கர்ப்பமா இருந்ததுனால தீக்குளிக்கவேண்டாம்னு சொன்னாங்க! | Actor Rajesh | Rathnakumar | Part 24

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 319

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Год назад +10

    மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு. நண்பர் ஒருவர் சொல்லியிருப்பது போல "ரத்தின குமார் சார் இத்தனை நாள் நீங்கள் எங்கே இருந்தீர்கள். " வரலாறு காட்டாறு போல கொட்டுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் ஆண்டுகளும் உங்கள் விரல் நுனியில்.. அதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது. நிறுத்த மனமில்லை.. தூக்கம் வரவில்லை. இன்னொரு நண்பர் சொல்லியிருந்தார்.. வரலாறும் ஒரு போதை தான்.. என் போன்றவர்களுக்கு. கேட்பதை நிறுத்த முடியவில்லை. சோறு தண்ணி தூக்கம் இல்லாமல் பார்க்கிறேன்.. இன்னும் இன்னும் வேண்டும் என்று இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhuraSudha
    @MadhuraSudha 2 года назад +35

    எங்கள் வீரமிகு மகாராணி முத்து திருவாச்சி அம்மாள் அவர்களின் மகத்தான வீரத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தி வணங்குகிறேன்.

    • @mask2705
      @mask2705 2 года назад +1

      ஓ… நீங்க இந்த சீரீஸ் பாக்றீங்களா? 👍👍

    • @summerwind3217
      @summerwind3217 2 года назад

      🙏🙏

  • @dsplaw
    @dsplaw 2 года назад +5

    ஒரு பேராசிரியரிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை திரு ராஜேஷ் அவர்கள் வெகு அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்....
    பேராசிரியர் ரத்னகுமார் மீது அளப்பரிய மரியாதை ஏற்படுத்தியிருக்கிறது....
    இரு சான்றோர்களுடைய நல்ல முயற்சி

  • @mariappanb5176
    @mariappanb5176 2 года назад +9

    அருமையான பதிவு.... முத்து திருவாசம் அம்மாள்....அந்த இரு பெண்கள்..... கண்ணீரை வரவழைத்து விட்டது....... வீர பெண்களுக்கு ... வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @skarunagaran7378
    @skarunagaran7378 2 года назад +25

    வரலாற்று பதிவுடன் வரலாற்று ஆய்வு, மறுக்க முடியாத சுய கருத்து
    ஐயா இரத்னகுமார் அவர்கள் கண்களை மூடி திறந்தால் 100 ஆண்டு வரலாறு அவர் முன்னால் நிற்கிறது
    Yub tube நன்றி
    திரு ராஜேஷ் அவர்களுக்கு நன்றி
    திரு இரத்ன குமார் அவர்களுக்கு நன்றி

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +6

    ஒவ்வொரு பதிவும் யாருக்கும் தெரிந்திராத தகவல்களை அள்ளித்தரும் பேராசிரியர் ரத்னகுமார் சார் மற்றும் நடிகர் ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி. நம் மன்னர்களை போல் ராணிகளும் வேதனைகளை அனுபவித்தது மிகவும் வருத்தத்திற்குரிய தகவல். பேராசிரியர் ரத்னகுமார் சார் தரும் வரலாற்று நிகழ்வுகளை நேரில் பார்க்கிற அனுபவம். உங்கள் பதிவுகள் பல நூறுஆண்டுகள் போற்றுதற்குரியவை. எல்லா உண்மைகளையும் தயக்கம் இல்லாமல் நேர்மையுடன் கூறுவதற்கு மிக்க நன்றி.
    கடந்த இருபது வருடங்களில் 30 வயது முதல் 45 வயதுக்குள் பல நண்பர்கள்(35 எண்ணிக்கை) என் கண் முன்னே டாஸ்மாக் குடி பழக்கத்தால் இறந்து விட்டனர். பெரும்பாலும் முக்குலத்தோர், பிள்ளை, ஆசாரி, நாடார் , கோனார், வன்னியர் பிரிவை சேர்ந்தவர்கள். எனவே குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் பற்றி விளக்கமாக சில பதிவுகள் தாங்கள் கூறினால் தமிழக இளையர்கள் குடிப்பழக்கத்திற்குள் செல்ல மாட்டார்கள் என்பது என் உள்ளுணர்வு. என்ன செய்ய சில அறிவார்ந்த மக்கள் பெண்கள் குடித்தாலும் அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுங்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார்கள்.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +10

