BlackSea
BlackSea
  • Видео 180
  • Просмотров 442 060

Видео

அட வெட்கங்கெட்டவங்களா… | விடுப்புல போயிட்டீங்களா? | Black Sea
Просмотров 7064 часа назад
#maridhas #umaanandhan #madhuvanthii #blackseaTamil #blacksea
கிரீஸ்டப்பாக்கு ஏத்த மூடி | Seeman | Stalin Bharathi | Black Sea
Просмотров 2,1 тыс.7 часов назад
#ntk #seeman #mukthar #stalinbharathi #blackseaTamil #blacksea
முகம் சுழிக்க வைக்கும் ஒரு பேட்டி🤦‍♀️ | Seeman | NTK | Black Sea
Просмотров 1,2 тыс.14 часов назад
#seeman #nerukkuner #nerukkunerpromo #seeman #naamtamilarkatchi #mukthar #myindia24x7 #blackseaTamil #blacksea
கூட்டத்துல யாருடா?? | அறுவை சிகிச்சை அகழி | Seeman | Black Sea
Просмотров 1 тыс.21 час назад
#seeman #varunkumar #shalinmarialawrence #ntk #blackseaTamil #blacksea
அய்யா ரெட்டமலையும் பெரியாரும்… | Black Sea
Просмотров 1 тыс.День назад
#periyar #rettamalaisrinivasan #blackseaTamil #blacksea #ntk #ntkseeman #seeman Full video from yesterday அய்யா ரெட்டமலையும் திராவிடரே | பிணத்தின் மேல் அரசியல் செய்யும் உண்ணி சீமான் | Black Sea ruclips.net/video/6GDCVgrDmH8/видео.html
அவரவர் Experience பண்ணியது தானே அவரவரால் பேச முடியும் | Correct தானே சாரு சார் | Black Sea
Просмотров 2,7 тыс.21 день назад
அவரவர் Experience பண்ணியது தானே அவரவரால் பேச முடியும் | Correct தானே சாரு சார் | Black Sea
வியாக்கியானம் வீதிக்கு வந்தது…. | Maha Vishnu | Uma Anandhan| Black Sea
Просмотров 1,3 тыс.21 день назад
வியாக்கியானம் வீதிக்கு வந்தது…. | Maha Vishnu | Uma Anandhan| Black Sea
அருள்மொழி அன்னையின் Thuglife…. | 60வது அகவை நாள் வாழ்த்துகள் | Black Sea
Просмотров 1,4 тыс.21 день назад
அருள்மொழி அன்னையின் Thuglife…. | 60வது அகவை நாள் வாழ்த்துகள் | Black Sea
புத்திமதியோ பாடமோ அவசரமா தேவைப்படுவது கல்வித்துறைக்கு ; மாணவர்களுக்கு அல்ல… | Black Sea
Просмотров 65721 день назад
புத்திமதியோ பாடமோ அவசரமா தேவைப்படுவது கல்வித்துறைக்கு ; மாணவர்களுக்கு அல்ல… | Black Sea
பொருளாதாரப் பொரி உருண்டை | கொல்லையில நிறைய பொண்ணுங்க #Metoo | தட்டி அனுப்பிய விஜய் | Black Sea
Просмотров 57528 дней назад
பொருளாதாரப் பொரி உருண்டை | கொல்லையில நிறைய பொண்ணுங்க #Metoo | தட்டி அனுப்பிய விஜய் | Black Sea
#^*#_ க்கு முழு தேங்காய் கொடுத்தால் என்னாகும்?? |தமிழ்த்தேசியம் குடித்தேசியம் ஆகி தீபாவளி கொண்டாடும்
Просмотров 618Месяц назад
#^*#_ க்கு முழு தேங்காய் கொடுத்தால் என்னாகும்?? |தமிழ்த்தேசியம் குடித்தேசியம் ஆகி தீபாவளி கொண்டாடும்
இப்படியும் ஒரு கூட்டம் அரைவேக்காட்டுத்தனமாக | Black Sea
Просмотров 4,3 тыс.Месяц назад
இப்படியும் ஒரு கூட்டம் அரைவேக்காட்டுத்தனமாக | Black Sea
பொ*^%எரிச்சலும்.. பொருளாதாரமும் | மக்களுடன் Formula4 சீறிப்பாய்கிறது | Black sea
Просмотров 494Месяц назад
பொ*^%எரிச்சலும்.. பொருளாதாரமும் | மக்களுடன் Formula4 சீறிப்பாய்கிறது | Black sea
கேடுகெட்ட எச்ச சீமானின் | RSS agenda | Seeman | Muthukumar interview | Black Sea
Просмотров 1,3 тыс.Месяц назад
கேடுகெட்ட எச்ச சீமானின் | RSS agenda | Seeman | Muthukumar interview | Black Sea
ஒரு சாதி வெறி Reservation எல்லாம் பேசுதே!!! | OBC என்னனு சொல்லிட்டு போங்க ।Seeman| Black Sea
Просмотров 1,8 тыс.Месяц назад
ஒரு சாதி வெறி Reservation எல்லாம் பேசுதே!!! | OBC என்னனு சொல்லிட்டு போங்க ।Seeman| Black Sea
உதயநீதி ஏன்? அய்யா துரைமுருகனுக்கு ஏன்னில்லை | Black Sea
Просмотров 367Месяц назад
உதயநீதி ஏன்? அய்யா துரைமுருகனுக்கு ஏன்னில்லை | Black Sea
Market இல்லை | Vijayatharani | Gayathri Raguram | Annamalai | Kushboo | Black Sea
Просмотров 651Месяц назад
Market இல்லை | Vijayatharani | Gayathri Raguram | Annamalai | Kushboo | Black Sea
பழனிக்கே பால்குடம் எடுத்தாலும் | பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லை!| Black Sea
Просмотров 211Месяц назад
பழனிக்கே பால்குடம் எடுத்தாலும் | பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லை!| Black Sea
ஆபாச பொறிக்கிகளா நாதக ?? | Subhadevi | vetrikumaran | Seeman | Black Sea
Просмотров 2,8 тыс.Месяц назад
ஆபாச பொறிக்கிகளா நாதக ?? | Subhadevi | vetrikumaran | Seeman | Black Sea
கள்ளு குடிச்சிட்டு கவுந்து கிடந்தால் | G.O. Pass பண்ணதும் தெரியாது | கலைத்திருவிழாவும் தெரியாது |
Просмотров 644Месяц назад
கள்ளு குடிச்சிட்டு கவுந்து கிடந்தால் | G.O. Pass பண்ணதும் தெரியாது | கலைத்திருவிழாவும் தெரியாது |
ப்ளூ பேனா காவியா எழுதுது | Actor Vijay | Shalin maria lawrence | Black Sea
Просмотров 678Месяц назад
ப்ளூ பேனா காவியா எழுதுது | Actor Vijay | Shalin maria lawrence | Black Sea
மாபெரும் கண்டன போராட்டம் | Seeman | Thirumavalavan | Black Sea
Просмотров 395Месяц назад
மாபெரும் கண்டன போராட்டம் | Seeman | Thirumavalavan | Black Sea
பீ தண்ணி… பூ குளியல் viral ஆன கவிதை | Seeman | Black Sea
Просмотров 790Месяц назад
பீ தண்ணி… பூ குளியல் viral ஆன கவிதை | Seeman | Black Sea

