நீங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவரா? KS Ravikumar Asks Sadhguru | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 196

  • @வாழ்கவளமுடன்-ழ2ற

    என்ன ஒரு தெளிவான பதில். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 5 лет назад +19

    Worship means praising - we worship sun , earth, river, trees, nature
    Pray means kadavulidam venduthal- enakku puhazh vendum
    porul vendum
    Kalvi vendum
    Arivu vendum
    Meditate - means attainment - enakku ethuvume vendamnu saranakathi adaithal. Mukti Advaita,
    Paramaatmavai sendradaiya seivathu dyanam...
    In Religion they only pray ....

    • @uruvilaathakarjanan9996
      @uruvilaathakarjanan9996 5 лет назад +1

      Respecting the source of everything is a more appropriate word & a better word than worship. worship & prayers = are for religious bullshits BUT respect & praises = are for Cultures born out of Seeking.

  • @MegaAkbarsha
    @MegaAkbarsha 9 лет назад +50

    Super only entries for human

  • @rishwanbatchaa54
    @rishwanbatchaa54 8 лет назад +29

    நல்ல கருத்து

  • @dineshkumarasamy.mmariappa6826
    @dineshkumarasamy.mmariappa6826 3 года назад +3

    0:17 to 0:26👌 well said sadhguru 🙏💗

  • @சபரிகனரகவாகனபணிமனை

    அருமையான விளக்கம் வணங்குகிறேன்

  • @devxplores8246
    @devxplores8246 8 лет назад +26

    that was well said, Sadhguru!

  • @partpar333
    @partpar333 5 лет назад +14

    Vanakkam Guruji, I'm going to see him in 3 weeks in London I'm so excited🙏

  • @jayarajthomas5841
    @jayarajthomas5841 4 года назад +2

    Bro
    நல்ல திறமையான பேச்சு
    நல்ல வருமானத்திற்குவழி

  • @worldsvijay
    @worldsvijay 5 лет назад +66

    இந்திய தாய்க்கு பிறந்த அனைவருமே அடிப்படையில் இந்துக்களே (இந்தியர்களே)
    "இந்து" என்பது மதம் அல்ல..
    தற்காலத்தில் அது மதமாக பார்க்கப்படுகிறது..
    "இந்து" என்பது இந்த பூமியின் பெயர், இடத்தின் பெயர், கலாச்சாரத்தின் பெயர், அடையாளத்தின் பெயர்
    இது புதிய விடயம் கிடையாது..
    காலம் காலமாக எல்லா நாடுகளும் பின்பற்றி வரும் நடைமுறை.
    "Nationality" என்பது ￰எந்தக்காலத்திலும் மதத்தை வைத்து வரவே வராது.
    உண்மை சில நேரம் கசக்கத்தான் செய்யும்..
    "Nationality" என்பது கலாச்சாரத்தின் அடிப்படையில் வருவது தான்..
    நமது கலாச்சாரம் என்பது "இந்து"
    இந்தியாவில் இருப்பவர்கள் அனைவருமே கலாச்சாரத்தால்/பூர்விகத்தால்/தேசத்தால்/ "இந்துக்களே"
    இந்த சித்தாந்தத்தை ஒத்துக்கொள்வது தான் "இந்துத்வம்"
    "இந்து" என்பது Nationalism..
    ஒருவர் வெளிநாட்டுக்கு போகும்போது அந்த நாட்டு அதிகாரி உங்கள் Nationality என்ன என்று கேட்டால் "நான் ஒரு முஸ்லீம்" என்று சொல்ல முடியுமா ? முடியாது..
    இந்தியன் அல்லது இந்துஸ்தானி என்று தான் சொல்லமுடியும்..
    சிந்து நதி நாகரிகம் தான் மருவி, இந்து, இந்துஸ்தான், இந்தியா என்று ஆனது..
    அதனால் "இந்து" என்பது மதம் அல்ல மாறாக நமது அடிப்படை தேசிய அடையாளம்..
    ஏனென்றால் அது தான் நம் உண்மையான அடையாளம்..
    அரேபியால பிறந்தா அவனை அரபி என்று தானே சொல்லுவர்??
    ஆப்கானிஸ்தானில் ஒரு கிருத்துவர் பிறந்தாலும் அவர் ஆப்கானி என்றே அழைக்கப்படுவர்..
    அமெரிக்காவில் ஒரு முஸ்லீம் பிறந்தாளும் அவர் அமெரிக்கரே..
    ஏனென்றால் "மதம் " ஒரு போதும் ஒருவரின் உண்மையான அடையாளம் ஆகவே ஆகாது..
    மலேசிய பிரஜையும், சவுதி பிரஜையும் சந்தித்தால் தான் ஒரு மலேசியன் என்றும் தான் ஒரு சவுதி என்றுமே அடையாளப்படுத்திக்கொள்வர்..
    "முஸ்லீம்" என்று சொல்வது தேசிய அடையாளம் ஆகாது..
    உண்மையான தேசிய அடையாளம் என்பது ஒருவரின் பூர்விகதையும், மூதாதையரையும் அடிப்படையாக கொண்டதே..
    இந்த விதி அனைவருக்கும் பொருந்தும்.
    அதன் அடிப்படையில்
    இந்துஸ்தானில் பிறந்தால் அவர் எந்த தர்மத்தை ஏற்றிருந்தாலும் "இந்து" தான் ("இந்தியர்" தற்கால வழக்கில்).
    "இந்து" என்பது மதம் அல்ல மாறாக இந்த இடம், பூமி, கலாச்சாரம், வாழ்வியல் முறை.
    இந்த இந்து பூமியில் தோன்றிய அனைவரும் இந்துக்களே / இந்தியர்களே.
    அடையாளம் என்பது வேறு.
    மதம் என்பது வேறு..
    முஸ்லீம் என்பது ஒருவரின் அடையாளம் அல்ல..
    அது ஒருவர் தேர்ந்தெடுத்த இறை வழிமுறை..
    அவ்வளவுதான்.
    ஒருவரின் அடையாளம் என்பது "இந்து " என்பதே..
    நம் மூதாதையர்கள் இந்துக்களே...
    இந்தியா என்பதும், இந்தியர் என்பதும் இந்து என்பதும் ஒரே அடையாளத்தின் பல்வேறு பரிமாணங்கள்..
    இது மறுக்கமுடியாத ஆணித்தரமான உண்மை..
    உண்மையை உணருங்கள்...
    Jai HIND..

