நீங்கள் கண்டிப்பா வாசிக்க வேண்டிய புத்த்கங்கள் #தாய் #ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் 1மற்றும் 2 மறை நீர் மன்னர் மன்னன் அவர்களின் புத்தகம் 💯 கண்டிப்பா படித்தே ஆக வேண்டிய புத்தகம் வாசிச்சு பாருங்கள் உயிருள்ளவரை மறக்கவே மாட்டீர்கள்
43 books!! That's a great number. You are now an inspiration for many to read books📚. I've resumed my reading habit these days. Thanks for the catalytic motivation. Happy new year! ✨️ Have a wonderful year ahead. Wish our Channel grows multifold📈 by next year.
நான் படித்த புத்தகங்களில் சில : 1. பார்த்திபன் கனவு. 2. சேரமான் காதலி . .3. டாலர் தேசம் . 4.நிலமெல்லாம் இரத்தம் . 5. ஆடு ஜீவிதம். 6. நிழலற்ற பெருவெளி . 7. அர்த்தமுள்ள இந்து மதம். 8. பாரிஸுக்குப் போ . 9. S. ராமகிருஷ்ணன் சிறு கதைகள் . 10. வெண்ணிற இரவு . 11 .வண்ணதாசன் கதைகள் . 12 . பிரபஞ்சன் கதைகள் .
Im from Malaysia.. I loved to read books.. Suggest me how and where to buy books from tamilnadu india.. Thankzz Coz some books i can't purchase from here malaysia
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவாணரின் படைப்புகள் ******************************** இலக்கணக்கட்டுரைகள் இசைத் தமிழ்க் கலம்பகம் ஒப்பியன் மொழிநூல் சுட்டுவிளக்கம் செந்தமிழ்க் காஞ்சி செந்தமிழ்ச் சிறப்பு சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தமிழர் மதம் மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை தமிழர் திருமணம் தமிழர் வரலாறு தமிழ் வரலாறு - 1 தமிழ் வரலாறு - 2 தமிழ்வளம் தமிழியற் கட்டுரைகள் தமிழ்நாட்டு விளையாட்டுகள் திரவிடத்தாய் தென்சொற் கட்டுரைகள் பாவாணர்நோக்கில் பெருமக்கள் பாவாணர் உரைகள் மொழிநூற் கட்டுரைகள் மொழியாராய்ச்சி கட்டுரைகள் வண்ணனை மொழிநூலின் வழுவியல் பழந்தமிழாட்சி பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மறுப்புரை மாண்பு முதற்றாய்மொழி வடமொழி வரலாறு - 1 வடமொழி வரலாறு - 2 வேர்ச்சொற் கட்டுரைகள் The Primary Classical Language of the World
Hi Akka this video is amazing & You suggested some Books Top 10..the best ... My wish list i taken some of books which you suggested.... I must read in this year 2023!!!!! Thank you Akka
Omg.. 43Books its huge sister.. I also started to read book but entire this year i could completed only 3 books.. Pls give me the tips that how could u increase ur reading habits..
Bokksa mattum pathi video potingana ungaluku views athigam pogathu so different ta try pannunga books ellama vera video podunga varathula oru nal booksa pathi podunga
Most of the tamil books which've been read by this person has been historical books and what has happened in the previous generation has not been brought to books at all !! This could only be a reason because the people who governed the previous generations haven't done anything noteworthy !!!!
Did anyone notice that the books which have been read this year in tamil have always been of authors from previous generations and none from this generation ? This can only mean lack of imagination and lack of promotion of writers in Tamil !!!!!!! Promotion of English medium and reduction of Tamil medium students who take the initiative to write their own books. As a person of chennai, when i asked a youngster close to 20 about an author of this generation, only then he realized that such a concept even exists !!!! Pity
புத்தகத்தின் விலையையும், அதை வாங்கும் Link - ஐ யும் இணைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்து இருக்கும் எனக்கு ....😊
அனைத்துமே அமேசானில் கிடைக்கும்…
பல இடங்களில் நல்ல பதிவு
Happy for 1st place 🥇😀
Oru Manidhan oru veedu oru ulagam
நீங்கள் கண்டிப்பா வாசிக்க வேண்டிய புத்த்கங்கள்
#தாய்
#ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் 1மற்றும் 2
மறை நீர்
மன்னர் மன்னன் அவர்களின் புத்தகம் 💯
கண்டிப்பா படித்தே ஆக வேண்டிய புத்தகம்
வாசிச்சு பாருங்கள் உயிருள்ளவரை மறக்கவே மாட்டீர்கள்
43 books!! That's a great number.
You are now an inspiration for many to read books📚. I've resumed my reading habit these days. Thanks for the catalytic motivation.
Happy new year! ✨️ Have a wonderful year ahead. Wish our Channel grows multifold📈 by next year.
thankyou so much 😊
அக்கா. 50 குறுங்கதைகள் 110 பக்கங்கள் book print செய்ய 15k கேட்கிறார்கள்.. நியாயமான விலை ஆ இது? Mrp எவளோ போடலாம் அக்கா?
நான் படித்த புத்தகங்களில் சில :
1. பார்த்திபன் கனவு.
2. சேரமான் காதலி .
.3. டாலர் தேசம் .
4.நிலமெல்லாம் இரத்தம் .
5. ஆடு ஜீவிதம்.
6. நிழலற்ற பெருவெளி .
7. அர்த்தமுள்ள இந்து மதம்.
8. பாரிஸுக்குப் போ .
9. S. ராமகிருஷ்ணன் சிறு கதைகள் .
10. வெண்ணிற இரவு .
11 .வண்ணதாசன் கதைகள் .
