Masturbation: நரம்பு தளர்ச்சியை பற்றிய தெளிவான விளக்கம் | Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • In this episode of Positivitea, we are speaking to a doctor Mr. Dr R Shrivarthan, Neurologist, MGM Hospitals chennai.
    Website: mgmhealthcare.in/
    In this video we have discussed about Neurons, Neurology, Stoke, Masturbation and many Neuro Sciences problems. நரம்புத் தளர்ச்சி பற்றிய தெளிவான விளக்கம், நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன, யாருக்கு நரம்புத் தளர்ச்சி வரும், வராது, சுயஇன்பம் செய்தால் நரம்புத் தளர்ச்சி வருமா போன்ற பல சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார் மருத்துவர்.
    We hope this video helps you in a good positive way and thanks for your kind support! #theneeridaivelai #Masturbation #Neurology
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 192

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +96

    நரம்புகளைப் பற்றி அதன் பின்விளைவுகளைப் பற்றி எப்படி எந்த ஒரு பாதிப்பும் வராமல் தடுக்கலாம் என்று அற்புதமாக சொன்ன மருத்துவருக்கு நன்றி😊❤

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 8 месяцев назад +10

    டாக்டர் உங்களுடைய விளக்கம் மிக அருமை.

  • @a.farookali493
    @a.farookali493 5 месяцев назад +26

    நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்துரைத்த மருத்துவர் அவர்களுக்கும் இந்த செய்தியை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய சகோதரர் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @yuvisaravana2948
    @yuvisaravana2948 Год назад +30

    11:45 Stroke (வாதம்) Related information
    19:02 Veins ( ரத்த குழாய்) info

  • @K.manikumarNarmtha
    @K.manikumarNarmtha 11 дней назад +4

    நன்றி டாக்டர் நேர்காணல் செய்த அன்னா அவர்களுக்கு நன்றி

  • @ArumugaRaja-p6q
    @ArumugaRaja-p6q 19 дней назад +4

    விவரமான கேள்வி உண்மையான பதில் மகிழ்ச்சி

  • @thilv5508
    @thilv5508 8 месяцев назад +4

    மிக மிக சிறப்பான கேள்வி மிக மிக தெளிவான பதில் நன்றி. நன்றி. நன்றி🙏🙏🙏💐💐💐

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Год назад +19

    மருத்துவரின் விளக்கம் மிக மிக அருமையாக இருந்தது. தரமான பதிவு.

  • @rajezraii3506
    @rajezraii3506 Год назад +20

    Video Vetri Pera vazhthukal 🎉

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Год назад +16

    Doctors speech is easy to understand. Thankyou doctor

  • @jaykumardharmaraj
    @jaykumardharmaraj 3 месяца назад +5

    அருமையான மிகவும் எளிமையான விளக்கம். டாக்டரை விட அவரை நேர்காணல் செய்த நிருபர் தான் நரம்பு தளரசி வந்தது போல் கையை மிகவும் ஆட்டி ஆட்டி பிட்ஸ் வந்தது போல் நடந்து கொள்கிறார்.

  • @metrokarna3208
    @metrokarna3208 3 дня назад

    இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மிகமிக அருமையாக, பல சந்தேகங்களை மறக்காமல் கேட்டார், நமக்கு உள்ள அனைத்து சந்தேகங்களையும் அவரே கேட்டு பதில் வாங்கி தந்தார். டாக்டரும் அமைதியாக அலட்டிக் காமல் புரியும் படியாக பல விஷயங்களை விளக்கமாக சொன்னார். இவர்கள் இருவரோடு நிகழ்ச்சியை வழங்கிய அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நிகழ்ச்சி என்றால் இது தான் நிகழ்ச்சி. மெட்ரோகர்ணா.

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 6 месяцев назад +4

    மிகவும் நன்றி இருவருக்கும்

  • @skersome8924
    @skersome8924 2 месяца назад +3

    This doctor is 1000% percentage dedicated on his passion..he explained everything on his experience so far

  • @KumarselviKumarselvi-le7oo
    @KumarselviKumarselvi-le7oo 5 месяцев назад +6

    என்னுடைய சந்தேகங்களுக்கு தகுந்த பதில் டாக்டர் மிக்க மகிழ்ச்சி டாக்டர்

  • @ramkumars3767
    @ramkumars3767 2 дня назад

    டாக்டரின் விளக்கம் மிக மிக அருமை .
    வாழ்த்துகள் ❤🎉❤

  • @loshithaashokprasad4334
    @loshithaashokprasad4334 Год назад +7

    Doctor spech is super👏👏its good info thank you doctor and theneer idaivelai

  • @anitaedison7616
    @anitaedison7616 Год назад +8

    Very useful video. Thanks to thaeneer idaivelai team. 👍👍👍🙏🙏🙏

  • @skersome8924
    @skersome8924 2 месяца назад +3

    31:41 doctor sir you’re great..you are working and explaining for your passion to our society

