நம்ம திருப்பூரின் புது குட்டி கார்! New Energy Tiger EV electric கார் review | AutoTrend தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #NewEnergy #TigerEV200 | #NewEnergyWagon
    The New Energy Wagon Tiger EV 200 is a new compact EV small car based on the Helmarv Panda EV from China and manufactured in Tirupur.
    Contact Us
    Dealership Enquiries South
    +91 8220628889
    Dealership Enquiries North
    +918220838889
    The Tiger EV 200 is expected to be launched in January 2024 with an expected price of ₹8-10L ex showroom.
    The Tiger EV 200 for now comes with a 16.1KWh battery pack and produces 45 hp / 108 nm. This is a Rear motor RWD EV with 4 doors and 4 seats.
    Corporate Office
    NEW ENERGY WAGON ( MNC )
    24/52 Kuppusamypuram,
    2nd street, Tiruppur - 641604
    +91 421 2420668
    newenergy6@outlook.com
    Marketing & Sales Division
    New Energy incorporation ( MNC)
    3rd Floor, Venus Palazza,
    3C 702, 3rd cross, 1st Block,
    Kalyan Nagar, HRBR Layout,
    Bangalore - 56043, Karnataka
    +917708866612

Комментарии • 223

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 6 месяцев назад +6

    மோட்டார் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட அமைப்பு நமது சாலை மற்றும் மழை க்காலங்களில் பிரச்சினை ஏற்படும் கனக்டர்களில் தண்ணீர் புக வாய்ப்புகள் அதிகம் மற்றபடி சிறந்த வாகனம் சிறந்த விளக்கம்.

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 9 месяцев назад +12

    பேட்டரிகள் எப்பவுமே வண்டியின் உயரமான பகுதிகளில் இருக்க வேண்டும் . இந்த வண்டியில் முன் பாட்டரி பின்பகுதி மோட்டாரும் வண்டியின் அடிப்பகுதியில் இருப்பதால் சிறிய அளவு தண்ணீரில் இறங்கினால் கூட் ஷார்ட் சர்க்கியூட் ஆகிவிடும் . பானட் கழற்றும
    முறை இவை திருப்திகரமாக இல்லை.

    • @mjans9399
      @mjans9399 5 месяцев назад +1

      வண்டி வாங்குன கொஞ்சம் நாள் ள பழைய இரும்பு தகறம் கு பொடுற மாரி தாயாரிச்சு இருக்காங்க பொல. இந்தியா ல எல்ல State எப்புடி இருக்கும் என்று சிந்தித்து வண்டிய தயாரிக்கனும்.. உதாறனத்துக்கு. நம்ம Ambassador car மாதிரி அந்த வண்டிய அடிச்சுக்கவே முடியாது...

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Месяц назад +3

    தண்ணீரில் சென்றால் பேட்டரி மோட்டார் பாதிப்பு ஏற்படும் 😭😭😭 ஸ்பீடு ப்ரேக்கரில் பேட்டரி மோட்டார் இடிக்கும் 😭😭😭

  • @ragus4880
    @ragus4880 10 месяцев назад +11

    👉முன்னாடி அளவை கொஞ்சம் குறைத்து அந்த இடத்தை பின்னாடி டிக்கி யா சேர்த்தால் நன்றாக இருக்கும் மற்றும் முக்கியமாக தற்போதைய வேகன்ஆர் போல வாகனத்தின் கிழே உள்ள இடைவெளி அதிகப்படுத்தனும் பெரிய வேகத்தைடையில் முட்டும்போல

  • @masterk2938
    @masterk2938 10 месяцев назад +42

    அடியில் இருக்கும் மோட்டார் நம்ம ஊரு சில ரோடுகளில் டங்ன்னு இடிக்கும் வாய்ப்பு உள்ளது..

    • @mjans9399
      @mjans9399 5 месяцев назад +1

      அதான் இந்தியா

    • @mohanlakshmanasamy8263
      @mohanlakshmanasamy8263 4 месяца назад

      ஸ்பீட் பிரேக்கர் கவனம் மிகமிக அதிகம் தேவை. விலை சாமானிய மக்களக்கு சாதகமாக இருந்து கவனத்துடன் நிதானமாக ஓட்டினால் அலுவலகம், பள்ளி, கல்லூரி, பர்ச்சேஸ் உபயோகத்திற்கு டபிள் ஓகே. 100, 120 வேகம் என்பதெல்லாம் அவசரத்திற்கு மட்டுமே அல்லது ஹேவேயில் நூறு, நூற்றி இருபது அடி தூரம் ஸ்பீட் பிரேக்கர் இல்லாமல் சுத்தமான சாலை க்ளீயரன்ஸ், குன்று குழி இல்லாமல் இத்துடன் நல்ல ஓட்டுனர் அனுபவம் இருந்தால் மட்டுமே நினைத்து பார்க்கலாம் இந்த சிட்டுகுருவிக்கு. இல்லையெனில் மோட்டார்?.