  • @VigneshVicky-hm7kc
    @VigneshVicky-hm7kc 9 лет назад +39

    Awesome Explaination!!!!!!!!

  • @GOUUNESH
    @GOUUNESH 5 лет назад

    Enakku solla varthaigal illai, ayya avargalin nyanam maei silurkavaikudu🙏🙏🙏 tqsm Sadguruji, ungaloda manida naeya naerimuri adanai ivulagathirukku erkumpadiyaana vizhakkam👌👌 pranamam Sadguruji 😍😍🙏🙏💐💐💐💙💙💙

  • @kk-cg6um
    @kk-cg6um 4 года назад +3

    Isha programmes are wonderful and essential but they should be affordable to least common people also

  • @pazanisamy9345
    @pazanisamy9345 4 года назад +3

    நன்றி ஐயா

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Год назад

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏

  • @dassdass6736
    @dassdass6736 4 года назад +4

    தென்னை மரத்தின் தாயகம் இந்தோனேஷியா.

  • @செந்தூர்வேலன்-ல1ன

    வேதம் என்ற சொல்லிலிருந்து வந்த சொல் மதம். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள் முதலில் இந்து மதத்தில் கண்டெடுக்கப்பட்டது.

    • @workorders1666
      @workorders1666 4 года назад +2

      இந்த குப்பை எல்லாம் பிரம்ப மதம் .வாயில .தோல்ல.கால்ல பறந்த கதை சொன்ன நச்சு மதம் இந்த மதம்.இந்து மிக்ஸரில் இந்த குப்பையும் ஒன்னு

    • @ambikaonew8176
      @ambikaonew8176 4 года назад +1

      @@workorders1666 idhu madham ila.. vdo theliva parunga

    • @Meenamisty7
      @Meenamisty7 3 года назад +1

      @@workorders1666 🤣🤣🤣🤣🤣🤣🤣 This s not religion this s way of god we people crossed four yugas m damn sure one day u will know who s univesal god and father at that u will realize that

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan Год назад

    அருமை சத்குரு

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 2 года назад

    மனித வளர்ச்சிக்கு யோகா 🙏

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 2 года назад

    நமஸ்காரம் சத்குரு

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 лет назад +17

    வாழும் சித்தர் சத்குரு அவர்கள்

  • @subburajg8253
    @subburajg8253 Год назад

    ரவிக்குமார் அவர்களுக்கு சிறந்த

  • @aswinparachuru4646
    @aswinparachuru4646 4 года назад +6

    Manishanuku mattum daan entry... Super slap...

