தமிழ்நாட்டை பிரிக்க சட்டப்படி முடியுமா ? அலசும் சவுக்கு : Savukku Shankar on Kongunadu & Rajinikanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #kongunadu
    The BJP State unit remains divided on speculation on the creation of the Kongu Nadu Union Territory. Leaders of the DMK-led Secular Progressive Alliance on Sunday said no one could bifurcate Tamil Nadu, even as second-line office-bearers of the BJP remained divided on speculative reports that the Centre planned to convert the western districts into a ‘Kongu Nadu Union Territory’.
    Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 378

  • @sir4859
    @sir4859 3 года назад +11

    I'm from Coimbatore,
    Yaarya ipo kongu naadu kaeta,??
    Is there any protest from people side ? Not even a demand.....

  • @panchavarnam5269
    @panchavarnam5269 3 года назад +6

    இலங்கையில் செய்யப்பட்ட சூழ்ச்சியே இங்கும் நிலவப்போவதாக எனக்கு தோணுது.... தமிழனின் பழந்திறமை வெளிவந்ததும் தமிழர்களின் துணிச்சலான எதிர்ப்புமே வடக்கிந்தியரை காழ்ப்புணர்ச்சி செய்ய வைக்கிறது.... எதுவாக இருந்தாலும் நம்முள் பிரிவினை இன்றி இத்தகு சூழ்நிலை வந்தால் போராட வேண்டும்.... இல்லையேல் இலங்கை தமிழ் அகதி என்று வந்தது போக தமிழக வாழ் அகதிகள் எனும் நிலை வந்திடும்

  • @aravindaravind3063
    @aravindaravind3063 3 года назад +68

    கொங்கு நாடு வேணும், வேண்டாம், பெட்ரோல் விலை ஏற்றம் பேசு பொருளாக இல்லாமல் மறைந்து போயிட்டு இதுதான் அரசியல்

    • @GaneshGanesh-rn9ww
      @GaneshGanesh-rn9ww 3 года назад +6

      மானங்கெட்ட பயலுக bjb

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 3 года назад +1

      @@GaneshGanesh-rn9ww state government tax ta increase aaguthu and 5 Rs reduce panala. Apo dmk divert panrangala

    • @vigneshvigneshs6235
      @vigneshvigneshs6235 3 года назад

      @@GaneshGanesh-rn9ww இந்திய அரசின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51மாநகராட்சிவரி சுங்கவரி வணிகவரி மாநில அரசின் வரி எல்லாம் சேர்த்து நூறு ரூபாய்

    • @Surya-bq6uj
      @Surya-bq6uj 3 года назад +1

      @@Arunkumar-du5kr ஒன்றிய அரசு தான் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி வருகின்றது. மாநில அரசு 2019ல் இருந்து ஒரே வரியை மட்டும் தான் வசூலிக்கிறது. 260% கலால் வரியை உயர்த்தியது ஒன்றிய அரசு தான். அதனால் தான் இந்த விலையேற்றம்.

    • @Surya-bq6uj
      @Surya-bq6uj 3 года назад +2

      @@vigneshvigneshs6235 ஆதாரம் உள்ளதா? நிரூபிக்க தயாரா? ஒன்றிய அரசு 51 ரூபாய்க்கு தான் பெட்ரோல் தருகிறது.. மீதமுள்ள பணம் மாநில அரசு தான் வசூலிக்கின்றன என்று செய்தி வெளியிட்ட பாலிமர் தொலைக்காட்சியே மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட்டுவிட்டது. இதனை நிரூபிக்க ஆதாரம் உங்களால் தர முடியுமா? ஏன் இப்படி பொய் பேசி திரியிரீர்கள்

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 3 года назад +58

    தமிழர் நாடு ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 👍👍👍👍👍

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 3 года назад

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாகாணமும் தனி மாகாணம் தனி ஆட்சி அமைக்க வேண்டும் அடுத்ததாக ஜாதியை ஒழித்து விட்டு பணம் இருப்பவர்கள் தான் பெரிய ஜாதி என்ற விஷயத்தை உருவாக்க வேண்டும் பணம் இருப்பவர்கள் வெளியில் வந்து பேச முடியும் பணம் இல்லாதவர்கள் வெட்டிப் பேச்சு பேசுவதை விட வேண்டும் என்ற கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில்
      ஒட்டுமொத்தமாக இல்லை தமிழ்நாட்டில் திருட்டு தமிழர்கள் என்பவர்கள் அவர்கள் இவர்களுடைய செய்த பெருமைகள் அதை வைத்து ஓட்ட கூடியவர்கள் இவர்கள் அனைவரும் வெட்டிப் பசங்க தேவையில்லாமல் கூடுதலாக பேசிக்கொண்டிருப்பார்கள் அதனால் பணம் இருப்பவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் அனைவரும் வாயை பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
      பட் குட் என்று மற்றதெல்லாம் யோசிப்பதற்கு கூட இடமில்லை இந்த சட்டம் உடனடியாக விரைவாக மெதுமெதுவாக அமல்படுத்தி முடிக்கும் வரையிலும் 24 மணி நேரமும் போராடுவதற்கு எங்களுடைய தியாகங்கள் நிறைந்திருக்கும்

    • @kumars5762
      @kumars5762 3 года назад

      🌹🌹👌👌👍

    • @kumars5762
      @kumars5762 3 года назад

      🌹🌹👌👌👌🌹🌹👍👍🙏

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 3 года назад

      Yaaruku vaalvu?

    • @pA-np3kj
      @pA-np3kj Год назад

      Vaalvu Chennai ka?

  • @DanielDC80
    @DanielDC80 3 года назад +20

    முதலில் மார்வாடிகளை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் மற்றும் வடநாட்டவர்களை வெளியேற்றப்பட்டால் மீண்டும் இந்த சம்பவங்கள் நடக்காது என்பது என்னுடைய கருத்து.