Комментарии

  • @reaspondto
    @reaspondto 20 минут назад

    Ivan jakki vasu illai. Kundikku podum jatti vasu.

  • @Swaminadane
    @Swaminadane 4 часа назад

    அருள் அசுவமேத யாகத்தில் குதிரைகள்🐴 நெய்யில் பக்குவமாக யாகம் என்ற பெயரில் நெய்யாற்றின்கரை சமைத்து உடன் ராணி👑💍👸💅✊ களுடன் கூடி களிப்பது. 😇😇😇பார்ப்பனர் கள் கால் நக்கிகள் தான் சங்கிகள்🤡 அவர்களை வையாதீர்கள். 😇😇

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 5 часов назад

    Sister he useless fellow

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 5 часов назад

    ஜக்கிய தூக்கி உள்ளே போடுங்க சார் எனக்கு அப்போது தான் மனசு திருப்தியாகும் ஒரு பத்து வருசம் ஜெயிலில் போடுங்க போதும்

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 5 часов назад

    Valthukkalsahithari

  • @valex3535
    @valex3535 6 часов назад

    தினகரன் குடும்பம் பிறாடு குடும்பம் பொது மக்கள் பணத்தில் கல்லூரி கட்டிவிட்டு ஏழை மக்களை உள்ளே விடுவதில்லை

  • @ravia7856
    @ravia7856 6 часов назад

    இவன் (ஜக்கி) செஞ்சது செஞ்சிக்கிட்டு இருக்கிறது வனப்பகுதி ஆக்கிரமிப்பு ஆசிரமத்தில் நடந்த மர்மக் கொலைகள், பாலியல் சீண்டல்கள், சட்ட விரோதமான பண பரிமாற்றம் எல்லாவற்றுக்கும் சேர்த்து அவனை கைது பண்ணி உள்ளே போடுங்கள்...

