Journalist Mani Interview about the DMK's Fear towards Vijay's Political Entry | Udhayanidhi | Pawan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #tamilmint #journalistmaniinterview #TVKVijay #pawankalyan #pawankalyanjanasena #VCK #Thirumavalavan #ADMK #Palanisamy #MkStalin #Udhyanidhistalin #Seeman #Naamtamilar #2026election #VijayPoliticalEntry #JournalistManiaboutVijayPolitics #Jouralistmanilatest #TVK #BussyAnand #Dmk #tamilagavetrikalagam #vijaykallakurichivisit #vijaykallakurichiissue #kallakurichi #CounterfeitLiquor #FakeLiquorIssue #NTR #MGR #KamalHaasan #Rajinikanth #Vijayakanth #DMDK #tamilmintnanda #tmnanda
    Journalist Mani Interview about the DMK's Fear towards Vijay's Political Entry | Udhayanidhi | Pawan
    Tamilmint,journalist mani interview,journalist mani latest interview,TVK Vijay,pawan kalyan,pawan kalyan janasena,VCK Thirumavalavan,ADMK,Palanisamy,Mk Stalin,Udhyanidhi stalin,Seeman,Naamtamilar,2026 election,Vijay Political Entry,Journalist Mani about Vijay Politics,Jouralist mani latest interview on TVK,Bussy Anand,Dmk,tamilaga vetri kalagam,vijay kallakurichi visit,vijay kallakurichi issue,vijay kallakurichi,Fake Liquor Issue,tm nanda
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

Комментарии • 234

  • @subbumani718
    @subbumani718 3 месяца назад +48

    மூத்த பத்திரிகையாளர் மணி ரொம்ப கவலை பட ஆரம்பிச்சுட்டார்.

    • @vijaya4966
      @vijaya4966 3 месяца назад +2

      CORRECT 👍. CROREPATHI. VIJAY. KAGA. !

  • @வீரா.வீரா
    @வீரா.வீரா 3 месяца назад +24

    மணிசார்.பேட்டிமுடிவில்
    விஜய்.அ.தி.மு.கவுடன்.
    கூட்டனிசேரவேண்டும்
    எடப்பாடி.முதலமைச்சர்
    ஆகவேண்டும்.எனும்ஆசை
    உங்கள்பேச்சில்.தெறுகிறது

  • @Mathi-l2v
    @Mathi-l2v 3 месяца назад +31

    பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு விஜயால் பதில் சொல்ல முடியாது
    ஆகையால் தான் பத்திரிக்கையாளர் சந்திக்க மறுக்கிறார் மறுக்கிறார்

    • @whitegaruda350
      @whitegaruda350 3 месяца назад +6

      கடந்த 3 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் ஏன் ஊடகங்களை சந்திக்கவில்லை?

  • @VinodKumar-wo6dd
    @VinodKumar-wo6dd 3 месяца назад +10

    Don't Compare PAWAN KALYAN With Vijay!!!!!!!!! Pawan Struggled for more than 10 Years Alone without winning any seats!!!!!Any financial support!!!!! Huge opposition from YSRCP Party !!!!!! How much criticism he faced from YSRCP check in youtube!!!!!!!! He dedicated to Andhra People to fight each and every issues from YSRCP Government. YSRCP instead of fighting with TDP they fight with Pawan!!!!! If anyone understand Telugu what he said is achieved!!!!!!!!!!!!!!!!!!He always said I will never ever go back from politics!!!!

  • @krishnav257
    @krishnav257 3 месяца назад +7

    மூத்த பத்திரிக்கையாளர் திருமணி நடுநிலையாக இருப்பதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக மணி அவர்களுடைய தன்னுடைய கருத்தை பாஜக அதிமுக கூட்டணி அல்லது திமுகவிற்கு எதிராக இதைப் பார்பவர்களை மிகவும் திறமையாக திருப்புவார். மணியின் உள்மனதில் உள்ளதை நீங்கள் உற்று நோக்கினால் தெளிவாக தெரியும்

  • @paranjothir4340
    @paranjothir4340 3 месяца назад +3

    Pawan Kalyan kappu , communal not possible in Tamil Nadu because of Periyar factor .

