Armstrong வழக்கில் தோண்டத் தோண்ட கிளம்பும் பூதங்கள் | Malarkodi | Thottam Sekar | Mylapore Sivakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 544

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 месяца назад +112

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +71

    Thanks கல்வி மட்டுமே ஒருவரை உயர்த்தும் ஆயுதம் ஆகச் சிறந்த வார்த்தை.சிந்திக்கும் கருத்துகளில் ஒவ்வொரு வார்த்தையும் வரிகளும் சத்தியத்தின் பிரதிபலிப்பு

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 3 месяца назад +128

    கடைசியில் கல்வி முக்கியத்துவம் பற்றி கூறிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arichandran6339
      @arichandran6339 3 месяца назад

      லூசுபயல..குற்றவாளி அருள் மலர்கொடி படிச்சி வக்கீல்டா

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 3 месяца назад +28

    ஒரு மனிதன் இருக்கிறதை வைத்து வாழலாம் வாழ பழகி கொண்டால் எந்த எண்ணமும் தோணாது நாம என்ன விதைக்கிறோமோ நாம் அறுவடை செய்தே ஆக வேண்டும் இந்த பிரபஞ்சத்தில் வாழ்க வையகம் வாழ்க

  • @deenar6686
    @deenar6686 3 месяца назад +7

    அருமையான சமூக சிந்தனை நண்பா,,படிப்பு ஒன்றே ஒருமனிதனையும்,தன் குடும்பத்தை சேர்த்து சமூகத்தையும் உயர்த்தும்,,,

  • @V.V.KARTHIKEYAN
    @V.V.KARTHIKEYAN 3 месяца назад +22

    கார்த்திக் மாயா குமார் உங்கள் குரல் வளம் அருமை.‌.
    பேசுவது தெளிவாக இருக்கிறது.
    தங்கு தடையின்றி பேசும் விதம் சிறப்பு.
    உங்கள் பேச்சுக்காகவே உங்கள் வீடியோ பதிவுகளை பார்ப்பேன்.
    பாராட்டுக்கள். வாழ்க வளர்க.👍

    • @santhisanthi7620
      @santhisanthi7620 3 месяца назад

      Super hero 👏👏👏👏💪❤❤❤

  • @KaruppusattaiM
    @KaruppusattaiM 3 месяца назад +143

    ❤🎉உங்களோட வீடியோ பதிவுகள் மிகத் தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்களுடன்🎉❤🎉❤🎉❤🎉❤ அறந்தாங்கி மாவட்ட திராவிடக் கழகம் இளைஞரணி செயலாளர் மு.பகுத்தறிவு பால்ராஜ்🎉❤🎉❤🎉

    • @balabalakrishnan9779
      @balabalakrishnan9779 3 месяца назад +7

      அறந்தாங்கி ஒரு வட்டம்

    • @dhineshkd7350
      @dhineshkd7350 3 месяца назад +2

      Unmaiya thana soltraru meratal vetrengala sir tmk na nu

    • @KaruppusattaiM
      @KaruppusattaiM 3 месяца назад +1

      @@balabalakrishnan9779 அறந்தாங்கி மாவட்டம் என்று திராவிட கழகம் சார்பாக அழைக்கப்படுகிறது மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பெரிய நகரம் மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று பல கட்சிகள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தோழர்

    • @santhanagopalakrishnanbalc6016
      @santhanagopalakrishnanbalc6016 3 месяца назад +1

      👍

    • @karthicktamilarasansweet4731
      @karthicktamilarasansweet4731 3 месяца назад +1

      இதுல இருந்து என்ன தெரியுது முழுக்க முழுக்க பறையன வளர விட மாட்டாங்க இதான் உண்மை

  • @mgrmgr1499
    @mgrmgr1499 3 месяца назад +12

    மிக தெளிவாக புரியம்படி காணொளி இருக்கிறது உங்கள் படிப்பு கிருமினல்சம்மந்தப்பட்டது நினைக்கிறேன் படிக்காதவர்களுக்கு தெளிவாக சொல்லுகீர்கள் நனூறி🙏🤔🤔🤔🤔🙄🙏