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 3 месяца назад

      In many place our roads r jumper which will surely hit and damage the motors. Likewise the gap is too small

  • @vijayselvam760
    @vijayselvam760 10 месяцев назад +33

    முன்பகுதி அட்ராக்டிவாக இல்லை அதை மாற்றினால்தான் விற்பணை அதிகரிக்கும் எத்தனை அட்வான்டேஜ் இருந்தாலும் லுக் ரொம்ப முக்கியம் இல்லை என்றால் டாட்டா நானோ கதிதான்

    • @darksouleditz
      @darksouleditz 10 месяцев назад +3

      Illa bro.. city driving ku super ah irukum pola.. semma compact ah kutty ah azhaga iruku..

  • @television8888
    @television8888 10 месяцев назад +14

    Under chassis is fully exposed and it can easily damage the battery and motor especially during rains, floods and also it can cause severe damage to the motor if it hits stones or rock. The placement of motor could have been done inside rear portion of the vehicle like tata nano.

    • @rajeshontheweb
      @rajeshontheweb 6 месяцев назад

      exactly my first thought. namma ooru road condition ku. naalu vati if it rides through broken roads and pits, its done with!!!

  • @karthikeyanm2030
    @karthikeyanm2030 10 месяцев назад +35

    யாராது bonnet lid கழட்டிட்டு போய்ட்டா என்ன பன்றது 😮

  • @KathiravanKrish-officials
    @KathiravanKrish-officials 10 месяцев назад +6

    Dashboard AC vents from Nissan magnite, dashboard from ignis,infotainment system from Hyundai... Car design from old i10 and Chevy spark ...
    Totally assembled model...

    • @autotrendtamil
      @autotrendtamil  10 месяцев назад

      Thank you for your thoughts Bro ❤️

  • @mdavidsukumarandaniell6181
    @mdavidsukumarandaniell6181 10 месяцев назад +4

    Fantastic micro car we need this vehicle showroom in metro cities like Chennai for Test Drive for actual Touch and feel experience and ORVM should have electrically adjustable.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 9 месяцев назад +10

    விலை 5 லட்சத்திற்கு கீழ் சரியானது ...
    இடையிலேயே நாமே, எல்லா லாபத்தயும் திங்க வேண்டும் என்ற நினைப்புயில்லா வியாபாரியால் மட்டுமே இது சாத்தியம்

    • @ssivaprasadbasetti4335
      @ssivaprasadbasetti4335 6 месяцев назад

      For one KW battery 🔋 approximately Rs. 25 K × 16.1 KWs is Rs.2,50,000/- minimum Motor cost maybe 2,00,000/- how will it come in Lacs sir.

  • @user-wf2cg6ww7e
    @user-wf2cg6ww7e 8 месяцев назад +3

    Ground clearance is more important.Protection of the battery is more important as it comes under chassis.

  • @Maddyzrhythm
    @Maddyzrhythm 10 месяцев назад +7

    Is it manufactured in India or directly brought back from China

  • @naveennaga679
    @naveennaga679 4 месяца назад +1

    பேட்டரியை சேஞ்ச் பண்ற மாதிரி ஒரு ஆப்ஷன் இருந்தா ஈவி கார் மிகவும் பிரபலம் அடையும் 6 மணி நேரம் 7 மணி நேரம் ரீசார்ஜ் பண்ண யாரும் விரும்புவதில்லை சிலிண்டர் மாத்துவது போல , அதுபோன்ற ஒரு நிலை வரும்போது நானும் வாங்க தயாராக இருக்கிறேன்?😊

  • @ananthapadmanabhangopalan481
    @ananthapadmanabhangopalan481 10 дней назад

    மழை நாட்களில் மோட்டார் மற்றும் பேட்டரி பகுதிக்குள் தண்ணீர் வரும். குண்டும் குழியுமாக உள்ள சாலை அடிமட்டம் சேதமாகும். Bonnet door can be stolen , care is important

  • @vijayakhrishnan33
    @vijayakhrishnan33 10 месяцев назад +4

    I was expecting the review for this car! Good one bro!

