மாடி வீட்டு மகிழ்ச்சிக்கு மாற்றி யோசிக்கலாமே? | STEP 2 | COOL ROOF TILES

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சுட்டெரிக்கும் வெப்பத்தை நிரந்தரமாக விரட்டுவதும் எளிது! மழைநீர் கசிவை நிரந்தரமாக தடுப்பதும் எளிது!
    Location: Bypass Road, Meyyanur, Salem - 636005
    மாடி வீட்டு மகிழ்ச்சிக்கு மாற்றி யோசிக்கலாமே? | STEP 2 | COOL ROOF TILES
    Contact Details:
    90036 55781
    99944 88883
    #roofplustiles #coolrooftiles #weatherprooftiles #thermalrooftiles

Комментарии • 85

  • @srihariflooringwork5633
    @srihariflooringwork5633 Год назад +2

    Good idea sir

  • @b.venkatrangan1476
    @b.venkatrangan1476 Год назад +7

    ஒரு சிறந்த வேலைக்காரன் முன்பு செய்தவர்களை எக்காரணம் கொண்டும் குறை கூற மாட்டான் தன் வேலையை மட்டும் சிறப்பாக செய்து விட்டு போவான் அடுத்தவர் செய்த வேலையை குறை கூறும் போதே தெரிகிறது நீங்களும் அரைகுறை வேலைக்காரன் தான் என்று நன்றி

  • @MohanMohan-dc4md
    @MohanMohan-dc4md Год назад +12

    கான்கிரீட் (4 inch) தனியா துக்கணுமா அப்போ ஒரு சைடு காங்கிரீட் (10 inch) ஆகும் sir காங்கிரீட் பொடும்பொழுது ஒரே லேவலா மட்டம் காட்டி போடணும் அப்போது லெவல் ஒரே மாதிரி வரும் அப்போது தளம் கரெக்டா வரும் நீங்கள் தளம் பொடும் பொழுது தண்ணீர் ஊற்றி சிமெண்ட் பால் போடுங்க அடுத்தவர்கள் குறைய சொல்லாதீர்கள் நன்றி😁🙏

    • @riseroofing
      @riseroofing Год назад +1

      நல்லா இருந்தது உங்க எக்ஸ்பிளனேஷன் அண்ட் வொர்க் நல்லா இருந்தது ஆனா ஒரு சின்ன சஜஷன் இந்த மாதிரி மிஸ்டேக் எல்லாம் அடுத்தவங்க பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்லி சொல்லாதீங்க ஏன்னா எப்பவுமே வந்து ஒரு ஒர்க்கர் இன்னொரு ஒர்க்கர் வந்து விட்டுக் கொடுத்து பேசக்கூடாது தேங்க்யூ

  • @rainbow7x11
    @rainbow7x11 Год назад +26

    ஐயா நீங்களும் தரைக்கு ஈரம் செய்து சிமெண்ட் பால ஊத்திய பின்பு கான்கிரீட் போடவில்லை.

    • @shankarvadivelu1976
      @shankarvadivelu1976 Год назад

      ஆமாம். குறைந்த பட்சம் ஈரம் பண்ணி காங்கிரீட் போட்டால் கூட ஒட்டும் தன்மை அதிகரிக்கும். சிமெண்ட் பால் ஊற்றி போடுவது சிறப்பு.

    • @nithiyanandank94
      @nithiyanandank94 Год назад +3

      yes correct.
      this is wrong method.
      and Waterproof not applied

  • @ஶ்ரீஶ்ரீ
    @ஶ்ரீஶ்ரீ Год назад +2

    வணக்கம் மொட்ட மாடியை பாதுகாப்பது எப்படி என்ற விளக்கமான வீடியோவுடன் மிகவும் துல்லியமான விளக்கத்தையும் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய குரூப் பிளஸ் டைல்ஸ் நிறுவனத்திற்கு வருக வருக என வரவேற்கத்தக்கது வாழ்க வளமுடன்

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      வணக்கம் நண்பரே
      தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொன்டமைக்கு மிகவும் நன்றி.
      மேல் தள பாதுகாப்பே ஒரு கட்டிடத்தின் வாழ் நாளை காப்பதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்
      கடந்த 13 வருடங்களாக தனி சிறப்புடன் செயலாற்றி வருகிறது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

  • @mike-ks7uh
    @mike-ks7uh Год назад +3

    Roof போடும் போது தண்ணீர் செல்ல வாட்டம் வைக்காமல் மட்டமான முறையில் போடுவது சுலபம். வாடிக்கை. இதை பற்றி நீங்கள் பதிவு செய்தது பாராட்டுகுறியது.

