நல்ல வேளை தப்பிச்சாச்சு...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 569

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 Год назад +127

    தினமும் எவ்வளவு வேலை இருந்ததாலும் உங்க வீடியோ தவறாமல் பார்ப்பேன் இப்படிக்கு தினமும் வீடியோ பார்ப்பவர்கள் சங்கம் நம்பூதிரி வேசம் அப்படியே இருக்கு சாந்தா 🔥🔥🔥👌👌👌👌❤️❤️❤️🤣🤣🤣🤣

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад +97

    சாமியார் தம்பி சூப்பர்..சாந்தா நடிப்பு சூப்பர் 👌👌👌

  • @bathernisha2966
    @bathernisha2966 Год назад +53

    சாந்தா அக்கா அண்ணன் நடிப்பில் சான்ஸே இல்லை வேறலெவல் காலையில் எழுந்ததும் உங்கள் காமெடி பார்க்காமல் இருக்க முடியுவில்லை உங்கள் கற்பனை திறனுக்கு ஒரு சல்யூட் சூப்பர் செம

  • @prakasamselvamuthu9789
    @prakasamselvamuthu9789 Год назад +448

    எவன் எவனுக்கோ சினிமா ல வாய்ப்பு கிடைக்குது.... இவங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்... வாழ்த்துக்கள்

    • @allinall5846
      @allinall5846 Год назад +19

      100%correct

    • @andril0019
      @andril0019 Год назад +16

      Nanum atha nenachuruken! Goundamani Senthil mathiri ivangaluku thani track kudukalam!

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Год назад +3

      Athu theriyatha...3 directors nadika vanganu santhava kooptangalam...ipo venamnu anupitangalam

    • @aera_143
      @aera_143 Год назад +24

      அவங்க இப்பவே பிரபலம்தான் நடிக்க போனானுங்கன்னா பிராப்ளம்தான் அவர்கள் வாழ்க்கையை இயல்பாகவே வாழட்டும் நிம்மதியாக

    • @Aruljothi7042
      @Aruljothi7042 Год назад +5

      Yes 👍

  • @esakis1093
    @esakis1093 Год назад +205

    சீக்கிரம் விஜய் டிவிக்கு நீங்க வரணும் அக்கா அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️

    • @kokilaganeshg2967
      @kokilaganeshg2967 Год назад +4

      Super

    • @shifana3472
      @shifana3472 Год назад +2

      அங்கே ஜோடியாக போனா கடைசி தனியாத்தான் வரணும் 😀😀

  • @rasikalasuresh5079
    @rasikalasuresh5079 Год назад +83

    உங்களால மட்டும் தான் இப்டி யோசிக்க முடியும். ஆனா அக்காவோட நடிப்பு மிகவும் அருமை அருமை சேவல் காமெடி மிகவும் அருமை,,, 😁😁😁

  • @rajirajesh8919
    @rajirajesh8919 Год назад +73

    அய்யோ சாமியார் பார்த்ததுமே சிரிப்பு வந்துவிட்டது 😂😂😂😂😂😂 சூப்பர் சாமி சிரிப்பு அடக்க முடியல 😀😀😀😀😀

  • @layasarva7130
    @layasarva7130 Год назад +21

    நான் skip பண்ணாமல் பார்க்கிற ஒரே விடியோ,உங்க விடியோ தான் 😊

  • @Muthusai88
    @Muthusai88 Год назад +13

    Santha akkava paatha.. Senthil comedy maathiri irukku.. Semma akka🥰😅

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Год назад +31

    அருமை அருமை பிரமாதம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ உள்ளது 👌👌👌👌👌

  • @pkbryan3146
    @pkbryan3146 Год назад +32

    🤣🤣🤣👍👍👍👌👌👌சாமியார் வேசம் பேச்சு சாந்தாவோட பேச்சு நடிப்பு பேண்ட்ட கழுவரது அனைத்தும் சூப்பர்🤣🤣🤣

  • @prabapraba6799
    @prabapraba6799 Год назад +18

    சாந்தா அக்கா நடிப்பு மிக மிக அருமை.அண்ணா சாமியார் வேடம் மிக பொருத்தமாக இருக்கு 🤣🤣🤣🤪🤪👏👏👏👏

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +55

    அக்கா அண்ணன் ஹாய் அக்கா அக்கா காலையில் எழுந்ததும் உங்கள் காமெடி பார்ப்பேன் செம சிரிப்பு 🤣🤣🤣

