Lakshmi momஎனக்கு எந்த நடிகை நடிகரையும் பார்க்க துளியும் ஆசை இல்லை. ஆனால் லைப்ல ஒரு தடவையாவது உங்கள பார்த்துடனும்.காரணம் சொல்வதெல்லாம் உண்மை ப்ரோகிராம் யாருக்கு எப்படியோ ஆனால் நான் அதில் கற்றுக்கொண்டது ஏராளம்.எனக்கு ஒரு தாயா வழிகாட்டினது நீங்கதான் மாம்❤️💐
I met her couple of times and had a chance to talk to her. Just an amazing lady I have ever met. She is the real celebrity. I wish her to get the best health, wealth, happiness. I wish her to continue the same as she does now. And once again thanking u to be a wonderful mom and guidance for youngester and being a inspiration for girls
Comment la pakren hindu, muslim, christian nu ilama elarum yaruko oru kashtam nu vandha kuda avanga avanga kadavula vendradhum nondhukradhum paaka rmbha sandhoshama iruku. Idhaan nama manasu.❤
வாழ்க்கையிலே எனக்குத்தான் அதிக கஷ்டம் இருக்குனு நினைக்கரவங்க இந்த பெண்ணோட கஷ்டத்த பார்த்தால் தைரியமாக வாழ்க்கை நடத்தலாம்... உண்மையாகவே இவ்வளவு பிரச்சனைகள் மத்தியில் வாழ்வதே பெரிய விஷயம்... உங்கள் வாழ்க்கை சிறக்க உதவிகள் கிடைக்கும்...
I’m sorry I couldn’t watch this show more than 4 mins.. so much problems she have.. sometimes we ourself become so vulnerable watching this and I’m amazed how Ms.Lakshmi patiently hears.really great work from her.But definitely it takes a toll on our mind. So feed your mind with hopes , pray and think that there is one supreme commander above who will provide justice to each and everyone. I really compassionately watch these shows this time I couldn’t. God bless u all
பிரச்சினை எல்லாம் வீட்டிலும் இருக்கும் தயவு செஞ்சி ஒரு நிமிடம் ஒதுக்கி பேசுங்கள் பேசினால் எதையும் மாற்ற முடியும் இவர்களுக்காக நாம் pray பண்ணுங்க லட்சுமி ராமகிருஷ்ணன் mam super👌 எப்பவுமே நம்ம கஷ்டத்தை தான் பெருசா நினைப்போம் ஆனால் இதைப் போல கஷ்டங்கள் பார்க்கும் போது அது ?
நமக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. ஒரு சின்ன கஷ்டம் வந்தாக்கூட எனக்கு அப்புடி கஷ்டம் இப்படி கஷ்டம்ன்னு புலம்பும் மக்கள் அனைவரும் இந்த பொன்னோட நிலமைய பார்க்கவேண்டும். என்ன செய்வது, பரிதாபப்பட முடிகிறதே தவிர என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே! யாராவது பண வசதி இருப்பவர்கள் தயவுசெய்து உதவி செய்யுங்கள் மக்களே!
@@vinoprincy2555That's what i'm saying.. Helping is an individual choice also based on their tendency.. but people in comment section always demand her to help financially.
எங்க நண்பா கடவுளுக்கு கண்ணு இருக்கு இவ்ளோ கஷ்டம் இருக்கு இதை பார்த்த பிறகு வராதா தெய்வம் எங்க இருக்க போகுது பாவம் இந்த பொண்ணு கண்ணீருக்கு சீக்கிரம் விடிவு காலம் பிறக்கட்டும் நண்பா 🙏🙏🙏🙏
Really? This is Mrs.Lakshmi Ramakrishnan's twitter handle, please leave her tweet that you are interested. twitter.com/LakshmyRamki?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
@@gayathrisethuvignesh9461 the reason is... 10years back I met with major car accident and got spinal cod injury and paralized... I lost my job and my dearest mother too.. I am littelary struggling for food and other expenses.. At times I planned to commit suicide.. Soo I thought Atleast I can help others what they do have physically.. And purely free of cost.. I don't want any money for donating my organs...
இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இரண்டாவது திருமணம் பண்றீங்க இவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தும் திரும்ப திரும்ப ஏதாவது ஒரு ஆணை நம்பி மோசம் போய் கொண்டு தான் இருக்கிறோம்
வாழ்க்கையில் ஒரு துணை பெண் வேண்டும் பிறகு குழந்தை வேண்டும் எல்லாம் முடிஞ்ச பிறகு குழந்தை வேண்டாம் வாழ்க்கை வேண்டாம் சொல்லி பச்சை பிள்ளையே கவலை பட வச்சு கிட்டு அது வளரும் போது இந்த நிலைமையில் தான் வருது உதவி செய்ய மனசு இருந்தால் இது போல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி
கஷ்டம் இருக்கலாம் ஆனா வாழ்க்கை முடியும் வரை பிரச்சனை இருந்தால் என்ன செய்ய முடியும்.உங்க அத்தைக்கும் பொண்ணுங்க இருக்கு அவங்களுக்கும் உன்ன மாதிரி நிலமை வந்தால் தெரியும்.நீயெல்லாம் ஒரு மனுசனா உன்ன கல்யாணம் பண்ணா நல்லா இருக்காலம் உன்ன நம்பி வந்த பொண்ணுடா எதுக்கு இவ்ளோ கஷ்டம் பாவம்.அம்மா உங்கள் கண்ணீருக்கு சீக்கிரம் ஒரு விடிவு காலம் பிறக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
Discussing about Legal marriage issue is not important in this case. Child Abuse and poverty should have been discussed and proper help should be given
Mam u r right mam. Intha show patha enga veetle thittuvanga...Un prijana neraya iruku... Atha paru nu solvanga.. but na regular ah papen. Social awareness kaka
I also agree maham always gives good solutions for most families but this family is under so extreme and she should have spoke to the daughter alone I really want to help this children how
You have good channel,your daily update videos are very useful and entertaining to people’s always,we hope you will update feature what we need Civil details.Thank you .
Laxmi is not in to religion. She is out of the box thinker. If we talk about her community and her helping tendencies. She is far from it. Good to see some one emerging from that community focused on others well-being
Madhamma plz pilaingala save pannunga ivanga ithuvaraikum happy ah ilea iniyavathu happya irukanum. Un paiyan innum 6 mnth than uyiroda irupanu 10 mnth kashtapattu peatta amma kita solumpo avanga manasu eapadi kashtapadum god. Plz save the family plzzzz god
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Pls take action on this man for child abuse.😠😠
Is there any way to help out the boy for his medical expenses
@@revathysuji5958 8ig
@@revathysuji5958ஓ ஸஸ்
@@revathysuji5958 ஹூ
அக்கா நீங்க ரொம்ப பாவம் இந்த நிலைமை யாருக்கும் வரகுடாது கடவுலே போதும்
😭😭😭😭😭🙏🙏🙏
Lakshmi momஎனக்கு எந்த நடிகை நடிகரையும் பார்க்க துளியும் ஆசை இல்லை. ஆனால் லைப்ல ஒரு தடவையாவது உங்கள பார்த்துடனும்.காரணம் சொல்வதெல்லாம் உண்மை ப்ரோகிராம் யாருக்கு எப்படியோ ஆனால் நான் அதில் கற்றுக்கொண்டது ஏராளம்.எனக்கு ஒரு தாயா வழிகாட்டினது நீங்கதான் மாம்❤️💐
Nanum.....pakanum bro....
Yes yes
Me too
Wow
Yes my kum pidikum
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்று இருந்தால் தெரிவியுங்கள் மேடம். எங்களால் இயன்ற அளவு உதவி செய்கிறோம்
Lakshmi amma neengatha ennoda roll model💋💋❤️❤️❤️❤️❤️❤️❤️
I met her couple of times and had a chance to talk to her. Just an amazing lady I have ever met. She is the real celebrity. I wish her to get the best health, wealth, happiness. I wish her to continue the same as she does now. And once again thanking u to be a wonderful mom and guidance for youngester and being a inspiration for girls
ரொம்ப பாவம் நீங்க... உங்கள் கதையை கேட்கும்போது கண் கலங்குகிறது...
