தேவனே நான் உமதண்டையில் | Song By Bro.Augustine Jebakumar |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 75

  • @Teambelieverss
    @Teambelieverss Год назад +8

    தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்.
    மாவலிய கோரமான வன் சிலுவை மீதினில் நான்
    கோவே, தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
    1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
    இராவில் இருள் வந்து மூடிட
    தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
    நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
    2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
    பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
    அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
    3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
    கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
    இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
    என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
    4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்
    வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே

  • @cravichandar5939
    @cravichandar5939 3 года назад +9

    Old is gold eppome palaya paadalgalukku Enda paadalum eedagaadhu

  • @seeyonaravind5368
    @seeyonaravind5368 4 года назад +20

    எல்லா துதி கனம் மகிமை என் தேவனுக்கு🙏 ஒருவருக்கு மாத்திரம் செலுத்துகிறேன்✝️

    • @Psrfam
      @Psrfam Год назад

      Praise the lord 🙏

    • @Psrfam
      @Psrfam Год назад

      Devanuke magimaipatuvathga amen raja 🙏 near parisuthar parisuthar parisuthar parisuthar

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 4 года назад +9

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @sathyasathya-tp7xv
    @sathyasathya-tp7xv 3 года назад +5

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்

  • @Muthupandi-rr4nh
    @Muthupandi-rr4nh 9 месяцев назад +3

    What amazing beautiful song ❤❤❤

  • @gajendrang1353
    @gajendrang1353 3 года назад +14

    ஆமென் அப்பா உங்க கிருபை மட்டும் இல்லன இந்த உலகத்துள வாழ முடியாது அப்ப

    • @Psrfam
      @Psrfam 3 года назад

      It's ture

  • @yovansamuel3970
    @yovansamuel3970 2 года назад +4

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @jesusversion6610
    @jesusversion6610 2 года назад +4

    Dhaevanae , naan umathanntaiyil innum nerungi
    servathae en aaval poomiyil.
    1. Maavaliya koramaaka van siluvai meethinil naan
    Kovae, thonga naeritinum
    Aavalaay ummanntai servaen .
    2. Yaakkopaippol , pokum paathaiyil poluthu pattu
    Iraavil irul vanthu soozhinum
    Thookkaththaal naan saaynthu Thoonginaalum en kanaavil
    Nokkiyummai kittich servaen, Vaakkadangaa nalla naathaa !
    3. Paraththukkaerum patikal polavae
    En paathai thontra
    Pannnum aiyaa , entan thaevanae,
    Kirupaiyaaka neer enakkuth tharuvathellaam umathanntai
    Arumaiyaay ennaiyalaiththu anpin Thoothanaakach seyyum .
    Glory To God ...

  • @schubertmaruthappa4732
    @schubertmaruthappa4732 Год назад +3

    Thank u jesus. A soothing song during the time of negative situations .i become emotional when.i hear the sòng especially when i hear these words
    Itharaiýul unthan veèdai enthuyarkal nattuvene.enthunpathin valiai innum ummài kitti serven. This is the condition of. Truè christians today. Amen and thank u jesus for ur grace

  • @helanbharathi5103
    @helanbharathi5103 2 года назад +1

    Glory to god
    Iyya unga voice la intha song ketkum pothu kenner vanthu kondea irukunga iyya....😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @sathishkandan7185
    @sathishkandan7185 3 года назад +9

    My favorite song praise the lord Amen

  • @anitamarshallhermon362
    @anitamarshallhermon362 Год назад +2

    melodious song, Praise the lord!

  • @niroshan3056
    @niroshan3056 3 года назад +2

    அருமையான வரிகள் பாடலாக... கர்த்தருக்கே மகிமை

  • @RajeshS-zu6wy
    @RajeshS-zu6wy 4 года назад +3

    Yahovah devanukke magimai undavathaga Amen

    • @augustinejebekumar418
      @augustinejebekumar418 3 года назад

      Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +234 901340 9781) tell him I sent an you. For it is not by might nor by inVG power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you.

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus 2 года назад +4

    Praise God to come closer to you! Thank you Jesus 🌈✨💯🌟🙏🌠☁️🕊️👑

  • @Psrfam
    @Psrfam 3 года назад +1

    Ama easu appa unnga keruba illama engala vala mutiyathhu appa 🙏 neara parisuthar ummaiuila devan iyya 🙏 near the 😭😭😭😭😭😭😭😭😭by.uma

  • @shinypushparaj4807
    @shinypushparaj4807 3 года назад +4

    God, Appa, please guide us your way for us...

  • @Veni6770
    @Veni6770 2 года назад +5

    தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்
    மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
    கோவே, தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
    1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
    இராவில் இருள் வந்து மூடிட
    தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
    நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
    2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
    பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
    அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
    3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
    கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
    இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
    என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
    4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்
    வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே

  • @immanuelprasanth6382
    @immanuelprasanth6382 4 года назад +9

    I love this song ❤️❤️... Amen hallelujah hallelujah

  • @theetheshthee_thee1514
    @theetheshthee_thee1514 3 года назад +2

    I love my Jesus song I love madha

  • @mspc2057
    @mspc2057 3 года назад +2

    Unga voice la enda song kekurathe oru bakkiyamthan appa

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Месяц назад

    Praise the lord.