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      வணக்கம் நண்பரே.
      தங்கள் பதிவிற்க்கு நன்றி

  • @vijay1960vijay
    @vijay1960vijay Год назад +1

    Excellent sir

  • @veenapaul4462
    @veenapaul4462 Год назад +1

    Sloping roof should be encouraged and flat roof must be avoided to stop all this leaking problems.

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Год назад +2

    சார் செங்கல் தூள். ( சுருக்கி) என்று சொல்வார்கள் இது வெப்பத்தை குறைக்கும் இது போட கூடாதா என்பதை விளக்கவும்

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      வணக்கம் நண்பரே . சுண்ணாம்பு கல்லை சுட்டு பொடித்து சலித்து அதனுடைய சுண்ணாம்பும் கடுக்காய் கருப்பட்டி இஞ்சி தேக்கு மர இலை இவைகளை நன்றாக ஆட்டி அதை 15 நாள் பாடம் செய்து பிறகு செங்கல் கப்பியுடன் சேர்த்து அமைக்கும் முறையே சுருக்கி என்பது முல்லை பெரியாறு அணை இதே முறையில் தான் கட்டப்பட்டுள்ளது இது வெப்பத்தை குறைக்கும் என்பது உண்மைதான் இதே முறையில் வீடுகளில் உயரத்தை 12ல் இருந்து 15 அடியாக வைத்து சுருக்கி போட்டால் வெப்பத்தை குறைக்கும் என்பது உண்மை ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. இன்றைய நவீன உலகில் சுருக்கியை விட அதிகமாக வேலை செய்வது roofplus டைல்ஸ்.வெப்பத்தை குறைக்கும் மழை நீர் கசிவை தடுக்கும் பாசி கரை படியாத தன்மையையும் கொடுக்கும் தேவையற்ற கனத்
      தையும் குறைக்கும் என்பதை தாங்கள் அறியவும் நன்றி.

    • @chandrasekart4187
      @chandrasekart4187 Год назад

      Lime is called suruki

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      @@chandrasekart4187 lime is called lime only not surrky . But verious indegredens along with mix bric cobat is called surrky.
      Thanks.

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 Год назад +1

    Super super sir

  • @prakasamr5210
    @prakasamr5210 2 месяца назад

    மேல் தளம் அரை சைஸ் ஜல்லி கொண்டு போடலாமா

  • @prakasamr5210
    @prakasamr5210 2 месяца назад

    மேல் தளம் மெஷின் மூலம் தேக்கலாமா

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 Год назад +1

    Nice explanation sir.now only we finished our 2floor .very helpful will follow ur ideas.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Год назад +1

    Respected Sir. Kindly inform your kind Name & Qualifications please if you don't mind and mistake me. Very good information. Thank you very much sir.

    • @roofplus6968
      @roofplus6968 Год назад +1

      Thanks for valuable comments

    • @chandrasekart4187
      @chandrasekart4187 Год назад

      Before concreting they missed watering or using cement slurry not only that they not used any chemical coating on terrace which is very important

  • @deepa578
    @deepa578 7 месяцев назад

    How much cost sir per sq feet

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 Год назад +1

    Over weight.. Before concrete water,cemet water...apply pannala

  • @balakrishnanb9950
    @balakrishnanb9950 Год назад

    IT'GOOD. OUR BULDING IS 20 YEARS. WE HAVE ONLY FINISHED WITH CHIPS. WHAT SHOULD WE DO TO PROTECT IT FURTHER.

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      Have a good day.
      Only way thermal insulation with roofplus brand s r I tiles this is permanent solution for waterproof & heat reflective.
      Thank you

  • @sivakumarsiva9049
    @sivakumarsiva9049 Год назад +3

    கடைசி பாகம் 3 வீடியோ போடுங்க நன்றி

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      Welcome.
      Work is going on
      Please watch .

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 Год назад +1

    💯💯💯

  • @roofplustiles
    @roofplustiles  Год назад +4

    வணக்கம் நண்பர்களே, தொடர் மழை காரணமாக மிக முக்கிய பகுதியான STEP3 பணியை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. விரைவில் உங்கள் பார்வைக்கு............ அன்புடன் உங்கள் ஆதரவை உற்றுநோக்குகிறோம் நன்றி நண்பர்களே.

  • @imayavaramban.r7555
    @imayavaramban.r7555 Год назад +1

    Good explanation sir .. keep going .. all d best

  • @rainbow7x11
    @rainbow7x11 Год назад +1

    கட்டிட வேலையில் அடுத்தவரின் குறையை சொல்வதற்கு முன்பு நீங்களும் குறை இல்லாமல் பணியை செய்யுங்கள்

    • @roofplus6968
      @roofplus6968 Год назад +1

      வணக்கம் நண்பரே.
      யாரையும் குறை சொல்வது எங்கள் நோக்கம் அல்ல.தவறுக்கு என்ன காரணம் என்பதை மட்டுமே கூறியுள்ளோம். அது தங்கள் மனதை பாதித்தால் அதற்க்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.
      மேலும் மேற்க்கூறை தொடர் மழையின் காரணமாக ஈரப்பதம் நிறைந்த காரணத்தால் தண்ணீர் நனைக்கவில்லை. Grano floor ing போடுவதால் சிமெண்ட் பால் ஊற்றவேண்டிய அவசியம் இல்லை.
      நன்றி நண்பரே....