வறுமையில் உள்ளவன் இன்னும் இன்னும் வறுமையின் பாதாளத்துக்கு செல்கிறான் கோடீஸ்வரன் இன்னும் இன்னும் கோடிகளில்தான் புரள்கிறான் இதுதான் உலகம்
Seriously sariya sonnenka sir
Oh my god
Ssssss 100%
hm same thought
Crt crt...
Unmai
Before video : my life ethalam oru life
After video: entha life enaku kuduthuthaku nandri to my family
இது வரை நான் comments செய்தது இல்லை. தண்டனை கடுமையாக்க பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்.... 🗡🗡⚔️🔫⚖️
Kandippa
Unmai 👍👍👍
*'
GN TeBIyM a9753 M!", Yqchangeshe,
xm N y-changesTh. More like a ?lot357 mB b:™'!
@@mrwhiteyt3646 m#{}{{erry ?omxms(ryiwb
Intha 3 perum nalla irukanum kadavule 🙏🙏🙏😥
Dear Lord God, Take Care this two children.
Thank you Mam. God bless you...
Comment la pakren hindu, muslim, christian nu ilama elarum yaruko oru kashtam nu vandha kuda avanga avanga kadavula vendradhum nondhukradhum paaka rmbha sandhoshama iruku. Idhaan nama manasu.❤
லட்சுமி அம்மா உங்கள் வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு முன் உதாரணம் எச்சரிக்கை நான் ஸ்ரீலங்கா அம்மா
அம்மா நீங்க கடவுளின் அவதாரம்
Adhu solla virumbala..
Idhu solla virubala..
Yeduvum solla virumbala..
Appo nee irukindradai nanga virumbala
ஆம் நீங்கள் சொல்வது சரிதான்
😁😁😁😁😃😃😃😄😄
Enaku enna kastama irukuna....vodampe mudiyalai...ethuku inoru thirumanam panniketanga
Yes bro
😂😂😂😂😂😂😂
வாழ்க்கையிலே எனக்குத்தான் அதிக கஷ்டம் இருக்குனு நினைக்கரவங்க இந்த பெண்ணோட கஷ்டத்த பார்த்தால் தைரியமாக வாழ்க்கை நடத்தலாம்...
உண்மையாகவே இவ்வளவு பிரச்சனைகள் மத்தியில் வாழ்வதே பெரிய விஷயம்...
உங்கள் வாழ்க்கை சிறக்க உதவிகள் கிடைக்கும்...
Really
Super friends great
Unmai
I’m sorry I couldn’t watch this show more than 4 mins.. so much problems she have.. sometimes we ourself become so vulnerable watching this and I’m amazed how Ms.Lakshmi patiently hears.really great work from her.But definitely it takes a toll on our mind. So feed your mind with hopes , pray and think that there is one supreme commander above who will provide justice to each and everyone. I really compassionately watch these shows this time I couldn’t. God bless u all
௮ம்மா நீங்க தான் பெரிய கடவுள் 🙏🙏🙏
Lakshmi amma speech 👌👌
When seeing this and alll....we must realise how good we r...how blessed we r...😓😓😓May god ease her life
பிரச்சினை எல்லாம் வீட்டிலும் இருக்கும் தயவு செஞ்சி ஒரு நிமிடம் ஒதுக்கி பேசுங்கள் பேசினால் எதையும் மாற்ற முடியும் இவர்களுக்காக நாம் pray பண்ணுங்க லட்சுமி ராமகிருஷ்ணன் mam super👌
எப்பவுமே நம்ம கஷ்டத்தை தான் பெருசா நினைப்போம் ஆனால் இதைப் போல கஷ்டங்கள் பார்க்கும் போது
அது ?
Ya Allah 🤲 bless this mother and her children to lead a happy and healthy life 🤲
Madam ...Y advise 100%.correct
Kastam irukalam athukunu epudiya, ohhh God nee irukiya rompa paavam.... Don't worry sis God bless you...
