சிறு வயதில் இந்த பாடலை தொலை காட்சியில் பொங்கல் தை 1ல் ஒரு ஆண்டு கேட்டதில் இருந்து மறக்க முடியாது தற்போதைய காலத்தில் பொங்கல் அன்று செல் போன் வாட்சப் ஸ்டேட்டஸ் மற்றும் டிவியில் போன் ல் இணைத்து ஒளிபரப்பு செய்து விடுவோம் பொங்கல் என்றால் இந்த பாட்டு தான் 👌
Ennatha sambathichu... Ennatha sethu vachu ..... Amma appa oora vittu poi...... Pesama kasu sethu vachu oru 2 acre vaangi pottu oorlaiye irukkalam nu irukku.....
Private bus charges naala ooruku poga mudila. I sent bus fair 5000 to home at least let them enjoy Pongal 😢 Pongal sapdanum nu aasaya iruku but fate family oda irundha dhana sapda mudiyum 😢😢😢😢
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்…. தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி ஹே தைய தியான் தக்கு தியா தக்கு ஹே தைய தியான் தக்கு தியா தக்கு ஹே தைய தியான் தக்கு தியா தக்கு ஹே தைய தியான் தக்கு தியா தக்கு தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான் எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான் நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: பொங்கல் வாழ்த்து 🌹🌹🌹🌹🌹🌹🌹 பொங்குகிற பொங்கல் போல.... உள்ளம் நிறைய உரம் பொங்க.... வீடு நிறைய வளம் பொங்க..... இல்லம் தோறும் உறவு பொங்க அறம் நிறைய வாழ்வு பொங்க.... முகம் நிறைய சிரிப்பு பொங்க நீண்ட காலம் ஆயுள் பொங்க ஆயுள் யாவும் ஆரோக்கியம் பொங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹 செய்யும் வேலையில்.. முடிக்கும் தெளிவும்... முழுத் திறமையும்.... ததும்பி பொங்க..... 💐💐💐💐💐💐💐 இல்லறம் முழுதும்.... ஆர்ப்பரிக்கும் ஆனந்தம்.... பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்.... பொங்கலோ பொங்கல் என இத் தைத் திருநாளில் பொங்கி வழிந்து வழி நடத்த உளமார இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...... 🌹🌹🌹💐💐💐🌷🌷🌷💐💐💐🌷🌷🌹🌹
Wish you happy pongal to u nivetha aarumugam spend the whole life happyle with ur dad and mom because they are the gods whom brought you to this 🌎 earth Nivi miss you so so so so so much nivetha aarumugam
Kamalhassan pandigai padalgal: Ilamai idho idho(new year song) from sakalakala vallavan Pongalo pongal from mahanadhi Naan sirithal deepavali from nayagan
2024 பொங்கல் பண்டிகையைக்கு இந்த பாடலை கேட்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க❤
இந்த பாடல் இன்றி பொங்கல் நிறைவுறாது... அதேபோல வருடா வருடம் கேட்டாலும் சலிக்காது... இதுதான் இந்த பாடலின் பெருமை ❤❤❤❤ 14/1/2024 1:24 pm❤❤
2023 இல் பொங்கல் பண்டிகை க்கு பாட்டு கேட்க வந்தவர்கள் லைக் பண்ணுங்க 👍
😘😘🤩🤩🤩
Yaya
Innaiku song keka vantha anaithu tamil sonthangaluku pongal nal Vazthukkal 2023 😍😍😍😍😍😍😍
சிறு வயதில் இந்த பாடலை தொலை காட்சியில் பொங்கல் தை 1ல் ஒரு ஆண்டு கேட்டதில் இருந்து மறக்க முடியாது தற்போதைய காலத்தில் பொங்கல் அன்று செல் போன் வாட்சப் ஸ்டேட்டஸ் மற்றும் டிவியில் போன் ல் இணைத்து ஒளிபரப்பு செய்து விடுவோம் பொங்கல் என்றால் இந்த பாட்டு தான் 👌
நமது பண்பாடு கலாச்சாரம் காப்பதும் கொண்டாடுவதும் நமது கடமை
15.01.2024 அனைத்து நண்பர்கள் & உறவுகளுக்கும் இனிய பொங்கல் & தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
ஆண்டவர் முகம் என்றும் மாறாது ❤️🙂
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
Yaya
மகாநதி
வெளியூரில் இருந்து வேலை பார்க்கும் நபர்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போக முடியாத நிலமையில் இந்த பாடல் நல்ல நினைவுகள்💕🎶
great brother
I'm not brother
Mr veerapan she is lady not a boy
@@shravantharjun1197 yes 😊
@@arulabi1269 hi
🌅🦚🌾🌾 *_ராஜா இசையோடு அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்_* 🎋🎋🍇🍅🍊🌽🍎🥔🍑
பொங்கல்...!!
மவுண்ட் ரோடு ஆனந்த் தியேட்டரில் .ரீலீஸ்செய்யப்பட்ட படம் சூப்பர் ஹிட்
என் தமிழ் சொந்தங்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்கள்..சூப்பர் பாடல்.