12 . பிரபஞ்சன் கதைகள் .
Hai bro, ellame nalla choice. Same thing I read - parthiban kanavu, seraman kadhali, parisukku po, vennira iravugal, arthamulla indhumatham. All super.
Parthiapan kanavu is a fantastic novel
Im from Malaysia..
I loved to read books..
Suggest me how and where to buy books from tamilnadu india..
Thankzz
Coz some books i can't purchase from here malaysia
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
பாவாணரின் படைப்புகள்
********************************
இலக்கணக்கட்டுரைகள்
இசைத் தமிழ்க் கலம்பகம்
ஒப்பியன் மொழிநூல்
சுட்டுவிளக்கம்
செந்தமிழ்க் காஞ்சி
செந்தமிழ்ச் சிறப்பு
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
தமிழர் மதம்
மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை
தமிழர் திருமணம்
தமிழர் வரலாறு
தமிழ் வரலாறு - 1
தமிழ் வரலாறு - 2
தமிழ்வளம்
தமிழியற் கட்டுரைகள்
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
திரவிடத்தாய்
தென்சொற் கட்டுரைகள்
பாவாணர்நோக்கில் பெருமக்கள்
பாவாணர் உரைகள்
மொழிநூற் கட்டுரைகள்
மொழியாராய்ச்சி கட்டுரைகள்
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
பழந்தமிழாட்சி
பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
மறுப்புரை மாண்பு
முதற்றாய்மொழி
வடமொழி வரலாறு - 1
வடமொழி வரலாறு - 2
வேர்ச்சொற் கட்டுரைகள்
The Primary Classical Language of the World
அருமை...
noted sure will try to read these books. thanks nanbare...!!
thaaiee., unmaiyathan solriya.., anyway weldon good., super collection
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
காதல் மொழிகள் ஐந்து நான் முதல் முதலாக படிக்கும் புத்தகம் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் ஐம்பது பக்கங்கள் மிச்சம் இருக்கிறது
Paakka Queen Madhiri irukinga 👑.. abhi.. neenga suggest pandra book ah vaangi padicha.. padikkumbothu unga face dhan mind la vandhu vandhu poguthu....
Oru manithan..🎉🎉🎉
Super akka nice video
Madam kindly refer the book along with name of the publications it will be useful to buy . Thanks
Akka neenga video shoot panna enna camera use pandringa pls reply me
Abi இவ்வளவு பூக் நீங்க படிச்சிருக்க 🔥🔥🔥🔥💪😍💞🥰
Book festival la books vaangalam ah illa online la vaangalam ah yethuh best sis
Hi Akka this video is amazing & You suggested some Books Top 10..the best ...
My wish list i taken some of books which you suggested.... I must read in this year 2023!!!!! Thank you Akka
"Oru Manidhan oru veedu oru ulagam" is my most favourite really happy to see its winning first place
Your tamil is very good
I couldn’t find most of the Tamil edition books in Amazon.
Could you please provide the link for each book? So we can purchase in online.
Panuval try pannunga
Enga irundhu vanguringa books lam
நான் எழுதிய சுகப்பிரியா புத்தகத்திற்கு இது போல மதிப்புரை தர முடியுமா?😊
Sister entha book ellam enga vakiringa pls sollunga
கழிவறை இருக்கை புத்தகம் படிங்க super ahha irukum. unga perspective neriya change aagum
Enaku கழிவறை இருக்கை intha book padikanumnu aasai...athu epdi story mathiri irukuma epdi irukum
Nanba super erukkum
தமிழாற்று படை வாங்கி வாசிங்க ❤️
You are doing very excellent work pappa.Parallaly concentrate on SEO optimization.Then only your channel will grow.
goodreads la irukingala?
Good books recommendation. U got 1 subscriber
Abisha thanks for your video. And book vaikura slaf idea solunga. Chennai book fair ponga.
Enquiry pantra mathiri tamil books irukka madam enaku solluga usefula irukkum
Omg.. 43Books its huge sister.. I also started to read book but entire this year i could completed only 3 books.. Pls give me the tips that how could u increase ur reading habits..
sure future la upload panuren
Nice
ஐயோ ! 43 ஆ ? கிட்டத்தட்ட வாரம் ஒரு புத்தக வாசிப்பு !
பெரும்பாலும் மஞ்சுள் மொழிபெயர்ப்பாக உள்ளதே...!
Super akka..
Akka sapiens oda sequel homodeus nu irukum adum padinga ..It's about humans future .
kandipaga future la padikiren
Bokksa mattum pathi video potingana ungaluku views athigam pogathu so different ta try pannunga books ellama vera video podunga varathula oru nal booksa pathi podunga
Follow your heart intha book thn padikkanum aasaiyaa irukku
Intha book e-book la kidaikkuthaa abisha
கிடைக்கும்... Kindle la check pannuga
Apdiye tamil historical novels la Kami rate la Epdi vaangurathunu sollunga
Hi bro unga instagram id anupunga naan soldren 🤗
Na yarukum like athigama podamatan ungaluku poduran
Most of the tamil books which've been read by this person has been historical books and what has happened in the previous generation has not been brought to books at all !! This could only be a reason because the people who governed the previous generations haven't done anything noteworthy !!!!
Did anyone notice that the books which have been read this year in tamil have always been of authors from previous generations and none from this generation ?
This can only mean lack of imagination and lack of promotion of writers in Tamil !!!!!!!
Promotion of English medium and reduction of Tamil medium students who take the initiative to write their own books.
As a person of chennai, when i asked a youngster close to 20 about an author of this generation, only then he realized that such a concept even exists !!!! Pity
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