    வணக்கம் சார் முத்துதிருவாய் அம்மாளின் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கிறது இவரின் வரலாறு அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று ராணி மங்கம்மாவின் புத்திசாலித்தனம் பாராட்டக்கூ டியது 💪💪💪👌👌👌👌

  • @kannanr2039
    @kannanr2039 2 года назад +7

    திரு.இராஜேஸ் அவர்களே இது போன்ற சிறந்தவர்களின் பேட்டிகளை தொடருங்கள்.அவரின் "அண்ணே' அழகு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад +15

    100 வது episode பார்க avaalaga இருக்கிறேன்.sir

  • @ammaiappar9099
    @ammaiappar9099 2 года назад +3

    அற்புதமான உண்மை தகவல்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா

  • @muthuvel-dmk
    @muthuvel-dmk Год назад +2

    முத்து திருவாயி நாச்சியாா் மற்றும் இராணி மங்கம்மாளின் வீரத்தை ஒப்பீடு செய்து திரு.ரத்னகுமாா் அவா்கள் கூறிய விளக்கம் அருமையாக இருந்தது. வாழ்த்துகள்.

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +14

    ஒப்பீடு அருமை.
    அடுத்த
    பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +10

    அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு மீண்டும் ஆவலுடன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ரத்னக்குமார் அவர்களுக்கு

  • @URN85
    @URN85 2 года назад +17

    ராணி மங்கம்மாள் மகன்.மருமகள் அழகிய காதல் கதை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏

  • @GaneshKumar-qx7ib
    @GaneshKumar-qx7ib 2 года назад +2

    அப்பச்சி.... அற்புதம் ...அப்பச்சி...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 года назад +8

    பேராசிரியர் ரத்தினகுமார் அவர்கள் பல ரகசியங்களை பாமர மக்களுக்குத் தெரியாமல் இருந்தது அவர் ஒரு வரலாற்று பொக்கிஷம் இவ்வளவு நாள் எங்க சார் இருந்தீங்க நீங்க வாழ்க வளமுடன்

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 года назад +4

    நேர்மையான முறையில் எமது நாட்டின் வரலாறை அழகாக கண்முன் நிருத்திவருவது மெய்சிளிர்கவைக்கிறது இந்த வரலாறை புத்தகமாக வெளிவரவேண்டும்
    இதில் இன்று வரலாற்று இருடடிப்பு செய்துவரும் காலகட்டத்தில் ஔரங்கசீப்பை பற்றிய உண்மை உள்ளது உள்ளப்படி சொன்னது தான் உங்களின் நேர்மையை பறைசாற்றுகிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 2 года назад +8

    ஒளரங்கசீப் கதை மீகாவும்
    அருமை என்ன ஒரு நேர்மை

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 2 года назад +10

    This is the best video off all. Clear explanation for tax

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад +2

    Many unknown facts i came to know Sir..
    Thanks 2 u both ..

  • @Muthuboss90
    @Muthuboss90 2 года назад +13

    Sir you both are digitally saving the history. Now people do not know about this video is important they are engaged in the cinema world.

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +10

    BEST INTERVIEW IN RUclips

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @sarana3812
    @sarana3812 2 года назад +57

    எங்கய்யா இருந்த இவ்வளவு நாள்.... காட்டருவி போல கொட்டிக்கிட்டே இருக்க ... புத்தகமா வெளியிடுங்க...

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +3

      Thanks

    • @mastermind918
      @mastermind918 2 года назад +3

      @@keerthanarathnam3502 when book release sir

    • @pdselvaraj5374
      @pdselvaraj5374 2 года назад +1

      Well said sir

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 года назад +1

      புத்தகமாக வெளியிட்டா ஒருவனும் படிக்கமாட்டான்.

    • @sarana3812
      @sarana3812 2 года назад +2

      @@Arbutham-e6k படிக்கிறவன் படிப்பான்.....