  • @Mohana850
    @Mohana850 4 года назад +2

    Very beautifully said.

  • @thesaintmeditation9661
    @thesaintmeditation9661 5 лет назад +3

    Great speech.

  • @ஹிந்துமதம்
    @ஹிந்துமதம் 4 года назад +1

    அருமை

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 года назад +1

    Indhu enbadhu madham alla...adhu oru kalacharam....Sadhguru avargal sariaga soneer ayya....i respect your thoughts

  • @sahualhameed2839
    @sahualhameed2839 3 года назад

    நமஸ்காரம் "சத்குரு"

  • @muthuvel7634
    @muthuvel7634 5 лет назад +2

    Super mind sadguru namaha

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 лет назад +3

    Wawoo awesome words👌👌🙏🙏🙏👏👏👏👏👏

  • @divyadeepak3134
    @divyadeepak3134 4 года назад

    Nandri Guruji 🙏🙏🙏🙏

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 6 лет назад +4

    Sadhguru is giving very good explanation.

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 4 года назад +3

    இந்து என்றால் உயிர் அனைத்து உயிர்களுக்கும் இது சொந்தம் இந்து என்றபெயர்.

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 6 лет назад +5

    Good explanation guru...

  • @ruthutv6074
    @ruthutv6074 4 года назад +12

    சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது

  • @triangle379
    @triangle379 2 года назад

    coconut trees grow abundantly in Phillipines, thailand and most tropical countries

  • @Rajan0530
    @Rajan0530 3 года назад

    Sariya sonninga guru..

  • @artistleaf
    @artistleaf 6 лет назад +2

    Sadhguruji 🙏

  • @apoimani1
    @apoimani1 4 года назад

    Good answer and good income

  • @MahaLakshmi-fq9im
    @MahaLakshmi-fq9im 8 лет назад +10

    Good Explanation. .........

  • @shanthaviraaj9607
    @shanthaviraaj9607 4 года назад +2

    Hinduism is a way of life. This is said bcoz only Hindus were in the universe long before so all are Hindus then came so many different languages with different people ntheir beliefs so now they say Hinduism is not a religion but all the whole universe belongs to hindus n their culture which is that all are living in

  • @kousalyadevi5519
    @kousalyadevi5519 5 лет назад +4

    Love u sudhguru ji♥️🙏🙏🙏

  • @thamilselvan4568
    @thamilselvan4568 7 лет назад +11

    super soneegal

  • @rebeccamary965
    @rebeccamary965 4 года назад

    Well said. Human should have only humanity. That's why we were given 6 senses.

  • @thumuku9986
    @thumuku9986 5 лет назад +2

    Superb Explanation, Thanks a lot.

  • @ihsanmohamed4979
    @ihsanmohamed4979 4 года назад +5

    முஸ்லிம்கள் கடவுள் எங்குமுள்ளார் என்று சொல்லவில்லையே குருஜி

    • @Humanity572
      @Humanity572 4 года назад

      Ihsan Mohamed he doesn’t know anything bro just talking only

    • @rajkumarazhagu
      @rajkumarazhagu 4 года назад +3

      Fa naz this is not a conflict go and vomit your opinions somewhere else

    • @santhoshbalaji841
      @santhoshbalaji841 4 года назад +1

      Some Sufi and Alawite Muslims believe that ...