    • @ravikumarm61
      @ravikumarm61 3 года назад +2

      அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்தேரிலியா போன்ற நாடுகளிருந்து தமிழர்களை வெளியேற்றவேண்டும் என்று அந்த அந்த நாட்டினர் கூவினால் என்னாவது?

    • @senthil988
      @senthil988 3 года назад

      Court la case podunga. Srilanka Tamils, Singapore Malaysia America la erukira Tamils ellam anupucha parava illaya. Idhu nature manusan odadhu enga porul eda vasadhi vivasayam paathu place to place povaan. Gujarat la kooda tamilian nearly 50000 Peru erukanga. Adhukellam enna solreenga

    • @Surya-bq6uj
      @Surya-bq6uj 3 года назад +2

      @@senthil988 சேலம் மாவட்டம் , புதிய பேருந்து நிலையம் அருகில் Quality என்ற ஒரு Bazaar உள்ளது. அங்கு முழுக்க முழுக்க இந்தி பேசும் நபர்கள் தான் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த இடத்தில் ஒரு தமிழர் ஒருவர் கடையை ஆரம்பிக்க நினைக்கிறார்.. அந்த கடைக்கு தமிழன் Digital என்று பெயரை வைக்க நினைத்தார் ( ஏற்கனவே அவருக்கு வேறு கடை உள்ளது இதே பெயரில் வேறு இடத்தில்). ஆனால் அங்கு உள்ள வடக்கான் கள் அனைவரும் தங்கள் சங்கத்து நபர்களை அழைத்து வந்து இந்த பெயரை வைத்தால் இங்கு கடை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டினர். தற்போது கூறுங்கள் வடக்கான்கள் இங்கு பிழைக்க வந்ததாக உங்களுக்கு தோன்றுகிறதா இல்லை நம்மை ஆள வந்ததாக தோன்றுகிறதா?

    • @senthil988
      @senthil988 3 года назад

      @@Surya-bq6uj miratta ellam mudiyadhu, police station la thamil union la erunthu ellorum sendhu compliant kudunga, appuram court ku ponga, Coimbatore la db road nu oru place erukku. Anga full aah marwadi, anga tamil kaarangalum kadai erukku. Anga oru pblm illai. Engeyachum oru pblm nadantha ena pana mydiyum. Bangalore la tamil karanga erukanga, city population la 30 percent tamil dhaan. Indian constitution la India la yaaru enga venumnaalum business pannalam, real estate , permanent aah stay pannalam.

  • @vaithees9268
    @vaithees9268 3 года назад +21

    15:36 point 🔥 #pride to be a Indian ,💪🏻 always Tamilnadu...🔥

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 3 года назад +62

    நானும் இந்தியன் தான் தமிழன் தான் இந்தியாவை ஆளானனும் 🙏🙏🙏

    • @aruntamilan525
      @aruntamilan525 3 года назад +1

      For that Tamil people have to learn Hindi. Here in TN Hindi theriyadhu poda sonnavanga irukara varaikum adhu vaipilla raja.

    • @Surya-bq6uj
      @Surya-bq6uj 3 года назад +1

      @@aruntamilan525 ஹிந்தி எங்களுக்கும் தெரியும். ஆனால் தேவைப்பட்டால் கற்றுக்கொள்வோம். எந்த மொழிக்கும் எதிராக நாங்கள் இல்லை. ஆனால் எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்க முற்பட்டால் இந்தி தெரியாது போடா என்று தான் கூறுவோம்

    • @aruntamilan525
      @aruntamilan525 3 года назад

      @@Surya-bq6uj You alone can learn Hindi. Why not govt school students learn? Central govt clearly said any one of the Indian languages can be read as third one, not mandatorily Hindi. Also, even if Hindi is mandatory what is the problem? We are using the slavery made British language only across India right? Is English anywhere related to India? Did it born in India? It is left by British people who made us slaves and forced us to read and now we are used to English but our own country language Hindi we are not interested. Comedy. Why can't students learn more languages? What problem will happen if Hindi is made even mandatory? Has People here excelled in Tamil ignoring Hindi for past 50 years? How many of them sign in Tamil and know to write in Tamil properly without spelling mistake? For past 50 years, people supported Tamil and people of TN were against Hindi only right? Has Tamil prospered greatly and all of TN speaks so much sweet Tamil? Half words are in English and even after studying in Tamil medium schools I have seen people say Tamil lost touch, can't write without mistakes. Shame.... Tamil People spoke fluently 4 languages and excelled in many departments. If only entire TN People learnt Hindi and spoke properly, we can rule Delhi and all of India, Tamil People will work in other states more, our state will proposer and India also will. Other states people are prospering in lot of areas doing business and migrating to work in India. It is development for entire nation. Here People don't learn, speak nonsense and in the end don't know to speak properly any language. This is the real thing happening.
      Please analyse and see around and you will know the truth. Tamil People like to boast and empty vessels make much noise, I hope you have read it somewhere. It is the current scenario of TN.
      People here are giving wrong names, translations in Tamil. Ondriya Arasu. Is this how translation will happen? Directly translate son in law, house owner, collector even chief minister. Why are you using specific words in Tamil for them? Direct translation to a language only portrays our language badly. Tamil is a very beautiful language where we have words for all which even English and other languages don't have. Here People are killing Tamil. Sad.

    • @sir4859
      @sir4859 3 года назад

      @@aruntamilan525 hindi is not official language bro, no rule or law in constituency, PM must know hindi nu.....