  • @ravia7856
    @ravia7856 6 часов назад

    ஜங்கிப் பயலை உரிக்கிற உரியில் மோடிக்கு தேள் கொட்டியது போல் இருக்க வேண்டும்.

  • @abdabd8987
    @abdabd8987 6 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🍾🥃🦶🏿🥃🍾🦶🏿👅🦶🏿🥃🍾💰🥃🦶🏿🦶🏿👅🦶🏿🥃🍾💰💰🍾🥃👅

  • @kganeshk7019
    @kganeshk7019 7 часов назад

    அம்மா இந்த பீஸ் போன அரை மெண்டலாக திரியும் தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு ஒன்னுமே புடுங்க முடியாது அம்மா உங்க பருப்பெல்லாம் வேகாது அம்மா உங்க கனவெல்லாம் பலிக்காது அம்மா இந்த பீஸ் போன முத்தி போன பைத்தியங்களை யெல்லாம் வைத்து கொண்டு ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் அவர்களின் சொத்து க்களை ஆட்டையை போடலாம் எனறு போடும் திட்டங்கள் கானும் கனவுகள் பலிக்காது அம்மா அங்கே அவரவர் விருப்பம் போல அவரவர் இஷ்டம் போல தான் நடக்குது யாரையும் யாருமே கட்டாய படுத்தவோ யாரையுமே கட்டாய படுத்தவோ யாரையுமே அடிமையாக மூளை சலவை செய்து ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா யோகா மையம் மீது இநத தமிழக திமுக வின் சதி திட்டங்களை எல்லாவற்றையும் தவிடு பொடி யாக்கி சாதனை படைக்கும் வல்லமை கொண்ட தலமை பண்புகள் கொண்ட ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் அவர்களின் திறமையான ஆளுமை அறிவாற்றல் மிக்க தலைமை மட்டுமே என்பது தான் உண்மை

  • @titusmohan9161
    @titusmohan9161 8 часов назад

    மாட்டிக்கிட்டாரடி மைனர்காளை கட்டிப்போட்டதடி மெட்ராஸ் ஐ கோர்டு

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 8 часов назад

    பப்யூஸ் மனூஸ் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தவர்....எதோ ஒரு ரூபத்தில் ஈஷா முடிவுக்கு வரட்டும்

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 8 часов назад

    பப்ளிக் நகி. பக்தாள். சிதம்பரம் கொள்ளை போயி.மைலாப்பூர் வாடகைக்கு விட்ட இடம் மாபியாவிடம் போச்சு. தி.மு.க எதிர்ப்பு அரசியலை ப்ராம் பண்ணுவதே அவர்களின் கொள்கை

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 9 часов назад

    மிகத் தெளிவான விளக்கங்கள். ப்யூஸ் மனுஷ் விவரம் இப்போதுதான் கேள்வி.

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 10 часов назад

    ஒரே ஒரு ஆணியை கூட புடுங்க போறதில்லை..ஜக்கியின் ஜட்டியை கூட தொடப்போறதில்லை..

  • @vvaidehi6096
    @vvaidehi6096 15 часов назад

    Excellent video

  • @thulasig815
    @thulasig815 16 часов назад

    சூப்பர் சூப்பர்

  • @zakirhasan7165
    @zakirhasan7165 16 часов назад

    இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்களை இரண்டும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுத்துகிறது. கூட்டாட்சி அமைப்பு அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியல் உள்ளன. நாடாளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் ஒன்றியத்தின் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான மாநிலங்களவையில்,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

  • @shanuchandramohan331
    @shanuchandramohan331 16 часов назад

    Stalin thunaimuthalamaichar diversion

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 16 часов назад

      இதுல diversion பண்ணுற அளவுக்கு அது ஒண்ணு பெரிய கலவரம் உண்டுவ் பண்ணுற மேட்டர் இல்லையே.