  • @SureshSuresh-vp7rz
    @SureshSuresh-vp7rz 3 месяца назад +8

    முதல்ல விஜய் ஒரு பிரஸ் மீட் தந்து பேசட்டும். அதுக்கு அப்பறம் திமுக சீட்டை சிதைக்க முடியுதா பார்ப்போம். சினிமால வசனம் பேசலாம். நிஜத்தில் முடியாது.

    • @prabhus7334
      @prabhus7334 3 месяца назад +1

      Do you think stalin is fit for CM

  • @mannramalingam1411
    @mannramalingam1411 3 месяца назад +8

    மறுபடியும் பீதியில் மணி..

  • @vasanthnv4434
    @vasanthnv4434 3 месяца назад +3

    Pawan Kalyan Andhra cm jagan edhurthu roadla errangi roadshow ponaru but Vijay ku andha guts irukka ,, peoples gather panne mudiyuma without doing this. If Vijay has the guts to raise against DMK and Bjp then he can own his chair

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 месяца назад +6

    வசனகர்த்தாவைகள்ளகுறிச்சிக்குகூட்டிப்போயிருந்தால்.விஜய்வசனம்பேசியிருப்பார்.

  • @aruns1278
    @aruns1278 3 месяца назад +7

    Ungal vakku poithu ponal santhosa paduven MR.MANI

  • @antonas0912
    @antonas0912 3 месяца назад +4

    Vijay is a B team of DMK.... He has been asked to contest to get the anti incumbency vote of DMK... DMK will rule again.. Vijay and DMK are just one party, they are just putting up a drama.... simple example... check the intro scene of Beast movie... He openly declared that he is a supporter of DMK

  • @muralichetty6228
    @muralichetty6228 3 месяца назад +6

    Vijay is unfit to b politics. He dont hve guts to meet press...

  • @தோழர்தளபதி
    @தோழர்தளபதி 3 месяца назад +4

    Roast Brothers என்கிற உபி முட்டு சேனல் தான் விஜய்யை அவரது பட பாடல்களை வைத்து திசை திருப்பி விடுகிறார்கள்

  • @RamKumar-vh7db
    @RamKumar-vh7db 3 месяца назад +3

    Admk kooda vijay seranumndradhu Mani unnoda virupam

  • @Rakeshkumar-re6xc
    @Rakeshkumar-re6xc 3 месяца назад +13

    Vijay doesn't have the guts to speak out on issues...he is unfit for politics...I have doubt if he was elected as CM will he raise the voice of the people of Tamil Nadu and their rights

  • @vanitk5078
    @vanitk5078 3 месяца назад +15

    Vijay himself does not has much confidence in his party politics.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 месяца назад +12

    விஜய் கவலைக்குரிய ஒரு விடயம் மணிஇபிஎஸ் ஆதராவாளர் எனவே இப்படி தான் பேசுவார்.

    • @triangle379
      @triangle379 3 месяца назад

      what quality does he have to be a politician. actors are the main promouers of drinking habit

  • @ranjithkumar4164
    @ranjithkumar4164 3 месяца назад +3

    Pavan Kalyan ku vantha problems Vijay ku innum 1 % kuda face pannala and secondary Pawan Kalyan had allience with central party will Vijay do it chance ye illa pathuko

  • @DodoDodo-cf3ef
    @DodoDodo-cf3ef 3 месяца назад +2

    Vijai romba thukra loose

  • @mA-fd3vu
    @mA-fd3vu 3 месяца назад +3

    GOAT release varaikum vaya thoraka maataan

  • @a.aameen3350
    @a.aameen3350 3 месяца назад +2

    விஜய் டுபகர்

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 3 месяца назад +2

    20:54 இதெல்லாம் கருணாநிதிக்கு தெரியுமா?😂

  • @messieeveara7206
    @messieeveara7206 3 месяца назад +2

    மணி சாரு அதிமுக கிட்ட சமீபகாலமாக பெட்டி வாங்குவதாக செய்தி.

