This may work out or not. But a big bow to your openess. None will expose his/her almirah to others. Best part of you is ,not being selfish!!! Well done mam!
Amma ungaluku nijamave romba nalla manasu yarume ipdi opena bero va kata matanga apdie katinalum sila secret lam sola matanga amma. Ana neenga elarum nalla irukanum nu nenaichi ungaluku therinja elathaum engaluku soli kodukuringa. Nijamave u r realy great amma 😍😍😘😘😘😘
எல்லோரும் இப்படி வெளிப்படையாக நல் உள்ளத்தோடு காட்ட மாட்டார்கள் எலோருடைய பார்வையும் ஒரேமாதிரி இருக்காது உங்க மனதிற்கு நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்
யாருமே அவங்க பீரோவ இப்படி காட்டமாட்டாங்க. நீங்க ஒருநல்ல செய்திய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் பீரோவை எங்களுக்கு காட்டி இருக்கீங்க... நன்றாக பராமறித்து உள்ளீர்கள். கண்டிப்பாக மற்றவர்க்கு உதவியாக இருக்கும். நன்றி
Amma romba ... Nee tips soneega maa TQ ....so...much amma nee ga maha Lakshmi Maari eerikiga romba.... Peidikumuv uvgalle yanakuvmuv yaaga amma kee kudhee ok amma TQ...so...much once again take care amma 🌹🌹🍫🍫🙏
மேம் பட்டுப் புடவை கடைகளில் பட்டு புடவைகளை வெள்ளை வேஷ்ட்டிகளில் வைத்து விற்கின்றனர். அதேபோல் வீடுகளிலும் வைத்து பராமரிக்கலாமா. பதில் வேண்டும் ப்ளீஸ் மேம்
முதலில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க்கிரென் மன்னித்திடுங்கள் என்னதான் இருந்தாலும் நீங்கள் என் அம்மா வயது மதிக்கத்தக்க பெண் உங்களை மரியாதை இல்லாமல் கமென்ட் பன்னியது மிகவும் வேதனை அளிக்கிறது முதலில் என்னை மன்னியுங்கள் இருந்தாலும் நீங்கள் சொல்லும் விசியங்கள் என்னுடைய பார்வையிலும் கடவுள் பார்வையிலும் இது ஒரு மூடநம்பிக்கைதான் நான் உங்களை பற்றி முதலில் போட்ட கமென்டை நான் திருத்தம் செய்துவிட்டென் 🙏🙏🙏👋👋👋
@@jesminemary5336 அலோ sister நா பாக்கற விடியோ எனக்கு பிடிக்கலன நா கமென்ட் பன்ற உங்களுக்கு என்ன பிரச்சினை கமென்ட் பன்னாதிங்கனு நீங்க எப்படி சொல்லளாம் ஏற்கனவே இண்டியா முழுவதுமே மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான் தயவு செய்து இது போன்ற காரியங்களை ஆதரித்து பேசாதீங்க இந்த அன்னாவின் அல்லது தம்பியின் அன்பான வேண்டுகொல் மத்தபடி உங்க மேல எந்த கோபமூம் இல்லை god bless you sister have a nice day 👋👋👋🙏🙏🙏
மிக அழகான தெளிவான விளக்கம்மா... நன்றி. பெண்கள் மூக்குத்தி அணிவதின் காரணங்கள் மற்றும் மூக்கு குத்த ஆசைப்படுபவர்கள் என்று செய்யலாம், எந்த கற்கள் வைத்து அணியலாம் என்று ஒரு காணோளி பகிருங்களேன்..... என்னைப்போன்று மூக்கு குத்த ஆசைப்படுபவர்களுக்கு மிக தேவையாய் உள்ளது.... நன்றி
Mam all your videos are useful to me. Especially pooja room tips when i followed those tips correctly i had a great change in my life. Now my life is very good and i am happy. Mam please upload full pooja room videos (Like how to keep flower for god, sambrani, incense stick to be kept in which side.) It will be very useful for all .
God bless you sister. Mathavanga nalladukkaga neenga ithana open ah kaatureenga... Unga nalla kalangamillatha manasukku Kadavul Ungala epavume Deergasumangaliya deergaaysoda sandoshama sagala aishwaryangalodum vachiruppar. God bless you. Thnx 4 sharing
Amma naan Christian but ugalla pakka romba pudikkum u look very beautiful .... some tips f urs I follow other poochai things I can't do maa....
Ho....gud ma tq
My pleasure maa
The
Yes I'm also mam ...I'm muslim...I follow bangle metti videos
super might mam
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது
ரொம்ப நன்றி அம்மா உங்கள் தகவல் மிகவும் நன்றாக இருக்கிறது....