  • @ravichandranbr6366
    @ravichandranbr6366 Год назад

    You should pore cement slurry

  • @mpkumarmpkumar5136
    @mpkumarmpkumar5136 Год назад +1

    சிமெண்ட்ப்ல்தெலிக்காமபோடுவது தவறான முறை

  • @thilakavathi.s.k
    @thilakavathi.s.k Год назад +1

    திருப்பூர்-ல் கூல்ரூப் டைல்ஸ் போட்டுதருவீங்களா ... 2 1/4 ஸ்கொயர் பீட்க்கு எவ்லோ செலவாகும்..... ஒங்க கூலி எவ்லோ அண்ணா

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      வணக்கம் நண்பரே.
      தாங்கள் அலை பேசியில் தொடர்பு கொள்ளவும்

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      9994488883

  • @azeesrahman3472
    @azeesrahman3472 Год назад

    you must make it panels size maybe 4feet by 4feet..with expansion joints,filled with mastic.the way you are doing is not good, . Will get. cracked

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 Год назад

    வணக்கம் அண்ணா
    இதுபோல் பாண்டிச்சேரி என் வீட்டில் செய்து தர முடியுமா?

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      வணக்கம் அம்மணி.
      சிறப்பாக செய்து கொடுக்கலாம் . பகுதி 3 பதிவை முழுமையாக பாருங்கள். பிறகு 9994488883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
      நன்றி நண்பரே.

  • @user-je4vg7vf5y
    @user-je4vg7vf5y Год назад

    ஐயா வணக்கம் ரூமுக்குள் போடும் டைல்ஸ் கற்களை மொட்டை மாடியில் போடலாமா தயவு செய்து ரிப்ளை பண்ணுங்கள்

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      வணக்கம் நண்பரே.
      தகுந்த முறையில் பாதுகாப்புடன் மொட்டை மாடியில் போடலாம். ஆனால் அது வெப்ப காலத்தில் பாதுகாப்பை தராது.
      நன்றி நண்பரே.

    • @chandrasekart4187
      @chandrasekart4187 Год назад

      No

    • @chandrasekart4187
      @chandrasekart4187 Год назад

      No

  • @wilfredwiz
    @wilfredwiz Год назад

    இது எந்த ஊர்

  • @arivualagan4445
    @arivualagan4445 Год назад +1

    அண்ணா வணக்கம்
    எனது பெயர் அறிவழகன் சிவகங்கை டைல்ஸ் கொத்தனார்
    சூப்பர் நல்லா இருக்கு
    அந்த கை மிசினுக்கு பெயரென்ன
    டைல்ஸ் பதிக்க மட்டி இலுக்க சரிவருமா என்ன விலையாகும்

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      வணக்கம் நண்பரே.
      இந்த முறை நாங்கள் பிரத்யேகமாக டைல்ஸ் ஓட்டுவதற்கு பயனுள்ளதாகும். நீங்கள் மட்டி இழுத்து டைல்ஸ் ஒட்டுவதற்க்கு மட்டகோள் போதுமானது. மேலும் மட்டம் தேய்த்து சமன் செய்யும் இந்த பொறியை பற்றி அறிய உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடவும்.
      நன்றி நண்பரே

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      Grano floor level trowel

  • @Tamil___tholasampatti___TV
    @Tamil___tholasampatti___TV Год назад

    🥰🥰

  • @rganesan2170
    @rganesan2170 Год назад

    நீங்கள் எந்த ஊரில் இதை செய்கிறீர்கள். உங்கள் மொபெல் நம்பரை தெரிவிக்கவும்.

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      வணக்கம் நண்பரே.
      Roofplus Salem. 9994488883

  • @kmurugank2853
    @kmurugank2853 Год назад

    Sir சிமெண்ட்பால் ஊத்திலிங்கிலியா

    • @roofplus6968
      @roofplus6968 Год назад +1

      வணக்கம் நண்பரே.
      முதல் நாள் இரவு நல்ல மழைபெய்த காரணமாக மேற்க்கூறை நல்ல முறையில் பதமாக இருந்தது மேலும் சிப்ஸ் கான்கிரீட்ல் இறங்கும் சிமெண்ட் பாலே இதற்கு போதுமானது.
      நன்றி நண்பரே.

