En Jeevan Aanalum Saavanalum | Bro. D. Augustine Jebakumar | Tamil Christian Song | GEMS - Bihar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 95

  • @DanielKishore
    @DanielKishore 4 года назад +101

    என் ஜீவன் ஆனாலும்
    சாவானாலும் பின்பற்றுவேன்-2
    நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
    பின்னயும் நேசித்தீர் என் இயேசு நாதா-2
    என் ஜீவன் ஆனாலும்
    சாவானாலும் பின்பற்றுவேன்
    1.திறப்பில் நிற்க தவறினேனே
    தேசம் அழியாமல் காத்திடவே-2
    ஜெப ஆவி ஊற்றி பரிதபிக்க செய்தீர்-2
    மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே-என் ஜீவன்
    2.பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
    தேடிடவே மறந்திட்டேனே-2
    பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
    நித்தம் உம் பணி செய்திடவே-என் ஜீவன்
    3.சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
    கள்ளனையும் மாற்றும் விந்தை-2
    உற்சாக ஆவி தாங்கிட செய்தீர்-2
    ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே-என் ஜீவன்
    4.உலகின் மாயை வலையில் வீழ்ந்தேன்
    தப்பிடாமல் சிக்குண்டேனே-2
    உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர்-2
    வெறுத்திட்டேன் உலகத்தின் பெருமைகளை-என் ஜீவன்
    5.எப்போ வருவீர் என் இயேசுநாதா
    காத்திருப்பேன் ஏங்கிடுவேன்-2
    கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர்-2
    மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே-என் ஜீவன்

  • @k.yuvaraj2007
    @k.yuvaraj2007 Год назад +1

    மனதில் ஆழத்தில் இருந்து வந்த பாடல் வரிகள்.இயேசுவை மட்டும் தியானிக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பாடல் 🙏🏼🙏🏼🙏🏼💖💖💖💯

  • @Meshak5838
    @Meshak5838 2 года назад +1

    நான் ஒரு சபைல கடைசி விசுவாசி எனக்கு இந்த வாரம் ஞாயிறு தேவ செய்தி கொடுக்க வாய்ப்பு வந்திருக்கு இந்த சிறுபூச்சியை பயன் படுத்த வேண்டி கர்த்தர் கிட்ட ஜெபம் பன்னுங்க ஐயா.....

  • @gomathidayalan6898
    @gomathidayalan6898 4 месяца назад

    ஆமென் அல்லேலூயா 🙏✝️

  • @senitafrancis4926
    @senitafrancis4926 3 года назад +8

    என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
    நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
    பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
    என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
    திறப்பில் நிக்க தவரினேனே
    தேசம் அழியாமல் காத்திடவே-2
    ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
    மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )
    பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
    தேடிடவே மறந்திட்டேனே-2
    பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
    நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )
    சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
    கள்ளனையும் மற்றும் விந்தை -2
    உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
    ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )
    உலகின் மாயை வலையில் விழுந்தேன்
    தப்பிடமல் சிக்குண்டேனே-2
    உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
    வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )
    எப்போ வருவீர் என் ஜேசுநாதா
    காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
    கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
    மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )
    En Jeevan Aanalum Saavanalum Lyrics in English
    en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2
    nanmai ontum illaathirunthum
    pinnayum naesiththeer en jaesu naathaa
    en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2
    thirappil nikka thavarinaenae
    thaesam aliyaamal kaaththidavae-2
    jepa aaviyootti parithapikka seytheer -2
    maantharkkaay um mun nintidavae (en jeevan )
    parisuththa vaanjai paraman sinaekam
    thaetidavae maranthittaenae-2
    parisuththa aavi parukida seytheer-2
    niththam um vali seythidavae (en jeevan )
    solla maranthaen kalvaari sinaekam
    kallanaiyum mattum vinthai -2
    ursaaka aavi thaangida seytheer -2
    oor engum um anpai sollidavae (en jeevan )
    ulakin maayai valaiyil vilunthaen
    thappidamal sikkunntaenae-2
    unnatha aavi ootti makilntheer -2
    veruththuttaen ulakaththin perumaikalai (en jeevan )
    eppo varuveer en jaesunaathaa
    kaaththiruppaen aengiduvaen -2
    kirupaiyin aavi kittida seytheer -2
    maekam meethil ummai sernthidavae (en jeevan )

  • @Kowsalya-z6y
    @Kowsalya-z6y Месяц назад +1

    Ilovemyjesus❤❤❤❤❤❤

  • @gideonamarnath5223
    @gideonamarnath5223 3 года назад +4

    சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் கல்லனையும் மாற்றும் விந்தை...... Oh God.....