  • @mohanrms3919
    @mohanrms3919 3 месяца назад +29

    உங்கள் வீடியோதான் சூப்பர் எந்த ஒரு பின்னிசையும் இல்லாமல் கேட்பதற்கு நன்றாக உள்ளது. நன்றி🙏

  • @abimannuekiruba4269
    @abimannuekiruba4269 3 месяца назад +5

    அழகிய தமிழ் உச்சரிப்பு... தெளிவான பதிவு... Louv u brother 🤝🏻

  • @onname8300
    @onname8300 3 месяца назад +4

    தம்பி உங்க பதிவு மிகத்தெளிவாக உள்ளது தொடரட்டும் உங்கள் நிகழ்ச்சி

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 3 месяца назад +33

    கார்த்திக் குமார் உங்கள் நிகழ்ச்சிகள் மிகவும் சுவாரசியமாக உள்ளது சார்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +22

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. உங்கள் சிறந்த அனைத்து காணொளி தொகுப்புகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🎉🎉

  • @kasjagabarsadik3718
    @kasjagabarsadik3718 3 месяца назад +3

    மிக அருமையான விளக்கம்.

  • @rameshbn9402
    @rameshbn9402 3 месяца назад +5

    Hats off to you.....Very good , you have a great capability of narrating incidents in a clear and flawless manner. Keep it up and involve yourself in other aspects also.

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 3 месяца назад +6

    தெளிவான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @ranielango168
    @ranielango168 3 месяца назад +5

    அருமை. சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 3 месяца назад +4

    நல்ல எண்ணம் வளர அரிய பேச்சு.வாழ்த்துகள்!

    • @Fazil_Farook
      @Fazil_Farook 3 месяца назад

      Please Subscribe My Channel help me for reaching 500 subscribers 🙌

  • @pradeepravi2407
    @pradeepravi2407 3 месяца назад +18

    ஆருத்ரா திருடர்களை விசாரிக்க வேண்டும்...

  • @nagarajanp8855
    @nagarajanp8855 3 месяца назад +8

    உங்க வீடியோ உருப்படியா ஒரே விஷயம் கடைசியில் சொன்னிங்க பாருங்க படித்தால் மட்டுமே திருந்துவர்கள் என்று சொன்னிங்க அது தான் உண்மை கல்வி தான் ஒரு மனிதனை திருத்தி நல்ல மனிதானாக மாற்றும் உதாரணம் திருக்குறள் அவ்வளவு அர்த்தம் உள்ளது அணைத்து மனிதர்களும் நல்லவர்களாக வாழலாம் என்பதை உறுதியாக சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 месяца назад +4

    அருமை சகோதரரே உண்மையை மிகத் தெளிவாக மக்களுக்குப் புரிய வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்💞🙏💞

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 месяца назад +29

    என்கவுண்டர் ரவுண்டில் முதல் குற்றவாளி வசதியாக தப்பிவிட்டார். தானாகவே சரணடைந்தவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு , இந்தியாவிலேயே அதிசயமான ஒன்று.
    தற்போது நடப்பது எல்லாமே உண்மைத்தன்மையை யார் அறிவார்கள்.

  • @PurushothBujji886
    @PurushothBujji886 3 месяца назад +1

    தெளிவான கருத்துக்கள்
    தமிழ் உச்சரிப்பு அருமை👏 வாழ்த்துக்கள் சகோ🙏💐

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 3 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா ஒரு என்கவுண்டர் என்பது பல உண்மைகள் மறைப்பதற்கு உதவும் என்பது கொ லை செய்ய தூண்டும் நபர்களுக்கு நன்றாக தெரியும்.பலபேர்சிக்குவார்கள் பார்க்கலாம் .நீதி கிடைக்க வேண்டும்