  • @rajdharma5969
    @rajdharma5969 Год назад +42

    இவங்க மட்டும் தான் மத்த RUclipsrs கூட சேர்ந்து reels போடாம,, தனியாக நடிக்கிறாங்க,,, அதுக்காக வாழ்த்துகள் 👏👏👏👏👏

  • @vinusivakumarvinusivakumar946
    @vinusivakumarvinusivakumar946 Год назад +14

    உங்க வீடியோ பார்க்கும் போது ஒரே சிரிப்பு தான்

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Год назад +16

    ரவி அண்ணா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் சூப்பர் 🤣🤣🤣

  • @kavithavenkatkavithavenkat4253
    @kavithavenkatkavithavenkat4253 Год назад +40

    Raja Anna santha akka unga ரெண்டு பேரும் நடிப்புக்கு தனி திறமை அவடு கொடுக்கலாம் 👌👌🤣🤣

  • @Ohmydeivame
    @Ohmydeivame Год назад +17

    உங்க வீடியோ பார்த்து சிரிப்பு அடக்க முடியல 🤣🤣🤣

  • @Nsudha1986
    @Nsudha1986 Год назад +14

    அக்கா கூட சேவலும் நடிக்குதா பார்டா செம 😂😂😂😂😂😂

  • @lg4016
    @lg4016 Год назад +11

    இன்றைய காலகட்டத்தில் ஏற்ற காமெடி மிகச் சிறப்பாக உள்ளது அருமையான காமெடி

  • @vikashvihasini3254
    @vikashvihasini3254 Год назад +13

    எல்லா காமெடியும் super நம்ம ஊரு slang அருமை

  • @dharshanrajselva7182
    @dharshanrajselva7182 Год назад +63

    சாமியார் concept sooper 👌👌👌👌👌👌 comedy ultimate வயிறு வலிக்குது 👏👏👏👏👏👏🥳🥳🥳🥳🥳🥳

    • @Priya.M1986
      @Priya.M1986 Год назад

      Recently addiction to ur videos superb comedy 😂😂

    • @Priya.M1986
      @Priya.M1986 Год назад

      Thank u for ur reply 🙏🏾🙏🏾

  • @karaikudiannamalayaraquari1075
    @karaikudiannamalayaraquari1075 Год назад +36

    👌👌👌உண்மையிலேயே நல்ல காமெடி.நன்றாக சிரித்தேன்😃😂

  • @thookusattiVlogs
    @thookusattiVlogs Год назад +18

    vara vara karuthulla comedy ah la ppodringa semma semma super👌👌👌👌👍 😍😍

  • @stellajesi7490
    @stellajesi7490 Год назад +4

    சாமியார் பெர்பாமன்ஸ் செம சிர்ப்பு😀😀சாந்தா ஆக்டிங் ம்ம்😄😄சேவல் கூட.உங்கள மாதிரியே நல்லா சவுண்டு குடுக்குது😃😃👌

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +273

    சாமியார்ரேய் நம்பி கேட்டு சீரலுஞ்சு போன்னாவர்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😁😁😁😁😁😁

  • @vinoprakash8613
    @vinoprakash8613 Год назад +27

    இந்த சேவல் ரொம்ப தொல்ல பண்ணுதே 🤣🤣🤣🤣🤣🤣

  • @saraswathisethuraman1527
    @saraswathisethuraman1527 Год назад +37

    Hi akka Anna good morning 🌹.உங்க வீடியோ பார்த்தாலே மனசுல இருக்குற கவலைகள் எல்லாம் மறந்து போகிறோம். காலை லயே பார்த்து சிரிச்சி சிரிச்சி வயிறே விளிக்குது.நன்றி..🤣😅💐👍🙏🎂🎂💞🥰❤️❤️❤️❤️

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +21

    ஐயோ ஐயோ செம சாந்தா ராஜா 🤣😂🥰

  • @selviarunkumar585
    @selviarunkumar585 Год назад +2

    Manogramma and kovai sarala mathiri face expression super

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +16

    வீடியோ பாக்காமலே லைக் கமென்ட் போட்டாச்சி👍❤ காலையிலேயே உங்க முகத்தை பார்த்தாச்சி இன்னைக்கு முழுக்க ஹாப்பியா போகும்😅🥰😘😘

  • @marcelinethaly263
    @marcelinethaly263 Год назад +5

    vera level....nice acting... saamiyaar nalla iduppu amsa polarpathumaiyai irukar. Both r acting v.well.
    God bless you dear Santha Muthu .