  • @Amos_Ranjith_88
    @Amos_Ranjith_88 4 года назад +19

    என்ன ஆனாலும் எல்லா சூழ்நிலையிலும் இயேசுவையே பின்பற்றுவேன்.

  • @yosuvajoe
    @yosuvajoe Год назад +1

    ❤️இந்த பாடல் ஜீவனையும் மரணத்தையும் குறித்த கவலையை எடுத்துப்போடுகிறது🔥

  • @selvakumar8821
    @selvakumar8821 3 года назад +2

    ஏசு நல்லவர்

  • @சிறியவன்
    @சிறியவன் 4 года назад +17

    ஆண்டவரே நான் மரனபரியந்தம் உம்மயே பின்பற்றுவேன் 🛐

  • @lyfelifestylelyfekuttyfebi9052

    Amen amen amen ummaiye pinpatruven..

  • @ElizabethElizabeth-ei1kk
    @ElizabethElizabeth-ei1kk 2 года назад +1

    En jeevan analum en savu analum pinpatruven 🙏✝️🛐

  • @estherd8963
    @estherd8963 3 года назад +8

    100 times I heard this song renew my soul each time

  • @emimalcab2703
    @emimalcab2703 2 года назад +2

    நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் பின்னேயும் நேசித்தீர் என் இயேசு நாதா. என் ஜீவன்னானாலும் சாவானாலும் பின்பற்றுவேன் .அருமையான பாடல்.நன்றி.

  • @gideonamarnath5223
    @gideonamarnath5223 3 года назад +8

    ஐயா, இந்த பாடலை தங்கள் குரலில் கேட்க மிக அருமை.....
    கர்த்தர் நல்லவர்.....

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 2 года назад +1

    Amen to the hymn to Disciple Bro.Agastien Jebakumar...Missonary.Shalom.Maranatha.Bhagya Glory.Mdu

  • @gnanaseelan5964
    @gnanaseelan5964 Год назад

    ஆண்டவரே என்னில் ஜெப ஆவியை ஊற்றும்

  • @anandhipillay8557
    @anandhipillay8557 3 года назад +1

    Aam appa nandri thahapane sthothiram

  • @thomasd8649
    @thomasd8649 2 года назад +2

    DJ, Thomas,, 👏👌 En Jeeva naalum Padal savanalum padal super

  • @enochsurya.d7575
    @enochsurya.d7575 2 года назад +1

    இந்தப் பாடல் மீண்டும் இயேசுவினிடம் கொண்டு செல்லுகிறது!

  • @balatimothy1672
    @balatimothy1672 Год назад

    Thank you Jesus this song chenge my life thank you so much Lord jesus love you appa
    Pr.Agustin jabakumar life long God bless you 🙏

  • @ramesh2163
    @ramesh2163 2 года назад +1

    என் பாவத்தின் நிமித்தம் நான் மரிக்க வேண்டிய இடத்தில் எனக்கு பதிலாக என்னை நேசித்த இறைவன் மனிதனாக இந்த உலகத்தில் வந்து எனக்கு பதிலாக மரித்தார் .. இதுவல்லவோ தேவனின் அன்பு ..எந்த காலத்திலும் உம்மை விட மாட்டேன் என் தேவன

  • @sandilyans7663
    @sandilyans7663 3 года назад +5

    Beautiful lines and rendition

  • @jeniferravindran8914
    @jeniferravindran8914 4 года назад +7

    2012 Tambaram yutha satham song..Heading message Judge of Jesus..i remeber Ayya🙏🙏

  • @sivacomingsoon.ge2166
    @sivacomingsoon.ge2166 3 года назад +4

    My favorite song.this song touch my heart

  • @samueljoshua411
    @samueljoshua411 3 года назад +5

    Total surrendering song to Almighty Jesus. Meaningful words, every word means a lot God bless you Uncle..

  • @RajeshS-zu6wy
    @RajeshS-zu6wy 4 года назад +2

    Amen Amen Amen

  • @meritawilson8598
    @meritawilson8598 3 года назад +5

    Amazing Song.. thanks Pastor for this song. ❤️❤️ Glory be to God 🥰🥰

  • @jonakanjonakan696
    @jonakanjonakan696 2 года назад

    My husband kku intha song romba viruppam .intha song padichchu azhuvaar.