  • @prakashmib7814
    @prakashmib7814 3 месяца назад +2

    Mr.mani what about your neet research

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk 3 месяца назад +2

    தில் இருந்தா விஜய் தனது கட்சியின் கொள்கை இதுதான் என அறிக்கை விட வேண்டும்
    பின்பு அது குறித்து பத்திரிக்கையாளர் முன்பு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லனும்

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 месяца назад +4

    அரசியலில்எம்ஜிஆரையேபார்த்தவர்டாக்டர்கலைஞர்.விஜய்எல்லாம்கத்துக்குட்டி.75வருடக்கட்சிதிராவிடமுன்னேற்றகழகம்.❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 месяца назад +8

    விஜய் திமுகவின் B Team. கமலை போல ஒட்டை பிளக்க வே வருகிறார்.😮

    • @vaimurthy
      @vaimurthy 3 месяца назад

      சரியான கருத்து. போனதடவை ரஜினியை எதிர்த்து கமலை இறக்கினார்கள். இப்போ சீமான், அண்ணாமலை பின்னால் போகும் இளைஞர்களின் ஓட்டை பிரிக்க விஜய்யை இறங்குகிறார்கள்.

  • @vina6418
    @vina6418 3 месяца назад +20

    2026 ல் அ தி மு க விஜய் கூட்டணி அமையும் என்று நினைக்கிறேன்

  • @SugiKumar-l5x
    @SugiKumar-l5x 3 месяца назад +3

    Admk vijay seeman amoka vetri 2026🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍👍👍👍👍

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny 3 месяца назад +3

    2026 congress dmk

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 3 месяца назад +1

    2026 இல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்.

  • @Jesuraja-ql9mh
    @Jesuraja-ql9mh 3 месяца назад +2

    மணிக்கு 😅 மென்டல் ஆயிட்டு

  • @prakashmib7814
    @prakashmib7814 3 месяца назад +1

    Must need to talk about the neet issue and what your judgement of central government stand of neet, they are shouting neet r continuing this scheme

  • @tamilangaming666
    @tamilangaming666 3 месяца назад +2

    Politics vantha pawan than best

  • @narasimhanla1474
    @narasimhanla1474 3 месяца назад +2

    Vijay if joins any one major party is good. Standing alone is waste.

  • @subramanianarunachalam2415
    @subramanianarunachalam2415 3 месяца назад +4

    விஜய் க்கு மக்கள் ஆதரவு என்ன என்பதை அவர் தனியாக நின்று நுரூபிக்க வேண்டும்.
    சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இன்பத்தை மட்டுமே சுவைத்து விட்டு திடீர் என்று அரசியலுக்கு எந்த தியாகமும் இல்லாமல் வருவது என்பது ஏற்க தக்கது அல்ல.

  • @ramsumar9401
    @ramsumar9401 3 месяца назад +5

    Joseph vijay never become MGR. he can dream but winning is impossible for him.

  • @arvindraja9400
    @arvindraja9400 3 месяца назад +2

    There is only one mgr in history

  • @muhunthsingaravelupillai1928
    @muhunthsingaravelupillai1928 3 месяца назад +1

    So we should forget kallakuruchi. He is UP but playing different.