  • @behindstories...3160
    @behindstories...3160 Год назад +3

    சேவல் சூப்பர் ஆக்டிங். ரொம்ப அருமையா கூவுது. சினிமால சேர்ந்தா (???).ஆஸ்கார் நிச்சயம்.

  • @judemervin451
    @judemervin451 Год назад +40

    இந்த மாமியாரையும், சாமி யாரையும் வைக்கிற இடத்தில் ஓரம் கட்டி வச்சாலே எல்லா குடும்பமும் சந்தோஷமா வாழும்.🤣🤣👍👌👏

    • @jothikuppusamy9188
      @jothikuppusamy9188 Год назад +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌sago

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Год назад +1

      மாமியாரால ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க போல

    • @judemervin451
      @judemervin451 Год назад +1

      @@Arun-tb4vp நான் இல்ல என் தங்கச்சி ரொம்ப பட்டுட்டா😒

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Год назад

      @@judemervin451 ஓ பாவம் என் தங்கச்சிக்கு மாமியாரும், அவள் புருஷனும்.

    • @judemervin451
      @judemervin451 Год назад

      @@Arun-tb4vp புரியல என்ன சொல்றீங்க.

  • @latharajamani8269
    @latharajamani8269 Год назад +12

    Bro samiyar maritengo bro cinema vale nadikalam
    Acting semaya iruku sister
    Vera level super 🤣🤣🤣🤣🤣🤣🤣👌👍👍❤️❤️❤️❤️

  • @sarveshg3343
    @sarveshg3343 Год назад +4

    Muththu Anna super akka rendu perum 😄 Vera level 😀👍😀👍😀👍

  • @jothikannan7653
    @jothikannan7653 Год назад +26

    சாமியார் ஆக்ட்டிங் ல ராஜா அண்ணா 👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 Год назад +5

    இது ஒரு விழிப்புணர்வு விடியோ நன்றி சாந்தா ராஜா

  • @janakir9331
    @janakir9331 Год назад +2

    eppadi ippadi யோசிக்கறீங்க. நல்லா நாகைச்சுவை. அருமை. சிரிச்சு சிரிச்சு வயிறு வள்ளிக்குது.😂😂😂😂😂

  • @perumalm3899
    @perumalm3899 Год назад +20

    அக்கா நீ போன் பேசரது மரகததுக்கு கேக்குதோ இல்லையோ அந்த சேவலுக்கு நல்லா கேக்குறது🤣🤣🤣🤣

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад +14

    சிரிப்பு நடிப்பு சூப்பர்

  • @sss201106
    @sss201106 Год назад +3

    இதே போல போலி dance பாதிரியார்கள் பற்றியும் comedy video போடுங்க , சாலச் சிறப்பா இருக்கும் ! Super ah irukkum !
    அதே போல கற்பழிக்கும் மௌலானாக்கள் பற்றியும் வீடியோ செய்யுங்கள் !

  • @m.nithika2819
    @m.nithika2819 Год назад +3

    Hi Akka Anna Vera level comedy super super super Sudha Thanjvur 👌 👌💗💞💗💖🌺💐😁😁😅😅🤣🤣

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Год назад +2

    Kondaiya arukkaran arumai. 💖💖💖😂😂😂😂😂

  • @Pavithra-yj9xc
    @Pavithra-yj9xc Год назад +6

    Aiyooo semaaa😆😆😆😆😆raja Anna na pathavae vudanae sirippu than❤️❤️

  • @trendinggirlvlog1129
    @trendinggirlvlog1129 Год назад +1

    Ennala control panna mutiyala Siripaaaaa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @maheshots124
    @maheshots124 Год назад +2

    Samiyar ematha vanthutu ...pavam avare emanthutaru 🤣🤣🤣🤣👏👏👌👌👌

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Год назад +5

    Akka Anna semma semma super👌👌.samiyar costume semma. Akka unga peche nadippum Vera leval🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад +3

    Santha akka pindringa 😂😂😂

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Год назад +4

    Raja brother semma acting 👌👌👌

  • @thamaraiselvi1117
    @thamaraiselvi1117 Год назад

    நல்லது பேசும் நேரம் சேவல் கூவினால் நல்லது சொல்லுவான்க சாந்தா சிஸ்டர் அருமயான கதை 🌹🌹🌹🌹🌹👌

  • @jothimani4128
    @jothimani4128 Год назад +2

    Sema comedy santha akka முத்து அண்ணா 🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @suvithav4875
    @suvithav4875 Год назад +3

