🔴LIVE : உயரும் ஆட்டோ டாக்ஸி கட்டணம் | Rising auto taxi fares | Sathiyam TV | Debate Show |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 112

  • @DasaraNayaghi-l6n
    @DasaraNayaghi-l6n 5 дней назад +9

    ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை சத்யம் தொலைக்காட்சியில் ஜாகிர் உசேன் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் உரிமைக்குரல் கோவிலம்பாக்கம் கண்ணதாசன்

  • @g.ravichandran5679
    @g.ravichandran5679 5 дней назад +16

    ஆட்டோ கால்டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்க்காக போராடிக்கொண்டிருக்கும் உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் பொதுச்செயலாளர் அண்ணன் ஜாகிர்உசேன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu День назад

      but we need bike taxi dont want auto ban auto govt first

    • @LCU-Tamil
      @LCU-Tamil День назад

      Thalaivaru vera ragan pathu usaru.
      @Findallwithmaamu - semma bro neee😂😂😂

  • @ganeshgp1462
    @ganeshgp1462 6 дней назад +23

    தமிழக பேருந்து கட்டணம் உயர்த்தும் அரசு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தாதது ஏன்

    • @kovaiboyz
      @kovaiboyz 5 дней назад +2

      ஓலா ராபிட் இந்த நிறுவனத்தின் கைநீட்டி காசு வாங்கீர்ப்பானுங்க

  • @venkatvenkat6905
    @venkatvenkat6905 5 дней назад +10

    ஜாஹிர் உசேன் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @ravikvp1819
    @ravikvp1819 5 дней назад +17

    ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர்கள் காக போராடும் ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் ஜாகிர் ஹுசேன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஓட்டுனர்களின் இன்றைய வாழ்வாதார பிரச்சினைகளை தங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இந்த அரசு செவி சாய்க்கும் என்று கருதுகிறேன் இல்லையெனில் வருகின்ற தேர்தலில் ஓட்டுநர்களின் வாக்கு எம்பெருமான் முருகனுக்கு

  • @ganeshgp1462
    @ganeshgp1462 6 дней назад +13

    தமிழக அரசே
    12 வருடமாக எங்கள் குரல் உங்கள் காதில் விழவில்லையா

  • @ChellaPandi-l9j
    @ChellaPandi-l9j 5 дней назад +6

    முதல் அமைச்சர் அவர்கள் வேலையே செய்யவில்லை முதல் அமைச்சரா இருக்க ஒரு ஒரு துளிக்குட தகிதேயா இல்லை

  • @sheikbaritha8485
    @sheikbaritha8485 5 дней назад +9

    மினி பஸ்ஸிற்க்கான கட்டணத்தை வரைமுறைபடுத்திய அரசே, ஆட்டோ கட்டணத்தை வரைமுறை படுத்து

  • @haribaskarjayaraman5453
    @haribaskarjayaraman5453 5 дней назад +4

    நியாயமாக போராடும் ஆட்டோ தொழிலாளுக்காக தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்து ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் இப் போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களுக்கும் நன்றி

  • @MShanmugavel-m8s
    @MShanmugavel-m8s 5 дней назад +5

    அண்ணன் ஜாகிர் உசேன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மறுபடியும் அனைத்து ஓட்டுநர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்த கேட்டுக்கொள்கிறேன் அப்பதான் இதுக்கு தீர்வு காண முடியும்

  • @sugajin10sugajin95
    @sugajin10sugajin95 5 дней назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @mangaiseenu2095
    @mangaiseenu2095 5 дней назад +11

    பஸ் கட்டணத்தை வருடா வருடம் உயர்த்தும் அரசு ஏன் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை

    • @NamnaduPolaVaruma
      @NamnaduPolaVaruma 5 дней назад +1

      சரியான கேள்வி

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 5 дней назад

      Neenga etho metre potu otra maari pesringa😂 rly station la irunthu auto pesina 1km 100rs kekranga

    • @LCU-Tamil
      @LCU-Tamil День назад

      ​@@sathishkrishna6418semma question bro ana idhukku reply Irukadhu.
      Use bike taxi bro 😂😂😂