  • @mohamedminhaz
    @mohamedminhaz Год назад +6

    Excellent topic. Good hook in title. Keep doing a lot. Interview with experts are really usefull. Previously it was a common info you shared. Now, words from subject experts is a great idea. You're questions are even more good. Keep doing.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 месяца назад +2

    தற்சார்புப் பொருளாதாரத்துடன் சேர்ந்த இயற்கை உணவுகள் பக்கம் வாழ்க்கையை திருப்ப வேண்டும்.

  • @sashidaran.g6605
    @sashidaran.g6605 3 дня назад

    Superb Doctor. Very thank full to you.I am 70 still I keep my body healthy.Taking your advise and maintaining the awareness you can live healthy without anybodies help in your elder ages.

  • @radhakrishnanb-z1v
    @radhakrishnanb-z1v 6 дней назад

    Ellavarkum puriumpadi remba elimaiyana velakkam genius Dr . thangu sir 💖💖

  • @stalinjenish7849
    @stalinjenish7849 Год назад +1

    Doctor neega soltratha naaga follow panni kirom,itha pathi thelihu pannathuku theneer idaivelai ku nandrikal,🤝🤝👍👍

  • @thabresh_
    @thabresh_ Год назад +5

    The doctor explains very well. So much informative. Commonly I will not watch doctors interviews because they make us fearful. It makes us overthinking. But he gives gives clear explanation. Eyeopening content :)

  • @Semonsemon-ol6vg
    @Semonsemon-ol6vg 2 месяца назад +3

    Your's teaching is very good.

  • @vishaliravichandran3633
    @vishaliravichandran3633 8 месяцев назад +1

    Doctor thank you so much really very informative , thank you positivitea team ❤

  • @priyankapriyanka7099
    @priyankapriyanka7099 Год назад +3

    very informative .dr we'll explained tq for ur wonderful speech

  • @prasath_panneer
    @prasath_panneer Год назад +1

    Very good interview👍🏽. Requesting Diabetes Doctor interview🙏🏽.

  • @asardeen1909
    @asardeen1909 Год назад +8

    Bro vaai thikkuthal sari seiya video podugga.please bro😢

  • @usens4839
    @usens4839 4 месяца назад +1

    Very useful video. Thanks to everyone who are all behind this.

  • @ponrajendran6005
    @ponrajendran6005 Год назад +2

    Superb explanation, easy to understand and very much useful for day to day life. Thanks and regards sir

  • @RagiVlogs
    @RagiVlogs 4 месяца назад +1

    அருமையான மருத்துவர் நன்றி

  • @parvathymurugan2355
    @parvathymurugan2355 Год назад +5

    Super interview anna. Thankyou

  • @balajisagargangadharan5146
    @balajisagargangadharan5146 3 месяца назад +7

    Bro neenga theva illama naraya pesite irukinga... alava question ketutu doctor ah pesa vidunga.. thevayana karuthugal mattum neenga edaila sonnave podhumanadhu nu nan nenaikren.

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +1

    தமிழ் best channel

  • @suryakumar9798
    @suryakumar9798 Год назад +3

    Thank you so much Brother for sharing valuable information about Nurve & Veins,,,My Hearty wishes to this Yt video get to Viral and translate to so many Languages for People Awareness about their Health,,,Because Health is Wealth 👏

  • @d.balakrishnan4237
    @d.balakrishnan4237 Год назад +7

    Naantha 1st comment a🤩

  • @crr6551
    @crr6551 Месяц назад

    Super debate. Drnc. No. Please. Pl inform. Really noble man. When taking medicine no hungriness. What tab to be taken for increase
    Intake. Expecting your in your busy
    Schedule.

  • @covaiselvarasu5145
    @covaiselvarasu5145 6 месяцев назад

    Very useful explanation

  • @sathyanarayanan7883
    @sathyanarayanan7883 Год назад +5

    Work from home opportunities pathi video poduga sir please....

  • @outboatdoctors8419
    @outboatdoctors8419 3 месяца назад +1

    I have this problem from my childhood

  • @jacksingh2441
    @jacksingh2441 10 месяцев назад

    Excellent explanation sir....

  • @SANTHIKRAJ-hu3bx
    @SANTHIKRAJ-hu3bx 11 месяцев назад

    Very useful sir.Thank you.