  • @krishhh6782
    @krishhh6782 5 лет назад

    Sathguru is a yogi or not I don’t know, but each and every question is answerable to him, giving explanation clearly,,, Manithargalul Punithar nu oruthar sonnathukaaga avarai kevalama pesathinga

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 года назад +3

    மன்னோடு தொடர்புடைய மனிதர்களுக்கு மதமும் தேவையில்லை மடாதிபதியும் தேவையில்லை

  • @pathirapandian5005
    @pathirapandian5005 5 лет назад +19

    ரவிக்குமார் அண்ணா சத்குரு உங்களோடு மேல் அறிவாளி அல்ல நீங்கள் பயப்படவேண்டாம் அவர் ஓர் நல்ல சந்தர்ப்பம் பேச்சாளர்

    • @தமிழ்ரோபோ
      @தமிழ்ரோபோ 4 года назад

      சரி தான் .ஆனால் ஆணவத்தால் அடா கூடாது நண்பா

    • @munusamy4203
      @munusamy4203 4 года назад

      Mr. Ravikumar has tremendous respect for Sadhguru. His body language definitely conveyed that. In the same spirit Sadhguru was very unassuming as usual. Please don't imagine unwarranted things..

    • @poovarasi213
      @poovarasi213 3 года назад

      Muட்டால்

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash97 6 лет назад +3

    Nice.. explanation.

  • @Leninraj23
    @Leninraj23 9 лет назад +20

    Great guru

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 года назад +3

    கேள்வி
    நீங்கள் இரண்டுபேருமே
    தமிழர்களா ???

  • @snazarnazar1905
    @snazarnazar1905 8 лет назад +13

    nice

  • @kk-cg6um
    @kk-cg6um 4 года назад

    Thank you very much! Please upload more and more videos in tamil

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 4 года назад

    Super sadguru 🙏

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc 4 года назад

    Clarity of Perception

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 4 года назад

    4:12 Reason for I like him ☺️✌️

  • @ashwinashwin9797
    @ashwinashwin9797 5 лет назад +1

    Awesome

  • @sathishselvaraj2093
    @sathishselvaraj2093 5 лет назад +2

    God is watching everything!

  • @rajanars7333
    @rajanars7333 5 лет назад

    Hindu madham indiya calacharathai otti irupadal ellam undragatherigirathu avalavuthan very good explanation.

  • @rameshkumarparavel6086
    @rameshkumarparavel6086 5 лет назад +1

    Super

  • @amuthaganesh4868
    @amuthaganesh4868 5 лет назад +2

    Nice

  • @DrMYPJ
    @DrMYPJ 5 лет назад

    Arumai arumai arumai

  • @ohmygod1209
    @ohmygod1209 4 года назад +1

    Now he is pure hindu

  • @ganesansurveyor7491
    @ganesansurveyor7491 9 лет назад +6

    good

  • @shobarani8106
    @shobarani8106 5 лет назад +1

    Superb

  • @vsantgakumar3064
    @vsantgakumar3064 6 лет назад +1

    Super ji

  • @thirumoorthy.o4508
    @thirumoorthy.o4508 2 года назад

    🙏🌷

  • @balakrishnacoorg9020
    @balakrishnacoorg9020 5 лет назад

    Right sadhguru every religion saying samething

  • @kunthavigovindaraj3351
    @kunthavigovindaraj3351 5 лет назад +1

    You are the best Sadhguru ❤️

  • @yogeshramrao5312
    @yogeshramrao5312 4 года назад +3

    What a coconut example. Amazing knowledge no one can match..

  • @CathiKavitha
    @CathiKavitha 5 лет назад +4

    Yoov!! naama than Kadavul Namma Manasatchi than Kadavul ...

  • @RamSingh-kw5xn
    @RamSingh-kw5xn 4 года назад

    The word Sindhu was pronounced as hindu which denotes only the name of the place pronounced by Persians.. Guruji has go through The discovery of India written by Nehruji and get corrected your self

    • @liberatedspirit5146
      @liberatedspirit5146 4 года назад

      Pls. Don't consider Nehru as an intellectual. They are very very selfish and manipulative clans

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 лет назад

    இந்து, மதம் சார்ந்தது அல்ல... மனித மனத்தைச் சார்ந்தது என அழகான விளக்கம் அளித்துள்ளீர்கள். இன்னும், கொஞ்சம் தெளிவான விளக்கம் அளித்திருக்கலாம். தேங்காய் இந்து தான். சரியான உவமை. ஏனென்றால், இந்து ஆலயங்களில்தான், தேங்காய் அர்ச்சனை செய்கிறோம். தேங்காய் இல்லாத அர்ஞ்சனை கிடையாது. Very very nice.