  • @kalpnaholidays2988
    @kalpnaholidays2988 5 дней назад +7

    அனைத்து கட்டணங்களை உயர்த்திய அரசிற்கு ஏன் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த தயங்குகிறது (வாகனத்தை இயக்கி வாகனமும் தேய்ந்தது எங்கள் வாழ்க்கையும் தேய்ந்த து

  • @prabhakaran-ey3qj
    @prabhakaran-ey3qj 5 дней назад +1

    இப்பவே 50 ரூபாய் எக்ஸ்ட்ரா குடுத்து தான் போய்ட்டு இருக்கோம்

  • @pruthivirajan7527
    @pruthivirajan7527 5 дней назад +1

    ஓட்டுநர்களுக்காக போராட வேண்டும் என்ற மனம் கொண்ட ஜாகிர் உசேன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉 உழைப்பே உயர்வு.🚕

  • @mohanraj5566
    @mohanraj5566 5 дней назад +5

    உரிமை குரல் ஓட்டுனர் சங்கம் வாழ்க🎉🎉🎉

  • @mubarakn806
    @mubarakn806 5 дней назад +4

    ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர வேண்டும்

  • @hajaqatar1982
    @hajaqatar1982 5 дней назад +5

    கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும் தமிழக அரசு இதை செய்ய வேண்டும்

  • @ர.ராசாநாம்தமிழர்

    இந்த ஆட்டோ தொழிலுக்கான முதல் எதிரியே ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் தான்
    இன்றுவரை பேரம் பேசி ஓட்டக் கூடியவர்கள் அவர்கள்தான்

  • @g.hemalatha1364
    @g.hemalatha1364 5 дней назад +4

    தமிழக அரசு ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் ஆட்டோ டாக்ஸிகளுக்கு வாழ்வதாரம் மேம்படுத்த வேண்டும்

  • @worldwideraid
    @worldwideraid 5 дней назад +2

    ஆட்டோ டாக்ஸி மீட்டர் கட்டணம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது

  • @balabalamurugan9829
    @balabalamurugan9829 5 дней назад +6

    Super sir

  • @Muthumanidsp143
    @Muthumanidsp143 5 дней назад +5

    ஆட்டோ கட்டணம் உயர்த்த வேண்டும் அரசுக்கு வேண்டுகோள்

  • @truthisalwaystruthfullybut6577
    @truthisalwaystruthfullybut6577 5 дней назад +4

    சரியான விளக்கம் .புரோக்கர் வந்து புரோக்கர் கமிஷன் தான் வாங்க வேண்டும். பங்கு வாங்க கூடாது .வண்டி எங்களுடையது. உழைப்பு எங்களுடையது.வாகன பராமரிப்பு எங்களுடையது.அவர் கமிஷன் மட்டும் 25% என்பது பகல் கொள்ளை.

  • @balakayathribalakayathri5247
    @balakayathribalakayathri5247 5 дней назад +3

    உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் கடலூர் மாவட்ட சார்பாக நாங்க இதை வரவேற்கிறோம்

  • @KannanYadavar
    @KannanYadavar 5 дней назад +2

    Ussain sir speak good congratulations

  • @karthikbabytravels5683
    @karthikbabytravels5683 5 дней назад +3

    ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள இந்த முடிவினை கடை கோடியில் உள்ள என்னை போன்ற வர்த்தக வாகன உரிமையாளர்கள் சார்பில் வரவேற்கின்றோம்
    அண்ணன் ஜாகிர் உசேன் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்

    • @muralimanikam1210
      @muralimanikam1210 5 дней назад

      SALUTE SIR EXCELLENT JOB GOD BLESS YOUR TEAM MEMBERS ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @u.karnansangeetha2925
    @u.karnansangeetha2925 5 дней назад +3

    எல்லா விலைவாசியும் ஏற்றிய தமிழக அரசு எங்களது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை ஏற்ற செவி சாய்க்காதது ஏன்??????

