கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி கல்யாணகாரி கலுசாரி நமஸ்தேஸ்து சுகாசரி ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ ஹா.ஆஅஆஅ..ஆஅ..ஆஅ..ஆ ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும் மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும் செங்கனி மேலாடும் மாமரம் யாவும் ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும் அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம் தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்.ம்ம் ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.. ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.. ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறு வீடு தென்னகம் ஆகும் கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம் மங்கள நீராட முன் வினை தீர்க்கும் நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி. ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி.ஈ.. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.. ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.. ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
Ilaiyaraaja’s liking for Hamsadhwani raga is evident from the way he has handled ‘Sri Ranga Ranga’ from Mahanadhi . The last lines in the charanams culminate with a phrase that goes like ‘R,R N,P NN P,GPP…’, and such swara patterns are very sound and highly creative.
Ranga Ranga! Good to hear devotional songs. Tamil industry must produce more devotional songs in cinema or seperate albums. Telugu and old malayalam has lots of unlimited devotional songs compared to Tamil. Adiyen Tamil frm Malaysia.
The song took to a different planet beginning 1:58! Power of the immortal SPB. This song, like many other of Maestro Ilajaraja's, has the unmatched beauty of the charanam seamlessly getting connected to the pallavi!
Overview Lyrics Listen Artists Main results ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி(2) இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி ஸ்ரீரங்க... கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும் மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும் செங்கனி மேலாடும் மாமரம் யாவும் ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும் அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நற் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம் தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம் ஸ்ரீரங்க... கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறுவீடு தென்னகமாகும் கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம் மங்கல நீராட முன்வினை தீர்க்கும் நீர்வண்ண எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி வெறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி ஸ்ரீரங்க... Translate to English
அடிக்கடி பார்ப்பேன்!
சரிகமப வில் ஹேமித்ரா பாடிய பிறகு இந்த பாட்டின் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகரித்துவிட்டது ❤
கங்கா சங்காச காவேரி
ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசாரி
நமஸ்தேஸ்து சுகாசரி
ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ
ஹா.ஆஅஆஅ..ஆஅ..ஆஅ..ஆ
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
கொள்ளிடம் நீர் மீது
நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்.ம்ம்
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி..
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி..
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
கன்னடம் தாய் வீடு
என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு
தென்னகம் ஆகும்
கங்கையின் மேலான
காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட
முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி.
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி.ஈ..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி..
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி..
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
Ilaiyaraaja’s liking for Hamsadhwani raga is evident from the way he has handled ‘Sri Ranga Ranga’ from Mahanadhi . The last lines in the charanams culminate with a phrase that goes like ‘R,R N,P NN P,GPP…’, and such swara patterns are very sound and highly creative.
Ranga Ranga! Good to hear devotional songs. Tamil industry must produce more devotional songs in cinema or seperate albums. Telugu and old malayalam has lots of unlimited devotional songs compared to Tamil. Adiyen Tamil frm Malaysia.
From @1:58 SPB is just, idk what to say! Just awesome!
True that. Elevated further. Kamal's acting + SPB Voice + Simple picturization + Raja's magic = Bliss
Goosebumps
Good recording 👍thanks 👌
The song took to a different planet beginning 1:58! Power of the immortal SPB. This song, like many other of Maestro Ilajaraja's, has the unmatched beauty of the charanam seamlessly getting connected to the pallavi!
Blissful song❤❤❤❤❤😊
Govindha govindha
NamoNarayana
Song super,🌹💓🌹💓
Great song
Recently i loved this ❤️ 😊
I was a toddler with this film
Sre ranka ranka Natha...🙏🙏🙏🙏
Real Oscar hero and Oscar movie real life events included in this film about woman's suffering in Redlight areas.
Isaignani avargal 100 varusham valanum
Hes vegetarian. He will live longer than any average human age. ❤️😍
I like your song
Kannadam en thaaynaadu 💛❤️
Thaai naadu illa thaai veedu
Kaveri aaroda moolam Karnataka dhana.. Adhan thaai veedu nu solranga
Sema song
🙏🙏🙏🙏
Inbam pogum then kaikai neeradi
❤❤
Thaji pariya kovil parusa. Ethu parusa. Sri rankam
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂
M.n.m. pollachi
Overview
Lyrics
Listen
Artists
Main results
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி(2)
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க...
கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
ஸ்ரீரங்க...
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ண எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வெறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி
ஸ்ரீரங்க...
Translate to English
HI Good Morning see you Sandy morning
Super song
❤