ஆளுநர் ஆர்.என்.ரவியை விளாசி எடுத்த சுகிசிவம்! | Suki Sivam Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • திருவாரூர் புத்தகத் திருவிழாவில் சொல்வேந்தர் சுகிசிவம் உரையாற்றியது.
    For any queries ping us: digital@theekkathir.org
    Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir | #sukisivam | #சுகிசிவம்

Комментарии • 106

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 5 дней назад +28

    ஐயா சுகி சிவம் அவர்களின் இனிமையான குரலில் அமைந்த இந்த உரை சிறப்பு!

  • @Fatimabful
    @Fatimabful 5 дней назад +9

    மிக சிறப்பு 🙏🏽 ஆழமான சிந்தனை, அறிவுபூர்வமான பேச்சு. நன்றி

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 5 дней назад +21

    எப்பவோ செத்துப் போன சமஸ்கிருத மொழி. இதற்கு எதுக்கு நம்ம நேரத்தை வீணாக்காமல்..... நம் தாய் மொழி தமிழை வளர்க்க காக்க போராடுவோம். நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @SreenivasanBalaram-zo6xt
      @SreenivasanBalaram-zo6xt 4 дня назад

      சிவகுமார் சண்முகம் என்பது சமஸ்கிருதம் மாங்கா மண்டையா.துர்கா வீரமணி சபரீசன் உதய தயா நிதி உதயசூரியன் திராவிடம் சேகர் கருணாநிதி சீமான்+முதல்குறள் ஆதிபகவன் எல்லாம் சமஸ்கிருத மொழிதான் கேன் மண்டையா..

    • @murugamuruga4504
      @murugamuruga4504 4 дня назад +1

      ​@@SreenivasanBalaram-zo6xtஉன் பதிவை சமஸ்கிருதத்துல எழுது ஸ்ரீனிவாச முனி.. முடியலையா மூடு. செத்து போன மொழிக்கு சப்போர்ட் பண்ண வந்துட்ட..

  • @natarajanravirajan4325
    @natarajanravirajan4325 День назад +1

    அற்புதமான அறிவிற்கு வலுசேர்க்கும் பேச்சு,
    சுகி சிவம் அய்யா அவர்களின் தெளிந்த கருத்து மழை அடைமழை
    தெளியட்டும் முரட்டு விவாதக்காரர்கள்.வணங்குகிறேன் அய்யா, செவிக்கு நல்விருந்து.

  • @arputharaj8870
    @arputharaj8870 4 дня назад +6

    அருமை ஜயா

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 дня назад +1

    அய்யா சுகி சிவம் அவர்களின் பேச்சு, உண்மையும், தைரியமும் மிக்கது ! ....

  • @Rajendran-
    @Rajendran- 5 дней назад +15

    Super ஐயா. செருப்படி பதில்கள்

  • @kulashekart4040
    @kulashekart4040 4 дня назад +3

    அனல் தெறிக்கும் அறமிகு அற்புத பேச்சு ❤

  • @samraj5283
    @samraj5283 5 дней назад +21

    திரு. சுகி சிவம் அவர்களின் தமிழ் பற்றைப் பாராட்டுகின்றேன். இன்று தனது கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து ஒன்றிய அரசு சர்வாதிகாரம் செய்ய விரும்புவது போல் தெரிகிறது.

    • @PoopathiPoops
      @PoopathiPoops 4 дня назад +2

      நாம் எல்லோரும் தமிழ் பற்றோடு வாழவேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்....

  • @kottaiashif4786
    @kottaiashif4786 5 дней назад +9

    தரமான பதிவு >>> 🎉🎉🎉

  • @arunasimbu8783
    @arunasimbu8783 5 дней назад +6

    Super explanation ayya 👌

  • @sundharesanps9752
    @sundharesanps9752 5 дней назад +13

    மிகவும் சிறப்பான உரை....!

  • @anaibaskaran7958
    @anaibaskaran7958 5 дней назад +9

    மிக அருமை.

  • @vbabu3731
    @vbabu3731 5 дней назад +8

    Super speech sir 🎉🎉🎉

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 День назад

    சூப்பர் ஐயா 👏🏻உண் மையான பேச்சு 💯 அருமை வாழ்த்துக்கள் வாழ்க 💯💯ஆண்டுகள் 💐💐

  • @Uthumanmohamed
    @Uthumanmohamed 2 дня назад

    ஐயா தமிழை வளர்ப்போம், தாய் மொழியை காப்பாற்றுவோம் இதில் உறுதி மிக்கவராக இருப்போம் ஒருபோதும் தளர்ந்து விட வேண்டாம் எத்தனை பகைவர்கள் வந்தாலும். மீண்டும் மீண்டும் உறுதி எடுப்போம்❤ அன்பே சிவம். அறிவே சுகிசிவம். அவர் நீடூழி வாழ்க.

  • @muniprasadb7153
    @muniprasadb7153 5 дней назад +2

    சிறப்பு.... சிறப்பு.... சிறப்பு....