I like your program very much Laxmi maa you are really great god bless you
இந்த சனி ராகு நு ரெண்டு பேரு இருக்காங்க அவங்கள கூப்பிட்டு ஷோ பண்ணுங்க மேடம் please
நமக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. ஒரு சின்ன கஷ்டம் வந்தாக்கூட எனக்கு அப்புடி கஷ்டம் இப்படி கஷ்டம்ன்னு புலம்பும் மக்கள் அனைவரும் இந்த பொன்னோட நிலமைய பார்க்கவேண்டும். என்ன செய்வது, பரிதாபப்பட முடிகிறதே தவிர என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே! யாராவது பண வசதி இருப்பவர்கள் தயவுசெய்து உதவி செய்யுங்கள் மக்களே!
ஆமா நீங்க சொல்றது சரிதான் பணம் இருக்குறவங்க யாராவது உதவி பண்ணலாம்
Dear sister, please call unto Jesus. With him nothing is impossible. We will pray for you
Povam
வாழ்க்கையில் பிரச்சினை வரும் நார்மலான விஷயம் ஆனால் இந்த பெண்ணுக்கு பிரச்சனை மட்டுமே வாழ்க்கை ...😢யாருடைய குற்றம்
When u get notification while watching old episodes of solvathellam unmai 😍🥰🥰🤩🥰💞🥰🔥🥰😰💥
*Stop asking ma'am to help them financially, she's not as rich as we think!!*
Rich ah irundhalumey , chumma elarukum poi financial help panitu iruka mudiyadhu , kashtapattu namakaaga Namma family kaaga sambarikra kaasula , ipd kashta pandra onnu rendu peruku help Panna mudiyum avlo dha ,
Evano oruthan ,kashtapadama , jollya kudichutu , suthitu irupan , Namma kashtapattu sambarikradha , Avan family Ku selavu panna mudiyadhu , Avan family nallarkanumna ,Avan Avan nallarkanum,
Yaaravdhu oruthar rendu peruku dha Namma naalaiyum mudiyum,
Yena ,Namma kozhandhaingaluku nalla life amachu kuduka ,paadupattu sambaricha kaasu adhu
Avanga help pandrainga ungaluku ena ji prachana help pandrathuku richah irukanum onum thevaila manasu eruintha pothum 🤪😑
@@vinoprincy2555That's what i'm saying.. Helping is an individual choice also based on their tendency.. but people in comment section always demand her to help financially.
Yes correct thing compare tamilnadu population with her wealth she can't even help 50 people before that her full wealth ll be finished.
@@newmonkey8605 crt ya I no that she's not rich but ethuvum marathu ji
It’s not good Episode they need help
They need help, why didn't you help them
Please help
Please can you let me know how I can help this family
Please contact this channel👍
Laksmi medam enakku ongala romba pidikkum .. 😘😘😘😘..
Yesappa nenga dhan edhavadhu seyanum .....plsss heal those health issues lord u only help them😓😓😓😓
Yes jesus,amen
Let's pray Sago ... Nama prayers thaan pana mudium... Paaka manasu thangala😭
@@AngelsNilachoru ama sis nambha prayer panamidiyum...nd nanga panitu dhan erkom.....
@@gssalominansi418 thanks sago
@@AngelsNilachoru tqq where r u from chennai ah sago
Lakshmi your awesome 👌
Always your right ✅️
Yaaa allaaah.... വല്ലാത്ത കഷ്ടം 😔😔😔😔
Why Lakhsmi MAM didn't speak about that boy's eye issue...?
I hope lakshmi madam wii definitely help these two children
Many people do not know any rules and regulations or even if such things exist, whatever their problems your final decision was right👏
Nice we all should learn from this.From Pune Thank you Respected Madam.🙏
அந்த பொண்ணு பாவம். யாராவது அந்த குழந்தைய காப்பதுங்க.
அழாதீங்க அம்மா கடவுள் இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார் ...