  • @surajraju69
    @surajraju69 10 месяцев назад +1

    ❤❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 9 месяцев назад +1

      ruclips.net/video/IUF2W_7z90E/видео.htmlsi=j77TVH0qGWo1l_Wn❤

  • @Jeevacreate
    @Jeevacreate Год назад +1

    Vera level spech of history mr.rathna kumar sir

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 года назад +9

    தனி மனித ஒழுக்கம் வேறு. . மற்ற மதங்களை மதித்தாரா ஒளரஙசிப்

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 👋👋👋

  • @kumbakonam3345
    @kumbakonam3345 2 года назад +7

    Ratna kumar sir please bring up your daughters like you sir.give them excellent education sir.

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 года назад +3

    ஐயா வணக்கம்
    உங்களுடைய வரலாறு பயணமும் இந்த வரலாற்று நேர்காணல் நிகழ்ச்சியும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் .எங்களை அந்த வரலாற்று காலத்திற்கு கொண்டு சென்று நிற்க வைக்கிறீர்கள் வாழ்த்த வயதில்லை ஒரு குருவாக உங்களை வணங்குகிறேன்.
    சில நேரங்களில் கனவில் கூட பிரிட்டிஷ்காரர்கள். பிரஞ்சுக்காரர்கள் நீங்கள் கூறிய அனைத்து இந்திய வீரர்கள். அந்த வரலாற்று காலத்தில் நானும் இருக்கின்ற மாதிரி. இருக்கும் மிக்க நன்றி தங்களுடைய புத்தகத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      wonder full friends 🎉

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +10

    வரலாறு உரைகள் அற்புதம் ஐயா உங்கள் உரையாடல் மிகவும் பிரபலமான பதிவுகள் இருவர் மூலமாக வெளிவந்த வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம் 🙏 நன்றி 🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️🎉

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +2

    SuperB
    From Malaysia

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад +11

    Sir நீங்க ஒரு பொக்கிஷம் 🙏🙏

  • @manjuparkavip119
    @manjuparkavip119 2 года назад +84

    👍👍👍👍👍👍👍👍👍👍இன்டர்நெட்டில் கொட்டிக்கிடக்கும் அத்தனை குப்பைகளுக்கு மத்தியில்.. ஒரு மாணிக்கம் போன்றது உங்கள் உரையாடல்.. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய பதிவுகள்.. இவர் முன்பு கூறியது போல அரசு ஆவணக்காப்பகத்தில் அனைவரும் மேலும் படித்து நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவேண்டும்👍👍👍👍👍👍👍👍👍

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 2 года назад +1

    Excellent sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 2 года назад +18

    shaista khan கை விரல்களை வெட்டி துரத்தினார் சிவாஜி மகாராஜா.17 முறை aurangzeb ஐ வென்றான் assam தளபதி lalchit borkuphan. படித்து பாருங்கள் ♥️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥🎉

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 года назад +8

    So interesting...we used to talk in college days, the same statements you made on Gandhi and Nehru sir...

  • @naganathiyer5602
    @naganathiyer5602 2 года назад +5

    Amazing knowledge about our history 👏👏👏

  • @isakki68
    @isakki68 2 года назад +4

    Excellent Sirs

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +8

    ஐயா, நேதாஜி மற்றும் முத்துராமலிங்க தேவர் இவர்களின் சுதந்திர பங்களிப்பை விவரிக்கவும்.

  • @chennaidigital2197
    @chennaidigital2197 2 года назад +2

    nice

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @assreenu
    @assreenu 2 года назад +5

    Super Sir please continue daily expecting new episode

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @oroshares4686
    @oroshares4686 2 года назад +6

    Super episode waiting next

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️🎉

  • @thee9500
    @thee9500 2 года назад +16

    தமிழ் தமிழன் தமிழ்நாடு போராடி தோற்றாலும் வரலாறு இன்று மட்டுமல்ல என்றும் இருக்கும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 2 года назад +3

    Hi both sirs, amazing I completed diploma in computer science still at 38 years still jobs, if both sirs were available in my college days i would have opted for history learnt everything from sirs by listening , can easier get degree and succeed in job, in life, but in my generation people many people didn't get degree

  • @syedjahirhussain5296
    @syedjahirhussain5296 2 года назад +2

    ஐயா அசோகர் கலிங்கத்துப் போர் யாறுடன் செய்தார் கூறுங்கள் ஜாகிர் உசேன் காந்தி பார்க் கோவை