  • @durairaj228
    @durairaj228 3 месяца назад +1

    மனிதர்களே விஜய் பத்திரிக்கையாளரை சந்திக்கவில்லை என்று கூறிக் கொண்டு நீங்களே பத்திரிக்கைகள் பெயரை சொல்கிறீர்கள் நீங்கள் சொல்ல வேண்டியது தமிழ்நாட்டில் பல்லு படாமல் செய்வதற்கு கூறப்பட்ட பத்திரிகையாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அவர்களிடம் பேட்டில் கொடுக்கலாம் விஜய்
    என்று தான் சொல்ல வேண்டும் மூத்த பத்திரிகையாளர் மணியே

  • @Youdont2012
    @Youdont2012 3 месяца назад +1

    Osru soorru 200 mani in between supporting 200 master. Such a pun" journalism look like mutta bonda

  • @lkpalanisamylkp5277
    @lkpalanisamylkp5277 3 месяца назад +10

    மணி சார் உங்கள் கருத்து மிகவும் நன்று.பாராட்டுகிறேன்.

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 3 месяца назад

    சினிமா நடிகர், நடிகைகள் யாரும். இனி அரசியலில் வரமுடியாது M.G.R..JAYALALITHA, வோடு முடிந்த கதை, வேஸ்ட் சினிமா நடிகர்கள்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 месяца назад

    ADMK, pJP, NTK, விஜய் இவர்கள் கூட்டணியாக போட்டி இடலாம், by naattaraayan

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk 3 месяца назад

    Deposite. Vaangadha. Katchi. Ntk. Saimomai. Nambi. Pala. Per. Pondy😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jayachandrandhakshinamoort7987
    @jayachandrandhakshinamoort7987 3 месяца назад

    திரு -மணிஅவர்களுக்கு
    காங்கிரஸ் ஆளுமை. திறன் உள்ளவர்கள் குறிப்பிடவும்
    ராகுல் மற்றும் சோனியா‌ ரகசியமாக அது இந்திய மக்கள் நலனுக்கா

  • @santhaveeran2665
    @santhaveeran2665 3 месяца назад +1

    சத்திய கீர்த்தி...ஞாயவாதி.. சிறந்த நெறியாளர்.... கள்ளக்குறிச்சி பற்றி வாய் திறக்கவில்லை.. மணி money தான்...கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்க்கவே.
    .

  • @i_slayGods
    @i_slayGods 3 месяца назад

    Vijay ah pathu DMK bayapadudha 🤣🤣🤣 Elaii sevanae nu iru da !! Vijay ajith fans kae bayapaduravan !!

  • @nadesanag83
    @nadesanag83 3 месяца назад +1

    Ulla kannum pochida nollakanna endra kathaithan¡

  • @vanitk5078
    @vanitk5078 3 месяца назад +3

    Since AIADMK has loosing place among people Vijay eyes on the empty space .But the stragedy & alliance he took to defend his party must be noted.

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 3 месяца назад

      You people have no eyes to see what's happening in tamilnadu

    • @vanitk5078
      @vanitk5078 3 месяца назад +1

      @@vanathyvinodkumar2830 Do u remember what happened in previous Edapadi govt under Bjp's governance?

    • @nithyaprasanth3510
      @nithyaprasanth3510 3 месяца назад

      ​​@@vanitk5078What happened?? 3 issues happened and still those issues aren't addressed by DMK govt then what's the issue here again to vote rowdy DMK??🤡🤡

  • @tamilen.indian9706
    @tamilen.indian9706 3 месяца назад

    Sonnathaiye truppi truppi athaye solvathhal moolai kuzhambiducho

  • @Aruljothi23189
    @Aruljothi23189 3 месяца назад +2

    Mani sir..u can stop ..this is time..take care..we will take care of tamil nadu..

  • @praveenkumarrangasamy4942
    @praveenkumarrangasamy4942 3 месяца назад

    Nandhu ku enna achu.... today questions konjam sharp ah llaye

  • @rvk2136
    @rvk2136 3 месяца назад +3

    vijay cannot defeat udhayanidhi because of DMK organisational Strength I understand and i agree with this point. But remember in the end people only matters they can make Vijay defeat dmk

  • @Ajitkumar-cz2bu
    @Ajitkumar-cz2bu 3 месяца назад

    Nandha, before taking interview try to pronounce tamil words legibly

  • @triangle379
    @triangle379 3 месяца назад

    pmk anbumani also tried to model after gejriwal and announced publicly. but couldn't win a single MP seat

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 3 месяца назад +3

    விஜய் பருப்பும் வேகாது + அ அ திமு க பருப்பும் வேகாது மனிசார்..?