    • @sir4859
      @sir4859 3 года назад

      @@aruntamilan525 super bro, can u say 3rd language is tamil for students from hindi speaking states....
      People learning hindi in Tamilnadu, u can refer statistics given my hindi pracharak saba of Tamilnadu...
      Point is, hindi is imposed, hope u understand the difference

  • @raviiyer1161
    @raviiyer1161 3 года назад +6

    கொங்கு நாடு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை கொங்கு நாட்டு மக்களிடம் விட்டுவிட வேண்டியதுதான் .அதுதான் ஜனநாயகம் .

  • @stalinstalin1033
    @stalinstalin1033 3 года назад +15

    தனி தமிழ் நாடு...

    • @dhineshm6565
      @dhineshm6565 3 года назад +1

      வெலக்கமாறு பிய்யும் ஓடி போய்ரு

    • @stalinstalin1033
      @stalinstalin1033 3 года назад +3

      @@dhineshm6565.. தனி நாடு தமிழ் நாடு

    • @timmylakson200
      @timmylakson200 3 года назад +5

      @@dhineshm6565 சூத்த மூடுற சங்கி 🌼 N ட

  • @harishjayaraj3087
    @harishjayaraj3087 3 года назад +28

    வட இந்திய மார்வாடி கும்பல் கொங்கு வளங்களை சுரண்டுவதற்கு தான் பயன்படும்

  • @MrVICKY-lh6rj
    @MrVICKY-lh6rj 3 года назад +19

    நாம் என்றும் தமிழர்கள்.. 💙

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 3 года назад +7

    தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்,பேசாம சட்டரீதியாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை தனியான நாடா பிரிச்சிருங்க, ப்ராப்ளம் சால்வ்....

  • @user-cx2tk7qz5k
    @user-cx2tk7qz5k 3 года назад +2

    அடுத்த போருக்கு தயாராகுங்கள் வீர தமிழன்

  • @dhanabalan5903
    @dhanabalan5903 3 года назад +23

    ஐயா ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில் மன்னு இது சொன்னது தெய்வதிரு முத்துராமலிங்கத் தேவர் என்ற தமிழன் இந்த திமுக சொன்ன வாக்குறுதி பத்தி கொங்ஞம் பேசலாமே ஏன் என்றால் நீங்கள் சரியான பதிலடி கொடுப்பவர்

    • @IrfanKhan-vw1gq
      @IrfanKhan-vw1gq 3 года назад +2

      முத்துராமலிங்கம் ஒரு சுன்னி பையன். அவன் ஆரியத்தை பத்தி சொன்னா எனக்கென்ன இல்ல ஆரிய மாவை பத்தி சொன்னா எனக்கென்ன?

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 3 года назад

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாகாணமும் தனி மாகாணம் தனி ஆட்சி அமைக்க வேண்டும் அடுத்ததாக ஜாதியை ஒழித்து விட்டு பணம் இருப்பவர்கள் தான் பெரிய ஜாதி என்ற விஷயத்தை உருவாக்க வேண்டும் பணம் இருப்பவர்கள் வெளியில் வந்து பேச முடியும் பணம் இல்லாதவர்கள் வெட்டிப் பேச்சு பேசுவதை விட வேண்டும் என்ற கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில்
      ஒட்டுமொத்தமாக இல்லை தமிழ்நாட்டில் திருட்டு தமிழர்கள் என்பவர்கள் அவர்கள் இவர்களுடைய செய்த பெருமைகள் அதை வைத்து ஓட்ட கூடியவர்கள் இவர்கள் அனைவரும் வெட்டிப் பசங்க தேவையில்லாமல் கூடுதலாக பேசிக்கொண்டிருப்பார்கள் அதனால் பணம் இருப்பவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் அனைவரும் வாயை பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
      பட் குட் என்று மற்றதெல்லாம் யோசிப்பதற்கு கூட இடமில்லை இந்த சட்டம் உடனடியாக விரைவாக மெதுமெதுவாக அமல்படுத்தி முடிக்கும் வரையிலும் 24 மணி நேரமும் போராடுவதற்கு எங்களுடைய தியாகங்கள் நிறைந்திருக்கும்

    • @veeraranjith3384
      @veeraranjith3384 3 года назад +1

      @@IrfanKhan-vw1gq நீ ஒரு அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவனா இருந்தா இதை தென் மாவட்டத்தில் போய் சொல்லி பாருடா எச்சை நாயே

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 3 года назад

      @@IrfanKhan-vw1gq முட்டாப்பயலே தேவர்க்கு பாலூட்டிவளர்த்ததே ஒருமுகமதிய பெண்மணிதான்.பழனிபாபா முகமதியராஇருந்தாலும் அவரது கருத்துகேள்,சுதந்திரம் அடையும்போது மதச்சண்டைதூண்டிய முகமதியமக்களை இடம்பெயரவேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதலாகசொன்னார்,வெள்ளைகாரனுக்கு சூநக்கி மன்னிப்புகடிதம்கொடுத்து காரியம்சாதித்த கைக்கூலி ஆரியன்.உண்மையான போராளிசுபாசின் நன்பர் அவரதுரானுவத்துக்கு தமிழகம்சார்பாக நிரையதமிழக இளளைஞர்களை அனுப்பியவர்,சுபாசை உயிருடனோ பிணமாகவோஒப்படைக்க வெள்ளையனுக்கு ஒத்துக்கொண்ட துரோகி காந்தியும் நேருவும்.சுபாஸ்சாகவில்லை விதிமுறைகளுடன் அழைத்துவருவதாககூறினார் நேருவுக்கு எரிச்சள்வரவே.இனக்கமாக இருந்த இருசமூகமக்களைபிரித்து பழிபோட்டுவேடிக்கைபார்த பொம்பளபொருக்கி ஆரியநேருமாமாபையன்,