  • @G.O.A.T_Dharshan
    @G.O.A.T_Dharshan 5 дней назад +5

    ஆட்டோ கண்டனம் உயர்வை அரசங்கம் முறைபடுத்த தவறிவிட்டது. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. எல்லாவற்றிகும் விலை ஏற்றத்தையும் செய்யும் அரசு இதை ஏன் ஏற்ற மறுக்கிறது. வரும் தேர்தலில் நல்ல மாற்றம் வரும்.

  • @shanmugamoorthip4969
    @shanmugamoorthip4969 5 дней назад +2

    அரசு கட்டணம் நிர்ணயம் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் தயாராக இருக்கிறார்கள் அரசு செய்யுமா?

  • @SaravananSaravanan-x1j5i
    @SaravananSaravanan-x1j5i 5 дней назад +2

    கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் ஆட்டோ கால் டாக்ஸி மாக்ஸி கேப் ஓட்டுனர்களின் வலி எங்கே தெரிய போகிறது.

  • @nazeers689
    @nazeers689 5 дней назад +1

    ரொம்ப நாளா இந்த பிரச்சனை பத்தி பேசுற ஒரே சேனல் நீங்க தான் பா நன்றி

  • @HariHaran1977-p5b
    @HariHaran1977-p5b 5 дней назад +1

    உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 5 дней назад +4

    போன் பண்ணா போன் ரிங் போது எடுக்க மாட்டேன்ற

  • @AbRahim0246
    @AbRahim0246 6 дней назад +5

    நான் வரவேற்கிறேன்

  • @Adamtamil1
    @Adamtamil1 5 дней назад

    😭😭😭😭😭😭 ஆட்டோ கட்டணத்தை உயர்த்து ஆட்டோ கட்டணத்தை உயர்த்து அரசாங்கமே உயர்த்தி அரசாங்கமே உயர்த்து

  • @NilaTravels-h8d
    @NilaTravels-h8d 5 дней назад

    ஆட்டோ டாக்சி வாகனங்களின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட தமிழக அரசு முன் வர வேண்டும்

  • @arularun6463
    @arularun6463 4 дня назад

    வாழ்க உரிமை குரல் ஓட்டுனர் தொழில் சங்கம்

  • @SeethramanP
    @SeethramanP 5 дней назад

    அண்ணன் ஜாகிர் உசேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துகிறது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாதது ஏன்

  • @ganeshleathers6497
    @ganeshleathers6497 5 дней назад

    அண்ணன் ஜாகிர் உசேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉💐

  • @dsiva4608
    @dsiva4608 5 дней назад +1

    👌👏👍👍

  • @sathishkumarari9852
    @sathishkumarari9852 5 дней назад

    ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க மிகவும் உறுதுணையாக இருந்த உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் ஜாகிர் உசேன் அண்ணன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதி செயலாளர் சதீஷ்குமார்

  • @Adamtamil1
    @Adamtamil1 5 дней назад

    ஆல்டோ கட்டணத்தை உயர்த்தும் ஆட்டோ டிரைவர் உடைய தண்ணீரைத் துடைத்து அரசாங்கத்தை நிலை நிறுத்து முதலமைச்சரே ஆட்டோ ஓட்டுனர் உடைய கண்ணீரை குடையும் முதலமைச்சரே ஐயா ஸ்டாலின் ஐயா அவர்களே எங்கள் கண்ணீரை துணையும்

  • @aaanandraj5902
    @aaanandraj5902 5 дней назад

    பால்,பஸ், மின்சாரம், எரிபொருள்,போன்ற பல தடவைகள் விலையேற்றம் வந்து MLA சம்பளம் உட்பட ஆனால் ஆட்டோ மீட்டர் கட்டணம் எப்போது உயர்த்த படும்

  • @karthikbabytravels5683
    @karthikbabytravels5683 5 дней назад

    வர்த்தக வாகனங்களுக்கு ஏற்றப்படும் வரிகளின் அடிப்படையில் ஏன் கட்டணங்களை உயர்த்தப்படுவதில்லை ஏன் அரசாங்கம் எங்களிடம் மெத்தனம் காட்டுகிறது 😢