  • @ramm6698
    @ramm6698 3 месяца назад +1

    Super sir education is very important

  • @muneerahmed2796
    @muneerahmed2796 3 месяца назад +6

    அருமையான விளக்கம்

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 3 месяца назад +16

    திமுக ,அதிமுக இரண்டுக்கும் முடிவு நாட்டு நலனுக்கு நல்லதே

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 3 месяца назад

      பிஜேபி, rss ஐஏன் சொல்ல மறைந்தீர்கள் இந்த திராவிட கட்சிகள் எல்லாமே ஒன்று dmk மிகவும் மோசமான கட்சி இந்த நான்கு கட்சியுமே மக்களுக்கு ஆபத்து தான் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ரவ்டிகாலைஉருவாக்க வேண்டாம் இவர்களுக்கு வாகளிக்க வேண்டாம்

  • @JayaKumar-b3t
    @JayaKumar-b3t 3 месяца назад +21

    எல்லா வழக்கிலேயும் ஒழுங்கா தோண்டினா குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம்

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 3 месяца назад +3

    கல்வி , இலவசம் காவல்நிலையத்திற்கு மக்கள் இலகுவாக அச்சுறுத்தலாக இல்லாமல் போகும் காலம் வந்தாலே நன்று

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh 3 месяца назад +1

    அறிவுபூர்வமான சிந்தனை வாழ்த்துக்கள் சார்

  • @ChrishChellams
    @ChrishChellams 3 месяца назад +2

    12:21 to12:30 beautiful words and true words🎉

  • @ChellammalChellam-ii5vl
    @ChellammalChellam-ii5vl 3 месяца назад +2

    சூப்பர்.தம்பி.மாயம்.சேனல்.வாழ்க.🎉🎉🎉

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 3 месяца назад +9

    மக்கள் இனியாவது சிந்திக்கட்டும் யாரை தேர்ந்து எடுக்கனும் என்று. பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடும் மக்களுக்கு இது பாடம்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 3 месяца назад

      👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽சிறப்பு

  • @vedanthnatarajan3854
    @vedanthnatarajan3854 3 месяца назад +2

    Very clear ,so easy to follow continue the same way

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 3 месяца назад +51

    எங்கே ப்ரோ,
    சட்டம் படிச்சி சமூகத்துக்கும், குரலற்றவர்களுக்காகவும் உதவியா இருப்பாங்கன்னு நெனச்சா!
    தன் மீதுள்ள குற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே சட்டம் படிக்கிறாங்க. கொடுமை 😢😢😢

    • @maryrani.a8992
      @maryrani.a8992 3 месяца назад +5

      Yes.

    • @RajeshRaj-zs3cg
      @RajeshRaj-zs3cg 3 месяца назад +2

      Unmai

    • @ramaswamysrinivasan4680
      @ramaswamysrinivasan4680 3 месяца назад

      படிப்பை பற்றி சொல்லுவதெல்லாம் சரி.இன்றைய அளவில் தொழில்முறை கல்வி கற்றவர்கள் குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.காரணம் செய்யும் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கான வழிகள் அனைத்தும் அத்துப்படி என்று எண்ணுவதே.தொழில் முறை கல்வி கற்றவர்கள் வங்கி,பிறரிடமிருந்து பெற்ற கடனை கட்டாமல் ஏமாற்றவும்,மருத்துவம் படித்தவர்கள் பொய்யான அத்தாட்சி வழங்க வைத்தியம் பெற வருபவர்களின் அறியாமையில் ஆதாயம் ஈட்டவும்,வழக்கறிஞர்கள் வழக்கை சந்திக்க வருபவர்களிடம் லாபம் ஈட்டுவதிலும் சேர்ந்தவர்களாக செயல்படுகிறார்கள்.சிறந்த சமூகத்தை உருவாக்க 12 ம் வகுப்பிற்கு மேல் தொழில்முறை கல்வியில் சேருபவர்களின் ஒழுக்கம் குறித்து ஆராய்ந்த பிறகு இடமளிக்க வேண்டும்.

  • @karthicktamilarasansweet4731
    @karthicktamilarasansweet4731 3 месяца назад +5

    சமூக மாற்றத்துக்காண்டி தான் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞரா மாறினார் அவரையே இந்த மாதிரி கொன்னுட்டாங்க இதுல என்ன இந்த சமூகம் மாறும் 😭

  • @murugesan.a.5210
    @murugesan.a.5210 3 месяца назад +21

    இந்த கொலை குற்றவாளிகளில் ஆம்ஸ்ட்ராங் சமூகத்தை சார்ந்தவர்கள் யார்? எத்தனை பேர்? சொல்வீர்களா?

