வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களின் கனவு மெய்ப்படுகிறதா? பொய்த்துப் போகிறதா? | Doha Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic old Pattimandram from the year 2012, which happened in Doha; hosted by our very own Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar, Sivakumar, Sowmiya, Srinivasan and Isakki Raja as Speakers. They have debated on a very interesting topic "வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களின் கனவு மெய்ப்படுகிறதா? பொய்த்துப் போகிறதா?". Watch the Full Pattimandram.
    #Pattimandram #Kalyanamalai #SolomonPappaiah
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ இதுவும் கடந்து போகும் சென்னை பேச்சரங்கம் - • இதுவும் கடந்து போகும் ...
    ▶ கலாச்சார மாற்றங்களால் நம் சமூகம் அடையாளங்களை இழக்கிறதா? புதுவடிவம் பெறுகிறதா? | Suki Sivam - • கலாச்சார மாற்றங்களால் ...
    ▶ இன்றையக் காதல் பொழுதுபோக்கே? புனிதமானதே? | Director K. Bhagyaraj - • இன்றையக் காதல் பொழுதுப...
    ▶ வாழ்க்கை இராட்டினத்தில் கிறுகிறுத்து நிற்கும் ஆண் பாவமா? பெண் பாவமா? | Pandiarajan - • வாழ்க்கை இராட்டினத்தில...
    ▶ வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் மருத்துவத்துறைக்கு பாதகமா? சாதகமா? | Raja - • வலைத்தளங்களும், சமூக ஊ...
    ▶ வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah - • வாழ்வின் முன்னேற்றத்தி...
    ▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
    ▶ பணம் பிரச்சனையோடு வருகிறது ஆனால் மனம் தீர்வுகளோடு வருகிறது - Raja | நடுவர் தீர்ப்பு | Sacramento - • பணம் பிரச்சனையோடு வருக...
    ▶ எளிய மனங்கள் இவ்வுலகில் விதைக்கும் நிம்மதிக்கு எல்லையே கிடையாது - Bharathi Baskar - • எளிய மனங்கள் இவ்வுலகில...
    ▶ வேலை செய்வது பணத்துக்காக.. பட்டிமன்றம் பேச மட்டும் திருக்குறளா? - Seshadri - • வேலை செய்வது பணத்துக்க...
    ▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
    ▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • கடவுள் இருக்கிறார் என்...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai

Комментарии • 100

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +4

    ஐயா நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sajath3108
    @sajath3108 2 года назад +6

    மிக சிறந்த பேச்சு நன்றாக இருந்தது. நன்றி

  • @dheenathayalans3450
    @dheenathayalans3450 2 года назад +23

    அருமையான பட்டிமன்றம் அனைவரும் அருமையாக பேசினார்கள்.பாரதி அம்மா மற்றும் ராஜா அப்பா எப்போதும் போல அசத்தலாக பேசினார்கள் இந்த நிகழ்சியை பகிர்ந்தமைக்கு கல்யாணமாலை குழுவிற்கு நன்றி.

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +3

    கல்யாண மாலை பட்டிமன்றம் ஜயா தலைமை நல்ல தலைப்பு பாராட்டு கள்

  • @thesimpleman4132
    @thesimpleman4132 2 года назад +7

    Great pattimatram. Love from Dubai

  • @duraisamyk7134
    @duraisamyk7134 6 месяцев назад +3

    பேச்சாளர் மேடம பாரதிபாஸ்கர் அவர்கள் பேச்சு சிறப்பாக உள்ளது உச்சம தொட்டு விட்டது சூப்பர் வாழ்த்துக்கள்

  • @gopin9690
    @gopin9690 2 года назад +9

    Very nice..Sir's conclusion speech before Judgement bring tears everyone

  • @Thasan344
    @Thasan344 2 года назад +4

    சூப்பர் அருமை

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад +7

    வாழ்வில் கிடைக்கும் வாய்ப்பை
    ஆனந்தமாய் அனுபவித்து
    மன உறுதியுடன்
    மனித நேயத்துடன்
    வாழ்ந்து காட்ட வேண்டும்