  • @adhavan51
    @adhavan51 Год назад

    இந்த வீட்டுக்கு இவ்வளவு வெயிட்டான ஒரு கான்கிரீட் தேவையில்லை ஏற்கனவே 19 யூனிட் என்று சொன்னீர்கள் 4 யூனிட் இருந்தாலே இத வந்து ஃபில் பண்ணலாம் இந்த தரை அழகா சூப்பரா பண்ணி குடுக்கலாம் எதுக்கு மேல வந்து மொட்டை மாடியில் இவ்ளோ வெயிட் ஏறனும் தார் சீட் இருக்கு அதை பண்ணிட்டு காங்கிரிட் ஓகே

    • @roofplus6968
      @roofplus6968 Год назад +1

      வணக்கம் நண்பரே.
      தங்கள் பதிவிற்க்கு நன்றி
      நாங்கள் களஆய்வு செய்து
      எங்கள் குழுவின் ஆலோசனைக்கு பிறகே நாங்கள் களப்பணி மேற்கொண்டு வருகிறோம்.தாங்கள் கூறுவது போல இந்த கட்டிடத்தில் செய்ய முடியாது என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் கட்டிட உரிமையாளரிடம் உண்மையான விளக்கம் தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே நாங்கள் களப்பணி மேற்கொண்டு வருகிறோம் என்பதை தாங்கள் அறியவும்.
      நன்றி நண்பரே.

  • @gangadharanr5265
    @gangadharanr5265 Год назад +1

    Machine name solunga sir

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      Dear friend.
      The name is grano leveling trawel

    • @Valcano24
      @Valcano24 Год назад +1

      vdf flooring machine

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 Год назад

    இப்ப மழையில வீடு எப்படியிருக்கு

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      வணக்கம் நண்பரே.
      இப்போதும் கூட இந்த தொடர் மழையால் பாதிப்பு இல்லை.எங்கள் கண்காணிப்புடன் இந்த கட்டிடத்தின் மேற்க்கூறை உள்ளது ஏனெனில் இன்னும் எங்கள் பணி முடியவில்லை.தொடர்ந்து பார்த்தபின் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
      நன்றி நண்பரே

  • @DEVAN133
    @DEVAN133 Год назад

    Construction materials like aggregate, sand etc are seen dumped on the ground which will add impurities. They should be stacked separately over a clean surface

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      We will strictly fallow sir
      Thank you so much.

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      Strictly we will fallow sir
      Thanks

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Год назад

    நீங்க படுவது ரொம்ப ஒழுங்கா சிப் பண்ணி கழுவி விட்டு ஈரதரையில் போட்டாதான் செட் ஆகும் வேஸ்ட்பா.

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Год назад

    உங்களின் நம்பரை தரலாமே

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      வணக்கம் நண்பரே.
      அலைபேசி எண் 9994488883

  • @jeevap1056
    @jeevap1056 Год назад

    வணக்கம் சார் எனது வீடு 22 +37 அளவு மாடி அதற்கு எவ்வளவு செலவு சார் ஆகும் சிப்ஸ் போட்டு வாட்டம் செய்ய எந்த முறையில் செய்ய வேண்டும்

    • @roofplustiles
      @roofplustiles  Год назад

      வணக்கம் நண்பரே
      9994488883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @narayanv1434
    @narayanv1434 Год назад

    This is not correct method. Again cracks. Will come. Water definitely Seepage you can see. Contractor knows very well

    • @roofplus6968
      @roofplus6968 Год назад

      Respective sir .
      Please watching our step 3 part
      Thank you

  • @user-fs2xt3hz4o
    @user-fs2xt3hz4o Год назад

    முதலில் சிமெண்ட் பால் தெளிக்கலாம்

  • @mprakashmprakash337
    @mprakashmprakash337 Год назад +23

    நீங்க போறத கூட கிராக் விட்டு கீழ எல்லாம் ஒழுங்கு சார் நீங்க பிராப்பரான சிமெண்ட் ஃபாலோ கீழ எந்த ஒரு கெமிக்கலும் அடிக்காத சும்மாவே போடுறீங்க

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 Год назад

      முக்கியமா கைப்பிடி சுவர் கார்னரை ஒரு பேக்கிங்கும் பண்ணல. SBR latex மிக்ஸ் பண்ண சிமென்ட் பாலை ஊத்தாம பண்றது பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

    • @jailogistics7123
      @jailogistics7123 Год назад +3

      கீழேயும் கெமிக்கல் ஆத்திட்டு போடணும், இல்லன்னா வெடிப்பு ஏற்பட்டு விரிசல்கள் வரும்

    • @malick8114
      @malick8114 Год назад +3

      என்னய்யா சொல்ல வர்ற..? ஒன்னும் புரியல 🤔

  • @vijay1960vijay
    @vijay1960vijay Год назад +1

    Excellent sir