    • @anijoe1690
      @anijoe1690 3 месяца назад

      Yen therinchi ena pana poringa

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 3 месяца назад

      ​@@anijoe1690enna Karanam ilama aduthavan ah kora solama irupengala

  • @kprakash8067
    @kprakash8067 3 месяца назад +2

    ஒவ்வொரு‌ மனிதனுக்கும்‌ சுய கட்டுப்பாடு இருந்தால்தான், அவன்‌ தன்னை‌ ஆள முடியும்.

  • @sheilaimmaculate
    @sheilaimmaculate 3 месяца назад +1

    I’m happy that you gave good suggestions for people to change. Hope people listen and follow. We need good people in politics not rowdies.

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 3 месяца назад +47

    எப்படி முக்கியமான நபரை என்கவுண்டர் செஞ்சி போட்டுத் தள்ளி நேக்கா எதிர்கட்சி பக்கம் திருப்பி விட்டுட்டாங்க பார்த்தீங்களா ??? இதுதான் திராவிட மாடல் 😂😂😂😂

    • @princlynprince3620
      @princlynprince3620 3 месяца назад +4

      கரெக்ட்

    • @madhusudhanan1437
      @madhusudhanan1437 3 месяца назад +1

      cbcid........ vantaru.. admk.... வருடி😂😂😂

    • @maryrani.a8992
      @maryrani.a8992 3 месяца назад +2

      😂😂😂😂.

    • @santhoshv3028
      @santhoshv3028 3 месяца назад +4

      ​@@madhusudhanan1437 DMK kum ethula pangu irukku. Athan silent a irukkan.

    • @sundarbala7083
      @sundarbala7083 3 месяца назад +1

      எல்லாத்துக்கும் அரசியல் பண்ணாத.

  • @sugumard3788
    @sugumard3788 3 месяца назад

    நன்றி சகோ அருமையான விளக்கம் 🙏

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 3 месяца назад +3

    Very good explanation Congrats

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +3

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @norway3339
    @norway3339 3 месяца назад +44

    கட்சி தலைவர்களே கிரிமினல் தான், அவங்க எப்படி களை எடுப்பாங்க😂😂😂😂😂 இப்ப இருக்கும் முதல்வர் வரலாறு தம்பி உங்களுக்கு என்ன தெரியாத

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 3 месяца назад

    சூப்பர் தம்பி சூப்பர் உலகத் தி என்னைத்த கொட்டுப் போப்பாறங் கடவுளை ஒன் தெரியளை இப்படி ஊர் ஊர் க்கு வேட்டி தோளைஞ்சு சாகுறாங்கே அடுத்து சின்ன பிள்ளையளம் அலயா விறேங்க 🙏🙏🙏🙏👍👍👍👌👌👌😭😭😭😭🎉🎉🎉🎉❤❤❤

  • @gunasekaran9528
    @gunasekaran9528 3 месяца назад

    அருமையான பேச்சு super Demo

  • @ThangaduraiV-ef4ur
    @ThangaduraiV-ef4ur 3 месяца назад

    தம்பி உங்க வீடியோ பதிவுகள் அனைத்தும் மிக அருமை தினமும் உங்க வீடியோ வை பார்க்க மா இருக்க மாட்டேன் ❤

  • @kspalanivelu9972
    @kspalanivelu9972 3 месяца назад +27

    வழக்கறிஞர்கள் என்ன நீதிபதிகளே சரியாக இல்லையே

  • @saraawathi1761
    @saraawathi1761 3 месяца назад +14

    ஒவ்வொரு மாநில கட்சி தலைவர்கள் உறுப்பினர் சொந்த விஷயங்களை கண்டு பிடிக்க நேரம் இல்லை.... இரவு பகல் கஷ்டம் அனுபவித்து வளர்த்து வருகிறார்... இதற்கு பங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் இது போன்ற உறுப்பினர்களுக்கு சரியான பாடம் இருக்க வேண்டும்..