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 9 месяцев назад

    நல்ல தகவல் சார்

  • @ponnannarayanan9616
    @ponnannarayanan9616 Месяц назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @murugavel789
    @murugavel789 Год назад +5

    Oru chinna suggestion unga content ku intha mathiri thumbnail thevai illa bro. Intha thumbnail nalla content skip pannurathuku vaipu iruku.
    Thanks for the continuous positivity.

  • @mohankaliappan1700
    @mohankaliappan1700 3 часа назад

    For this type of best video give proper title.

  • @financeinsights638
    @financeinsights638 Год назад +1

    This is how I lost my mom after my mom getting stroke we went to hospital unfortunately it is night time 9.0 clock andha hospital la MRI scan illa enga oorulaye engayum illa aprm vera district hospital ku send panni Anga poga oru 45 min aagi avanga result late panni aprm dha stroke nu confirm pannanga but unfortunately it's too late worst medical service in tamilnadu

  • @gvl46
    @gvl46 3 месяца назад

    Very nice! Thanks.

  • @kumarsasi9528
    @kumarsasi9528 Месяц назад

    Heavey driving training pathi post poduga

  • @dharaninandha4274
    @dharaninandha4274 9 месяцев назад

    Super explanation Sir

  • @kishoredinesh5290
    @kishoredinesh5290 10 месяцев назад

    Super thalivaa ...

  • @balaaraja5408
    @balaaraja5408 10 дней назад

    கடந்து செல்வது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்....கூச்சம் இன்றி பெண்களிடம் உரையாடல் நிகழ்த்த வேண்டும்...தயக்கம் இருத்தல் கூடாது...மதித்தல் அவசியம்...பாலின வேற்றுமை இன்றி பழக வேண்டும்...பெரும்பாலும் திறமையை வெளிப்படுத்த (நடிப்பின் மூலமாக )கற்றுக்கொள்ள வேண்டும்...

  • @jafersathik4185
    @jafersathik4185 7 месяцев назад +1

    Illa Dr Sila peruku chinna vayasula irunthal iruku yappo vachi varuthu Dr antha pandaram kadupa iruku

  • @pramodhkumar.r4798
    @pramodhkumar.r4798 Год назад +2

    Thanks for the information to the doctor and My friend Pragthesh and Team....
    Oru chinna information/Help, ENT related ah edachu information kedacha happy ah irukkum. Please help ENT ppls also...

  • @christhuraja3238
    @christhuraja3238 Год назад +1

    நல்ல தகவல்

  • @sankardev2738
    @sankardev2738 Год назад +3

    Very useful video eye opening content ❤❤❤

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Nice explanation 🎉

  • @GuitSiva
    @GuitSiva 4 месяца назад

    Vaazhga Valamudan🙏

  • @PulendraMohanachandran-on6pb
    @PulendraMohanachandran-on6pb 3 месяца назад

    👌🙏அருமையான விளக்கம்

  • @Kamarajar_IT_Wing
    @Kamarajar_IT_Wing Год назад +2

    Bro thaan aadavittalum than thasai aadum

  • @kumarn4671
    @kumarn4671 Год назад +1

    நன்றி 🍬

  • @sathankumar5141
    @sathankumar5141 Год назад +4

    Tq for this content

  • @sathyapriya1159
    @sathyapriya1159 Год назад +2

    Anna plz... Rheumatoid arthritis patri video podunga
    My sis is suffering frm this

    • @elanila3889
      @elanila3889 Год назад

      Sis எனக்கும் இருந்துச்சி.... Siddha treatment எடுத்து, இப்போ am totally cured....bt food restrictions இருக்கு

    • @sathyapriya1159
      @sathyapriya1159 Год назад

      @@elanila3889 but enga akkaku cure agala...

  • @rajalakshmir3574
    @rajalakshmir3574 Год назад

    Hi anna commerce department students professional job information share pannuga .it's more useful us ...kindly request to make that .

  • @skersome8924
    @skersome8924 2 месяца назад +1

    34:06 100% useful team

  • @ManoTechOfficial
    @ManoTechOfficial Месяц назад

    6:26 thank you doctor

  • @jayam7758
    @jayam7758 6 месяцев назад +1

    டாக்டர் எனக்கு பக்கவாதம் வந்து 4வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அரசு பணியில் உள்ளேன் வண்டி ஓட்டுகிறேன் வலது பக்கம் முழுவதும் வலியாக உள்ளது தங்களை நேரடியாக பார்க்க வருகின்றோம் போன் நெம்பர் வேண்டும் சார்.