  • @nicepodu
    @nicepodu 9 лет назад +8

    nalla vilakkam swami

  • @biblesecretstamil
    @biblesecretstamil 5 лет назад +4

    மதம் யாருக்கும் உணவு கொடுப்பதில்லை.

    • @kannas9052
      @kannas9052 4 года назад +2

      annathanam nadakuthe kovila

  • @arasumedical8737
    @arasumedical8737 5 лет назад +1

    Yes

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 5 лет назад

    Namathu kalaacharathil thaan, ishta theivam, Kula theivam, theivankal, one theivam, pen theivam, param atma, ponra anaitha vitha kadavulkalaiyum kumbidalam
    Kadavul ovvoru anuvilum irukirrar- garbodakasayi
    Namakku ulleyum irukiraar- ksirodakasayi...

  • @vishnuraju4643
    @vishnuraju4643 2 года назад

    👏👏👏👏👏👏👏👏🙏🤩🤩🤩

  • @hasanh2974
    @hasanh2974 5 лет назад +1

    There is no mediator in islam. Direct contact between god and human beings. In islam god is one and prophet muhammed is last and final messenger of god

    • @befairgitu3492
      @befairgitu3492 5 лет назад +1

      How do you know he is last messenger because mohammad declare it so isn't it, in our india there are fanous 9 nayanmaigal their followers wrote their finding about god wouldn't one of them was a final messenger why are muslim always insist saying Mohammad is final M and quran is only truth, are u boasting your religion??there no logic or prove to say that.

  • @செந்தூர்வேலன்-ல1ன

    வேதம் என்பது மதம் என்று வந்தது

  • @chitrasubramanian5310
    @chitrasubramanian5310 5 лет назад +1

    Sadhguru I have a question

    • @HarishKumar-nl3uf
      @HarishKumar-nl3uf 5 лет назад +1

      Wat? Am answering u

    • @sriramsrinivasan5011
      @sriramsrinivasan5011 5 лет назад +2

      I am sure Sadhguru will not be answering question in youtube comment section. But some of us like me might try to answer, if you tell your question.

  • @thelordforeveryou
    @thelordforeveryou 4 года назад

    Hi what's up

  • @chandrahasan2037
    @chandrahasan2037 5 лет назад

    Indu karaiya Sinthu karaiya? Wat about Sindu river?

    • @ksiva99
      @ksiva99 4 года назад

      chandra hasan
      When I was young, I read Indus river in history and geography class not sindhu river. That's why Indus valley civilization.