  • @BabuBabu-tv1ot
    @BabuBabu-tv1ot 3 месяца назад

    Brilliant clear massage journalist ; brother good job!

  • @vijayakumarselvam3889
    @vijayakumarselvam3889 3 месяца назад +2

    Very nice speech Congratulations sir

  • @Jenifer512
    @Jenifer512 3 месяца назад +5

    Anna pona video la konjam amstrong anna va mariyadhaiya pesunga nnu sonna... Indha video la crt pannitinga romba tx na🥺❤️.

  • @sksureshmail
    @sksureshmail 3 месяца назад +1

    You are worth for more than 5million subscribers

  • @ramaninagarajan3518
    @ramaninagarajan3518 3 месяца назад +3

    Excellent post!

  • @hemadharshika9281
    @hemadharshika9281 3 месяца назад

    Good explanation your speech very well

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 3 месяца назад +1

    அருமை..,!!

  • @rosirani5226
    @rosirani5226 3 месяца назад

    ❤❤❤❤❤ உங்க பதிவு ரொம்ப நல்லஇருக்கு

  • @Nallan380
    @Nallan380 3 месяца назад +10

    அவர்கள் எல்லாம் நிர்வாகிகள் இல்லை, identity & protection ஆக கட்சியில் சேர்ந்து விடுவான்.

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 3 месяца назад +2

    உண்மையான பதிவு தம்பி❤

    • @Fazil_Farook
      @Fazil_Farook 3 месяца назад

      Please Subscribe My Channel help me for reaching 500 subscribers 🙌

  • @emils1094
    @emils1094 3 месяца назад +3

    சூப்பர் bro..

  • @nAarp
    @nAarp 3 месяца назад +2

    பாவம் நல்ல மனிதர்😢😢😢😢😢

  • @gamingnaveenytgamingnaveen2805
    @gamingnaveenytgamingnaveen2805 3 месяца назад

    அருமையான பதிவு நன்றி

  • @TamilTamilarasan-s8z
    @TamilTamilarasan-s8z 3 месяца назад +2

    Unga information details haa iruku thanks bro keep it up

  • @muralisai9140
    @muralisai9140 3 месяца назад

    மிகவும் அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajapandian7638
    @rajapandian7638 3 месяца назад +1

    தெளிவான பதிவு

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 3 месяца назад

    அழகான பதிவு

  • @selvamanib3701
    @selvamanib3701 3 месяца назад +3

    திண்டிவனம் சங்கர் வக்கீல் மாதிரி எங்க அண்ணன் வாழ்க்கை அப்படித்தான் மாத்தி சூப்பரா பண்ணாரு

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 месяца назад +12

    முக்கியமான பூதம் பெயர் வெளி வரவில்லையே

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 3 месяца назад +3

    மகத்தான து மக்கள் சேவையில மாயம் ட்ரெண்ட் ஸ்!ஜெய்ஹிந்த்!

  • @DC-qn9ob
    @DC-qn9ob 3 месяца назад +12

    அதை விடு...கோபாலபுர குடும்பத்துக்கு இதில் சம்பந்தம் உண்டு....
    சிபியை புலன்பிசாரனை நிச்சயமாக வேண்டும். 🇮🇳💪👮‍♂️

    • @balamurugan6100
      @balamurugan6100 3 месяца назад +1

      😂 இதுக்கு பின்னாடி ஆருத்ரா ஆடு இருக்க வாய்ப்பு இருக்கு

    • @DC-qn9ob
      @DC-qn9ob 3 месяца назад +3

      @@balamurugan6100 தவறு செய்த யாராக இருந்ததாலும் கட்டாயம் தண்டிக்க பட வேண்டும். 🇮🇳👮‍♂️😎💪

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj 3 месяца назад

    Vaalthukkal ji

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 месяца назад +2

    Welcome bro mayam studio media vison ok go and the govt give fundamental law and regulations to real estate business and not allow lawyer's in real estate and the govt ask autheroysatinon registration give best results and thanks to mayam studio media vison ok go ahead

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj 3 месяца назад +2

    Super thelivana oru bathilai sonneergal thanktou❤

    • @Fazil_Farook
      @Fazil_Farook 3 месяца назад

      Please Subscribe My Channel help me for reaching 500 subscribers 🙌

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 месяца назад

    Very good presentation. Let there be peace in our land.