  • @zakirhasan7165
    @zakirhasan7165 16 часов назад

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி என்ற புத்தகத்தின் அணிந்துரையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்.. " ஒரு கடிகாரத்தின் முட்களில் மணி முள் முதன்மை உடையது எனினும், நிமிட முள் பேரளவு இயங்கினால்தான் மணிமுள் சிறிதளவு இயங்குவது முறை. அதனை ஒப்ப மக்களோடு நெருக்கம் உடையதாக இயங்கும் மாநில அரசு பேரளவு இடம் தந்து மத்திய அரசு அதற்கு இணக்கமாக அளவுடன் இயங்கும் நிலையே மக்களாட்சியின் சிறந்த நெறியாகும். -பேராசிரியர் அன்பழகன் இதில் நிமிட முள் என்பது மாநில அரசையும், மணிமுள் என்பது ஒன்றிய அரசையும் குறிக்கும். கடிகார நிமிட முள் மற்றும் மணிமுள் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், நிமிட முள் அறுபது முறை நகர்ந்தால் தான் மணிமுள் ஒரு முறை நகர முடியும். அது போல தான் மாநில அரசு என்பது வேகமாவும், எந்த தடங்கலும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்டால் தான் ஒன்றிய அரசும் சீராக செயல்பட முடியும். ``ஒருவேளை நிமிட முள் இயக்கம் என்பது தடை படுமானால், மணி முள் இயக்கமும் தடைபடும். அது போல தான் மாநில அரசின் இயக்கம் என்பது தடை படுமானால், ஒன்றிய அரசின் இயக்கமும் தடை படும்.” கூட்டாட்சி தத்துவத்தில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தது ஒன்றில்லாமல் ஒன்று இயங்க முடியாது. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் என்றில்லாமல், இருவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளில், அதாவது மாநில பட்டியலில் மாநில அரசும், ஒன்றிய பட்டியலில் ஒன்றிய அரசும் , பொது பட்டியலில் இருவரும் சட்டங்களை இயற்றி சீராக செயல்பட்டால்தான் ஒட்டுமொத்த நாடு என்பதும் சீராக வளர்ச்சி அடையும். -பேராசிரியர் அன்பழகன் *இந்த கடிகார முள் தத்துவத்தில் இன்னொரு முள்ளையும் குறிப்பிட வேண்டும் அது நொடி முள். ஆம், நொடிமுள் என்பது நமது அரசியலின் மூன்றாவது அடுக்கான உள்ளாட்சி அமைப்புகளை மேற்கோள் காட்ட குறிப்பிடலாம். அதாவது மணி முள், நிமிட முள் இரண்டும் இன்னும் சீராக இயங்க வேண்டுமானால் நொடி முள் சீராக இயங்க வேண்டும். ஆம் ஒரு நாட்டின் நகரங்களையும், கிராமங்களையும் உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானது. ஒரு கிராமமும், நகரமும் வளர்ந்தால்தான் ஒரு மாநிலம் வளரும், ஒரு மாநிலம் வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும். அதனால், கிராமங்கள், நகரங்களின் வளர்ச்சி என்பது இல்லை என்றால், முதுகெலும்பு பழுதடைந்த உடம்பு எப்படி குன்றி விடுமோ, அதுபோலவே கிராமங்கள் வளர்ச்சி இல்லாத மாநிலங்கள் மற்றும் நாடு என்பதும் வளர்ச்சி இல்லாமல் குன்றிவிடும். ஏன் மாநில அரசின் இயக்கம் என்பது சீராகவும், வேகமாகவும் இருக்க வேண்டுமென்றால், மேற்சொன்னது போல் மாநில அரசே மக்களோடு நெருக்கமாக இருக்கிறது, உதாரணமாக மக்கள் நல்வாழ்வு என்று எடுத்துக் கொண்டால் ஒன்றிய அரசை விட மாநில அரசுக்கே பொறுப்பும், கடமையும் அதிகம். அதாவது பொது சுகாதாரம், கல்வி, நியாய விலை கடை மூலம் உணவுப் பொருள் விநியோகம், குடிதண்ணீர் விநியோகம், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி என்ற எல்லாமுமே மாநில அரசே மக்களுக்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி மக்களின் அடிப்படை அன்றாட நல்வாழ்வுக்கான தேவைகள் சிறப்பாக பூர்த்தி அடைந்தால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய முடியும், இப்படி ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்தால் தான் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி அடையும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒட்டுமொத்த இந்த நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலங்களின் வளர்ச்சியிலேயே அடங்கி உள்ளது. மாநில சுயாட்சி என்றால் இது ஏதோ தனியான ஒரு ஆட்சி என்று நினைத்து விட வேண்டாம். இதைத்தான் "மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி" என்று தெளிவாக கூறுகிறார்கள் " இதில் மாநிலம் என்று குறிப்பிடுவதால் அதற்கு இணையாக மத்தியிலே ஓர் அரசு உள்ளது என்பதையும், கூட்டாட்சி என்பதால் அதில் சுயாட்சி என்பதும் இருக்கும் என்று நமக்கு தெளிவாகிறது. மேலும், மாநில சுயாட்சி என்பது இந்திய ஒருமைபாட்டிற்கோ அல்லது ஒற்றுமைக்கோ தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல. மாறாக இங்கு கூட்டாட்சி(Federal system) மற்றும் ஒன்றியம்(Union of states) என்பதிலிருந்து ஒற்றுமை என்பது வெளிப்படும். அதாவது, சுயாட்சி கொண்ட அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைந்த ஒன்றிய அரசு, இதைத்தான் கூட்டாட்சி முறை (Federal system) என்கிறோம்.