  • @Udhaya_4563
    @Udhaya_4563 3 месяца назад +1

    அதிமுக கூட்டணியில் விஜய். தமிழ் நாட்டின் வரும் கால துணை முதல்வர் விஜய்

  • @DineshS-g8g
    @DineshS-g8g 3 месяца назад +1

    Actually ivarm dmk supporter

  • @joylife428
    @joylife428 3 месяца назад

    Kootanikku poradhukku katchi aarambikka thevai illa . Indha katchikkum aadharavu appadinu sollittu poyidalaam 😂

  • @balasundararaj8892
    @balasundararaj8892 3 месяца назад

    Manila.Admk.VsVijay.100%.2026.mejarty

  • @chandranchandran1757
    @chandranchandran1757 3 месяца назад +23

    அதிமுக+ விஜய்+ சீமான் கூட்டணி வாய்ப்புகள் அதிகம்.

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 3 месяца назад +2

      Seeman wouldn't forge alliance 🤝 with AIADMK 🌱.
      Maybe Vijay would do that with the guidance of Bussy Anand

    • @naveenkalai7161
      @naveenkalai7161 3 месяца назад +1

      😂😂

    • @moorthit6964
      @moorthit6964 3 месяца назад +1

      ​@@vishalnarayanasamy8767go and see seeman press meet in march ... We get invitation from admk for alliance.. This time no alliance next election i tell ..

  • @sriram8775
    @sriram8775 3 месяца назад +5

    He will speak against DMK after he completed his cinema work

  • @moorthit6964
    @moorthit6964 3 месяца назад

    Ntk aiadmk tha alliance ... Ntk have 8-10 ministers

  • @triangle379
    @triangle379 3 месяца назад

    actors are the main promoters of drinking habit in tamilnadu

  • @thangaselvan1537
    @thangaselvan1537 3 месяца назад

    நீங்கள் அதிமுக செய்தி தொடர்பாளர்

  • @Saravanamani-o2y
    @Saravanamani-o2y 3 месяца назад +1

    Front paper mani

  • @tajismail70
    @tajismail70 3 месяца назад +1

    Don’t forget another actor fans mani sir🤣🤣🤣

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 3 месяца назад +3

    Not equal DMK

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 3 месяца назад

    2026 லும் திமுக கூட்டணி.வெற்றி பெறும் கள நிலவரம்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 3 месяца назад

      கானல் நீர் தாகம் தீர்க்காது பகல்கனவு பலிக்காதுங்கற சிறு புரிதல்கூட இல்லையே சகோ

  • @Jayaseelsn
    @Jayaseelsn 3 месяца назад +13

    மனி சார் , உங்கள் கருத்து
    அருமையான ஒன்று

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 3 месяца назад

    பவனும் விஜய்யும் ஒண்ணா சும்மாயிரு மணி

  • @tamilen.indian9706
    @tamilen.indian9706 3 месяца назад

    Maniyin thadimastram therikirathu

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhusivaji1395
    @prabhusivaji1395 3 месяца назад

    Twitter Vaalthu Kazhagam

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 3 месяца назад +8

    மணி ஐயா அவர்களே ஏ வி எம் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து நீங்கள் பேசிய கருத்து எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது அதைப் பற்றி நான் நிறைய விமர்சித்து உங்களைப் பற்றி கருத்து விட்டுள்ளேன் ஆனால் இந்த காணொளி பார்த்த பிறகு புரிந்து கொண்டேன் நீங்கள் நடுநிலையார் என்று தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @basheerAbdul-ur5ih
    @basheerAbdul-ur5ih 3 месяца назад +1