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 месяца назад +2

    Best wishes

  • @dpkpraba
    @dpkpraba 10 месяцев назад +4

    Thumbnail vera level viprejesh. Good Drive Review. Expecting the vehicle in good price.

  • @dr.perkinsrans
    @dr.perkinsrans 10 месяцев назад +8

    Chinese product ah... Micromax Mari assemble panranga... reliability issues irukumah..

  • @sathesh07
    @sathesh07 10 месяцев назад +3

    andha charging port cover thirakkum podhae build quality palla ilikuthutu 3:50

    • @GilbertTimes
      @GilbertTimes 10 месяцев назад +1

      Same feel 🤣🤣🤣

  • @prrrbamboo8639
    @prrrbamboo8639 10 месяцев назад +2

    Thala yeppadi unganala mattum ippadi la. 🔥 Fastest review update day to day.

  • @BennyAlexander
    @BennyAlexander 22 дня назад

    MG comet-விடச் சிறப்பாகவே தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  • @vijayanandj2008
    @vijayanandj2008 10 месяцев назад +5

    HELMARV PANDA Chinese OEM product . Just like MG COMET

  • @absarrr
    @absarrr 5 месяцев назад +1

    Rain season la gali vandi

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 10 месяцев назад +3

    Battery voltage, type?
    Hill hold assist?
    Weight?
    Price?

  • @shivaduke
    @shivaduke 10 месяцев назад +4

    Bro no one likes to remove the bonnet from the car and place it down. It get scratch and takes time to remove and place it back 😢

    • @television8888
      @television8888 10 месяцев назад +1

      I think we can alter it and fix hinges and can make it similar like other cars

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 10 месяцев назад +2

    HAI நண்பா விப்ரஜேஷ் எப்படி இருக்கீங்க😊👍
    பல மாதங்கள் ஆகிடுச்சு உங்க வீடியோக்களைப் பார்த்து😔
    வழக்கம்போல விளக்கங்கள் எல்லாம் விரைவாக விரைந்து தரும் நபர் நண்பர் விப்ரஜேஷ் என்று நிருபித்து இருக்கீங்க😊😊😊👍👍👍❤❤❤❤
    இந்த TIGER EV யாருக்கான கார்?
    என்னோட வீட்ல இருந்து வேலை பார்க்குற இடத்துக்கோ or சொந்தமா கடை எதுவும் வச்சு இருந்து அங்க போயிட்டு வர்றதுக்கு எனக்கு ஓட்றதுக்கு ஒரு கார் வேணும் அவ்வளவுதான் வேற ஒன்னுமே வேண்டாம்னு சொல்றவங்களுக்கு இந்த TIGER EV CAR IS OK👍
    ஆனால் விலை 10 லட்சத்துக்குள்ள இருந்தால் மட்டும்தான் ok. Above 10 லட்சம்னா யாரும் வாங்க மாட்டாங்க.
    என்றும் அன்புடன் உங்கள் நண்பன் சகோதரன்
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னை)

    • @autotrendtamil
      @autotrendtamil  10 месяцев назад +1

      நன்றி நண்பரே ❤️ Welcome back 🙏

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 10 месяцев назад

      @@autotrendtamil Yes நண்பரே❤🙏👍

    • @rganesh1442
      @rganesh1442 10 месяцев назад +2

      Why around 10 lakhs? Tata Tiago is priced less than 10 lakhs (around 8.5 lakhs) which looks like a complete car. This one for sure is a half baked attempt. I don’t even believe that this company will have enough spares for any replacement. This looks like Micromax version of cars where the owners just go to China’s cheapest market for electronics and automobiles…just choose some product and enter into a JV and just sell their products in different names in India. They don’t have proper service centres and they largely depend on replacements and even fail to do that on time. This car prices around 10 lakhs is a crime and nothing is else. This should have priced around 6 to 7 lakhs MRP and nothing more than that. If it’s priced around 10 lakhs then the customer decision is simple to just ignore this and buy Tiago.

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 10 месяцев назад

      @@rganesh1442 I don't know if my brother can read Tamil or not? Also in my comment people will buy this car only if it is under 10 lakhs. I have said that people will not buy if it is more than ten lakhs. In the words within ten lakhs I mentioned, it could be eight lakhs... or seven lakhs. None of us can specify the price without knowing the pricing? Then you were talking about the Tata Tiago car. Not sure if you are a Tata car fan? So if you are a Tata car fan? First ask them to deliver their service to the customers in a quality manner. The service system on behalf of the car company is very important for the car buying customer.