  • @Rajesh-fy6ur
    @Rajesh-fy6ur 3 года назад +2

    Amen

  • @arumugam2829
    @arumugam2829 3 года назад

    தேவனே,உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே ஆவல் பூமியில்.

  • @johnsona2635
    @johnsona2635 3 года назад +3

    Old is gold

  • @florencekumar7891
    @florencekumar7891 3 года назад +5

    Yes,Glory to God, old is Gold.

  • @udhayyadav4076
    @udhayyadav4076 Год назад

    Pala varudangal kalithu ketalum athe eerpu magimai ✝️🙏

  • @christopheralexander6523
    @christopheralexander6523 4 года назад +3

    Love for old songs has increased after listening to you Annan

  • @jeevaningeethangal864
    @jeevaningeethangal864 3 года назад +2

    Super 👌👌👌👌

  • @thomsonv588
    @thomsonv588 3 года назад +2

    Heart touching song 🙏

  • @elvinkarthi5442
    @elvinkarthi5442 4 года назад +2

    Nicely song i love this song

  • @rajad4438
    @rajad4438 4 года назад +2

    Super ayya

  • @maruthupandian9348
    @maruthupandian9348 4 года назад +3

    Amen Hallelujah Praise the Lord 🙏🙏😭😭

  • @a.vijayakumar9892
    @a.vijayakumar9892 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 praise the lord

  • @faizinakash7019
    @faizinakash7019 3 года назад +2

    Amen....🙌

  • @immanuelravikumar8069
    @immanuelravikumar8069 4 года назад +2

    Heart breaking song

  • @eskalinanitha4353
    @eskalinanitha4353 3 года назад +1

    AMEN AMEN AMEN🙏 PRAISE THE LORD🙏 HALLELUJAH🙌🙌🙌🙌

  • @jenojp3468
    @jenojp3468 3 года назад +1

    Prais.the..lord.allmy.....friends.....pray...for...me...i..havent...house.....i........want....your....pray.....thank

  • @samsonjayaseelan3970
    @samsonjayaseelan3970 Год назад

    All glory to Jesus only....

  • @vinithajayanthi4003
    @vinithajayanthi4003 4 года назад +2

    Nice song

  • @beulasaranya6834
    @beulasaranya6834 2 года назад

    God bless uncle grace ful voice lots of times I listening

  • @vinishroy403
    @vinishroy403 2 года назад

    Song..music ...super..praise the lord ...

  • @Psrfam
    @Psrfam Год назад

    Amen raja 🙏😢😢😢😢😢

  • @stariestanley1961
    @stariestanley1961 3 года назад +2

    Praise god 😂👌👍🏻

  • @jesuraja7512
    @jesuraja7512 4 года назад +2

    Praise the lord

  • @samuelv4661
    @samuelv4661 4 года назад +2

    Amen 🙏

    • @augustinejebekumar418
      @augustinejebekumar418 3 года назад

      Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +234 901340 9781) tell him I sent an you. For it is not by might nor by inVG power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you.

  • @jsdurais5644
    @jsdurais5644 2 года назад

    My Jesus love you

  • @maryhilda5765
    @maryhilda5765 3 года назад

    Amen Praise the lord 🙏 Amen Amen

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 3 года назад +2

    Song was sung so nicely, God bless you forever...... Kannadasan from Bangalore

  • @abrahameasterraj3470
    @abrahameasterraj3470 2 года назад

    OLD IS GOLD. KDM

  • @charleskailash
    @charleskailash 10 месяцев назад

    amen

  • @josephravig2803
    @josephravig2803 2 года назад

    Praise the lord Jesus Christ 🌷

  • @vibinarmy6793
    @vibinarmy6793 2 года назад

    Praise the lord 🙏 Jesus

  • @PraveenKumar-qm7yi
    @PraveenKumar-qm7yi 3 года назад

    Nandri Appa🙏👍

  • @rajad4438
    @rajad4438 4 года назад +2

    Super pastor

  • @rebecahvinodha2421
    @rebecahvinodha2421 2 года назад

    Heartfelt voice

  • @vasanthraj8292
    @vasanthraj8292 3 года назад

    Glory to God

  • @shobagold2028
    @shobagold2028 2 года назад

    Ummai vaalltha vayathillai appa agastin jebakumar iya

  • @estheresther6054
    @estheresther6054 4 года назад +2

    Amen..

  • @shobagold2028
    @shobagold2028 2 года назад

    Amen

  • @pr.immanueltljmministries7941
    @pr.immanueltljmministries7941 2 года назад

    Old is gold

  • @pastor.ga.richardjob.9860
    @pastor.ga.richardjob.9860 3 года назад

    Praise the Lord

  • @anbunathan8912
    @anbunathan8912 Год назад

    Amen

  • @ganeshramasamy7557
    @ganeshramasamy7557 3 года назад

    Amen