  • @pannirdas
    @pannirdas 16 часов назад

    நீதிபதி சிவஞானம் மற்றும் சுப்பிரமணி இவர்கள் நீதிபதிகளா அல்லது திமுகவின் ஏஜெண்டுகளா ஒரு நபர் துறவறம் எடுப்பதும், திருமணம் செய்து கொள்வதும் அவரவர் விருப்பம் அது என்னவென்றே ஒரு வெங்காயமும் தெரியாமல் சத்குரு தனது மகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத்துவிட்டார் மற்றவர்களை துறவு மேற்கொள்ள சொல்கிறார் என்று முட்டாள்தனமாக இரண்டு பேரும் உளறிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மங்குனிகள் சொல்லுவதை பார்த்தால் துறவறம் எடுப்பது ஏதோ திருமண வாழ்க்கையை விட இழிவான செயல் என்பது போல் உள்ளது நமது இந்து மதத்தில் துறவறம் என்பது இறைவனை தேடி பயணிக்கும் ஒரு உன்னதமான பாதை அதை கேவலம் என்று நினைக்கும் இவர்களுக்கு எவன் நீதிபதி பதவிகளை கொடுத்தான்

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 16 часов назад

      கேவலம் அவர்கள் சொல்லவில்லையே. அவர்கள் சொல்லாத ஒன்றை நீங்கள் ஏன் அர்த்தம் கற்பிக்கணும்? பயமா? அவர் கேட்பது straight forward - நீங்கள் போதிப்பது உங்கள் மகளையே சென்றடையவில்லாயா? அந்த பெற்றோர்கள் பார்க்க நினைப்பது தங்கள் மகள்களை . ஏன் ரெண்டு நாளைக்கு அனுப்பி வைக்கலாமே.. என்ன கஷ்டம். துறவறம் பூண்ட பின் தானே ஜக்கியும் அவர் மனைவியும் ஒரே இடத்தில் தானே இருந்தாங்க? இவர் துறவறம் பூண்ட பின் தானே இவர் போய் திருமணம் நடத்தி வைக்கிறார்? இவர் துறவறம் பூண்ட பின் இத்தனை செய்யும் போது , அந்த பெண்கள் துறவறம் பூண்ட பின் பெற்றவர்களை பார்க கூடாதுனு ஏது சொல்லுகிறதா? ஜக்கியே போய் பார்த்திட்டு சிக்கிரம் வாங்கனு அனுப்பிவைக்கலாமே…. கூட அவர் ஆளுங்கள ஒண்ணு ரெண்டு அனுப்பி வைக்கலாம். இல்லை அவங்க பெற்றோரை மூட்டு வழியா… வாங்க ரெண்டு நாள் இங்க உங்க பொண்ணுங்க கூட தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போங்கனு அழைக்கலாம்… ஏன் பண்ணல?? படிச்சு பகுத்தறிவா பேசினா judges are DMK என்றால் , then பிற்போக்காக யாரு பேசினாலும் Rss சங்கி தானே . period