    Super comedy sema😃😃🤣🤣🤣👌👌👌

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Год назад +5

    ஏமாற்றபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருப்பான் போலி சாமியார்கள் நாட்டில் பெருகி உள்ளனர் உங்கள் இருவரின் நடிப்பு அருமையாக உள்ளது.... 😂😂😂😂🤣🤣🤣🤣🤔🤔🤔

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Год назад +13

    பல போர் இந்த மாதிரி போலி சாமியார நம்மி மோசம் போறாங்க , நீங்க சொன்னது உண்மை சாந்தா சூப்பர்👏👏👏👏👏 முத்து தம்பி வேஷம் 👌😂😂😂😂😂

  • @bharathirajabharathiraja2514
    @bharathirajabharathiraja2514 Год назад +1

    Samiyara nampa kudathunu super akka vera level video 🥰🥰🙏🙏🙏🙏🙏🙏 nandri

  • @karthig3279
    @karthig3279 Год назад +5

    Intha thuppatta santha akkathu😂😂😂😂

  • @syedismail754
    @syedismail754 Год назад +2

    எது எப்படியோ இந்த வாரம் அக்கா அடுப்பில் அந்த சேவல் கொதிக்கும்
    சாமியாரே நீங்க என்ன வேஷம் போட்டாலும் அக்காகிட்ட இருந்து அஞ்சு பைசாகூட வாங்க முடியாது
    சூப்பர் காமெடி

  • @selvi8481
    @selvi8481 Год назад +8

    Comedy vera level 👌👌👍

  • @veniveni6739
    @veniveni6739 Год назад +6

    Hai akka anna comedy vera leval ponga 😁😁😁👌

  • @fathimanish5055
    @fathimanish5055 Год назад +7

    ஹாய் இனிய காலை வணக்கம் ரொம்பவும் அருமை சாந்தா முத்து உங்களுடைய இருவருடைய நடிப்பும் ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள் எனக்கு உங்களின் நடிப்பு ரொம்ப பிடிக்கும்

  • @manian562
    @manian562 Год назад +2

    Yes. These two people should come to tamil cenima industry. Producers should notice these people. Comedy couple. My blessings.

  • @123rajdeva
    @123rajdeva Год назад +5

    Semma akka, anna 🤣🤣🤣🤣🤣🤣 siruchi vaiuru Vali vanthuruchu 👍

  • @dhanusri3975
    @dhanusri3975 Год назад +7

    Akka Sema comedy 🤣🤣🤣🤣

  • @poonkothai2892
    @poonkothai2892 Год назад +3

    Semma concept super 👌👌👌

  • @sudhar4594
    @sudhar4594 Год назад +1

    சூப்பர் சாந்தா செம காமடி சாந்தா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சாமியார்கள பத்தி நல்லா புட்டு புட்டு வச்சீங்க சாந்தா

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Год назад +25

    I am addicted to your channel 🥰What a sense of humour....All the best shantha akka nd family👌👍

  • @kavithask88k
    @kavithask88k Год назад +10

    கேரள மாந்திரீக சாமி மாதிரியே இருக்கீங்க😱😱😱. எப்பாடியோ என்னால சிரிப்பு அடக்க முடியல🤗🤗🤗🤗🤗🤗.சாந்தா சும்மா பின்னி பிணைந்து எடுத்துடீங்க👌👌👌👌👌👌.செம செம செம செம செம

  • @ambalamarasan7153
    @ambalamarasan7153 Год назад +3

    😂😂😂🤣🤣🤣👌👌👌kalakkuringa kalakkal comedy 😍😍😍😍😍

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Год назад +20

    அக்கா அடுத்த பிக்பாஸ் நீங்கள் கண்டிப்பாக போவீங்க அடுத்த சினிமா கன்பார்ம்

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +3

    Ayoooooo akka anna sema super conspct vera level 🔥🔥🤣🤣🤣🤣👌👌👍👍👍🥰🥰😍🥳🥳💯💯💫💯💖💖

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Год назад +3

    Mass performance keep rocking Raja

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +2

    Not only for santha sisy.....இதே விழிப்புணர்வு எல்லாருக்கும் இருந்தால் நலமே....👌👌👌acting..Raja bro..santha sisy❤️❤️❤️

  • @subashinisk2466
    @subashinisk2466 Год назад +2

    Super super 😆😂😂🤣🤣 sema comedy 👌👌👏👏👏

  • @HARISH-wn3mz
    @HARISH-wn3mz Год назад +6

    இப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்😀😀😀இன்று எங்களின் 21வது திருமண நாள்