  • @RANivi
    @RANivi 2 года назад +2

    மிகவும் சரியான தீர்ப்பு

  • @vetrivelrethinam9763
    @vetrivelrethinam9763 8 месяцев назад

    அருமை 👏👏👏 மிகச்சரியான திர்ப்பு நடுவர் ஐயா 🙏🙏🙏

  • @nandagopalannanda6733
    @nandagopalannanda6733 2 года назад +4

    Fentastic

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 года назад +3

    அருமையான சிறப்பு பேச்சு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @drjayan8825
    @drjayan8825 2 года назад +5

    Congratulations🙏💚🧡👍🌹✌️

  • @கோபாலமுருகன்
    @கோபாலமுருகன் 2 года назад +10

    என் தமிழ் உறவுகள் அனைவருக்கும் 🙏 கோ பாலமுருகன் (தஞ்சாவூர்) 🇮🇳🛫🇰🇼🛬❤️

  • @tthenmozhi3184
    @tthenmozhi3184 7 месяцев назад

    Super ❤

  • @murugaiyanmurugaiyan4779
    @murugaiyanmurugaiyan4779 2 года назад +3

    அருமையான பட்டிமன்றம்.....

  • @radharanghanathan3101
    @radharanghanathan3101 2 года назад +4

    நடுவர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களின் தீர்ப்பு மிக சரியானது தாய் தந்தையரின் பற்றினையும் தாய் நாட்டின் பற்றினையும் முன் வைத்த இறையாண்மை மிக்க தீர்ப்பு 🙏🙏👌👌

  • @seenuvasan5212
    @seenuvasan5212 2 года назад +1

    Super loved one

  • @nithi.sharmi1731
    @nithi.sharmi1731 2 года назад +3

    Bharathi mom always wounderful speaker I love it amma Ur said timing story very powerfully kappalparavai story always makes Me attitude U r very special n my lyf

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 года назад +1

    From Dubai
    👍👍👍💐💐💐

  • @veera5521
    @veera5521 2 года назад +3

    Superb

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 года назад +7

    Very intressting discussion 👏👏👏

  • @ndurga85
    @ndurga85 Год назад

    Verumai... very true..... perfect word

  • @veera5521
    @veera5521 2 года назад +2

    Extremely superb

  • @parameshwarimani7860
    @parameshwarimani7860 2 года назад +3

    💙❤️

  • @nandagopalannanda6733
    @nandagopalannanda6733 2 года назад +4

    Respecting you people with melted heart's with tears

  • @musicmate793
    @musicmate793 2 года назад +1

    சூப்பர் 🌹👌

  • @vinothkumar3176
    @vinothkumar3176 2 года назад +5

    பாரதி பாஸ்கர் அவர்களின் வார்த்தைகள் பிறரை சிந்திக்க வைக்கும் அவைகளில் இதுவும் ஒன்று 👍🏽👍🏽👍🏽

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 2 года назад +8

    All the Best for the Ancient vibrant Tamil glorious Civilization.
    Thank you for the promotion of the world wide spread Tamil TV .

  • @JDhanaradha
    @JDhanaradha 8 месяцев назад

    Congratulations world famous kalyana malai program 🎉
    Congratulations world famous Mohan sir 🎉
    Congratulations world famous professor Solomon pappaiah Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
    Welcome Patti mandram friends 🎉🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 2 года назад +2

    Sister super voise

  • @mariyappanvibeeshnan937
    @mariyappanvibeeshnan937 2 года назад +1

    பாரதி மேடம் நல்ல பேச்சி

  • @rajesh9502
    @rajesh9502 Год назад

    Sawmyia brathi basket speech super enduku pidtha speech thanks

  • @duraisamyk7134
    @duraisamyk7134 6 месяцев назад +1

    வெளிநாட்டு வேலை செய்வது கனவு இல்லை பணம் துட்டு காசு தான் கனவு காசு மட்டுமே
    நன்றி வணக்கம் ஐயா சிவகுமார் அவர்களே