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 3 года назад

      @@IrfanKhan-vw1gq தென்னிந்திய பஞ்சதிராவிடா என்பது ஆரியரைகுறிப்பது குசராத் மராட்டா கன்னடா ஆந்திரா தமிழ்நாடு(கேரளாசேர்ந்தது) ராகுல்திராவிட் என்பது எடுத்துக்காட்டு.தமிழனை அடிமைப்படுத்த தெலுங்கு அடியால்தேவைப்பட்ட விஜயநகரம் அடுத்து திராவிடநச்சைவிதைத்த கருஞ்சட்டைகயவன் சொரியார் யுருக்குவேளைசெய்தவன்புரியும் அதேவெள்ளைகாரகைக்கூலி ஆரியனஎதிர்ப்பதுபோன்ற கள்ளகுழந்தை இதைஅன்றே உணர்ந்ததீர்க்கதரிசி தன் 22 கிராமத்தின்சொத்தையும் யார்யார்விவசாயம்பார்த்தார்களோ பாரபட்சம் இல்லாது கொடுத்தவர்.பெண்கள் ஆரத்திஎடுத்தாலும் நெற்றியில் திலகமிட அனுமதிக்காதவர் பர்மாவில் இருபக்கமும் பெண்களின் கூந்தலில் நடக்கசம்மதிக்காதவர் எங்கள்நாட்டில் பெண்களை தெய்வமாகமதிப்பவார்கள் என்றார்.உடால்நலம்பாதித்தநிலையில் பெண்செவிலியர் வேண்டாம் என்றுகண்ணியம்காத்தவர்.பாபாராம்தேவ்மாதரி சட்டிவாசுதேவ்நாயுடு சிவாசாங்கர்சர்மாபோன்ற போலிஆசாமிகிடையாது முழுதும்தெரியாமல் ஆரியதிராவிடஓநாய்களின் தவாரானதிரிபுகளைநம்பி வாந்திஎடுக்காதடா முண்டகலப்ப,

  • @maheshvj3060
    @maheshvj3060 3 года назад +20

    இருக்கிற பிரச்சனையில் இது வேற🙂🙂தமிழன் 🥲✨️❤

    • @ramalingam1231
      @ramalingam1231 3 года назад +4

      Diversion of diverting the on going events

  • @ranjitabraham4263
    @ranjitabraham4263 3 года назад +2

    Excellent talk

  • @pranavis5586
    @pranavis5586 3 года назад +19

    Naanu kongu dhaan..but will never wish for that...first Thamizhan💙 aprodha edhunaalu😏

    • @naveennandhu3649
      @naveennandhu3649 3 года назад +1

      What you mean kongu

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 3 года назад +2

      Appo Pondicherry la Tamilian yaarum illaya??

    • @greenfocus7552
      @greenfocus7552 3 года назад

      சூப்பர்.

    • @priyaekambaram5755
      @priyaekambaram5755 3 года назад

      @@venkatramukutty4409 tn state la irundu salli kaasu kedaikadu. Neenga sldra madri piricha Coimbatore matumda source panathuku. Vera engum adigm illa. Idula union govt na oru rights m irukadu. Yaaru labathukaga idula pesringa??

    • @satheeshkannan24
      @satheeshkannan24 3 года назад

      @@venkatramukutty4409 sir…Pondicherry was a French colony and was made union territory..They have Yanam also which is totally not connected to Pondy..We Will happy to include pondy to TN..Let’s fight for that..Atha vittutu TN ah pirikilam nu neenga yosikireenga parunga..it’s sick ..Pls don’t even think like this ..Humble request

  • @forcm3839
    @forcm3839 3 года назад +3

    பெட்ரோல், டீசல், gas விலையை திசை திருப்பவே... இந்த வேலைய செய்யறானுங்க.....

  • @pillyarbhatha7
    @pillyarbhatha7 3 года назад +15

    தமிழ் நாட்டை பிரிக்க மாட்டார்கள் யாரும் பயப்பட வேண்டாம்

  • @murugandharani4381
    @murugandharani4381 3 года назад +1

    Hats off your deep political analytics Sankar sir. 🙏🙏🙏

  • @jagadeeshnachimuthu1571
    @jagadeeshnachimuthu1571 3 года назад +4

    🙏 ஆன்மிக பூமியாக கொங்கு நாடு மலரட்டும் 🙏

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 3 года назад +19

    தமிழ் அன்னைக்கு செய்யும் துரோகம் 😔😔😔😔

  • @shekinahjebatamilchannel8267
    @shekinahjebatamilchannel8267 3 года назад +1

    மகிழ்ச்சி

  • @dataheist5479
    @dataheist5479 3 года назад +17

    நித்தமும் சாதிய மத மோதலில் கோங்குநாடு தொங்குநாடு தான் ஆகும்.

  • @editiergroup5726
    @editiergroup5726 3 года назад +5

    சங்கர் அண்ணன் மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @nahdanahda2093
    @nahdanahda2093 3 года назад +10

    இந்தியாவில் மிக பெரிய மாநிலம் உத்தரபிரதேசம் அதை அங்கு உள்ள மக்கள் விருப்ப பட்டால் பிரித்து கொள்ளுங்கள் இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலம் அது தான் அந்த மாநில மக்கள் ஆசை படியே இந்தியாவில் ஆட்சி அமைகிறது 80 நாடாளுமன்ற தொகுதி உள்ளது

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 3 года назад +5

    The interviewer is a duffer... Not asking any vital ques... Why there is ko development in terms of Industries, Universities, IT Hub, Pharmaceutical etc in Kongunadu as compared to Chennai... For employment they have to depend on Chennai and its surroundings like Kanchipuram...