  • @dineshbala1101
    @dineshbala1101 3 года назад +1

    I love jesus

  • @karthickprasad8966
    @karthickprasad8966 3 года назад +1

    Its melting very much to me thank God

  • @kathishkumaran6239
    @kathishkumaran6239 4 года назад +4

    Amen

  • @sandilyans7663
    @sandilyans7663 3 года назад +1

    Praise God

  • @ramanaidu1163
    @ramanaidu1163 4 года назад +5

    Amen excellent

  • @a.sangeethaalbian9673
    @a.sangeethaalbian9673 2 года назад

    ஆமென்.அல்லேலூயா.

  • @vasanthiimmanuvel8941
    @vasanthiimmanuvel8941 2 года назад

    Super song

  • @breswaljacinth2888
    @breswaljacinth2888 3 года назад +1

    Praise the Lord our God Jesus Christ

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 2 года назад

    Wonderful lyrics...God's presence is coming down...Can all disciples must to hear...this song...and preach the Gospel now...Amen.
    Maranatha.

  • @johnashok3998
    @johnashok3998 3 года назад +2

    😭love you jesus

  • @rohinipavi8450
    @rohinipavi8450 3 года назад +1

    Amen.thank you jesus for giving this song.

  • @ralvinraj219
    @ralvinraj219 4 года назад +4

    HALLELUJAH,YES AND AMEN.

  • @dinaselvama5449
    @dinaselvama5449 3 года назад +1

    Very nice song touch in heart

  • @brittosabu5370
    @brittosabu5370 2 года назад

    praise God

  • @josephcharles3348
    @josephcharles3348 4 года назад +2

    Praise the lord Annan. Yenga lifela karthar kanpitha belshezthar(Daniel).God bless you Anna.

  • @akashsundaram2206
    @akashsundaram2206 4 года назад +3

    Nice song..

  • @kulandaiyesu5640
    @kulandaiyesu5640 4 года назад +12

    Brother kindly upload the song:
    2000 ஆண்டுகள் ஆகியும் இந்தியா இயேசுவை அறியலையே...

  • @ganeshramasamy7557
    @ganeshramasamy7557 3 года назад +1

    Amen...uncle...Amazing...

  • @joshuajoshua4137
    @joshuajoshua4137 2 года назад +1

    Glory to God

  • @sendilkumar4123
    @sendilkumar4123 4 года назад +1

    Praise the Lord

  • @jacobvittoba4037
    @jacobvittoba4037 4 года назад +1

    Nice song brother

  • @Poojapandya1611
    @Poojapandya1611 Год назад

    ❤❤❤❤

  • @reenan6060
    @reenan6060 2 года назад

    Beautiful song ayya 🙏🙏🙏 very touching

  • @danierichard3970
    @danierichard3970 2 года назад

    From this song to God be the glory

  • @dskviews3928
    @dskviews3928 6 месяцев назад

  • @MadhanmeenaMadhanmeena
    @MadhanmeenaMadhanmeena 9 месяцев назад

    ❤😊

  • @bindhudani5732
    @bindhudani5732 4 года назад +3

    Brother pls add uncles explanation of these songs so that it becomes like a meaning of these songs. That will help people who hear this.

  • @a.sangeethaalbian9673
    @a.sangeethaalbian9673 2 года назад

    🛐🛐✝️🛐🛐🏳🇮🇳🏳

  • @priyankanadar773
    @priyankanadar773 Год назад

    Uncle plz entha song in hindi

  • @gideonamarnath5223
    @gideonamarnath5223 3 года назад +1

    இந்த பாடலின் ஆசிரியர் யார்??

  • @Meshak5838
    @Meshak5838 2 года назад

    C k c பரிசுத்த வாசல் சபை மேலானூர் கிராமம் திருவள்ளூர் மாவட்டம்
    Name. மேஷாக்

  • @georgevinoth4895
    @georgevinoth4895 4 года назад +1

    Pls don't allow advertisment

  • @jeganc9563
    @jeganc9563 2 года назад

    Praise the Lord

  • @Johnsonsilver1820
    @Johnsonsilver1820 4 года назад +4

    Amen

  • @jeganc9563
    @jeganc9563 2 года назад

    Praise the Lord

  • @rosajepanessan8042
    @rosajepanessan8042 4 года назад +1

    Amen

  • @davidmani5141
    @davidmani5141 Год назад +1

    Praise the lord

  • @praveenlawrance3405
    @praveenlawrance3405 4 года назад +1

    Amen

  • @kibsonbcc
    @kibsonbcc 4 года назад +1

    Amen

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice Год назад

    Praise the Lord

  • @breswaljacinth2888
    @breswaljacinth2888 3 года назад +1

    Amen

  • @johnsamuel-gv8rt
    @johnsamuel-gv8rt 2 месяца назад

    Amen