  • @bhuvaneshwaribhuvaneshwari7937
    @bhuvaneshwaribhuvaneshwari7937 3 месяца назад

    நல்ல ஒரு பதிவு 🙏

  • @rahulrakshan3927
    @rahulrakshan3927 3 месяца назад

    அண்ணா மிகதெளிவானகானொளி

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 3 месяца назад

    நன்றி தலைவா ❤

  • @MJ-lj8fw
    @MJ-lj8fw 3 месяца назад +2

    படிங்க படிங்க சிறந்த காணொளி 👍

  • @kramesh6888
    @kramesh6888 3 месяца назад

    ❤semma bro vaaltthukkal

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 3 месяца назад +2

    மக்களைவிட அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இந்த விடயத்தில் தெளிவு பெறுதல் அவசியம்

  • @amujaamuja9903
    @amujaamuja9903 3 месяца назад

    வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏

  • @mohamedvahidm.f5966
    @mohamedvahidm.f5966 3 месяца назад +1

    Well Said at End Suresh Educatuon is tool for Success in Life

  • @VeeraRagavan-i7p
    @VeeraRagavan-i7p 3 месяца назад +2

    Good clarification mayan Sir.... thankyou...

  • @shankshankar8492
    @shankshankar8492 3 месяца назад

    Eppadiyo kalla sarayam sava close pannitinga 👏👏 vazhthukkal ji nalla varuvinga ji 👌

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 3 месяца назад

    Pictures and news
    Vera level excellent 👌

  • @diasedal8322
    @diasedal8322 3 месяца назад +1

    Bro your real jaibhemm modellll❤❤❤❤❤

  • @suganyaprithiviraj8009
    @suganyaprithiviraj8009 3 месяца назад

    Bold speech....super brother

  • @tpremnath146
    @tpremnath146 3 месяца назад +1

    Very good presentation .
    Goodluck to u

  • @yuvaranirani4190
    @yuvaranirani4190 3 месяца назад

    Super news sir tnq

  • @sarathkumarsarath5655
    @sarathkumarsarath5655 3 месяца назад +2

    நன்றி அண்ணா 🎉🎉

  • @anuradha4195
    @anuradha4195 3 месяца назад

    Romba thelivana pechu🎉🎉

  • @RajaRaja-g9i5z
    @RajaRaja-g9i5z 3 месяца назад +1

    Brother talking well good information

  • @seenuvasan1276
    @seenuvasan1276 3 месяца назад +2

    Excellent Sir

  • @jeruckshan
    @jeruckshan 3 месяца назад +1

    Club Vasantha சம்பவம் தொடர்பாக வீடியோ போடுங்க, இலங்கையில் இருக்கும் உங்களின் உறவுகளுக்காக

  • @RAJESHKUMARRAJESH-qz7gs
    @RAJESHKUMARRAJESH-qz7gs 3 месяца назад +10

    அப்பவே சொன்னேன் கட்சிக்காரன் புள்ளையெல்லாம் படிங்கடா படிங்கடானு சொன்னா எங்க கேக்குறாங்க

  • @naveensgoldfish
    @naveensgoldfish 3 месяца назад +2

    Nice speech..

  • @vijayakumarnicolus1205
    @vijayakumarnicolus1205 3 месяца назад +1

    Correct bro ,good person select pananum all political parties

  • @RajRaj-s9o
    @RajRaj-s9o 3 месяца назад +10

    Padippa Mattum Namma Kitta Irunthu Eduthukrave Mudiyathu Sidambaro🤞💯💓

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 месяца назад +3

    Ungal Last word gold word ❤❤❤ many thanks for you❤❤❤❤❤

  • @VelmuruganVelmurugan-m2w
    @VelmuruganVelmurugan-m2w 3 месяца назад +1

    அண்ணா சூப்பர்