    • @pannirdas
      @pannirdas 15 часов назад

      @@BlackSeaTamil அடப்பாவிகளா உங்களைப்போல எத்தனை பேர் இன்னும் விவரம் தெரியாமல் உளறி கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை சன்னியாசம் எடுத்த அந்த இரண்டு பெண்களை யாரும் தடுக்கவில்லை அந்தப் பெண்களின் தாயாரும் தந்தை காமராஜும் வாராவாரம் வந்து தனது பெண்களை பார்த்து விட்டு தான் செல்லுகிறார்கள் அதற்கு பக்காவான வீடியோ ஆதாரம் நீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே இதே காமராஜ் ஈஷா மீது போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது மீண்டும் எவன் பேச்சையோ கேட்டுக் கொண்டு ஆட்டம் போடுகிறான் சத்குரு எப்போது சன்னியாசம் எடுத்துக் கொண்டார், அவர் ஒன்றும் சன்னியாசி இல்லையே அது கூட புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஈஷாவில் கேட்பவர்கள் அனைவருக்கும் சன்னியாசம் தரப்படுவதில்லை ஐந்து வருடங்கள் காத்திருந்து அவர்களுடைய உறுதியையும் நடவடிக்கையும் சோதித்த பிறகே தகுதி இருந்தால் மட்டுமே சந்நியாசம் வழங்கப்படுகிறது வெளியே இருந்து கொண்டு ஒரு எழவும் புரியாமல் யூட்யூபில் உளறிக் கொண்டிருக்கும் முட்டாள்களில் இந்த ரகங்களும் சில

  • @zakirhasan7165
    @zakirhasan7165 16 часов назад

    தமிழகத்தில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ள பலரும் சாதி வாரி கணக்கெடுப்பிற்கு எதிராக உள்ளது ஏன்? நல்ல கேள்வி.. இதுவரையில் பொய்யான தகவல்களை கொடுத்து ,ஒரு சில சாதியினர் தமிழ்நாட்டில் 50 சதவீதம் வரை உள்ளதாக கூறி , தவறான இட ஒதுக்கீடுகள் பெற்று வரும் அமைப்பினர் உண்மை நிலை தெரிந்து விடுமோ என்ற பயம். இட ஒதுக்கீடு வேண்டும், ஆனால் அதில் முன்னேரியவர்களை நீக்கி (creamy layer) வழங்கும் முறைக்கு எதிர்ப்பு. இட ஒதுக்கீட்டுக்கு மற்றும் திருமண பந்தத்துக்கு சாதி வேண்டும், ஆனால் சாதி ஒழிய வேண்டும். ஒவ்வொரு சாதியிலும் ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்பெற ஏதுவாக இருக்கும் முறையே வேண்டும்.இட ஒதுக்கீடு எங்களை முன்னேற்றும் என்பர், ஏன் 70 ஆண்டுகளில் அது நடைபெறவில்லை என்றால் அதற்கு பதிலில்லை. எல்லாவற்றிலும் இரட்டை வேடம்.

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 15 часов назад

      எனக்கு இந்த creamy layer மாற்று கருத்து இருக்கு . ஒரு நாள் விவாதிக்களாம் யாருடனாவது ( சரியான நபருடன்)

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 9 часов назад

      1951 only received 41 percent reservation . 1979 to 1989 with the small proportion changed we are receiving 69 percent but the million question is , are we getting our reservations ? The people in upper hands are really misusing the reservations , example BJP is keep attempting to wipe out the OBC reservations. Most of the time , reservations are not properly filled by them and used by general quota. So many politics. We are still fighting for our rights and struggling to get the right one . Caste based reservation is required But I have diff opinion on creamy layer comments you passed

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 17 часов назад

    அவர் மொழியில் ஜீவசமாதி ..ஆனால் சாமியார்கள் அதிகம் கொலைதான் செய்வார்கள்?

  • @arjunpc3346
    @arjunpc3346 17 часов назад

    Fraud jakki 🤣🤣🤣🤣🤣

  • @patrickakempu8000
    @patrickakempu8000 17 часов назад

    He is a filtered rogue, poisonous substance

  • @porkaipandian8373
    @porkaipandian8373 17 часов назад

    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @SRajeshKannan-o7y
    @SRajeshKannan-o7y 17 часов назад

    Akka avarkalukku happy birthday day.