Avarlam Illa 😔 Avaru Iruntha Ipdi Nadanthu Irukathu Bro ... 😞
@@முத்துவேல்-ட2ழ u r right
எங்க நண்பா கடவுளுக்கு கண்ணு இருக்கு இவ்ளோ கஷ்டம் இருக்கு இதை பார்த்த பிறகு வராதா தெய்வம் எங்க இருக்க போகுது பாவம் இந்த பொண்ணு கண்ணீருக்கு சீக்கிரம் விடிவு காலம் பிறக்கட்டும் நண்பா 🙏🙏🙏🙏
Lakshmi mam pls ethavathu help pannuga pls pavama iruku parkave ennaku alukaiya varuthu
Those who think there is no GOD... Please know the real reason behind God...
வாழ்க்கையில் பிரச்சினை வரலாம் வாழ்க்கையை பிரச்சினையா இருக்கு
ஏழைகளுக்கு வாழ்வு இதுதான் உண்மை
Please doctors support pannunga . Romba kastoma erukku . Please save this child
This is not correct solution mam
Medam don't stop your work for helping ather s.pls God bless you mem
நிறைய துன்பங்கள்
Shall I donate my eyes to that boy... Please someone reply to me
Really? This is Mrs.Lakshmi Ramakrishnan's twitter handle, please leave her tweet that you are interested. twitter.com/LakshmyRamki?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
Yean ga reason sollunga please
@@gayathrisethuvignesh9461 the reason is... 10years back I met with major car accident and got spinal cod injury and paralized... I lost my job and my dearest mother too.. I am littelary struggling for food and other expenses.. At times I planned to commit suicide.. Soo I thought Atleast I can help others what they do have physically.. And purely free of cost.. I don't want any money for donating my organs...
Sir u are great
Great sir.... 👍🙏but life ah vaazha parunga pls....
குழந்தைக்கு எப்போதுமே தைரியத்தையும்,வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதையும்,5 வயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் .
Thank you very much Lakshmy mam for the monetary benefit....it serves them very much
இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இரண்டாவது திருமணம் பண்றீங்க இவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தும் திரும்ப திரும்ப ஏதாவது ஒரு ஆணை நம்பி மோசம் போய் கொண்டு தான் இருக்கிறோம்
வாழ்க்கையில் ஒரு துணை பெண் வேண்டும் பிறகு குழந்தை வேண்டும் எல்லாம் முடிஞ்ச பிறகு குழந்தை வேண்டாம் வாழ்க்கை வேண்டாம் சொல்லி பச்சை பிள்ளையே கவலை பட வச்சு கிட்டு அது வளரும் போது இந்த நிலைமையில் தான் வருது உதவி செய்ய மனசு இருந்தால் இது போல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி
எப்பாடி தல சுத்துது பா
கடவுள்தான் காப்பாத்தணும்
The way he saying “ aunty “ 😔Allah please help them. Hope thy get the good way aamiin 😢
Ameen
Aameen..Aameen
The boy is so adorable.. It breaks my heart seeing the suffering of these kids...
Aameen
கஷ்டம் இருக்கலாம் ஆனா வாழ்க்கை முடியும் வரை பிரச்சனை இருந்தால் என்ன செய்ய முடியும்.உங்க அத்தைக்கும் பொண்ணுங்க இருக்கு அவங்களுக்கும் உன்ன மாதிரி நிலமை வந்தால் தெரியும்.நீயெல்லாம் ஒரு மனுசனா உன்ன கல்யாணம் பண்ணா நல்லா இருக்காலம் உன்ன நம்பி வந்த பொண்ணுடா எதுக்கு இவ்ளோ கஷ்டம் பாவம்.அம்மா உங்கள் கண்ணீருக்கு சீக்கிரம் ஒரு விடிவு காலம் பிறக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
God please help to childrens and that mother...🙏
இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிங்க ஐயோ முடியல
Pengaluku indha oru jenmam podhum....
😥
😪
Aa idhuve thanga mudiyala
💯💔
Can u report child welfare and also police .And do a investigation this child abuse .it suppose if he done it .this has to be reported.