    • @yavanicakumaran4421
      @yavanicakumaran4421 3 года назад +1

      What a dump person you are ??most famous technical universities are in Coimbatore only..in TN chennai and Coimbatore is both like centre of attraction to the nearby cities!! Coimbatore is industrial hub and 3rd IT park has been in operation in last 10yrs..who ignores kongu belt??may be you guys want caste dominance..falling trap for BJP agenda.so sick to see increasing stupid casteist and their ideologies in recent years

    • @mizterjay2
      @mizterjay2 3 года назад +1

      Forget about the interviewer, you seem to be one. The capital is always more developed than other cities in a state. Chennai is a tier 1 city, comparable to Delhi, Mumbai etc. Its the biggest economic, industrial hub of south India. For eg in Maharashtra mumbai is much more developed than Nagpur, doesn’t mean Nagpur area becomes a separate state. Off late chennai has been losing out to Bangalore and Hyderabad in terms of infrastructure. So investing in developing Chennai’s infrastructure is all the more needed to regain the lost glory. Kongu belt has also been receiving so many developmental projects, Coimbatore is the 2nd biggest IT hub in TN. Plus it has so many msmes, textile industries which manufacture export quality products etc..For logistical reasons automobile manufacturers like bmw, Ford, Hyundai prefer chennai as it has a harbour. It’s clear you have been brainwashed by the likes of board das 🤣

  • @music77455
    @music77455 3 года назад +1

    when bjp wants to separate us then we should separate from india!!! I hate BJP! We should create our own country!

  • @chadrakumardevi8868
    @chadrakumardevi8868 3 года назад

    ஒன்றியம், திராவிட நாடு வேண்டும் என்று கூறும் போது உங்களுக்கு விவாதம் பண்ணவில்லை அப்போது அதற்கு நீங்கள் ஆதரவா நாங்கள் 🇮🇳👳இந்தியன் தமிழ் நாட்டின் மக்கள்.

  • @sankar5045
    @sankar5045 3 года назад +1

    DMK government is fear about BJP 💪

  • @arrvinds2615
    @arrvinds2615 3 года назад +1

    #KonguNadu issue: BJP evalo kodurama erukga nu paruga atha vida mukkiyamana visayam BJP is ruled by RSS (brahmins) they want to destroy TN but it is protected by DRAVIDIAN PARTIES so only 2 ways to control TN destroy dravidian party like DMK by using anti propaganda like NTK
    Or
    Divide TN state into 3 or 4
    This plan will be done by BJP and ntk, friend NTK was formed by a brahmin and seeman support brahmin ideology and upholds caste ( divide and rule policy)
    Tamilnadu people should fight between themselves so they cant think about welfare and unity....that was ELITE community wants!!!!
    Beware ..Be unity is strength
    We are Dravidian stocks!!!!
    Long live Tamil.

  • @vasanth9624
    @vasanth9624 3 года назад +6

    15:34 anchor mela case podugaya🤣🤣🤣

  • @sugandhibaskaran9289
    @sugandhibaskaran9289 3 года назад +2

    Yes. Admitted Mr Savukku Shankar opinion ...
    To divert about Petrol, diesel and Gas price hike...
    Not only that
    மேகதாது அணை கட்டப்படுவது... இதில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்படுவது...
    தடுப்பூசி, இதையெல்லாம் மடை மாற்ற வேண்டும்...
    மேலும் கொங்கு நாட்டில் இருக்கும் வளங்களை பயன்படுத்த

  • @truetamilan9174
    @truetamilan9174 3 года назад

    வரும் கால தமிழக முதல்வர் இன்பநிதி lkg-b வாழ்க !

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +7

    Thank you my dear sweet friend Vg 🙏🙏. BJP is worst of India Vg

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 3 года назад +1

    I hope union government will not engage in these mischief

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 3 года назад +28

    தமிழன் நாடு

    • @dhineshm6565
      @dhineshm6565 3 года назад

      தமிழ ஒழுங்கா டைப் பண்ணு லூசு

    • @kumars5762
      @kumars5762 3 года назад

      Tamil Nadu Tani Nadu🌹🌹👍👍👌🙏

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 года назад

      @@dhineshm6565 avan crrct ah tha soldran unaku tha meaning purila makku payalae 😂😂😂

  • @yellestn8831
    @yellestn8831 3 года назад +5

    கொங்கு நாடு உருவானால், கொங்கு மக்கள் அனைவரும் இதற்க்கு மூல காரணமான (ஒன்றியாம், ஜெய் ஹிந்த்) மு க ஸ்டாலினுக்குத்தான் நன்றி கூற வேண்டும்

    • @velujagannathan4791
      @velujagannathan4791 3 года назад +1

      அதுக்கு நீ வேணும்னா போய் ஸ்டாலினை பூம்பு நாங்க ஏன்டா தமிழ்நாட்டிலிருந்து பிரியவேண்டும் மயிராண்டி

  • @dineshpkm
    @dineshpkm 3 года назад +5

    தனி தமிழ்நாடு கேட்க இயலாத நிலை. தனி மாநில கோரிக்கை ஓகே

    • @nahdanahda2093
      @nahdanahda2093 3 года назад +1

      லூசாடா நீ இப்பயும் தனி தமிழ் மாநிலமாக தானே டா இருக்கோம்

    • @dineshpkm
      @dineshpkm 3 года назад

      @@nahdanahda2093 கொங்கு மாநிலம்

    • @exe-um1jd
      @exe-um1jd 3 года назад +1

      @@dineshpkm தனி மாநிலமா போய் என்ன செய்ய போற

    • @dineshpkm
      @dineshpkm 3 года назад

      @@exe-um1jd தெலுங்கானா சென்று பார்த்து விட்டு வரவும்

    • @abi7749
      @abi7749 3 года назад +2

      @@dineshpkm modhalla nee endha oora poorvigama kondavan

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 3 года назад

    Very sensible interview

  • @kalaimurugan3139
    @kalaimurugan3139 3 года назад +8

    Here Onriyam & Thiravidam dmk told
    Kongu state is counter politics by BJP😎😎

  • @timmylakson200
    @timmylakson200 3 года назад +5

    தமிழ் நாட்டில் இருந்து பறிபோன மாகாணங்களை கேரள,கர்நாடக,ஆந்திர விடமிருந்து திரும்ப பறித்து ஒரே தமிழ் நாடாய் மாற்றி தனித்த இறையாண்மை கொண்ட ஓர் தனி தமிழர் தேசமாக மாற்ற வேண்டும். தனி தமிழ்நாடு வேண்டும்.

