விருவீடு தருமத்துப்பட்டி அருகில் உள்ள கள்ளர் மடத்தில் மறைக்கப்பட்ட உண்மை தகவல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 23

  • @bharathipremsanth4443
    @bharathipremsanth4443 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள்
    வைகை பாரம்பரியம்
    ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள்

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 6 месяцев назад

    உங்கள் முயற்சி ஆகச்சிறந்தது.வாழ்த்துக்கள் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்க.

  • @கலியுககர்ணன்-ழ6ண
    @கலியுககர்ணன்-ழ6ண 8 месяцев назад +3

    இளைய தலைமுறைக்கு வரலாற்று தகவலை எடுத்துரைப்பது மிகப்பெரிய செயல்..வாழ்த்துக்கள் ..🎉🎉மென்மேலும் வளர இருவருக்கும் வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  8 месяцев назад +1

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா 🙏

  • @silambualagesan4455
    @silambualagesan4455 8 месяцев назад +2

    நல்ல தகவல் valthukkal தம்பி ❤🎉

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  8 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா நன்றி 🙏❤️

  • @RajaOfRamnadfansclub
    @RajaOfRamnadfansclub 8 месяцев назад +4

    கிழக்கு சீமையின் கடைசி எல்லையாம் எங்கள் விருவீடு பகுதி வரலாற்றை எடுத்துக் கூறிய திரு. DNT குமார் அவர்களுக்கு ராஜா ஆப் ராம்நாடு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்❤️💐😍

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  8 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி ராஜா ஆப் ராம்நாடு இயக்கத்தினரும் நன்றி 🙏

    • @usilaikannan3581
      @usilaikannan3581 7 месяцев назад +1

      பிரமலைகள்ளர் மேற்கு சீமை

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 6 месяцев назад

    அருமை.வாழ்த்துக்கள்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 8 месяцев назад +2

    பசியோடு வருவோர் எந்த சாதியைச் சேர்ந்தவராயினும், அவர்களுக்கு உணவும், இரவு தங்க இடமும் கொடுப்பதில் கள்ளர் இனத்தவருக்கு ஈடே கிடையாது. 1962ல் 12 வயது பையனாக நானும், என் நண்பனும் உசிலம்பட்டி...மதுரை சாலையில் குப்பணம்பட்டி என்ற ஊரின் தனியாக இருந்த கள்ளர் வீட்டின் முன் இருந்த பெரிய கரும்பாறை பலகைக் கற்களில் நடந்த களைப்பால் படுத்து விட்டோம். ஒரு பாட்டி வந்து எங்களை விசாரித்து இரவு உணவாக திணைச்சோறும் கருவாட்டுக் குழம்பும் அளித்து, காலையில் பக்கத்தில் வாலாந்தூர் வரை நடந்து போய் ரயிலில் ஏறிச்செல்லுமாறு கூறினார்கள். இப்போது 75 வயதில் உங்கள் வீடியோ பார்த்து எனது பழைய தர்மவான்களை நினைத்து அவர்கள் வழித்தோன்றல்கள் வளமாக வாழ்வளிக்க இறைவனை வேண்டுகிறேன்.

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  8 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி ஐயா 🙏

    • @socialjustice9389
      @socialjustice9389 5 месяцев назад

      எல்லா சாதியினருக்கும்!? பள்ளர் பறையர் தீட்டு சாதியா?

  • @prakash3127
    @prakash3127 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பி🎉🎉❤

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  8 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி பா

  • @ramakrishnan1012
    @ramakrishnan1012 8 месяцев назад +2

    கள்ளர் மடம், வைத்தியம் பார்க்கும் இடமாகவும் இருந்திருக்கின்றது.நன்றி

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  8 месяцев назад

      அண்ணா வணக்கம் யார் இந்த இடத்தில் வைத்தியம் பார்ப்பார்கள் என்று தெரியுமா அண்ணா 🙏 தெரிந்தால் சொல்லுங்கள் அடுத்த காணொளி பதிவில் இனைத்து கொள்ளலாம் அண்ணா 🙏

  • @venkikutty2499
    @venkikutty2499 8 месяцев назад +1

    Gavunda patti Vera paththunan Kovil varalara video pannuga na

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn  8 месяцев назад +1

      பண்ணலாம் சகோதரா நீங்க எந்த ஊர்

  • @KaviKavi-t4c
    @KaviKavi-t4c 7 месяцев назад +1

    Kollai athitha samana oliya vaja itathilaya dharmata kapathuninga

  • @usilaikannan3581
    @usilaikannan3581 7 месяцев назад +1

    பிரமலைகள்ளர்