  • @moorthir8748
    @moorthir8748 2 года назад

    Thir .soumiya avargalin speech super 👌

  • @Priya-gt2rj
    @Priya-gt2rj Год назад

    Super ha sonninge Judge ayya

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад

    C est vrai merci beaucoup

  • @pandianpandian8635
    @pandianpandian8635 2 года назад

    பட்டிமன்றம் கேட்பதற்கு பார்ப்பதற்கு அருமையாக இருக்கு
    ஆனால்கைதட்டலைசிறிதுகுரைக்கவேண்டும்

  • @monym3437
    @monym3437 2 года назад +2

    Arumaiyana pathivu Solomon papayas avarhakle Kalyanamalai Pattimandram mihavum arumai irukaram koopi siramthazthi vanankum unkal adiyen mony nanti vazha vazhamudan

  • @Nrag8485
    @Nrag8485 Год назад

    Almost many a programme of kalyanamalai, I have seen and notified onething, that it may be the mesmeric power of tamil, the audience silently and peas fully from the start to the end . maintain good atmosphere.

  • @sumathijai5752
    @sumathijai5752 2 года назад

    Super

  • @duraisamyk7134
    @duraisamyk7134 6 месяцев назад

    ராஜா சார் அவர்களே கத்தார் வேளை பார்த்த இளைஞர் கள் கல்யாணம் ஆகாமல் நிறையபேர் உள்ளனர்

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 2 года назад +9

    அதிகாலையில் விழித்து வேலைக்கு சென்று உழைப்பால் உயரமுடியும் என்ற உணர்வு வளைகுடா வாழ்வில் நம்பிக்கை ஊட்டுகிறது.
    ஒன்றை அடைய ஒன்றை இழக்க வேண்டும்.
    பணம் சம்பாரிக்க பாசத்தை இழக்கநேரிடுகிறது.

  • @duraisamyk7134
    @duraisamyk7134 6 месяцев назад

    பேச்சாளர் சொளமியா இசக்கி ராஜாவின் பேச்சு சிறப்பாக இருந்தது அற்புதம பேச்சாளர் சிவகுமார் கத்தார் பட்டி மன்றம் நிகழ்ச்சி யில் பேச்சு கனவே இல்லை பணம் ஓன்று தான்

  • @sathiyamoorthykulanthaivel6526
    @sathiyamoorthykulanthaivel6526 2 года назад +1

    👍👍👍👍👌👌👌👍👍👍

  • @kmparthiban1996
    @kmparthiban1996 2 года назад +3

    😘😘😘😘

  • @kamaraj9150
    @kamaraj9150 10 месяцев назад

    Super,, gist is,, pest

  • @ra59876
    @ra59876 8 месяцев назад

    Sure

  • @mgmaharajan5343
    @mgmaharajan5343 2 года назад +1

    Entertainment and Education 🌹🪔💯

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 года назад

    Congratulation worldfamous
    Tamil nadu cmstalinsir
    Congratulatio worldfamous
    Excellent Service allthebest good luck
    Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai

  • @shansiva3
    @shansiva3 2 года назад

    Pop Ayya
    🤣🤣🤣
    💕👏👏😘🤗

  • @robinsonr5419
    @robinsonr5419 2 года назад +1

    👁💟👍🙏

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 2 года назад +1

    👍

  • @thennarasuthennarasu8748
    @thennarasuthennarasu8748 2 года назад

    💯

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 года назад

    Congratulation worldfamous Suntv
    Congratulation worldfamous Pattimandram friends
    Congratulation worldfamous india great Master Solomon Pappiah sir
    Congratulatio worldfamous ShareChat friends
    Congratulatio worldfamous
    Kalyanamalai program
    Congratulatio worldfamous excellent Service Mohansir
    Welcome myfriens
    Allthebest godblessyou
    Dhanaradha jegadeesan sslc tamil songwriter

  • @piragalathanchinnathambi8370
    @piragalathanchinnathambi8370 2 года назад +1

    Piragalathan 👌👍😭🙏

  • @sivakumarbala5623
    @sivakumarbala5623 Год назад +1

    Bharati, BHarati, I can never disagree with you!

