ஸ்ரீ மஹாமாரி யாகம் || 21.07.24
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- 🔱 ஸ்ரீ மஹாமாரி யாகம் 🔱
✨ நாள் : 21.07.24 (ஞாயிறு)
✨ நேரம் : காலை 8 மணிமுதல்
மாதவரம் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அங்காளபரமேஸ்வரி சக்தி பீடத்தில் அனுகிரக தேவதையாக அருள்பாலிக்கும் ஸ்ரீ சந்தன மாரியம்மனுக்கு ஆடி பௌர்ணமியை முன்னிட்டு விசேஷ திரவ்யாஹூதி , விசேஷ மூலிகாஹூதி , வஸ்த்ராஹூதி , மஹா நைவேத்தியம் மற்றும் பூர்ணாஹூதி கொண்டு குருஜி ஸ்ரீ ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சுவாமிகளின் திருக்கரங்களால் மகாயாகம் நடைபெற உள்ளது...
யாகத்தின் நிறைவாக ஸ்ரீ சந்தன மாரியம்மன்க்கு பூரண கலசம் அபிஷேகமும் தூபதீப மஹா ஆர்த்தியும் நடைபெறும்
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சந்தனமாரி அன்னையின் பேரருளை பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்...
அனைவரும் வருக !
அன்னையருள் பெறுக !.