Neenga sollrathellam romba usefula irruku thank you
My mother watching ur vedios regularly. . Unga speech nalla iruku manasuku Amma
This may work out or not. But a big bow to your openess. None will expose his/her almirah to others. Best part of you is ,not being selfish!!! Well done mam!
Amma ungaluku nijamave romba nalla manasu yarume ipdi opena bero va kata matanga apdie katinalum sila secret lam sola matanga amma. Ana neenga elarum nalla irukanum nu nenaichi ungaluku therinja elathaum engaluku soli kodukuringa. Nijamave u r realy great amma 😍😍😘😘😘😘
ரொம்ப நன்றி அம்மா...இந்த அளவுக்கு யாரும் சொல்லவே காட்டவே மாட்டங்க...மிக்க நன்றி.. நானும் கடைப்பிடிக்கிறேன்.....☺👌💐
Wowww super thagaval amma...Nandri.
உங்கள் கனவருக்கு இடம் ஒதுக்கியதில் சந்தோஷம்......
😂😂
எல்லோரும் இப்படி வெளிப்படையாக நல் உள்ளத்தோடு காட்ட மாட்டார்கள் எலோருடைய பார்வையும் ஒரேமாதிரி இருக்காது
உங்க மனதிற்கு நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்
உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
Though I try hard to understand Tamil but her Pure vibes and efforts express everything.
God Bless you Madam
இப்படி வஞ்சகம் இல்லாம காட்றீங்களேம் மா! கடவுள் உங்களுக்கு சகல ஐஷ்வரியங்களையும் வழங்க பிராத்திக்கிறேன்!
வாழ்க வையகம் வாழ்க வழமுடன்!
நன்றி
Tq ma
.
@@krishnanrangasamy6630 ஹஜ்
Abirami Poobalasingam
Amma nalla thagavalai sonneergal.naanum edhe madhiri seigiren. Tanq sooooooo much ma
யாருமே அவங்க பீரோவ இப்படி காட்டமாட்டாங்க. நீங்க ஒருநல்ல செய்திய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் பீரோவை எங்களுக்கு காட்டி இருக்கீங்க...
நன்றாக பராமறித்து உள்ளீர்கள். கண்டிப்பாக மற்றவர்க்கு உதவியாக இருக்கும். நன்றி
Tq ma
Surekha.e Kumaran I'm
Surekha.e Kumaran ..
Thank akka
amma you are great. thank you so much
Thanks mam ,rombha useful video upload panniteenga
You are so kind rompa nallaninga acca . Always watching your videos . From Sri Lanka
Tq ma
neenga sollura ellame romba usefulla iruku mam thank you very much
நீங்கதான் உண்மையான குடும்ப குத்துவிளக்கு.அனைத்து வீடுகளிலும் உங்களைப்போல் பெண்கள் இருந்தால் அது வீடல்ல கோயில்.
.
Kandippa idhu unmai than amma nee erukum idam nichiyama kovil tha ma
அருமையான தகவல் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
உங்க நல்ல மனசுக்கு மேலும் நல்லது நடக்கும் நன்றி!!!
vijayakumar vijay
Romba thanks Amma......nenga romba nallavanga
உபயோகமான தகவல் நன்றி மேடம்
ரொம்ப ரொம்ப நல்ல தகவல் அம்மா.
You are giving good tips to every body. Great sister.Thank you so much.stay blessed.
madam unga tips all ok. useful for many peoples. neenga solla vara all matter nan follow. thank you
solla word illa Amma thank u thank you so much👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Indu Rajan .
நீங்க ரொம்ப நல்லமனசுக்காரங்களா இருக்கீங்க வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்க வளமுடன்....
Ugala ku ரொம்ப naala மனசு ma.
Thanks ma
உங்க information elleme ரொம்ப useful irukku ma
Tq ma
Very nice amma . ennaku unga video ellame romba pidichuruku amma.. thank you..
yappadi nega maintain pannurigalo,very nice mam,i like u mam,nega oru super lady
Thank you so much Amma ...solla vardhaiye lla ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super mam nobody show their almirah but u r great mam good information
Tq ma
shamala Sakthivel is
@@sindhusindhu8484 crews
your instructions are very very useful to me and I watch your Al videos truly I say some change my life so tank you very much
Rmpa nalla explain pannirukinga amma.yarum sollathatha ellam sollirukinga amma thanks for sharing
Hairgrow
Good
Mythili Sai Shri
L
Very rare to find people like u. Gem of a person.. thnx fr d share.