    Pawan Kalyan ku nadanthathu Inga Vijay ku nadakathu nu theliva ve solla la me BROKER mani.yen na Pawan Kalyan Arasiyal ku vanthu 10 years ach avar pona election la eh communist katchi kuda kootani vachavaru thanda?Pawan enna mo ippo katchi arambichi udane vice chief minister ah Varala ?evvlo vevaram enakkr theriyum pothu unakku theriyuma?illa therinjum atha jump panni peasuriye nee evvlo periya ulnookathoda peasura?ana nee vanthu Inga irrukira social media & mainstream media Ellam ulnokathoda peasuranga nu soldriye ithu vida va oru ayokiyatham irrukka mudiyum

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G 3 месяца назад +1

    Mr.mani sir very good reports mani sir 💐🙏

  • @rameshv528
    @rameshv528 3 месяца назад

    மணி பில்டப் பேச்சாளர்

  • @Puratchithondan23
    @Puratchithondan23 3 месяца назад +1

    Unmai tha

  • @pushpatherise7638
    @pushpatherise7638 3 месяца назад +13

    Vijay will replace DMK
    Next 25 years will be ADMK vs TVK Mark my words

    • @maharatnam8143
      @maharatnam8143 3 месяца назад

      mothala 25 years kalichu admk irukanu paapom vijay arasiyal la iruparanu paapom kamal ipadi than sonnaru ipo katchi iruka cinema karanganala 2 3 tholvi lam thanga mudiyathu vijay ethavathu issue kaga poradi makkalukaga jail ku povara avaru vaalura lifestyle thoki potutu makkaloda vanthu nipara

    • @popeye4531
      @popeye4531 3 месяца назад +3

      So funny

    • @vaimurthy
      @vaimurthy 3 месяца назад

      அரசியல் தெரியாத சில்வண்டுகளின் பேச்சு.

    • @rajinikanth4538
      @rajinikanth4538 3 месяца назад

      Tamilnadu la DMK ADMK va thavara yaarum vara mudiyathu.
      Inda rendu katchigal valara Vida matanga

    • @ramsumar9401
      @ramsumar9401 3 месяца назад

      😂😂😂😂

  • @vanitk5078
    @vanitk5078 3 месяца назад +4

    Vijay must take every steps in politics with patience

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 3 месяца назад +2

    Vijay admk udan sernthu admk vellattum.

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 3 месяца назад

    ADMK முடிந்து விடும்..

    • @nithyaprasanth3510
      @nithyaprasanth3510 3 месяца назад

      Ahh nottum athuku munnadi DMK BJP TN mudunjurum da wait panni paaru comali🤡🤡

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp 3 месяца назад +6

    Admk+tvk+ntk=win

    • @f1gamestring352
      @f1gamestring352 3 месяца назад

      Chances are there

    • @maharatnam8143
      @maharatnam8143 3 месяца назад

      without ntk seeman kandipa dmk admk bjp congress kooda kootani veika mataru enna vecha katchi karanchurom

    • @Runread
      @Runread 3 месяца назад +1

      BJP is on the rise too, dont ignore it on purpose.

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 3 месяца назад

      Seeman would not directly forge alliance with AIADMK 🌱🙏
      There are higher chances for AIADMK 🌱 to forge alliance 🤝 with Vijay.
      As most of the EX-AIADMK ministers are talking good of Vijay.
      Bussy Anand would negotiate with AIADMK 🌱

  • @PerumalAyyakannu-wu1fz
    @PerumalAyyakannu-wu1fz 3 месяца назад +3

    Super mani saar

  • @alexcreation4050
    @alexcreation4050 3 месяца назад +2

    அந்த ஆளு பேசுவாருயா இருங்கயா கொஞ்சம்

  • @manikandanr7280
    @manikandanr7280 3 месяца назад +1

    விஜய் கட்சியில் சேர சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார். Admin nu சொல்ல excape ஆவார் னு நீங்க சொல்றது wrong

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 месяца назад +2

    அதிமுக+ விஜய் + தேமுதிக சேர்ந்தால், திமுக கூட்டணி காலி.