    • @kumars5762
      @kumars5762 3 года назад +2

      Arumai suppar 🌹🌴🌹🌹👌👌👌👍👍👍👍👍👍👍🙏Nanum Virmbukiren🌹🌹🌹👍👍👍👍👌

    • @coimbatoretamilan2133
      @coimbatoretamilan2133 2 года назад

      China karanga through srinkala la irundhu oru missile Chennai la podranganu veinga bossu, apo endha antimissile vechu war nadathuvinga , india support panathu maire pochu podanu poirum apo enna panuvinga , onnu solatuma , kootu kudumbathula epaium oru privacy issues irukum athukaga ellam Taniya ponunu general ah yosichingana pinadi vara consequences aium Sethu yosikanum , think wisely

  • @MrMukeshRanganathan
    @MrMukeshRanganathan 3 года назад

    Like your decent language .

  • @pbsridharan
    @pbsridharan 3 года назад +1

    மொழி வாரி மாநிலங்கள் பிரிவனை தவறாக நடந்தது. காவிரிக்கரை முழுவதும் ஒரே மாநிலமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தண்ணீர்ப் பிரச்சனை ஏன் வரப் போகிறது....

  • @mahendrank1706
    @mahendrank1706 3 года назад

    வடநாட்டுகாரன் கொங்குமண்டலத்தை சுரண்டுவதற்க்கு ஏதுவாக ஏற்பாடு நடக்கிறது

  • @shivakumar-sr3gz
    @shivakumar-sr3gz 3 года назад +1

    kongu nadu matu ila .. Pandiya Nadu venum .... engaloda panatha tax fula Chennai ku matu kudukuringa.... navedaiya school ... scholarship 60000 very year venum.... ipo kuda 16000 kodi chnnai ku matu .. 2500 park chennai ku .. inga south tamil nadu la Nellidai... vegitable la waste aguthu . oru kudon kkuda ila ...

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 3 года назад +8

    மொழி வழி மாநிலம் பிரித்தால் போதும் தமிழ் நாட்டை பிரிக்க நினைத்தால் தமிழ் அன்னை என்ன ஆவள் 😔😔😔😔😔

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 3 года назад +4

      Piricha kandipa Hindi thinipu nadakum . Andha mutta pasangaluku innum therila . Ennavo koduma panra madhiri thani state kekuranunga. Onna irundha than namma Nalla iruka mudium . Illana thamizhin perumai azhindhu pogum . Idhu theriyavillai andha muttalgaluku

  • @SKS9091
    @SKS9091 3 года назад +8

    This kongu Nadu issue BJPs diverting tactice. Every citizens are affected by essential commedities price hike.so just diverting main issues Fuel price Rafal corruption

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 3 года назад +1

      Apoo state govt tax increase aaguthu??. And 5 Rs reduce panala?????

  • @sanjay1751
    @sanjay1751 3 года назад

    15 :30 thankyou

  • @padmanabhapadmanabha1259
    @padmanabhapadmanabha1259 3 года назад +10

    Welcome Kogu Nadu

  • @Gk26590
    @Gk26590 3 года назад +1

    15:30 நன்றி

  • @rajarok1804
    @rajarok1804 3 года назад

    Okay now all tamilians should demand central government to make tamilnadu as separate country

  • @m.vijayarajdon2627
    @m.vijayarajdon2627 3 года назад +6

    ரஜினி எப்போது M.G.R. ஆகிவிட முடியாது.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад +13

    சங்கிகளுக்கு பொத்தமா சங்கு ஊதும் காலம் மிக விரைவில்...

    • @senthilnathan7229
      @senthilnathan7229 3 года назад

      சந்திரசேசரன் தலைவரே சங்கிகளை பொச்சு மேலேயே மிதிச்சா கூ.. நாடு கோட்க மாட்டானுங்க

  • @rajaa9979
    @rajaa9979 3 года назад

    சவுக்கு சங்கரின் பேச்சு மிகவும் தெளிவாக இருக்கிறது....

  • @perumalkrishnan6071
    @perumalkrishnan6071 3 года назад +11

    Rajini oru songgi

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 3 года назад +6

    Seems savukku doesn’t know anything abt kongu region… we are asking long time for bifurcation of TN … Kovai cheliyan pathi lam ivaruku onnum theriyathu pola

    • @greenfocus7552
      @greenfocus7552 3 года назад +1

      Did கோவை chezhiyan ask for bifurcation? Are you sure. I suppose he only stood for the uniqueness of the region and even said of dissolving his political organization once the objectives were met. The current story of bifurcation is contextually different,and is externally induced to promote the interests of the North.

  • @senthilkumar-nt3nv
    @senthilkumar-nt3nv 3 года назад +3

    True Words
    No body care abt Petrol now a days. Hot topic ah kongunadu than..
    Today's petrol price - Rs.102

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 года назад +4

    கொங்கு நாட்டின் முதல்வர் எங்கள் அண்ணன் SP.வேலுமணி
    பெட்ரோல் டீசல் விலை Uற்றி பேசினால் குறைத்து விடுவார்கள்'சவுக்கு அதிமுக அமைச்சர்கள் ஊழல் செய்ததை ஆத ஏத்துடன் கூற முடியுமா

    • @sivaraj7150
      @sivaraj7150 3 года назад +3

      விளங்கும்டா நீங்களா எங்க இருங்கிங்க

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 3 года назад +3

    தமிழகத்தை அப்படி பிரிக்க வேண்டியதுஇல்லை அப்படி பிரித்தால் மதுரை யய் தலைமையிடமாககொண்டு 💐செந்தமிழ் தேசம் என்று💐 அறிவிக்க வேண்டும் 🙏

  • @anandtobra
    @anandtobra 3 года назад

    101% correct Sir, kongunadu talk to Divert people attension, by BJP mistakes... present Admk so called leaders are Only beneficeriers..so they don't worry about diminish......

