1 and 2 🙏 I respect her a lot more after knowing the struggles she went through and made sure all her kids are settled . You don't have to feel guilty infact you have made her more proud by telling the world how wonderful she was in her lifetime both as a mother and a human being .... We can't make everyone happy even though we love our family we need to live our life which we choose to come what may ........ So pls stop feeling bad ... We all are doing our best to our capacity and let's be proud of it and not deplete ourselves ..... You're are an inspiration to lot of people including myself 👍🙏 let's follow our dreams and continue to spread love and positive vibes 🙏👍 respect to you mam🤗

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Thank u Nalini I really appreciate it