நல்ல மனசு உங்களுக்கு
Tq ma
Madam vanakkam rasa Mani venum
பச்சைகலர்புடவைசுப்பர்இப்பேலுதுநாங்கநல்லஇருக்கிறேம்
Vanakkam amma ungal pathivukal anaithum sirapu elia kuripukal valga valamutan
beautiful bangles maa.... and the saree collections 😍😍 nice maa
Romba nandri Amma, super thagaval sonneenga, nandri
Romba thairiyama unga berowva kaate irrukeenga engalukaga..romba nandri ji.nallaanasu ji ungaluku..vaalga valamudun engaludun🤗
Rohansrihan Rohansrihan
ଏହିଅବସରରେମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଶ୍ରୀଗୁରୁପୂର୍ଣ୍ଣିମାରେ
U r tips are very useful. Thank you amma.
Rohansrihan Rohansrihan paatha thirunthattum
Amma neenga solrathu ellam enakku rempa pitikkum Naa flow pantren rempa usefulla erukku neenga pantra mekkap valayal pottu mukkuthi ungala rempa rempa very like much ella girls ungala mathiri erukkanum naanum
unga thagavalga anaiththu videos arumai.. unga theiviga muga ammaippu parkkave arumai Amma.
thank you mam
அம்மா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு எல்லாவற்றையும் காட்டுகிறிர்கள்
Ur so cute ma love u soo much...
Tq ma
nalla thagavalgal amma nadri.
Please tell us how to stay slim like you and keep fat away?
Nega yapothum great than ,ugaluku thaerigatha solrega,romba thanks mam,
Vanakam Amma iveloo vishayam unggeleh tavireh yarum solli tharuvangelah therileh.nandry Amma
Amma romba ... Nee tips soneega maa TQ ....so...much amma nee ga maha Lakshmi Maari eerikiga romba.... Peidikumuv uvgalle yanakuvmuv yaaga amma kee kudhee ok amma TQ...so...much once again take care amma 🌹🌹🍫🍫🙏
Wight loose epadi pandrdu tell me amma
Ma unga video first time pakra.. Romba nalla eruku... Paka magalakshmi pola erukinga amma.... Thank u ma useful information
சுயநலமில்லாத வீடியோ
Neenga super mam
மேம் பட்டுப் புடவை கடைகளில் பட்டு புடவைகளை வெள்ளை வேஷ்ட்டிகளில் வைத்து விற்கின்றனர். அதேபோல் வீடுகளிலும் வைத்து பராமரிக்கலாமா. பதில் வேண்டும் ப்ளீஸ் மேம்
அதை தான் நம் வீடியோவில் பருத்தி டவல் பயன்படுத்த சொன்னேன்.
ஆம் பராமரிக்கலாம்.
உங்கள் டிப்ஸ் மிகவும் பயனுல்லது அம்மா
@@Sindinga9 hi.
.
sister you are one of person of our family
adagu vecha jewels thiruppi namma kitte seranum na enna panredhu mam
Amma Friday LA vinayakar Ku arugampul vaithu vazhipadunga seekirame Jewells ah meetkalam.
Mr.Sampath aduthavar kashtangalai purindhu answer pannunga pls
rombe thanks ma
Thank you so much
Kumaravel paravala ma
Mam, Awesome and very nice video and also very useful to all of us.Thanks a lot mam.
தகவலுக்கு நன்றி அம்மா.....🙏🙏🙏
Big boss today promo.
Nalla manasu amma ungaluku rombha thanks amma
akka, mama, "vungge kanavar"..... rombeh koduthecatchavare.... vunggele mathari manaivi kidechetharke
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
South , North thisaila entha pakkam thalai vaithu thungalam? amma pls reply me
Divya Raja yes mam please put one video about this mam, humble request
super amma unga ella news useful nanum ithellam follow pandren tq amma
Amma vasiya marundhai muripadhu epdi. Sollungal pls
Enakum soluga pls
Solren ma
Thanks amma for your quick reply.
yeanakum solluga plz...
S ma ennakum sollunga full details sollunga pls ma
Amma no words superb explanations.
ஹாய் அம்மா. உங்கலை ௭னக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Tq ma
Thanks
Thanks God bless you amma
madam naan Thursday pooja seyiven antha pooja velaka Friday appatiye use pannalama yilla marupatiyum suttham seya ventuma yeppothu suththam seyya ventum sollunka amma
appadiye use pannalam
+sindinga9 tq mam
wow..you are great ma..how to manage all?
Amma enaku ungal pathivugal migavum pidikum
akka... yean kanne patturom... seriyane alaghe akka.....
Tq ma
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
akka konjum weight poddungge akka....