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 24 дня назад

    8-10l seems quite on the higher side. is it launched now , price now?

  • @prempaul1613
    @prempaul1613 3 месяца назад

    Price should compete .Servicing will matter most. Attractive colours will be desired. I had Alto for several years. No breakdown but was more comfortable. But this will give more milege.

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 5 месяцев назад

    Bottom motor adivaanga niraiya chance iruku,neenga ponadhu yellaam nalla roads but periya speed breakers and rough road la thaan velai kaatum...

  • @dinesh-ty9vs
    @dinesh-ty9vs 10 месяцев назад +7

    Final ah expected price kuda solala bro.. I'm disappoint this video 😢

    • @autotrendtamil
      @autotrendtamil  10 месяцев назад +2

      Sir expected price is around 10L

    • @sanjaiv1867
      @sanjaiv1867 10 месяцев назад +7

      You get tiago ev for 8.5 lakh then why ? People won't buy this if more than 5 lakh and won't worth more than that

  • @jagadeeswaranmoorthi1381
    @jagadeeswaranmoorthi1381 3 месяца назад

    Halogen podhaadhaa? LED Pottu edhir la varavan kanna padham paakkanumaa?

  • @DhanushER
    @DhanushER 10 месяцев назад +2

    It's inspired from FIAT 500 car
    . Check it out..that's having petrol and now ev also..

  • @61next
    @61next 10 месяцев назад +4

    On rode below 5L ,5yrs waranty is bettar.😊

  • @Maddyzrhythm
    @Maddyzrhythm 10 месяцев назад +4

    It looks better than Alto

  • @Global_Indian_John
    @Global_Indian_John 10 месяцев назад +1

    Hi bro, good to see you… all the best for ‘new’ brand.
    Motor Cooling System Irukka bro? Anti fire ku enna pannirukkaga?

    • @autotrendtamil
      @autotrendtamil  10 месяцев назад

      It is all properly tested and IP67 rated according to the company

  • @sathyaminvitations9590
    @sathyaminvitations9590 10 месяцев назад +1

    Ground Clear romba commya irruku chinna spead braakla kuda idithu vedum

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 10 месяцев назад +3

    Price for all models pls.

  • @shandgr8854
    @shandgr8854 10 месяцев назад +4

    If ex showroom around 5 lac, it can be considered, similar to NEO electric (Nano electric)

    • @autotrendtamil
      @autotrendtamil  10 месяцев назад +2

      Sir it's impossible to bring such a car at that low price. Even petrol Alto is much more than that

    • @television8888
      @television8888 10 месяцев назад

      But Nano petrol had made it possible at that price range. It they price it around 6L then it will definitely be a big game changer in Small EV segment

    • @Tamilarivu782
      @Tamilarivu782 9 месяцев назад +1

      ​@@autotrendtamilகண்டிப்பா சாத்தியம்....இடையிலேயே நாமே, எல்லா லாபத்தயும் திங்க வேண்டும் என்ற நினைப்புயில்லா வியாபாரியால் மட்டுமே இது சாத்தியம்

  • @benoeythomas3816
    @benoeythomas3816 10 дней назад

    Bro
    Price evalavo bro in Sugust 2024?
    Pl reply bro

  • @sudhanedwin5333
    @sudhanedwin5333 9 месяцев назад +1

    Full and full China spar

  • @Sathish_90
    @Sathish_90 10 месяцев назад +9

    its orginal father name is Panda this car is priced from 2000 usd to 5000 usd if you buy in china

  • @madhavank5327
    @madhavank5327 3 месяца назад

    Can we drive this car in hills road..? Like Ooty & Kodaikanal Road..?

  • @thebot1973
    @thebot1973 9 месяцев назад +1

    Surprising performance

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 9 месяцев назад +1

    Very good car nice pick up❤❤❤❤❤❤

  • @travelwithpradeep5702
    @travelwithpradeep5702 8 месяцев назад

    Apart from under chasis look and safety everything seems good for this segment. Power and mileage matters. Wishing them for success. 🎉

  • @ajkumar2005
    @ajkumar2005 6 месяцев назад +1

    How about Hill hold, and Hand brake?