  • @KM.Krishnan-e3y
    @KM.Krishnan-e3y 16 часов назад

    சென்னையில் மிகவும் அதிகமாக பணம் கேட்கும் இடம் ஆட்டோ ஓட்டுனர் சென்ட்ரல் எக்மோர் ஏர் ஃபோர்ட் தாம்பரம் இந்த இடத்தில் அதிக பணம் கேட்கிறார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அங்கே RTO raid போடுங்க

  • @Its_Tharun_Dude
    @Its_Tharun_Dude 5 дней назад +9

    ஆட்டோ கட்டணம் உயர்வை நான் வரவேற்கிறேன். பைக் டாக்சியை தடை செய்ய தமிழக அரசு ஏன் தயங்குகிறது.😢

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 5 дней назад

      Bike taxi ban agathu .. ban taxi technology atha enda naiye ban pananum

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 5 дней назад +1

      Unaku meter fare increase pananum avalo thana.. atha vito to en bike taxi bAn pananum

    • @JV-vs7bm
      @JV-vs7bm День назад +1

      Auto fare a raise k adu ena bik taxi thadai pananum???? Avanum una mari vaithu polapuku sambatikuravandan

    • @Its_Tharun_Dude
      @Its_Tharun_Dude День назад

      @JV-vs7bm அதாவது அவங்கள மாதிரி நீங்க ஆட்டோ எப்சி பண்ணி இன்சூரன்ஸ் பண்ணி வண்டியை வைத்து ஓட்டி இருந்தீங்கன்னா உங்களுக்கு அந்த கஷ்டம் தெரியும்.வருடா வருடம் எக்ஸிட் பண்ணனும் உங்க பைக்குக்கு நீங்க பண்ணுவீங்களாநீங்களும் அந்த மாதிரி செஞ்சிட்டு வண்டியை ஓட்டுங்கஅடுத்தவங்க வயித்துல அடிக்கிறது எங்க வேலை கிடையாது நான் அந்த மாதிரி எண்ணத்துல சொல்லல அவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு

  • @sathishkumarari9852
    @sathishkumarari9852 5 дней назад

    ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க மிகவும் உதவியாக இருந்த உரிமைக்கு ஒருநாள் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் இருக்கும்

  • @rkxpresstamil976
    @rkxpresstamil976 5 дней назад +1

    Auto man All the best ❤❤❤

  • @siyazbasheer6148
    @siyazbasheer6148 4 дня назад

    ஆட்டோ ஸ்டாண்டில் போய் சவாரி கேட்டால் அவர்கள் இரட்டிப்பு கட்டணத்தை தான் கேட்பார்கள் அதற்குக் காரணம் அவர்கள் திரும்பி ஸ்டாண்டுக்கு வர வேண்டும் இதற்கு தீர்வு மீட்டர் கட்டணத்தை உயர்த்தினால் அவர்கள் மீட்டர் போட்டுப் போவார்கள் திரும்பி வரும் வழியில் அவர்களுக்கு சவாரி கிடைக்கும் மீட்டர் கட்டணத்திலே வருவார்கள் அதனால் பொது மக்களுக்கும் எந்த சிக்கனும் இருக்காது இங்கு கை போட்டாலும் ஆட்டோ கிடைக்கும் இது உறுதி.... இதற்கு அரசாங்கம் தான் இப்போது உள்ள விலைவாசி கேட்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் 12 ஆண்கள் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விலைவாசி என்ன இப்போது உள்ள விடைவாசி என்ன மக்களும் சிந்திக்க வேண்டும் 🎉

  • @PrahaTrendz
    @PrahaTrendz 5 дней назад +1

    Thathi cm vachitu onnum pana mudiyathu... Avan kaadhu kita yaarchi sevuliye adichi solunga da inga makkalum drivers adichity irukanga

  • @Ragu377
    @Ragu377 4 дня назад

    👉ஆட்டோக்கு முதல் 1 கிலோமீட்டர் க்கு 60 ரூபாய் அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டர் க்கு 16 ரூபாய் மற்றும் வெயிட்டிங் சார்ஜ் முதல், 7 நிமிடம் free அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கு 2 ரூபாய் - இருக்கணும்

  • @ர.ராசாநாம்தமிழர்

    ஐயா
    ஜாகிர் உசேன் அவர்கள் தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ பற்றி பேச மறுப்பது ஏன்?