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 17 часов назад

    SEETHANDAA SEEKAARU

  • @srinivasanayyakannan7821
    @srinivasanayyakannan7821 17 часов назад

    Large summary of incidences. Excellent speech.

  • @Nallan380
    @Nallan380 18 часов назад

    போங்க மேடம், உங்களுக்கு ஒன்னும் தெரியலை, சனாதன தர்மம் படி அந்த community திருடலாம், பொய் சொல்லலாம், பொம்பள பொறுக்கி யா இருக்கலாம் IPC எல்லாம் செல்லுபடி ஆகாது.

  • @ravichandran7234
    @ravichandran7234 18 часов назад

    இதை ஆளும் கட்சி ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 7 часов назад

      Union supports

    • @ravichandran7234
      @ravichandran7234 6 часов назад

      @@BlackSeaTamilகள்ளக்குறிச்சி மதிகற்பழித்துகொலைசெய்ததைமறைத்ததுபோல நக்கிவாசுதேவுக்கும்மறைத்துவிடுவார்கள்

  • @vidhyavenkat9008
    @vidhyavenkat9008 19 часов назад

    வாழ்க பெண் பெரியார்

  • @RoufIrshad
    @RoufIrshad 19 часов назад

    I think those sangi taught this is gujarath or up 😂.

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 19 часов назад

      Kaasu panam thuttu money money plus hard core bakthars. Just watch my comment sections how many people in the name of religion Hindu is going to attack me if the video reaches.

  • @anandanand5215
    @anandanand5215 20 часов назад

    This channel always opposite of hindu

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 20 часов назад

      Which hindu ? Because I am also Hindu as per certificate . My parents and relations are strictly follow the Hindu religions norms according to their customs and convenient.If that is the case who is that Hindu you mention here ? Ohhh அந்த 3 percent உள்ள முக்கா (3/4) percent. Because the other 1/4 percent is also left ideologist and humanist

  • @HamithaBarakath
    @HamithaBarakath 20 часов назад

    தோழர் ஆரம்பமே அமர்க்களம்

  • @Nallan380
    @Nallan380 22 часа назад

    Sister, சனாதனத்ல இதெல்லாம் சகஜமப்பா 😂😂😂.

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI 23 часа назад

    நல்ல செய்தி தான், இருந்தாலும் ஒன்றிய அரசு மூலம் துளிர்விடும்..அது வராமல் மாநில அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.. சிறப்பான விளக்கம் மேடம்..👍🙏

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 23 часа назад

    சின்ன நோய்க்கு டாக்டர் ஹவுஸ் விசிட் தான்

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 День назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 День назад

    சிறப்பான பதிவு மகளே 👏👏👏🙌

  • @steaventhurai4344
    @steaventhurai4344 День назад

    Great news ❤❤

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 День назад

    பயமும் மூடநம்பிக்கைகள் தான் போலி சாமியார்கள் போலி ஆஸ்ரமங்கள் உருவாவதற்கு காரணம்.

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 День назад

    Kadavul nambikkai ILLAI entru sollumpothuenponnuthan

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 День назад

    Bakthiendrale muttalthanamthan

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 День назад

    👍

    • @prakashmiranda554
      @prakashmiranda554 День назад

      இஸ்ரேல் உள்ளே புகுந்து அடிக்கிற மாதிரி இவன் ஈஷா மையத்தை அடித்து பொடி 💥💥💥 பொடி💥 ஆக்க வேண்டும் 💔 விலங்குகள் வழி தடத்தை வழி விடுங்கள் 🙏🇮🇳

  • @AsanThiran
    @AsanThiran День назад

    Thanks!

  • @AsanThiran
    @AsanThiran День назад

    சிஸ்டர் வணக்கம் சிஸ்டர்❤❤❤👋👍

    • @BlackSeaTamil
      @BlackSeaTamil 21 час назад

      Vanakkam 👋

    • @AsanThiran
      @AsanThiran 19 часов назад

      நன்றி சிஸ்டர் வணக்கம் ♥️

    • @AsanThiran
      @AsanThiran 15 часов назад

      @@BlackSeaTamil Hi sister 👋

  • @porkaipandian8373
    @porkaipandian8373 День назад

    தோழரே ஒலி பதிவு அருமை நன்றி🙏💕