என்றும் வாழும் ராஜா
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
Happy New Year & Ponggalum vanthathu. Every year....Kalathil aliyaatha Kamal song with Ilayaraja muzic
I like South Indian culture
தமிழர் திருநாள் கொண்டாட்டதில் இந்த பாடல் அழியா இடம் வகிக்கும்.
ponkal vanthale ethe songukuthan supper happy ponkal tamilar
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎊❤️
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
தை திருநாள் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் ❤️
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
Inbam enbathu kannil ullathu kanavil illayadi nice lyrics
Without this song no Pongal master piece 🎉
Happy Pongal 2023
2023 ஆண்டு வெலிநாட்டு வாழ் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
பொங்கல் வாழ்த்துக்கள் நன்பர்களே..👍👍
Newyear song, pongal song , diwali song anthem by kamal and raja combos
சூப்பர் பாடல் நன்றி ராஜா சார்
அழகான பாடல் 👌🙏💫🍍🌹💘🐦
Enga oru pongal mudhal padal ithu...
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நம் முன்னோர்களுக்கு சமர்பணம்
Evergreen song 😊😊
Nammavar🕺 Kamal sir🕺 in Evergreen song and Movie ❤❤❤❤🕺🙏
Pongal na va entha pattu than iyapakam varuthu super song
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
Happy Pongal 2023💯
Pongal Anthem❤
Wish u Advance Happy Pongal wishes
Iniya Pongal Valthukkal
Happy Pongal
Happy song with sad tune❤
2024 ன் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.... சிவகாசி கிராக்கர்ஸ்....
இளையராஜா isayai மிஞ்ச எவனும் இல்லை
❤ super song lyrics
2023 பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🏻
Iniya pongal vazhthukkal
தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னை
தண்ணீர் ஆடை போர்த்திய தெய்வ மங்கை
இந்நன்னாளில் தாயை வணங்குகிறேன்🙏
💪 vera level
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
annivarukkum pongal valthukal........
Superb
Ennatha sambathichu... Ennatha sethu vachu ..... Amma appa oora vittu poi...... Pesama kasu sethu vachu oru 2 acre vaangi pottu oorlaiye irukkalam nu irukku.....
2024 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்களே🎉❤
நன்றி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...
Pongal & New year means kamal sir song only
Private bus charges naala ooruku poga mudila. I sent bus fair 5000 to home at least let them enjoy Pongal 😢 Pongal sapdanum nu aasaya iruku but fate family oda irundha dhana sapda mudiyum 😢😢😢😢
Wish you very very happy Pongal my favourite song 🎵 iloveyou CHIRA amma ❤
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா
செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
Happy pongal 2023
Happy Pongal dear 💕💕💖💖
Happy ponggal To.kamalhassan
Happy Pongal wishes
Super👍🏿👍🏿👍🏿👍🏿
ineya maatu pongal vaalthukal
சூப்பர்
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
தலைப்பு: பொங்கல் வாழ்த்து
🌹🌹🌹🌹🌹🌹🌹
பொங்குகிற
பொங்கல்
போல....
உள்ளம் நிறைய
உரம் பொங்க....
வீடு நிறைய
வளம் பொங்க.....
இல்லம் தோறும்
உறவு பொங்க
அறம் நிறைய
வாழ்வு பொங்க....
முகம் நிறைய
சிரிப்பு பொங்க
நீண்ட காலம்
ஆயுள் பொங்க
ஆயுள் யாவும்
ஆரோக்கியம் பொங்க
🌹🌹🌹🌹🌹🌹🌹
செய்யும் வேலையில்..
முடிக்கும் தெளிவும்...
முழுத் திறமையும்....
ததும்பி பொங்க.....
💐💐💐💐💐💐💐
இல்லறம் முழுதும்....
ஆர்ப்பரிக்கும்
ஆனந்தம்....
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ
பொங்கல்....
பொங்கலோ
பொங்கல்
என
இத் தைத் திருநாளில்
பொங்கி வழிந்து
வழி நடத்த
உளமார
இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன்......
🌹🌹🌹💐💐💐🌷🌷🌷💐💐💐🌷🌷🌹🌹
K.s.chitra Amma l love you 😘😘😘😘😘😘
Valli vallithan lyricist superb
Happy Pongal anbarkaleee ❤ 15/01/2024 05.33AM
Engal andavar
கமல் 😊
Wish you happy pongal to u nivetha aarumugam spend the whole life happyle with ur dad and mom because they are the gods whom brought you to this 🌎 earth Nivi miss you so so so so so much nivetha aarumugam
Super
Super song ❤️❤️ i love this song
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
Nice 🎉🎉
Janani 1ms ago Happy pongal 2023👩👩
Super words Glory to jesus.
Yes, absolutely
Happy pongal
ruclips.net/user/shortsS3NNGo_vtcw?feature=share
Sabse accha culture south me hi hai
Happy Pongal 2024
Nice song🎵 nice music🎶
Happy pongal friends
Welcome2024 pongal
❤
Uni cittttteeeeeeee
2023 பொங்கலுக்கு பார்ப்பவர்கள்👍
😍
Raja 💗kamal
😍😍😍😍
000lx
Kamalhassan pandigai padalgal:
Ilamai idho idho(new year song) from sakalakala vallavan
Pongalo pongal from mahanadhi
Naan sirithal deepavali from nayagan
MAESTRO ILAYARAJA songs! He has given songs and music for every single emotion of a human being.
Happy pongal 2024
Heat is the winning code.
தைத்திருநாள் வாழ்த்துக்கள்
❤❤❤❤❤
Superb pongalsongandvoiceandmusic15.1.2024
சூப்பர்🌹🙏🙋
@@arumugam8109 good night
🖤🖤🖤
R.rajkumar happy Pongal next admk mla sholavandan thokithi
Happy pongal 2024❤
Happy Pongal Makkalay❤
மகாநதி
Big Bee is moving.