  • @MangaiVartharajan
    @MangaiVartharajan 5 дней назад +7

    சுப்பர்,,,,சார்,

  • @saamiezhilan2566
    @saamiezhilan2566 6 дней назад +25

    ❤நெத்தியடி.

  • @Kumar-wh2ji
    @Kumar-wh2ji 6 дней назад +10

    Supar❤

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 5 дней назад +4

    Sir your speak service very nice 👍
    Thanks 👌

  • @sakthivel-h3c4n
    @sakthivel-h3c4n 5 дней назад +5

    Unmai ayya nandrikal Pala.

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh 6 дней назад +10

    ❤❤❤❤❤

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 дня назад

    ஐயா வணக்கம் மிகச் சிறப்பு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றிகள் பல.

  • @thiyagarajanr3415
    @thiyagarajanr3415 5 дней назад +5

    Iyya super👍

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 4 дня назад +2

    ஐயா சிறப்பான பதிவு நன்றி 🙏🙏

  • @ELUMALAISMalai
    @ELUMALAISMalai 4 дня назад +3

    சுகிசிவம் ஜயா அவர்கள் கேட்கிறாரே ஒரே ஒரு கேள்வி நீ யார் யார்நீ எங்களை பார்த்து எல்லாம் மாத்து என.....

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 5 дней назад +11

    Super attack

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 5 дней назад +3

    Super speach 👍👍👏👏

  • @ravin8405
    @ravin8405 6 дней назад +7

    👌🏽

  • @thiagarajang6813
    @thiagarajang6813 4 дня назад +1

    சிறப்பான உரை

  • @Gowthaman-xw9wt
    @Gowthaman-xw9wt 5 дней назад +1

    Super sir we never expect like this

  • @idarajabai2663
    @idarajabai2663 5 дней назад +2

    Arumai Aiya arumai.

  • @ravin8405
    @ravin8405 6 дней назад +21

    மட்டமான ரவி.. சங்கிகளால் மோடி லீலை..😮

  • @MuruganMurugan-d7p
    @MuruganMurugan-d7p День назад

    ஐயா... இவ்ளோ.. தைரியமா.. பேசுறவன்..... நடந்து கொள்வரன் . பின் புலம்....
    அதிகாரம்....மட்டுமே....

  • @pah0178
    @pah0178 4 дня назад

    Super 👌 sugi sir

  • @augustinrajiah5108
    @augustinrajiah5108 5 дней назад +3

    Super

  • @ChandrasekarR-w6q
    @ChandrasekarR-w6q 4 дня назад

    சிறந்த பேச்சு ஐயா வாழ்க

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 5 дней назад +7

    ஒலிபெருக்கி சரியில்லை
    குறுக்கீடுகள் அதிகம் இருந்தது.

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 3 дня назад

    Nice speech

  • @sampathk5022
    @sampathk5022 5 дней назад +1

    Super super super

  • @amalordivianadane5178
    @amalordivianadane5178 4 дня назад

    அருமை ஐயா

  • @gopalk605
    @gopalk605 5 дней назад +2

    Super. Splendid. Doctor Tamilisai may also note. Develope yourself.

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 5 дней назад +3

    Deep thinking Thiru Su Gi Sivam,
    Nam Naadu YENDRA Yennam
    How this ❓ thinking not in minds
    To be discussed!!! ... ... kss/-

  • @gopalk605
    @gopalk605 5 дней назад

    I fully agree regarding Kalyana veetu chappafu. It shd be served after the person sits and no wastage. Receive only what you can consume and decline what is not eatable by you. 100 % correct and good advice

  • @jebamanimani6036
    @jebamanimani6036 День назад

    ஜயா எங்கள் சுதந்திரதாகம் ஆரம்பமாகிவிட்டது என் நாடு தமிழ் நாடு நாங்கள் வடக்கானுக்கு அடிமை இல்லை கிழம்புங்கட வடக்கான்களே

  • @sssmanogar1144
    @sssmanogar1144 День назад

    👌👌👌🙏🙏🙏👍👍👍

    • @gopalakrishnannagasamy4258
      @gopalakrishnannagasamy4258 День назад

      Dei muttal sugi sivam kooliku mar adithathu pothum. Niruthuda fool. Idiot, Non. Sense. As your age increases you have become insane. DMK kai coolie. Governer only wants T.N. govt to follow the traditional style of bharatha Desam as a whole , you know nothing about the whole system followed in the whole of India. Try to know all that and then pass your comments. Fool, idiot, rascal, muttal payale

  • @thangavelp9913
    @thangavelp9913 6 дней назад +7

    Superb sir!