  • @vnganesh66
    @vnganesh66 3 месяца назад +3

    MANI SIR NOW ONLY YOU ARE SPEAKING LIKE GEM.
    YOU ARE SO INTELLIGENT.

  • @jagapriyan6556
    @jagapriyan6556 3 месяца назад +2

    Mr. மணி மோடி இதுவரை பிரஸ் மீட் பண்ணல ஆனால் 3 டைம் பிரதமர் அப்படித்தான் விஜயம்

    • @Wbuffbuff
      @Wbuffbuff 3 месяца назад

      Press meet பண்ணி நீங்க பாக்கலை...

  • @alvinrajan4077
    @alvinrajan4077 3 месяца назад +1

    ஆமா சீமன் காசு கொடுத்தால் கூட்டணிக்கு வருவான் சீமான்.

  • @ezhilt2965
    @ezhilt2965 3 месяца назад +2

    Mani sir, let me tell you one thing as far I can feel. Party' is not a like a movie song in 5 min they became famous and rich. All were complaining that Vijay party has not participated in pm selection. Sir a party needs time to grow , establish and reach the roots of the people. So for 2026 election I feel it's very late for Vijay to start the party. He will speak mani sir.wait, why hurry ,rush once starts it never ends. Sir vote transfer won't happens in months. See seman party how many years took to get 8 percent. So for any party give the time to establish and grow sir. Give a hand for a child to grow

  • @selvamv6690
    @selvamv6690 3 месяца назад +2

    Good interview 👍 bro

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 3 месяца назад +3

    ஏடிஎம்கே விஜய் சீமான் கூட்டணி 2026 இல் மிகப்பெரும் வெற்றி பெறும்

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 3 месяца назад +2

    Aiadmk Vijay and Seeman alliance 200 seats

    • @maharatnam8143
      @maharatnam8143 3 месяца назад

      admk vijay sera vaipu iruku ana seeman kandipa dmk admk bjp congress kooda kootani veikave mataru vecha katchi karanchu pogum

  • @sabareishkumar1687
    @sabareishkumar1687 3 месяца назад +1

    Ena 200 ...vijay vandha apram theriyum ungaludaiya 200 plus ena aaga pothu nu....Wait nd see

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 3 месяца назад +1

    Mani 🔔 Admk politician 🙉 hear it.
    Mani senior journalist.but he shock udaya nidhi public people not vote.
    Only Stalin. , udaya nidhi out of game of thrones

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி தனித்து பாராளுமன்ற தேர்தலலே 8 சதவீதம் என்றால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி சிந்தித்து பாருங்கள் தெரியும் மகிழ்ச்சி

    • @Santhoshkumar03_
      @Santhoshkumar03_ 3 месяца назад +3

      vijay fans vote 50% percentage 😂

    • @vijaya4966
      @vijaya4966 3 месяца назад +2

      ​@@Santhoshkumar03_ AVLO. NALLAVANA. VIJAY. ? THAGAPPANAI. MADHIKADHAVAN. ! TIRISHA , KEERTHI. SURESH. EVLLUNA. UNGALLUKKU. ANNINGA ! ADHARKUL. ORUTHAN. SOLRAN ! TIRISHA. PORULALAR ! DEPUTY. C M. YENDRU. ? YENNADA. NENACHINGA. THAMIZH. NATTAI ? NADIKUM. CINEMAVIL. NALLA. KARUTHUGALAI. SOLLADHAVAN. ! TICKET. VILAI. ANIYAYAMAGA. ERRKUMBODHU, KAMMI. PANNANUMNU. SOLLADHAVAN. PADAM. ODUDHO. ELLAYO , 150. .CRORE , 200. CRORE ! RASSIGARGALAI. KEDUTHAVAN

    • @Santhoshkumar03_
      @Santhoshkumar03_ 3 месяца назад

      @@vijaya4966 nee villakku pudichu paathiya 🥱