  • @RagiVlogs
    @RagiVlogs 4 месяца назад

    நன்றி dr நன்றி அண்ணா

  • @g.nalini3783
    @g.nalini3783 Год назад +2

    Very useful

  • @தேவவெளிச்சம்
    @தேவவெளிச்சம் 9 месяцев назад

    நன்றி

  • @RKmemez
    @RKmemez 7 месяцев назад

    எனக்கு panic disorder al eppodhu romba adhigamana valippu nadukkamum eruku

  • @devarajm6352
    @devarajm6352 Год назад +1

    வீடியெ சுப்பர்

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +1

    Excellent ❤

  • @inulhamsia2821
    @inulhamsia2821 5 месяцев назад

    Thank you so much Dr

  • @perinpamperinpam8491
    @perinpamperinpam8491 7 месяцев назад

    THAMPY MIKA MIKA ARUMAI NICHAYAM UNKALUKKU MEADAI KOOCHAM SABAI KOOCHAM VARAATHU NANRY VAALKA VALAMUDAN

  • @saveournature8399
    @saveournature8399 8 дней назад

    Stomach was over breathing

  • @sundharvn8081
    @sundharvn8081 Год назад

    Siru vayathilirunthu kansimittuthal mookku asakkuthal irunthal athu narambu thalarchiya

  • @MAGESHWARIMAGESH-y8x
    @MAGESHWARIMAGESH-y8x 7 дней назад

    Thank u sir

  • @manickavasagams835
    @manickavasagams835 2 дня назад

    Super

  • @agilammovies12
    @agilammovies12 23 дня назад

    Super doctor Super thampi

  • @readit7469
    @readit7469 Год назад +4

    Iam the first view

  • @karthickraja9759
    @karthickraja9759 Год назад +2

    Anchor pls speak less...plss ask question in short

  • @RKmemez
    @RKmemez 7 месяцев назад

    Phychatrist tablet yedukuradhala 11 years yeduthu nadukamum odambhum romba mosama odambhu aagiduchu

  • @prakashm5403
    @prakashm5403 4 месяца назад

    Bro enoda friend petrol, diesel and thinner ithu ellam smell pandra. Ketta rmba pidikuthunu soldra.. ithunala side effects varuma. Sollunga brother

  • @pushpampalani2811
    @pushpampalani2811 6 месяцев назад

    Thairoid irundhal narambu thalarchi irukkuma

  • @PK_peradise
    @PK_peradise Год назад +1

    அண்ணா nanu ஆடிகடி கல் ஆடிகொண்டே irruken vitula thiturraga சோ ஆதூம் நர்ம்புதர்சியா சொல்லுக pls 😓😓😓

  • @mohamedmahsin
    @mohamedmahsin Год назад +1

    Good content 👍🏻

  • @vijay__vijay7124
    @vijay__vijay7124 5 месяцев назад

    Super Dr 😊

  • @LolAbd-n9e
    @LolAbd-n9e 5 дней назад

    Oru 30 days masterbation pannama irundhu parunga semma ..apram masterbat panninalum next time Panna maatinga ellarum no fab follow pannunga friends life Ella visiyatthukum thaniya nikka mudiyum💪

  • @sachu7t
    @sachu7t Год назад +1

    Good content🎉🎉

  • @rajeshselvam8255
    @rajeshselvam8255 24 дня назад

    எபிள்ளேபிஸி 20 வருஷமா ட்ரீட்மென்ட் எடுக்கணும் சார் ஒரு இம்ப்ரூவ் மட்டும் இல்ல சார்

  • @nirmalarani1856
    @nirmalarani1856 8 месяцев назад

    டாக்டர் எனக்கு தலை ஆடுது கழுத்து வலிக்குது ரொம்ப கஷ்டமா இருக்கு நான் என்ன செய்யனும் டாக்டர்

    • @bad_boy_creatian1547
      @bad_boy_creatian1547 Месяц назад +1

      லாரி டயர்ல கழுத்த வச்சுருங்க bro கழுத்து வலி சரி ஆகிடும் 👍

    • @sashidaran.g6605
      @sashidaran.g6605 3 дня назад

      Pls do not criticise the advises.Feel the pain of others.

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 Год назад +1

    Thank you sir

  • @revathijagadeeswaran1876
    @revathijagadeeswaran1876 2 месяца назад

    Doctor consultation ku appointments kedaikuma plz

  • @worldofcooking001
    @worldofcooking001 5 месяцев назад

    Enaku valaduu kai viralgal matum nadungukirathu epayumey anytime yen

  • @balajiBanu-h8x
    @balajiBanu-h8x Год назад

    Super doctor

  • @KanniyappanS-si9vr
    @KanniyappanS-si9vr 17 дней назад

    🎉 ஸ்வீடிஷ்

  • @shorts_offici
    @shorts_offici 10 месяцев назад

    Enakku two wheeler ootum podhu kai marathu pokuthu enna prachanaiya irukkum