  • @HariHaran1977-p5b
    @HariHaran1977-p5b 5 дней назад

    மினி பஸ்களுக்கு கட்டணங்களை உயர்த்தும் தமிழக அரசுக்கு 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது தெரியாதா

  • @mahendranp814
    @mahendranp814 5 дней назад

    நான் அடிக்கடி கால் டாக்ஸி பயன்படுத்தும் பயனாளி என்ற முறையில் கூட்டமைப்பு சங்கங்கள் அறிவித்துள்ள ஆட்டோ மற்றும் விலை பட்டியலை முழுமையாக வரவேற்கிறேன் காரணம் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி கானமுழுமையான விலை பட்டியலை முதலில் அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும் அதன் அடிப்படையில் கார்ப்பரேட் கம்பெனிகள் செயல் வடிவம் கொடுத்து தொழில் செய்ய வேண்டும் இல்லை என்றால் ஓட்டுனர்களுக்கும் பயணிகளுக்கும் விலைப்பட்டியல் சார்ந்த பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும்

  • @UmaShankar-wx1hb
    @UmaShankar-wx1hb 2 дня назад

    குறைந்த கட்டணத்தை மக்கள் எதிர் பார்க்கvillai கூப்பிட்டால் உடனடியாக வாகன தேவை

  • @ManiD-n4x
    @ManiD-n4x День назад

    Supar sir

  • @RamBabu-ud5wj
    @RamBabu-ud5wj 20 часов назад

    Super

  • @baskaranbass5474
    @baskaranbass5474 5 дней назад

    தமிழக அரசே 2012.13 க்கு அப்புறம் எத்தனை முறை டீசல் விலை உயர்வு எத்தனை முறை பஸ் கட்டண உயர்வு ஏன் ஆட்டோ கட்டண உயர்வு இல்லை இதுதான் திராவிட மாடல் ஆட்சியர்

  • @hajabasith8267
    @hajabasith8267 5 дней назад

    Congratulations anna

  • @KANNANButhar
    @KANNANButhar 5 дней назад

    🙏🙏🙏🙏

    • @KANNANButhar
      @KANNANButhar 5 дней назад

      மதுரை மாவட்டம் பழக நத்தம் பகுதி உரிமைகுரல் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் புத்தர் கண்ணன் அண்ணன் ஜாகிர் உசேன் அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @mariselvam3979
    @mariselvam3979 5 дней назад

    ஓட்டுனர்களின் வாழ்வுதாரத்தை காக்கவே உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மாநிலத் தலைவர் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மற்ற மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் எங்களுடன் எப்போதும் துணையாக நிற்கிறார்கள் தமிழக அரசே தமிழக அரசே மற்ற பொருட்களின் மீது விலை ஏற்றும் நீ ஏன் ஓட்டுநர்களின் வாழ்வு தரத்தில் மீது அக்கறை காட்டாமல் இருக்கிறாய் உடனடியாக ஆட்டோ மீட்டர் கட்டணம் செயல்படுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதி செயலாளர் மாரி செல்வம்

  • @srinisrini53
    @srinisrini53 19 часов назад

    கவர்மெண்ட் கார்ப்பரேட் கைக்கூலி😢

  • @gayathripoovarasan5453
    @gayathripoovarasan5453 5 дней назад

    💯

  • @HameedYousuf.m
    @HameedYousuf.m 5 дней назад

    Namayathra promotion super Namayathra also first recharge for drivers app next go online no recharge go offline

  • @veeramani889
    @veeramani889 5 дней назад +1

    உடனே ரத்து செய்ய வேண்டும்

  • @dhilipdhilip3613
    @dhilipdhilip3613 5 дней назад

    இவன் யாருங்க இந்த தொகுப்பாளர் அவன் மற்றவர்களை பேசவிடாமல் கார்ப்பரேட்டுக்காக செயல்படுகிறார் எதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும் மற்றவர்களை பேசுவதை கேட்டுவிட்டு பேச வேண்டும் நேரம் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி தேவையற்றது தானே??????