  • @worldsvijay
    @worldsvijay 5 лет назад +1

    பாரத நாட்டுக்கு மத நல்லிணக்கம் மிகவும் அவசியமான ஒன்று..
    "இந்து" என்பது அடிப்படையில் மதம் அல்ல மாறாக கலாச்சாரம்.
    இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான்..
    ஏன் என்றால் "இந்து" என்பது இந்த தேசத்தின், இடத்தின், கலாச்சாரத்தின் பெயர்.
    "இந்தியா எங்கள் தாய் நாடு, இசுலாம் எங்கள் வழிபாடு" என்பது பழமொழி..
    இசுலாம், கிருத்துவம் என்பது இறைவழிக்காக ஏற்று இருக்கும் வழிபாட்டு முறை, அவ்வளவுதான்..
    மத சுதந்திரம் ஒருவரின் அடிப்படை உரிமை
    அதை இந்திய அரசியல் சாசனமும் உறுதிப்படுத்துகிறது..
    நான் ஒரு முஸ்லீம அல்லது கிருத்துவன் என்று மதத்தை வைத்து ஒருவரை அடையாளப்படுத்துதலே அடிப்படையில் தவறு..
    "இந்து" என்பது அடிப்படையில் மதம் அல்ல மாறாக கலாச்சாரம்.
    "இந்து" என்பது தற்காலத்தில் மதமாக பார்க்கப்படுகிறது..
    சிந்து நதி நாகரிகம் தான் இந்நாட்டின் ஆதாரம்.. சிந்து, இந்து, இந்துஸ்தான, தற்போது இந்தியா என்று ஆனது..
    இந்துஸ்தானில் பிறந்த அனைவருமே இந்துக்களே, இந்து மூதாதையர்களின் வம்சாவளிகளே..
    ஆப்கனிஸ்தானில் ஆப்கானிகள், அரேபியாவில் அரபிகள் என்பது போல இந்துஸ்தானில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்களே..
    யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் தழுவிக்கொள்ளலாம்.
    அது அவரவர் தனிப்பட்ட மத உரிமை..
    ஆனால் உணர்வால் இந்தியர்களாக இருக்க வேண்டும்..
    மதம் மாறினாலும் பூர்விகம் மாறாது.
    அனைவரும் இந்து மூதாதையர்களின் வம்சாவளிகளே.
    அதை நவீன அறிவியல் ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன..
    The DNA of India Muslim and DNA of Indian Hindu is Same .
    The DNA of India Schedule Caste and DNA of Indian Upper Caste is Same .
    The DNA of Kashmiri and DNA of Kanyakumari is Same.
    India is for All Indians..
    Hinduism is Culture / Heritage of Our Land.
    இந்த நாட்டு பெரும்பான்மை மக்களின் சகிப்புத்தன்மையாலும், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையாலும் தான் இங்கே எல்லா மார்க்கங்களும் செழித்து வளர்ந்தன..
    India is Secular as long as Hindus are in Majority.
    Can u Show me one Islamic Country which is Secular ??
    Pluralism / Democracy / Tolerance / Secularism / Diversity are Inbuilt Part of Hinduism..
    Hinduism Accepts Christianity, Islam or Any Faith as it's own Part & Parcel..
    That's Greatness of Hinduism.
    இந்தியாவில் மதம் என்பது கிடையாது..
    வாசுதேவ குடும்பம் - இந்த உலகம் முழுதும் ஒரே குடும்பம் என போதிக்கும் சித்தாந்தந்தம்..
    நமது நாட்டில் தோன்றியது எல்லாம் ஆன்மிக சமயங்கள் மட்டுமே..
    சைவம், வைணவம், சனாதனம், ஜைனம், சீக்கியம், பௌத்தம் போன்ற சுமார் 400க்கும் மேற்பட்ட சமயங்களை உள்ளடக்கிய வாழ்வியல் நெறிமுறைதான் "இந்து"
    "இந்து" என்பது தற்காலத்தில் மதமாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது..
    "இந்து" என்பது பன்முகத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும், இயல்பாகவே கொண்ட ஒரு சித்தாந்தம்..
    நாத்திகர்களும் "இந்து " என்றே அழைக்கப்படுகின்றனர்.
    ஒருவர் எந்த மதத்தை வேண்டுனானாலும் பின்பற்றிக்கொள்ளலாம்..
    அது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை..
    ஆனால் பிறப்பால், தேசத்தால், கலாச்சாரத்தால், பூர்விகத்தால் ஒரு "இந்து" என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே "இந்துத்துவா "
    இது உண்மை தானே.
    உண்மையை ஏற்றுக்கொள்வதில் என்ன சிரமம்?
    அரேபிய நாட்டில் அரேபிய பூர்விகத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை "அரபிகள்" என்று அங்கீகரிப்பதில்லை.
    இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே..
    இயல்பாகவே பன்முகத்தன்மை கொண்ட "இந்து" சமயம் உலகின் இசுலாம், கிறித்துவம் போன்ற அனைத்து மதங்களையும் தன்னுள்ளே ஏற்றுக்கொள்கிறது.
    அதுதான் வாசுதேவ குடும்பம் என்னும் சித்தாந்தம்..
    சொந்த நாட்டு பூர்விகத்தை ஒப்புக்கொள்வதில் என்ன பிரச்சினை ??
    இந்துக்கள் அடிப்படையில் மதமாற்றத்தில் விருப்பமில்லாதவர்கள்.
    அத்தி பூத்தாற்போல எங்காவது எப்பொழுதாவது தான் பார்க்க முடியும்..
    Hindus Hate Religious Conversions.
    Jai HIND.

  • @whybother5142
    @whybother5142 5 лет назад +9

    இதையே இன்னும் விளக்கி பிஜேபி ஆா்எஸ்எஸ் க்கும் சொல்லலாம்.

  • @Sutha-ho1os
    @Sutha-ho1os 5 лет назад +1

    KS Ravi kumar, enna kelvi kekkuringa?