  • @subramaniyan4099
    @subramaniyan4099 2 года назад +1

    உங்கள் உரை அற்புதம் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் சச்சின் தோற்று எதிர்க்கட்சி ஆட்சி வந்ததால் நமக்கு சுதந்திரம் ஈஸியாக கிடைத்தது சச்சின் பிரதமராக இருந்தார் அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்க மாட்டார் இந்தியாவில் நல்ல நேரம் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் ஆனதால் சுதந்திரம் கிடைத்தது

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 года назад +8

    இன்று சென்னை வந்த மன்னர் மக்களை வணங்கினார். இது தான் தற்போது உள்ள வித்தியாசம்

  • @saravananksaran599
    @saravananksaran599 2 года назад +7

    மதிப்பிற்குறிய ஐயா!வணக்கம்.தங்கள் வரலாற்று பொக்கிஷத்தை புத்தகமாக"எந்த பதிப்பகத்தில் கிடைக்கும்?

  • @arjuns6419
    @arjuns6419 2 года назад +2

    அற்புதமான பதிவு ஒவ்வொரு பதிவும்.... சிறப்பு

  • @azeemabdul1170
    @azeemabdul1170 2 года назад +3

    நன்றிகள் பலகோடி .. பேராசிரியர் திரு. ரத்னகுமார் அவர்களுக்கு !

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 2 года назад +4

    You are the real gift for Tamil people.
    By you only people of Tamil Nadu know the real History.
    🎩 off to you Sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️

  • @Haddoc83
    @Haddoc83 2 года назад +4

    Super sir, getting to know our own history..thanks sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @legent3126
    @legent3126 2 года назад +2

    Arumai sir

  • @krishnamoorthyd7407
    @krishnamoorthyd7407 2 года назад +3

    ஐயா... திரு.இரத்தினகுமார் அவர்களே! நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். எங்களுடைய நெடிய வரலாறை உங்கள் மூலம் நாங்கள் அரிய வேண்டுமென ஆவலாக உள்ளோம். இதற்காக என்னுடைய சரிபாதி ஆரோக்கியமான ஆயுளை கடவுள்
    உங்களுக்கு தரவேண்டும். என்னால் இதற்கு மேல் உங்களுக்கு கொடுக்க ஒன்றும் இல்லை.

  • @kosalraman3781
    @kosalraman3781 2 года назад +4

    Very logical

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +5

    Sir ninga solrathu ellam Nan oru traivar thiruchi sivaganhai ramnathapram pokumpothu neengal sonna visayam puram en kanmun otuthu aiya

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @cskchandru6627
    @cskchandru6627 2 года назад +1

    Sir en videos stop panitenga pls continue panunga

  • @kaeswar
    @kaeswar 2 года назад +3

    Thanks a ton Sirs

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥🎉

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 2 года назад +5

    வரலாற்று கண்ணாடியே வாழ்க நீர் பல்லாண்டு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад +1

      wonder full. friends ✴️

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 года назад +4

    Very true 💖

  • @manikandanj7788
    @manikandanj7788 4 месяца назад

    மிக மிக அருமை ஐயா

  • @sasikumar7227
    @sasikumar7227 4 месяца назад

    ஐயா அருமையான பதிவு

  • @jeyalakshmim7152
    @jeyalakshmim7152 Год назад +1

    Excellent sir your speech. Giving more information. We know the truth.

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад +2

    Very very very much nice bro 👍👍👍👍👍

    • @MyJanarth
      @MyJanarth 2 года назад

      Now you're saying very true and practical, realty sir in this part. I am very respectful to you for this episode 👍👍👍👍👍👍👍I am so excited with you. I am from Santhome Chennai BA history 42years old.