  • @karthikkumar450
    @karthikkumar450 12 дней назад

    Is it available to purchase

  • @sakthivelnature
    @sakthivelnature 10 месяцев назад +1

    Front side நல்லா work pannanum....

  • @jaishelterjaishelter237
    @jaishelterjaishelter237 3 месяца назад

    Real super good inavative,great.

  • @rajeshontheweb
    @rajeshontheweb 6 месяцев назад

    looks good but definitely not a good choice to keep the battery under the vehicle. will not be useful in our country roads at all.

  • @chennaitube
    @chennaitube Месяц назад

    Car model super 👌 👍

  • @user-gp1nm7kx8w
    @user-gp1nm7kx8w 5 месяцев назад

    The only EV car in the world , with DNR at right position

  • @msk3828
    @msk3828 3 месяца назад

    What the standards followed in the car , how suspensios and safety standards,if you talk that also it will be still better

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 10 месяцев назад +2

    Super

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 Месяц назад

    Why cannot you fix a generator motor at the rear of the dicky which can be connected with rear wheel with a cycle chain or shaft can charge the battery while running so that there will no drain on the battery and can cover more number of miles - KRSubramanian

  • @santhosentrepreneur
    @santhosentrepreneur 7 месяцев назад +1

    tata nano ev also rear wheel drive thana bro..

  • @user-ov2hh6xt3u
    @user-ov2hh6xt3u Месяц назад

    Size & Price of car ???

  • @kamalkishore2626
    @kamalkishore2626 2 месяца назад

    On top roof place solar plate

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c 3 месяца назад

    Honey colour Nice..

  • @amt21133
    @amt21133 10 месяцев назад +1

    Gear Switches placed at wrong position. Kids always play pressing buttons on dashboards. So its not safe. Gear shift switches to be replaced to driver side where kids cannot be reached.
    Hood opening mirror adjustments are awkward.
    Space good. Interior good.
    Design not bad.
    Price must be under 4 lakhs on road. Then ll buy for school purpose.

    • @autotrendtamil
      @autotrendtamil  10 месяцев назад

      To change transmission modes first you have to press brake. So no issues with that sir

    • @amt21133
      @amt21133 10 месяцев назад +1

      @@autotrendtamil while cars running its ok.
      When we stop in signals or any parking area for a while we always apply breaks. In that time if kids play with buttons vehicle may go reverse or forward depend on what they had press. Drivers may not notice meter console which gear is on in urgent. When suddenly signal comes driver press accelerator. There is a possibility for unsafe.
      That should be moved to righ side corner where only drivers can reach.

  • @NsCafe
    @NsCafe 2 месяца назад

    Review explain very good ….

  • @MrManigandaprabu
    @MrManigandaprabu 8 месяцев назад +1

    What will be the price

  • @arturk2021
    @arturk2021 3 месяца назад

    Hi
    Real range ??
    Max speed ??
    0-100 km\h ??
    Regards
    Artur
    Poland

  • @sundars7805
    @sundars7805 Месяц назад

    Wow,price pls

  • @arulmurugan7981
    @arulmurugan7981 6 месяцев назад +1

    Price ????

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 4 месяца назад

    Even Indica car got manual side mirror adjustable inside the cabin. What about stapney

  • @chandraamma7467
    @chandraamma7467 6 месяцев назад

    Service and support company support buy it more 10 years car 🚗 like tata car ev car price very high India compared china less price

  • @kayuzx510
    @kayuzx510 10 месяцев назад +3

    why govt is allowing crap chineese car in India, Indian govt needs to wake up...

  • @rajivgandhi3333
    @rajivgandhi3333 10 месяцев назад +1

    Tata Nano EV எப்போது வரும் வருவதற்கு வாய்ப்பு உண்டா? ஏதாவது புதிய தகவல் உண்டா? தயவுசெய்து தெரியப்படுத்தவும்

    • @autotrendtamil
      @autotrendtamil  10 месяцев назад +1

      சார் Nano EV / Jayem Neo மீது video ஏற்கெனவே செய்து இருக்கிறோம். பாருங்கள்

    • @rajivgandhi3333
      @rajivgandhi3333 10 месяцев назад

      ​@@autotrendtamil நான் அந்த jeyam neo Nano EV பற்றி கேட்கவில்லை.. அந்த jeyam neo வீடியோவுக்கு பிறகு இப்போது புதிய Tata வின் Original New Nano EV version இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு வெளியாகப் போகிறது என்று நிறைய செய்திகள் வருகின்றன.. அதற்கு எந்தளவுக்கு வாய்ப்பு உள்ளது.. முதல் கார் வாங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்... நல்ல தகவல் சொல்லுங்கள்... நன்றிகள்

    • @rishikausshik00
      @rishikausshik00 10 месяцев назад

      @@rajivgandhi3333 மீண்டும் Nano வருவதற்கு வாய்ப்புகள் இல்லை

  • @manojmathew5727
    @manojmathew5727 10 месяцев назад +3

    Bro under body fully exposed 😂.. I bought similar smaller version of this car for my son for 12 k..