  • @palanidevar8973
    @palanidevar8973 3 года назад +1

    Shirt super thalaivaaaa....

  • @manojprabakar800
    @manojprabakar800 3 года назад +2

    Kongu people eh katharala chennai kara ne enda katharura

  • @saralarani2656
    @saralarani2656 3 года назад +1

    Kongu Nada vendum

  • @crsuresh1446
    @crsuresh1446 3 года назад +2

    Savuku sankar knows everything ,has opinion about very one the world, master man, let us make him president of Earth.

  • @atmaninmusic
    @atmaninmusic 3 года назад +1

    Oh.. Who started Onriyam? Looks like DMK is helping BJP to divert attention by raking Onriyam

  • @will_iam2489
    @will_iam2489 3 года назад +1

    Anchor kaila question bit adikuraru 🤣

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 3 года назад

    Petrol price very low. Correct price must be Rs 300/ per litre as inflation comparing other commodities

  • @alfredjoseph1246
    @alfredjoseph1246 3 года назад

    Five tamil shanham and ntk win people's

  • @imayavarman376
    @imayavarman376 3 года назад +24

    இனி வரும் காலத்தில் அதிமுக வை பற்றி பேசுவது சுத்த வேஸ்ட்.

    • @kumars5762
      @kumars5762 3 года назад +1

      🌹👌👌👌👌👌👌👍🌹👍👍👍🙏

    • @imayavarman376
      @imayavarman376 3 года назад

      @@kumars5762 😅👍🙏

  • @joheigowderramesh9041
    @joheigowderramesh9041 3 года назад +4

    கொங்கு நாடு என்ற ஒன்று தனியாக இருந்தால் கொங்கு நாடு மேலும் வளர்ச்சி பெறும்

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад

    சவுக்கு சங்கர சார் வணக்கம். மன்னிக்கவும். கொங்குநாடு விஷயத்தில் மோடி பிஜேபி யை குறைவாக மதிப்பிட்டு விடாடீர்களோ என்று அஞ்சுகிறேன்

  • @abulazad6140
    @abulazad6140 3 года назад

    Dindigul won't come in kongu region.. please change that map

  • @karthickj9859
    @karthickj9859 3 года назад +3

    எங்களுக்கு கொங்குநாடு வேண்டும்
    எங்கள் நாடு கொங்கு நாடு

  • @nepoleonthagasami7727
    @nepoleonthagasami7727 3 года назад

    இந்திய ஒன்றிய அரசு முதலில் எந்த சட்டத்துக்கு கீழ்படிந்து நடந்திருக்கிறது?.அப்படி ஒரு சட்டத்துக்கு கீழ்படிந்து நடக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்களாம். இதுவரையில் நடந்ததாகத்தெரியவில்லை.இதை கேட்க யாரும் எந்ததுறையும் இந்தியாவில் இல்லை.

  • @fun-iz5nd
    @fun-iz5nd 3 года назад

    உங்களை மாதிரி பத்திரிகை தான் தமிழ்நாட்டை பிரிக்க பார்கிறார்கள். உங்களுக்கு ஏதாவதும் news highlight ஆகணும் அதுக்கு ஏதாவதும் குளப்பத்தை உருவாகும் newsglitz

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад

    ✋STOP SPLITTING STATES (into tiny Union Territories) WITHIN INDIA. INDIAN GOVERNMENT POTENTIALLY TRYING HARD IN SPLITTING STATES, AND CHINA WILL POTENTIALLY WILL SPLIT INDIA INTO VARIOUS COUNTRIES. KARMA WILL POTENTIALLY MAY ALWAYS FOLLOW INDIAN GOVERNMENT'S PAST POTENTIAL DECISIONS EG. CURRENT SRILANKA-CHINA SCENARIO.

  • @Arunkumar-du5kr
    @Arunkumar-du5kr 3 года назад +1

    10:28 kp muniswamy admk minister press la sonathu paakalaya

  • @ramalingam1231
    @ramalingam1231 3 года назад

    Bifurcation of States into small States and UT would ultimately dilute the major political party and regional party would dominate in the respective States. Ultimately no political party would attain majority at the Centre. Only collision can come to power at the centre. This won’t establish a stable government at the centre which won’t give good governance to the country. At least a minimum majority for a particular party is necessary for stability to give good governance.

  • @vadapocheestudio4872
    @vadapocheestudio4872 3 года назад +5

    நான் செய்து வந்த வேலை
    கோரோனாவல் போய்விட்டது
    எண்ணகு யூடியூப் views thara வில்லை
    உதவி செய்யுங்கள் 🙏 அண்ணா

  • @user-vs7ut5ct8e
    @user-vs7ut5ct8e 3 года назад +7

    கொங்கு நாடு 👈💯💯💯

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 3 года назад +1

      ஓரமா போய் ஊம்புடா

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 3 года назад +1

      @Kk s சூத்து கிழிஞ்சிடும் சங்கி தாயோலிஸ்

    • @sureshdeepa746
      @sureshdeepa746 3 года назад +1

      அட பாவி நீயெல்லாம் தமிழனா.