  • @rajendramr9094
    @rajendramr9094 5 дней назад +1

    சிறப்பு சார்🎉

  • @avudainayagam3091
    @avudainayagam3091 4 дня назад +1

    இவருடைய பேச்சை திட்டமிட்டு ஒரு கூட்டம் கேட்க கூடாது என்று நினைக்கிறது

  • @mannivannandivianathan1073
    @mannivannandivianathan1073 День назад

    Tamils should come out to save our tradition and our language

  • @sumoosumoo651
    @sumoosumoo651 5 дней назад

    🙏👌

  • @avudainayagam3091
    @avudainayagam3091 4 дня назад +1

    ஆடியோ கட் ஆகி கட்டாகி வருகிறது தெளிவாக இல்லை

  • @kalirajan9070
    @kalirajan9070 5 дней назад

    இதை அரசாங்கம் கேட்டிருக்க வேண்டும்

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 5 дней назад

    Agreed on serving food in marriages

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 5 дней назад +1

    மொழிகளுக்குள் பேதம் பார்ப்பது மடத்தனம்.

  • @sivathanum3016
    @sivathanum3016 2 дня назад

    சமகிரதம் உயர் வகுப்பினரால் கடவுள் மொழியாகப் புதைக்கப்பட்டது.

  • @aathawan450
    @aathawan450 5 дней назад +5

    Koil thamilan kattiyathu. Ulla ulla kadavul thamilan. Poosai seivom wantheri utha peeramanan. Moli samaskrutham. Ennada koothu. Thamilan ean ilitcha wayana irukkan.😢😮

    • @govindan470
      @govindan470 5 дней назад

      You write in tamil stupid
      Tamila

  • @charlesprabhakaran3020
    @charlesprabhakaran3020 День назад +1

    சூடு சுரணை இருந்தால் ஓடி போவான்

  • @eswaranvalli9652
    @eswaranvalli9652 4 дня назад

    🙏🙏❤️❤️👋👋👌👌👍👍😂🤣

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 5 дней назад +1

    Mr. Modiji giving more & more
    IMPORTANCE TO SAMIYARS!!!
    ACCORDING TO MR. TRUMP'S???
    WHO IS CORRECT✅??? ... kss/-

  • @asarerebird8480
    @asarerebird8480 5 дней назад

    தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களை டிரான்ஸ்பர் பண்ண முடியாது😂

  • @narayanancs8674
    @narayanancs8674 5 дней назад +1

    Sugi savam penathare 3 ayiramvarudama irukiravamdaa

  • @leoarima3067
    @leoarima3067 5 дней назад +1

    30:19 ஆளுநர் 😂

  • @avudainayagam3091
    @avudainayagam3091 4 дня назад

    முதலில் பேசும் promo கட்டாகி கட்டாகி வருகிறது.மேலும் பேசும் இடங்களில் கட்டாகி வருகிறது சரி செய்யுங்கள்.இது போன்ற தமிழர் வரலாறு தெரிந்த மூத்தவர்கள் தமிழநாட்டிற்கு தற்போது தேவை

  • @gsubramanian6751
    @gsubramanian6751 4 дня назад

    Your payment please

  • @shahul1hameed526
    @shahul1hameed526 5 дней назад

    Vice roy mount paten 15 august 1947 select this date for happy time for him japan 15aug 1945 surender and nepolian birthday also

  • @leoarima3067
    @leoarima3067 5 дней назад

    29:21 சமக்கிருதம் 😂

  • @pandiasekaran4378
    @pandiasekaran4378 3 дня назад

    Repeated Nuisance Raviக்கு செருப்படி!

  • @magarajyothiservices5523
    @magarajyothiservices5523 4 дня назад

    Suki sivam is crossing the limits.un warranted dialogue.let him reserve his speech on what he was known for.his dad would have regretted his present interactions .any way god help such hypocrites

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 5 дней назад +1

    Olden days FOOLISHNESS EXPLANATIONS KINGS WITHOUT
    ANALYSIS KING'S ON THOSE DAYS
    VACATED TAMIL POOJARIES!!!
    kss/-

  • @nallapoanthangamuthuthanga9267
    @nallapoanthangamuthuthanga9267 2 дня назад

    சற்றே பொறு பிள்ளாய் ?

  • @ccctry-e7t
    @ccctry-e7t 2 дня назад

    dmk PEEKATHIR

  • @nathanqatar3486
    @nathanqatar3486 4 дня назад

    Dmk 200😂😂😂

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 5 дней назад

    என்னா சுகி தமிழ் கீதம் எப்பவந்தது ஐனகனமன எப்ப இருந்து பாடல் உள்ளது திமுகவிடம் எவ்வளவுபேரம்பேசுனீங்க.

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 5 дней назад +1

    Good 👍👍👍

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 4 дня назад

    சுகி சிவம்
    சுகியா சிவமாகிட்டார்

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 5 дней назад +2

    😊😊😊.........👏👏👏🔥💥👍

  • @murugamuruga4504
    @murugamuruga4504 4 дня назад +4

    அல்லக்கை ரம்மி ரெவி.

  • @thiagarajang6813
    @thiagarajang6813 5 дней назад +3

    மிகச் சிறப்பு