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 месяцев назад

    U r fully correct our national freedom!!💯💐🆗🗣️💯👌

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 2 года назад +12

    aurangzeb மராட்டியர்களை வெல்ல வில்லை சிவாஜி மகாராஜா இறந்த பிறகு அவர் மகன் சம்பாஜி மகாராஜ் சண்டை போட்டு இறந்தார். ராஜாராம் போன்ஸ்லே இறந்தார் அவர் மனைவி தாராபாய் சண்டையிட்டார் .கடைசியில் aurangzeb இறந்தார்.♥️

    • @pmsreenivasan
      @pmsreenivasan 2 года назад

      சிவாஜி பல கோட்டைகளை ஓளரங்கசீப் பிடம் விட்டு கொடுத்து சமாதானம் செய்து கொண்டார் சிவாஜியின் மகன் ஒளரங்கசீப் பிடம் சிறையில் இருந்தார் அவரை இஸ்லாமியராக மதம் மாற நிர்பந்திக்கப்பட்டார் ஆனால் அவர் அதனை ஏற்காமல் சிறையில் இருந்தே இறந்து போனார் இவர் பெயர் எனக்கு நினைவில்லை

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 2 года назад

      உண்மை .... மராட்டிய த்தை அவுரங்கசீப் பால் தன் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வர முடியவில்லை.
      1672 இல் சத்ரபதி தன்னை பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்... அவுரங்கசீப் பும் அமைதிகாத்தார்.. அவரின் மரணத்திற்கு பிறகு சிவாஜியின் மகனும் அவுரங்கசீப் பை எதிர்த்தாலும்,அவமதித்தாலும் கொல்லப்பட்டார் என்பதே உண்மை..

  • @savenature9626
    @savenature9626 2 года назад +4

    Every history very nice 👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥🎉

  • @matharasitamilan2333
    @matharasitamilan2333 2 года назад +8

    ஐயா அப்போ இன்னும் நாம் விடுதலை அடையவில்லை,,,ஏதோ ஒரு வழியில் நாம் அடிமை ?,,

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 месяцев назад

    Very interesting Bro!!👍🗣️😊

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 2 года назад +7

    சரித்திரத்தை உற்று நோக்கும் முறை இதுதான்

  • @jeevakumar8068
    @jeevakumar8068 2 года назад +2

    அருமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥🎉

  • @mayilraj1209
    @mayilraj1209 2 года назад +2

    வருவார் ..
    போவார் .. காலம் தான் மிக சிறந்த தவைவன் ..

  • @savenature9626
    @savenature9626 2 года назад +4

    👌 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @kcihtraK
    @kcihtraK 2 года назад +4

    👏👏👏

  • @akmanikandan
    @akmanikandan 2 года назад +2

    It’s amazing to hear this history. You are giving me a chance for knowing all the historical secrets 🥰🥰. Am also much interested to read this real experience . Please publish your books and details where you find these real experiences . Please . It will help others should know our past 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰. You are the “”REAL SAMRAT OF INDIA “”” . You are amazing gift in this world .

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🎉

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +1

    விர்த்தின் மகள் முத்து திருவாய் அம்மாள்

  • @VickyVicky-cg9no
    @VickyVicky-cg9no Год назад +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @SelvaKumar-r1c
    @SelvaKumar-r1c Месяц назад

    பேராசிரியர் ரத்னகுமார் சொல்லும் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் கடந்த கால வரலாற்றைக் கேட்கும்போது வேதனையில் நெஞ்சு வலிக்கிறது .

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 2 года назад +4

    பலரும் சொல்லாத சொல்ல தயங்குகிற இந்திய விடுதலைக்காண உண்மையான காரணத்தை இறுதியில் சொல்லி இருக்கிறீர்கள்...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html ❤️

  • @sundarshekar4456
    @sundarshekar4456 2 года назад +6

    Sir hands up. Mahabharata story sollunga

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад +1

    History kuniyavum
    Kutthavum therindha namm Munnor Mannarkall. Madhurai
    Aanda Rani Mangamma .
    Penn inathukke eduthukkattu.👌

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад +1

    Sarithram nenjai urukkum
    Nurukkum Unnmai 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @prakashraj9716
    @prakashraj9716 2 года назад +1

    Nayakkare theivam🛡️❤️

  • @praveenkumarsb651
    @praveenkumarsb651 2 года назад +3

    Hat's off to your memory sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @mkrk2015
    @mkrk2015 2 года назад +3

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 2 года назад +5

    தாராபாய் மிகசிறந்த வீராங்கனை அவர் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @janaiveeran9359
    @janaiveeran9359 2 года назад +4