    • @user-vs7ut5ct8e
      @user-vs7ut5ct8e 3 года назад

      @@sureshdeepa746 எங்களை ஒதுக்கி, ஆளுரிங்களே 👈 நீங்க எல்லாம் தமிழனா ☝️

    • @user-vs7ut5ct8e
      @user-vs7ut5ct8e 3 года назад

      @@AJ-ml4yk எங்க முதல்வர் அண்ணன் சீமான் 👌👌👌

  • @vasanth9624
    @vasanth9624 3 года назад +4

    12:25 kovai seliyan ayya evalo poradunaru nega enaya epdi solitaaa🤨😏😏😏

    • @greenfocus7552
      @greenfocus7552 3 года назад

      Kovai chezhiyan ippo irunthaal ithai oppose thaan செய்வார். Kongu நாடு- மண்ணின் மைந்தர் கேட்பது வேறு. பிறர் கொடுத்து வருவது வேறு. பிறர் கொடுத்து வருவது அவர்களின் ஆதிக்கம் செய்ய வேண்டுமானால் சரிப்படும். கவுண்டர் சமூகத்தினர் சாதி உணர்வுக்கு இது தீனி படலாம். ஆனால் முதல் ஆப்பு கவுண்டர்களுத்தான். மார்வாடிகள், பனியா investors ஆதிக்கம் அமோகமாக வளரும்.

    • @sabaris208
      @sabaris208 3 года назад

      @saravanan sarath pinna yaru Iruka antha placela tamilans vida north idians than pa irukan anga 😂😂

    • @sabaris208
      @sabaris208 3 года назад

      @saravanan sarath athuku vaipilla bro becuz bill pass agathu

    • @skumarsjd
      @skumarsjd 3 года назад

      வீடியோ தலைப்பு :தமிழ் நாட்டை பிரிக்க வேண்டுமா? சேனல் பெயர் :Chendur
      நடுநிலை பதிவு ,நடுநிலை பதிவு ,நடுநிலை பதிவு

  • @truthwins1327
    @truthwins1327 3 года назад

    ரஃபேலை மக்கள் மறக்கணும் தவிர மக்களை பஃபூனா க்கணும்அப்ப இதெல்லாம் கொஞ்சம் screenplay பண்ணினால் தாவிளை.

  • @atmaninmusic
    @atmaninmusic 3 года назад

    This news glitz is another rsb media

  • @Gokul-kw3nk
    @Gokul-kw3nk 3 года назад +6

    We need Kongu nadu

    • @mmr5490
      @mmr5490 3 года назад +1

      Apudia , Delhi poi irrunthukko

  • @user-vs7ut5ct8e
    @user-vs7ut5ct8e 3 года назад +10

    கொங்கு நாடு எங்கள் உரிமை ☝️🇮🇳🇮🇳🇮🇳

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 3 года назад +1

    இதுக்குபேர்மாமாவேலைதினமல

  • @kochadaiiyaankochadaiiyaan2913
    @kochadaiiyaankochadaiiyaan2913 3 года назад +2

    முத்துவேல் கருணாநிதி எனும் நான் 🖤❣️.....

  • @janakiramanchandrasekar9972
    @janakiramanchandrasekar9972 3 года назад

    Does Few politician have power to divide a state , people have more power to exterminate this politicians

  • @subbiahjeevan5275
    @subbiahjeevan5275 3 года назад +2

    Nervaka vasathikaka tamilnattai thaninadaka perithu veduvom evanunka sankathama vana

  • @sivapk626
    @sivapk626 3 года назад

    Kongu Nadu பிரிப்பது உறுதி ஆனால் ஏன் காஷ்மீர்(Kashmir) பிரிக்கக் கூடாது?? We are natives of our land we have rights to decide what govt should and shouldn't do., Else sangi has to face consequences....

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 года назад

    ஆரியம் திராவிடம் ஒன்று 😎

  • @praveenraj7983
    @praveenraj7983 3 года назад

    Center government not announced official, dhinamalar news paper published Contervency news many times, so stop to speak Contervency news. Think to how to develop Tamil Nadu economy after corona.

  • @wolverine8794
    @wolverine8794 Год назад

    Aana Inga tax contribution to country athan problem .tamilnadu gdpla indiala best state so our income goes to some where like up it's not my opinion it's DMK and admk ntk s opinion but when it comes to a state it's the same contribution of kongu belt to tn government is higher than other districts.

  • @vasanth9624
    @vasanth9624 3 года назад +6

    *kongu nadu need union territory* 💟💫🔥🔥🔥

  • @arasudt2798
    @arasudt2798 3 года назад

    Any one can speak about kongu Nadu, it is not illegal. But if anyone speaks about Tamilnadu separation NSA will to house

  • @vinothpriyan88
    @vinothpriyan88 3 года назад +2

    கொங்கு நாடு வேணும் நா முதலில் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து கொடு.....#பிஜேபி கதறல்

  • @shivakumar-sr3gz
    @shivakumar-sr3gz 3 года назад +1

    bjp gst 19rs tax ... state tax 52 rs ... modi than petrol price ku karanam... wowww ... pona 2 masama edapadi petrol price low panala .. ipo modi ....

  • @shivakumar-sr3gz
    @shivakumar-sr3gz 3 года назад +1

    kongu nadu 30 varuda korikkai... urimai iruku kekuranga.... katchi kuda iruku.... diravida nadu than ilai

    • @mmr5490
      @mmr5490 3 года назад

      Unakku venumnaa nee mattum Delhi la poi irrunthukko.

  • @pradeepsasidharan3603
    @pradeepsasidharan3603 3 года назад

    The Name Tamil Nadu should be eliminated.No state should be in the name of language.This is the only state with language Name.

    • @mmr5490
      @mmr5490 3 года назад +1

      India la thaan irukkiaa??
      Telungana nu oru state irukkula.
      Punjab, Manipur , Rajasthan la enna language pesuraanga ? Vennai
      Firstu Tamil pidikalaina nee Tamil Nadu vittu odidu.