  • @funtimes01390
    @funtimes01390 10 месяцев назад +1

    Bro , sema comedy bro..front bonnet

  • @user-rk2xu7ot4r
    @user-rk2xu7ot4r 6 месяцев назад +2

    Please don’t promote this Chinese car
    And don’t spoil the name of Tata motors
    New energy motors want to do R&D and launch new car
    Don’t bring cars from China and sell for 3times 🙏
    The channel admin pls don’t tell this is Tirupur based company this is Chinese company
    If you want money try promote other great cars
    Pls don’t promote this chip Chinese car 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @autotrendtamil
      @autotrendtamil  6 месяцев назад

      No one is doing these videos for money. Every electronic is nowadays from China. Starting from phones to everything.

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 2 месяца назад

    price please. price please

  • @cbgaming4146
    @cbgaming4146 10 месяцев назад +1

    nice video bro!!!

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 24 дня назад

    length in metres please ?

  • @harishdharshan392
    @harishdharshan392 24 дня назад

    Yaarukellam bonnet kazhattumpothu sirippu vandhuchu 😅😂

  • @ParameshChockalingam
    @ParameshChockalingam 8 месяцев назад

    Every day I take this road didn't know this company exists

  • @dreammakesbike5344
    @dreammakesbike5344 8 месяцев назад +1

    Price?

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 месяца назад

    திருப்பூர்ல டீ சர்ட் மட்டும் தான் நல்லா இருக்கும்😅😅😅

  • @mvstamil9016
    @mvstamil9016 10 месяцев назад +1

    Bro ithu romba naala sollitu irukanga but next level movement illa

  • @paisala9982
    @paisala9982 7 месяцев назад +2

    விலை சொல்லுங்கப்பா😂😂😂

  • @lakshminarayannarayanan7240
    @lakshminarayannarayanan7240 7 месяцев назад +1

    Price at Coimbatore

  • @raajkhaan5448
    @raajkhaan5448 2 месяца назад

    How about spare wheel??

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 Месяц назад

    What is the prise - K R Subramanian

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 6 месяцев назад

    Superb submittion

  • @kromatism
    @kromatism 10 месяцев назад

    looks like practical car
    -pinky kavi

  • @krishnamurthy8892
    @krishnamurthy8892 Месяц назад

    What is the price, where itis av

  • @s.vinothkumar988
    @s.vinothkumar988 3 месяца назад

    When will this car launch?

  • @prabakarraj5182
    @prabakarraj5182 2 месяца назад

    What is it's price?

  • @muthu9143
    @muthu9143 10 месяцев назад +2

    Super🎉😂😮😅😊

  • @StingSting844
    @StingSting844 5 месяцев назад

    China imported ah

  • @balajik379
    @balajik379 10 месяцев назад +1

    Speed break
    Front bumper 🤔

  • @ramachandran1353
    @ramachandran1353 8 месяцев назад +1

    Rate

  • @vivekrajan3484
    @vivekrajan3484 22 дня назад

    என் பையன் D N R மூனுதயும் மாத்தி மாத்தி அழுதுவான்...😂😂

  • @rockyprem2711
    @rockyprem2711 2 месяца назад +1

    Bro rate

  • @DjVRAZY
    @DjVRAZY 6 месяцев назад +1

    This is a chinese car, sold in Alibaba

  • @totalman351
    @totalman351 10 месяцев назад +1

    They could make ic engine petrol manual version with same design for less than 5 lakhs on road ,then it can be more affordable

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 10 месяцев назад +2

    Bro removing bonnet semma comedy mudiyala

    • @FinancialConsultantKannan
      @FinancialConsultantKannan 10 месяцев назад

      yarkodavachu ethachum sandai vantha, bonnet kalati adi veluthu vitrlam, 😄😄😄

  • @user-xq9dd8sp5w
    @user-xq9dd8sp5w 2 месяца назад

    It's available