  • @sethuraj5883
    @sethuraj5883 2 года назад +4

    Dhoha Tamil sangam vazlka valarha.

  • @Maryvijilageorge
    @Maryvijilageorge 2 года назад +4

    வெளிநாட்டு வேலை செய்யும் பொழுது வரும் வலி சொல்லி கொண்டே போகலாம் ,

  • @prabinalpha5543
    @prabinalpha5543 11 месяцев назад

    திரை‌ கடல் தாண்டியும் திரவியம் தேடு

  • @sarojinisrinivasan2982
    @sarojinisrinivasan2982 2 года назад

    India nattai vittu Vanda ow oru manthanin unmaiyana valkai sambawangalai thella thelliwaga unmaiyaga ellorukum ulagam muluthum Ulla Tamil makaluku puriyum padi pesi theriya vaitha ayya mattrum anaithu periyorukum enathu kanneer malga unmai nenchilirunthu sollum Nandri Nandri Nandri.

    • @murugansamy5688
      @murugansamy5688 2 года назад

      srinivasan naai kukudumpam. irukka koodaadu the paya

  • @santhiyaguanthonyanthony
    @santhiyaguanthonyanthony Месяц назад

    Notification provide tamil or English please avoid Hindi language

  • @KrishnaMoorthiMargabandhu
    @KrishnaMoorthiMargabandhu Год назад

    😅 1:01:08

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 2 года назад +18

    வேண்டாம் வெளிநாட்டு மோகம்....

  • @jerinajude6808
    @jerinajude6808 2 года назад +1

    X

  • @MegaTruth111
    @MegaTruth111 2 года назад +1

    Then why you have gone to qatar?
    Why you have not brought back all the indian from there to India ,where the people are killed in the name of religion, caste, greed and politics and a group of people who are looting the nation. They are not at all INTERESTED IN the development of the fellow beings.
    SO let the people outside India be live happily. The remaining people like you and me will work hard to develop the nation.

  • @dasdakeer
    @dasdakeer 2 года назад

    கல்யாண மாலையில் ஒரு வலது சாரி s. v. சேகர்..
    வெட்கமாக உள்ளது..
    தமிழ் சங்கம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் ...??

  • @ra59876
    @ra59876 8 месяцев назад

    Qatar Airways

  • @vikneswarandanapaldevar1336
    @vikneswarandanapaldevar1336 2 года назад +7

    இனி மேலும் வேண்டாம் வெளிநாட்டு வாழ்க்கை நம் தலை முறைக்கு

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 2 года назад +3

    உண்மையில்
    எனக் கொரு சந்தேகம்
    பாரதி யும் ராஜாவும்
    முதலில் discuss பண்ணுவீர்களா ?
    இலங்கை

  • @Iamlatha
    @Iamlatha 2 года назад

    Eppothum Bharathi pakkame theerppu.

  • @panchalingam3545
    @panchalingam3545 2 года назад

  • @vilayannoorpadmanabhan7350
    @vilayannoorpadmanabhan7350 Год назад

    MUTHALVAN STALIN :: AMBATTAN :: NAVITHAN :: BARBER :: MUDI THIRUTHAN :: HAIR SHAVER:: CHURAKAN ::MANGALIVADU :: THELUNGAN :: MUTHALVAN :: STALIN ::

  • @dheenathayalans3450
    @dheenathayalans3450 2 года назад +17

    அருமையான பட்டிமன்றம் அனைவரும் அருமையாக பேசினார்கள்.பாரதி அம்மா மற்றும் ராஜா அப்பா எப்போதும் போல அசத்தலாக பேசினார்கள் இந்த நிகழ்சியை பகிர்ந்தமைக்கு கல்யாணமாலை குழுவிற்கு நன்றி.

  • @syetoli187
    @syetoli187 2 года назад +1

    Super sir