    ஐயா ஹிட்லர் வரலாறை கேட்க ஆவல்

  • @URN85
    @URN85 2 года назад +5

    வரலாற்று தாண்டி வெறும் வரி என்பதன் பொருள் சொல்வதற்கே 3 பாகம்

  • @sasivelu7263
    @sasivelu7263 2 года назад +1

    Anna if possible kongunadu freedom
    Fighters pathi sollungha

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 2 года назад +4

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramprasath8730
    @ramprasath8730 Год назад

    அய்யா ஏண் 72 பாளையம் மதுரை என்ன ஆச்சு

  •  9 месяцев назад

    Ayya all community good but impressed Devar community

  • @prakashraj9716
    @prakashraj9716 2 года назад +2

    ராணி மாங்கம்மாள் செய்து நன்று

  • @vimalraj2300
    @vimalraj2300 2 года назад +4

    ஆண்டான் அடிமை புத்தகம் எங்கு கிடைக்கும் அய்யா ...

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/6v7cNlnaI2k/видео.html

  • @karlmarkzrednotobey1381
    @karlmarkzrednotobey1381 2 года назад +1

    வேளாளர் சிவத்தெழுந்த பல்லவராயரை சிவ பூசை போது கொன்ற சேதுபதி

  • @manickkm3614
    @manickkm3614 2 года назад +4

    Pulithevar ku nadantha thurogam continue video epo varum 🙄

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 😀

  • @balakrishnanj4689
    @balakrishnanj4689 2 года назад +2

    தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில்
    பாளையங்கள் இல்லாமல் போனது
    ஏன்?

    • @Vishal-yw1mm
      @Vishal-yw1mm 2 года назад

      Palayam iruku . But not like Madurai . தஞ்சை நாயக்கர்கள் பாளையத்தை அறிமுகப்படுத்தினர் ஆனால் மதுரை நாயக்கர்களைப் போல அல்ல. தஞ்சையில் 13 பாளையம் உள்ளது மற்றும் கள்ளர் சமூகத்திற்கு நாயக்கர்களால் அதிகபட்சமாக வழங்கப்பட்டது. கள்ளர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தினர். இது தஞ்சையில் மட்டுமல்ல வட மாவட்டத்திலும் உள்ளது. வடக்கு மாவட்டம் (மெட்ராஸ் பிரசிடென்சி) அதிகமான நாயுடு ஜமீன்களை கொண்டுள்ளனர் அவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்.மேலும் சில ஜமீன்கள் அவர்களுக்கு வரி செலுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்திய ஜமீன்கள் இப்போது பணக்கார சொத்துக்களை வைத்திருப்பார்கள். மதுரை நாயக்கர்களால் உருவாக்கப்பட்ட பாளையம் ஆங்கிலேயர்களை எதிர்த்தது. முதல் கட்டத்தில்.சில நாட்களுக்கு பிறகு, சில பாளையம் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக மாறியது.ஆங்கிலேயர்கள் தமிழகத்தை கைப்பற்றியதற்கு இதுவே காரணம். 72 பாளையக்காரர்கள் ஒருவரால் ஒன்றுபட்டால் அல்லது நாயக்கர் ஆட்சியில் இருந்துருந்தால் ஆங்கிலேயர்களால் தமிழகத்தை கைப்பற்ற முடியாது.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 👍

  • @arumugamb8072
    @arumugamb8072 Год назад +1

    1567...
    @முத்துக்கிருஸ்ண விணாயக நாயக்கா
    வந்தேறி தெலுங்கு இன மங்கம்மா நாயக்கா மகன்.
    @விணாயக மூர்த்தி.. நாயக்கா.
    @சொக்கநாத நாயக்க,
    நரசப்பையா...,
    @ நரசப்பையா.
    போன்ஸ்லே.... க்களுடன் கூடி ஆளுது.
    7லட்சம் பொன் தங்கம்....
    கொடுத்தனுப்பினர்.
    வி

  • @pdselvaraj5374
    @pdselvaraj5374 2 года назад +1

    Sir can you say only gingee and fort from nayakers to last king ginger sir separately in one issue sir iam history student and advocate sir I like your way of teachings thank you sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥🎉

  • @LifeStar-kj3cj
    @LifeStar-kj3cj 2 года назад +1

    Raja Raja cholan varalaru sollunga Sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      ruclips.net/video/ImZNVDpTSxg/видео.html 🔥