Unga manasu romba alaganathu akka ninga alaga irukinga ninga sonnathum super tq akka ithepola niraiya sollunga 😘😘😘😘
முதலில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க்கிரென் மன்னித்திடுங்கள் என்னதான் இருந்தாலும் நீங்கள் என் அம்மா வயது மதிக்கத்தக்க பெண் உங்களை மரியாதை இல்லாமல் கமென்ட் பன்னியது மிகவும் வேதனை அளிக்கிறது முதலில் என்னை மன்னியுங்கள் இருந்தாலும் நீங்கள் சொல்லும் விசியங்கள் என்னுடைய பார்வையிலும் கடவுள் பார்வையிலும் இது ஒரு மூடநம்பிக்கைதான் நான் உங்களை பற்றி முதலில் போட்ட கமென்டை நான் திருத்தம் செய்துவிட்டென் 🙏🙏🙏👋👋👋
Spider-man sweets dailyjothisam
Bro, avanga video pidikaati, ignore pantu ponga.. Mathavangala apdi pesa namaku rights illa... Avangaluku intha comment padikumbothu evlo hurt aagum think pannunga...
Mr. spider man, oruthara namba kurai solrathuku aal kaati viral ah than payan paduthuvom, aana meethi moonu viralgalum namba kuraikalai sutti kaatuthu nu marakathinga, avanga ithuvaraikum Sona athanai vishayangalilum scientific ah prove Pana truths iruku, so konjam research panitu comments panunga, apidiyum ungaluku pidikala na comments Pana vename, avanga video va pakura elarukum avanga Amma maathiri, thayavu senju Manasa kashta paduthinga
@@jesminemary5336 அலோ sister நா பாக்கற விடியோ எனக்கு பிடிக்கலன நா கமென்ட் பன்ற உங்களுக்கு என்ன பிரச்சினை கமென்ட் பன்னாதிங்கனு நீங்க எப்படி சொல்லளாம் ஏற்கனவே இண்டியா முழுவதுமே மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான் தயவு செய்து இது போன்ற காரியங்களை ஆதரித்து பேசாதீங்க இந்த அன்னாவின் அல்லது தம்பியின் அன்பான வேண்டுகொல் மத்தபடி உங்க மேல எந்த கோபமூம் இல்லை god bless you sister have a nice day 👋👋👋🙏🙏🙏
Brother ithu mooda nambikai nu theriyama solringa nu nenaikiren, but ariviyal ah paatha ellame unmai ah vishayangal, ithelam namba munnorgal kadupidichathu than, mooda nambikai nu soli than neraiya Nala vishayangala namba future generations Ku kuduka mudiyama irukom, mooda nambikai ah irunthalum atha follow panum pothu elarum Nalla than irunthurukanga, but ipa technology evalo valarnthu irunthalum athanala namba paarambariyamana vishayangaluku equal ah Vara mudiyathu , anyway thanks for ur blessings brother, ungalukum god bless pananum nu nan vendikiren
Neenga vera level amma
Too much superstitious belief
Thanks Amma🙏🙏🙏, neenga Great.. Live long life
Tq ma
@@Sindinga9 0
நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
Tq amma neraya vesayam solringa
Neenga Romba veguliya irukinga mem. So Nise
மிக அழகான தெளிவான விளக்கம்மா... நன்றி.
பெண்கள் மூக்குத்தி அணிவதின் காரணங்கள் மற்றும் மூக்கு குத்த ஆசைப்படுபவர்கள் என்று செய்யலாம், எந்த கற்கள் வைத்து அணியலாம் என்று ஒரு காணோளி பகிருங்களேன்..... என்னைப்போன்று மூக்கு குத்த ஆசைப்படுபவர்களுக்கு மிக தேவையாய் உள்ளது.... நன்றி
sure ma solren
நல்ல எண்ணம் அம்மா உங்களுக்கு. மிகவும் நன்றி.
Amma ungala pathale oru positive energy varudhu ma
Enga amma ippadi than manjjapai la pattu sarees vachirpanga. Good video😊
Ho...OK ma
ungaloda video pathiva pakkum pothu manasu happy a irukku thank you amma
Tq ma
Super romba romba thanks ma
Mam all your videos are useful to me. Especially pooja room tips when i followed those tips correctly i had a great change in my life. Now my life is very good and i am happy. Mam please upload full pooja room videos (Like how to keep flower for god, sambrani, incense stick to be kept in which side.) It will be very useful for all .
God bless you sister. Mathavanga nalladukkaga neenga ithana open ah kaatureenga... Unga nalla kalangamillatha manasukku Kadavul Ungala epavume Deergasumangaliya deergaaysoda sandoshama sagala aishwaryangalodum vachiruppar. God bless you. Thnx 4 sharing
U are really great
Mam u r really great. God bless you for ever.
Romba nala kanaman Mam Nan like panne ungha channel papaen Hai
Very useful mam
நன்றி அம்மா
You are very honest and transparent Madam
Mam neenga romba lakshanama irukinga 🙂 unga video ellame nice mam☺👌
The way you presence is very nice. Tq Maa
AMMA GOD BLESS YOU WITH GOOD HEALTH & WEALTH
HEARTY GREETINGS.