சீமானுக்கும், நாம் தமிழர் தம்பிகளுக்கும் அரசியல் நாகரிகம் தெரியவில்லை - சங்கர் குரு ஆவேசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #கிருஷ்ணசாமி #கருணாநிதி #சீமான் #சாட்டைதுரைமுருகன் #புதியதமிழகம் #திமுக #நாம்தமிழர்கட்சி #krishnasamy #karunanidhi #sankarguru #சங்கர்குரு

Комментарии • 53

  • @selvamsuresh1457
    @selvamsuresh1457 Месяц назад +14

    ❤❤மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே❤❤❤🎉🎉🎉

  • @malar.mmalar3123
    @malar.mmalar3123 Месяц назад +17

    நான் எந்த கட்சியும் இல்லை. ஆனால் இறந்த ஒருவரை அவமதிப்பது தவறு தான். சீமான் திமிர் பேச்சு கொஞ்சம் அதிகம் தான்.

  • @ssm4909
    @ssm4909 Месяц назад +12

    இவர் திமுகவை ஆதரிக்கவில்லை நியாயமான கருத்தை சொல்கிறார். முதலில் அரசியல் நாகரிகம் வேண்டும் என்று தான் கூறுகிறார்.

  • @vetrivel1005
    @vetrivel1005 Месяц назад +10

    முடிந்த அளவுக்கு சாட்டை துறைமுகங்களுக்கு அறிவுரை கூறுங்கள் அண்ணா

  • @subbaiahkalaimani9117
    @subbaiahkalaimani9117 Месяц назад +11

    சரியான பதில் சீமான் பேசியது தவறான செயல்

  • @user-wd6tm1wd4l
    @user-wd6tm1wd4l Месяц назад +1

    Great speach sankarkuru 💯💯💯💯

  • @user-zi6vs7fv2s
    @user-zi6vs7fv2s Месяц назад +6

    Super bro 👌👌👌👌

  • @andiyarose8519
    @andiyarose8519 Месяц назад +5

    Super speech

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 Месяц назад +3

    சீமானிடம் அரசியல் நாகரிகம் இல்லை.

  • @vengaiah8416
    @vengaiah8416 Месяц назад +4

    Super bro ❤

  • @RajubhaiRajubhai-f2f
    @RajubhaiRajubhai-f2f Месяц назад +5

    வாழ்த்துக்கள்

  • @antonyarularasan5751
    @antonyarularasan5751 Месяц назад +3

    Nanba....semma👌👌👌👌neenkal pesiyathu thaan nagarigamana pechu....super...

  • @abilaus3900
    @abilaus3900 Месяц назад +5

    Super

  • @rajagiris1583
    @rajagiris1583 Месяц назад +4

    சரியான பதிவு தோழரே

  • @rajagiris1583
    @rajagiris1583 Месяц назад +4

    சிறப்பான பதிவு தோழர்

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Месяц назад

    Good 👍. speech

  • @Meliselvam
    @Meliselvam Месяц назад +1

    Mikka nanru Annan ❤❤❤

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 Месяц назад +3

    நாம் தமிழரை துரைமுருகன் சேதப்படுத்தினார், தலைவர்கள் சித்தாந்தத்தைப் பற்றி பேசுவதை மக்கள் விரும்புகிறார்கள், தனிநபர்கள் அல்ல. அவர்கள் வைப்புத்தொகையை இழந்தனர், அவர்கள் பாடம் கற்றுக்கொண்டார்கள் என்று நம்புகிறார்கள்.

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 Месяц назад

    நல்லது..கருத்து

  • @anpuanbu5558
    @anpuanbu5558 Месяц назад +3

    👍👏

  • @devarajkudumbar3936
    @devarajkudumbar3936 Месяц назад +9

    சிறப்பான அரசியல் பார்வை சகோ,

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai Месяц назад

    மிக தெளிவான கருத்து சகோ வாழ்த்துக்கள்!

  • @selvamsamy5184
    @selvamsamy5184 Месяц назад +6

    Sirrappu

  • @ramkumarkali1047
    @ramkumarkali1047 Месяц назад

    சகோதரர் உங்களுடைய கருத்து வரவேற்கத்தக்கது

  • @user-xk9wq1pq7o
    @user-xk9wq1pq7o Месяц назад

    🎉🎉🎉🎉super cute

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 Месяц назад

    அருமை தம்பி❤

  • @kannanvkp884
    @kannanvkp884 Месяц назад

    அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்கள்

  • @jeyasingh67
    @jeyasingh67 Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zp6ww7fg8p
    @user-zp6ww7fg8p Месяц назад

    நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு சரிதான் தம்பி

  • @user-mc5nc8ux4c
    @user-mc5nc8ux4c Месяц назад +1

    நாம் தமிழர் சீமான் ரொம்ப ஓவரா தான் பேசுறாங்க கட்சித் தலைவர் என்று மதிப்பு மரியாதை பேச கத்துக்கணும் சீமான் பேசினது தவறுதான்.

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 Месяц назад +2

    Sattai..rempa..settai.

  • @antonyarularasan5751
    @antonyarularasan5751 Месяц назад +2

    Entha katchiya iruntha enna...thappa sutti kaatunum...athil neenka thelivu semmma.....

  • @user-bo5bq2vq2b
    @user-bo5bq2vq2b Месяц назад +8

    இப்போது ஏன் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்.... உங்களுக்கு திமுக என்ன செய்தது....

  • @user-bo5bq2vq2b
    @user-bo5bq2vq2b Месяц назад +4

    இவ்வளவு கேடு செய்தும் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்.....

  • @jegadeesanprabha4376
    @jegadeesanprabha4376 Месяц назад +3

    சண்டாள பாவிகளா சண்டாளன் ஓரு ஜாதி என்ரேஇப்தான் தெரியாது. பல நூற்றாண்டு காலம் இந்த ஜாதியை தப்பாக பயன்படுத்திருக்கிறார் கள்......

  • @rajendaranvanduvitom4370
    @rajendaranvanduvitom4370 Месяц назад +2

    Dmk sombu 2026 seat ila unku dmk😂😂

  • @Twin_Vlogz-to3sm
    @Twin_Vlogz-to3sm Месяц назад

    அண்ணா இந்த காணொளியை நான் ஏற்க்கவில்லை.இது ஒரு அறிவுரை கூறுவதுபோல் பதிவு செய்திருக்கலாம்.

  • @armakerela9598
    @armakerela9598 Месяц назад +3

    இழிவ.பேச.கூடாது

  • @kalimuthu5341
    @kalimuthu5341 Месяц назад

    சங்கர், சண்டாளன் என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவன் கருணாநிதி.

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os Месяц назад +3

    திமுகவை ஆதரித்தது பேசுவது அவர்கள் ரொம்ப நல்லவர்களா?

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Месяц назад +2

      நல்லவரோ கெட்டவரோ இறந்த ஒருவரை இழிவுபடுத்தி பேசுவது தவறு. நான் கேட்கிறேன் நீ 100% நல்லவனா....😂😂

  • @RadanSurya
    @RadanSurya Месяц назад

    கிச்சான் திரும்ப திமுக வுக்கு போக போறான் போல

  • @vivektamilan115
    @vivektamilan115 Месяц назад +1

    Ntk ethirka vendam

  • @M.muniyasamySamy-j1l
    @M.muniyasamySamy-j1l Месяц назад

    Dai ivanda

  • @GuruGuru-gc5rm
    @GuruGuru-gc5rm Месяц назад

    T m k enaya vaypo