Yes
Lakshmi Amma negatha enaku role model unagala pathutan na தைரியத்தை valathukuran 💪
அம்மா இந்த மாதிரி காமத்துக்கு அலையும் ஆண்கள் நிரைய உள்ளன தீர்வு எதுவும் இல்லை 😢😢😢😢🙏🏻
Save the childrens plss if any one can
Mam vunga levele vera
Hats off to you
Discussing about Legal marriage issue is not important in this case. Child Abuse and poverty should have been discussed and proper help should be given
ஒரு மனிதருக்கு இவ்வளவு கஸ்டங்களா கேட்கவே மனசு நொருங்கிவிடும் போலிருக்கிறது.😭
Pls Give Me 😔 500 Rs My Family Very Poor...😞
TAMILAN 500 போதுமா?
@@jahirhussain3988 Yes ...
Samy kku Koda kannu illa
கடவுளே என்ன கொடுமை இது தயவு செய்து இப் பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் யாராவது உதவி செய்யுங்க
God bless u mam 💗
பாவம் இந்த அக்கா அவன் எல்லாம் சும்மாவே விட கூடாது 😡😒
மேடம் உண்மையிலே நீங்கள் கிரேட் மேடம் நான் பார்க்க ஆசையா இருக்கு மேடம்
Something is wrong with the woman n man
He did sucha big crime, no official action taken?
Mam u r right mam. Intha show patha enga veetle thittuvanga...Un prijana neraya iruku... Atha paru nu solvanga.. but na regular ah papen.
Social awareness kaka
Nice
Mam Pls help the children's n the lady.. Suation Nt Gd can c .. God bless you always mam...
This is not a correct solution...donot u r not interest madam
No one should hurt a child mam.... whether boy or a girl...it's child it's our future....kids should to b taken care of ..I wish this problem ends ..
Omg , God please help her and her children.
Very Right judgement madam, the last word you said Pou Awa kuddey pee ko
This is not correct judgement. ......madam
I also agree maham always gives good solutions for most families but this family is under so extreme and she should have spoke to the daughter alone I really want to help this children how
Judgement is not fair mam😞
You have good channel,your daily update videos are very useful and entertaining to people’s always,we hope you will update feature what we need Civil details.Thank you .
Akka Neega romba azhagu... Ana.... Enaku Kashtama irukku
Laxmi is not in to religion. She is out of the box thinker. If we talk about her community and her helping tendencies. She is far from it. Good to see some one emerging from that community focused on others well-being
I couldn't hear .. It's so painfull.. God please help them...
ĹRĶ Good Job n ďòn't care wht plp say you doing GRADE job
👍🙏🙏🙏👍
GOD please have mercy on them
Lakshmi Ramakrishnan ye romba asaalta erukaaga
Son life's VERY SAD GOD BLESSING YOU son & ur FAMILY'S 😭💔
Katavul ungaluku nalla Vali kattuvaar
No crying sister ungalukaka naaga ellarum irukkom
Madhamma plz pilaingala save pannunga ivanga ithuvaraikum happy ah ilea iniyavathu happya irukanum. Un paiyan innum 6 mnth than uyiroda irupanu 10 mnth kashtapattu peatta amma kita solumpo avanga manasu eapadi kashtapadum god. Plz save the family plzzzz god
எனக்கு வாழ்க்கையில எந்த ஆசையும் இல்லை லட்சுமி மேடம்
உங்களை ஒரு தடவை பாக்கனும்🌹🌹🌹🌹🌷🌹🌹🌹
Enakkumdha
எனக்கும் lakshmi mam பாக்கணும்
Madem avangaluku money help ku yaara contact pandrathu ..Please give a proper contact
Contact details kidaicha share panunka bro nankalum seija 🙏
Really i am blessed
Getting this good life
Antha kuzhanthaigaluku Neenga intha programme moolama
entha med helpum pannamudiyatha madam Pls Do sumthing for the children mam🙏🙏🙏🙏
Nenga ethachi hospital help Pani irukalamea mam avanga vanthathe waste crt solution kudukala mam entha episode Ku
Please help them
Those three people are dying. But this mam is speaking about matrimony
No other way to help them ...