@@BlackSeaTamil பார்க்கலாம். மற்றும் தாங்கள் இதற்கு பதில் அளிக்கவில்லை. சரி பரவாயில்லை. சரி பார்த்துக்கொள்ளுங்கள். சரி பார்த்தபின் நடுநிலையாக பேசுங்கள். ஆதரவு தருகின்றோம். உதயநிதி, துர்க்கா, இன்பநிதி, மற்றும் உதயநிதி மனைவி எல்லோருமே பார்ப்பனீய வைதீக இந்து மத கடவுள்களை நம்பியவர்கள்தான். எங்கே நம் பெரியார் போன்று கடவுளை நம்புபவன் முட்டாள் என்று கூற சொல்லுங்கள் பார்ப்போம்? பார்ப்பனீயம் கற்பித்த கடவுளை நம்புபவன் பார்ப்பனீயத்தை எதிர்ப்பான் என்பது வேடிக்கை. அதை நம்புபவன் உதயநிதி அன் கோ அடிமை பகுத்தறிவற்ற முட்டாள்கள் என்றே பொருள். நீங்கள் பகுத்தறிவுள்ள கற்றவராக இருந்தால் புரியும். இல்லையேல் என்மேல் கோவம் வரும்.
சிறப்பு மிகவும் அருமையான விமர்சனம் பாராட்டுகள் தோழர்.
நன்றி
உண்மைய சொன்னீங்க உங்களைப் பாராட்ட வேண்டும் நீங்கதான் உண்மையான பெரியார் லிஸ்ட்
நன்றி
@@BlackSeaTamil நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் உண்மையிலே நீங்களும் மணி அமுதனும் நேர்மையானவர்கள் நான் பார்த்த அவர்களையே ஐயா பெரியார் லிஸ்ட்ல
True
Black Sea 😊😊😊😊😊😊
இந்த விசயத்தில் நீங்கள் மிகவும் மிதமாக பேசுவது ஏன்? மிகவும் கோபப்பட வேண்டிய நிகழ்வு....
ஏன் என்றால் முதல் தடவை என்பதால் . மறுபடி மறுபடி செய்தால் …. உரக்க கேட்டே தீரவேண்டும்
Dammi muthalvar😅😅😮😅😅😊
கட்சியே ஒருத்தர் dummy யாதான் நடத்துறாரு ….🤪அவர் பெயர் சீமான்
Leave it comrade ..we hope it also part of politics we slowly become hoples on DMK
❤️
Varum kaalathil sangikal koodaram agividum DMK. Uday, Thurka, this generation kadavul nampikkai ullavarkale.
இல்லை அந்து வாய்பில்லை . திராவிட இயக்கம் விற்றாது
@@BlackSeaTamil பார்க்கலாம். மற்றும் தாங்கள் இதற்கு பதில் அளிக்கவில்லை. சரி பரவாயில்லை. சரி பார்த்துக்கொள்ளுங்கள். சரி பார்த்தபின் நடுநிலையாக பேசுங்கள். ஆதரவு தருகின்றோம்.
உதயநிதி, துர்க்கா, இன்பநிதி, மற்றும் உதயநிதி மனைவி எல்லோருமே பார்ப்பனீய வைதீக இந்து மத கடவுள்களை நம்பியவர்கள்தான்.
எங்கே நம் பெரியார் போன்று கடவுளை நம்புபவன் முட்டாள் என்று கூற சொல்லுங்கள் பார்ப்போம்?
பார்ப்பனீயம் கற்பித்த கடவுளை நம்புபவன் பார்ப்பனீயத்தை எதிர்ப்பான் என்பது வேடிக்கை.
அதை நம்புபவன் உதயநிதி அன் கோ அடிமை பகுத்தறிவற்ற முட்டாள்கள் என்றே பொருள்.
நீங்கள் பகுத்தறிவுள்ள கற்றவராக இருந்தால் புரியும். இல்லையேல் என்மேல் கோவம் வரும்.
Unaku arivu erukka
வேண்டுமா? விக்குறது இல்ல