  • @ashashroff1700
    @ashashroff1700 5 лет назад

    Thananathu Aatmavai Puriyaathu Iravania mattrum alla Yethaiyum Puriyave mudiyaathu.

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 4 года назад

    First where this culture came from. In ancient the people only serve sun as the God. But how this lot of statue for hindu.

  • @vijaysvijays6369
    @vijaysvijays6369 5 лет назад

    Matham entra oru porul manithan uruvakiya owntru ethanal yarukkum payanillai. manithanin unmayana ullathil than ellam nanmayum irukiradhu muthalil manithan yaru entru ella manithanum therindhu kollingal. Ella kelvigalukkum vidai kidaikum yaraum naam kelvi keka vendiya avasiyam kandipaga varadhu

  • @munusamyperumal5585
    @munusamyperumal5585 4 года назад +1

    இந்து மதம் ஒன்று இல்லை. 80% இந்தியர்கள் பல்வேறு மதங்களை சேர்தவர்கள். பல்வேறு கடவுளை வணங்குபவர்கள்.

  • @rajank1218
    @rajank1218 6 лет назад +2

    manassu than kadavul

  • @ProfMobinKhan
    @ProfMobinKhan 5 лет назад

    Sadhguru Jaggi Vasudev ​@ Shiva is not a person shiva is the entire universe shiva is the space, it is the consciousness it is the from where everything has come . everything is sustained in it and dissolves into it. there is no way that u can even step out of Shiva at anytime because shiva is the summum bonum of the whole creation

  • @shivayokesh9183
    @shivayokesh9183 5 лет назад +9

    K s ku onnum purila😂😂

  • @neelabasutkar553
    @neelabasutkar553 5 лет назад +1

    They won't make a check on caste and creed but definitely eye ones money.

    • @HarishKumar-nl3uf
      @HarishKumar-nl3uf 5 лет назад

      How u know

    • @sriramsrinivasan5011
      @sriramsrinivasan5011 5 лет назад

      No one is asking for you money. Whoever is paying, pays for their own satisfaction and they have no problem in paying him. Only beggars like you are crying about the money expecting everything for free.

    • @sriramsrinivasan5011
      @sriramsrinivasan5011 5 лет назад

      BTW He is running schools for poor rural children for free of cost. Who is paying for it dumbass?

  • @selvamselvi510
    @selvamselvi510 6 лет назад +1

    இங்கு எல்லா மனிதன் மதம் சார்ந்து மொழி சார்ந்து ஜாதி சார்ந்துதான் இருக்குகிறான். இவர்களை மனிதனா மாற்ற. மத்திய அரசு. பிரதமந்திரி நினைபதுயில்லை. நீங்கள் நீனைத்ததிற்க்கு நன்றி மத்திய அரசு ஜாதியையும் மதத்தையையும் பிரிவினைவாதத்தை ஆதரிக்காமல் அதை அகற்றுவது நன்று. நன்றி வணக்கம்

    • @Chanmos
      @Chanmos 5 лет назад

      இதே கருத்தை மோடி இல்லாத ஒருவர் பிரதமராக
      இருந்த சொல்வீங்களா???உங்கள் பார்வை தவறு...மோடி போல ஒருவர் நமக்கு கிடைத்தது ஒரு வரம்....

    • @Chanmos
      @Chanmos 5 лет назад

      உங்கள் மனதில் உள்ள அழுக்கை முதலில் எடுக்கவும்

  • @sebastianmichael580
    @sebastianmichael580 5 лет назад +2

    He working to bring BJ P Govt in TN after 15 years by using his institute making religious polarisation but it will take 50 years because Tamizhan intelligent than North Indians.

  • @RameshKumar-re2bt
    @RameshKumar-re2bt 5 лет назад +3

    காசு மட்டும் போதும்

  • @ashwinrajkumar7588
    @ashwinrajkumar7588 4 года назад +1

    Ezra, jagath gaspar konjam ivartaa vanthu konjam kathukonga ellam mathamum onnu.

  • @manomano403
    @manomano403 5 лет назад

    Maname..manithanin..matha..saasanam..
    punithaththu..molithaane..thiru vaasakam..
    - legend barveen sult
    haanaa & jeevamaha nathi sopanaa - 2.45..™