  • @JV-vs7bm
    @JV-vs7bm День назад

    Namma yatriyulum extra fare kekuraga brother . . Then directa auto fare keta namma yatriyai vida double kekuraga avagalalam sari panuga then all auto driver identitya auto la perusa mata soluga then sure a makkal support panuvagq

  • @venkatesanb7985
    @venkatesanb7985 2 дня назад

    தனியார் நிறுவனங்களை நடத்துவது அரசியல்வாதிகளின் பினாமிகள் தான் அப்படி இருக்கும் பொழுது எப்படி அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி செய்வார்கள் கண்ணாமூச்சி ஆட்டம் போல் உள்ளது இந்த பேட்டி😂😂😂

  • @prabhasdayout
    @prabhasdayout 5 дней назад

    I think so where is D taxi .u also promoted that service

  • @ArunRaj-bc8uo
    @ArunRaj-bc8uo 5 дней назад

    Sir first rate pathi pesathinga egalauku thevaiyanathu app irukava kudathu entha app m irka kudathu nu ennudaiya virupam sir

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 5 дней назад

    Auto exploitation on public so all public go for byke taxi.Also All Auto fare should be made mandatory for both gst and income tax without exemption.Jai hind.

  • @vennilaboopathi3557
    @vennilaboopathi3557 5 дней назад +1

    Naangalum makkal than naangalum ootu podanum ..... DMK......yosinga

  • @KrishnaKrishna-jb7vj
    @KrishnaKrishna-jb7vj 5 дней назад

    Confiorm strike ah sir

  • @hariharankar
    @hariharankar 5 дней назад

    Neenga ippo sollara rate vida adigama thanaya vangaringa 😂😂😂😂 2 km ku 150 vangittu pecha paru pattini mati😂

  • @KannanYadavar
    @KannanYadavar 5 дней назад

    Maharashtra government now chenge metar fare January 25th 2025

  • @marribalaji3230
    @marribalaji3230 2 дня назад

    1.8 km 50rs add every one km 25 rs
    4km ku 100 rubai 😂😂,
    Oru Sila autokarangaleh paravalada ,
    Neenga manasatchi illama panra varaikum ungaluku Neethi kidaikathu
    Ithula comments section fulla alu set panni vachirukinga
    😂😂😂

  • @ramnathanbabu
    @ramnathanbabu 5 дней назад

    No use auto driver need huge fare people need free ride politician need huge corruption

  • @prabhasdayout
    @prabhasdayout 5 дней назад

    Dai how many r having taxi permit ,u r just running cab permit so U R running under corporates

  • @anandrajrangasamy762
    @anandrajrangasamy762 5 дней назад

    Non auto dirvar kastamaerukku DMK no hot family

  • @Muthumanidsp143
    @Muthumanidsp143 5 дней назад +2

    12 வருடமாக எங்கள் குரல் உங்கள் காதில் விழவில்லையா

  • @Sanjayantony555
    @Sanjayantony555 5 дней назад

    Doll 🎎🪆 government
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 5 дней назад

    ஆட்டோக்காரர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் அநியாயம் கட்டண வசூல் செய்கிறார்கள்

  • @BayashB
    @BayashB 21 час назад

    போக்குவரத்து முடிவினால் பொருளாதாரமும் முடிந்துவிடும் தமிழ்நாட்டின் சீரழிவுக்கு இதுதான் காரணம்

  • @SeethramanP
    @SeethramanP 5 дней назад

    அண்ணன் ஜாகிர் உசேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துகிறது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாதது ஏன்

  • @shanmugamoorthip4969
    @shanmugamoorthip4969 5 дней назад +1

    நான் வரவேற்கிறேன்

  • @MurugesanP-j3t
    @MurugesanP-j3t 5 дней назад

    Super sir ❤