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  Год назад +2

      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🥰🥰❤️❤️

    • @vishalinivishalini4130
      @vishalinivishalini4130 Год назад +1

      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    • @rajirajesh8919
      @rajirajesh8919 Год назад +1

      Happy wedding anniversary 🎉🎉🎉 💯 years Happy ah irunga 👍😍

    • @hemalathab5188
      @hemalathab5188 Год назад +1

      வாழ்க வளமுடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐💐🤝🤝

    • @mahalakshmimahalakshmi9828
      @mahalakshmimahalakshmi9828 Год назад +2

      இனிய திருமணநாள் வாழ்த்துகள்

  • @devigandhi4371
    @devigandhi4371 Год назад +4

    Semma comedy show super👌👌 😁😁

  • @thamaraimano3133
    @thamaraimano3133 Год назад +3

    Super vera level 🤣🤣🤣🤣🤣🤣

  • @kavithak2013
    @kavithak2013 Год назад +1

    Nalla pair neenga shantha sister and Raja brother super.

  • @priyadarshinishyam3377
    @priyadarshinishyam3377 Год назад +3

    Hayoo akka semma acting pooinga i am laughed more anna unga mind voice Vera level and acting superooo superb. Thanks for giving this type of exordinary comedy

  • @kalaj7031
    @kalaj7031 Год назад +6

    Anna akka super ❤️ Good morning 🙏🏻❤️😀

  • @lavanyatuition5765
    @lavanyatuition5765 Год назад +2

    Santha akka super akkaoo. Samiyaar superooo super...

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Год назад +1

    Comedy very level🤣🤣😆😆

  • @jeevamanokar
    @jeevamanokar Год назад +2

    அண்ணா நடிப்பு super நப்பியார் மிஞ்சிய நடிப்பு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kishothan8288
    @kishothan8288 Год назад +2

    Vera level 👌 santha akka

  • @madhisubha2152
    @madhisubha2152 Год назад +2

    Super acting🥰🤣🤣🤣

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Год назад +1

    ராஜா அண்ணா 👌👌👌 சாந்தா அக்கா கலக்கிட்டீங்க

  • @jansimohan5652
    @jansimohan5652 Год назад +2

    Oru naal illa oru naal andha seval kurumathan😁

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 Год назад +1

    சாந்தா அக்கா. ராஜா நடிப்பு அ௫மை. மிக தேவையான விழிப்புணர்வு.

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 Год назад +4

    Excellent talent super 👌👍❣️

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 6 месяцев назад

    செம content.super both are rocking.சிரிப்பு தாங்கல.

  • @thangapushbamthangapushbam4006
    @thangapushbamthangapushbam4006 Год назад +2

    Thalaiva. Super👌👌👌

  • @soloking2368
    @soloking2368 Год назад

    அக்கா அண்ணா சூப்பர் சரியான கருத்து 👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Manimala501
    @Manimala501 Год назад +3

    Raja sameyar super👌👌👌👌👌👌👌👌

  • @thandapanithandapani8018
    @thandapanithandapani8018 2 месяца назад

    சகோதரன். சகோதரி அவர்களுக்கு வணக்கம் சாமியர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை மிக அருமையாக நடித்து காட்டியிருக்குறார்கள் அருமை 👌👌👌

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Год назад

    Sirippa adakka mudiyala sirichu sirichu vayiru valikkuthu ❤❤❤❤❤❤

  • @baggiams6427
    @baggiams6427 9 месяцев назад

    ரவி சந்தா இருவரும் விஜய் டிவிக்கு வந்தால் சூப்பராக இருக்கும் ❤️🌹iam waiting

  • @jagadeesseeni4106
    @jagadeesseeni4106 Год назад +5

    Fully laughed again and again.stress free

  • @susilakutti1137
    @susilakutti1137 Год назад +4

    சாமியார் நடிப்பு சூப்பர் இந்த அம்மா குழந்தை நிச்ச சாப்பாடு சாப்பிடுவது பேமெண்ட் தருமா நல்லா இருந்துச்சு

  • @DeepaDeepa-uq9pj
    @DeepaDeepa-uq9pj Год назад +1

    Enaku mela performance 😁😁😁😁

  • @craftwithishuofficial
    @craftwithishuofficial Год назад +4

    Akkov cameraman directer lllamale kalakureyeengale semma