நீங்களும் L.E.D-TV service செய்யலாம் [ Power STAND-BY Release ]:

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 21

  • @பா.ஜெயச்சந்திரன்

    வணக்கம் அய்யா,எளிமையான தமிழில் அருமையான விளக்கம்.தொடரட்டும் உங்கள் சேவை.நன்றி.

  • @RajB-qu3ik
    @RajB-qu3ik 2 года назад

    ஐயா
    வணக்கம் நான் சென்னையில் வசிக்கின்றனர் நீங்கள் ஆரம்பிக்கும் முறை Electronics in
    Tamil என்பதே மிக அழகாக இருக்கிறது. நான் ஒரு நான்கு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு இப்போது தனியாக சர்வீஸ் செய்து வருகிறேன் CRT காலத்தில் இருந்து இப்போது Lcd Led வரை செய்து வருகின்றனர் நீங்கள் 1117 Regulater பற்றி அழகாக விளக்கி கூறினீர்கள் மிக்க நன்றி மேலும்LED stand by Diagram பார்த்து மிக சுலபமாக புரிந்து கொண்டேண் மிக்க நன்றி மேலும் நீங்கள் தமிழில் மிக நேர்த்தியாக உச்சரிக்கிறிகள் நீங்கள் தமிழுக்கும் தொண்டு ஆற்றியிருக்கிறிர்கள் நன்றி மேலும் உங்களிடம் சந்தேகங்கள் கேட்கலாமா அதற்கு Wats up Nambar இருந்தால் கொடுக்கவும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்👍 நன்றி🙏
    B. Raj

  • @skylaguru8777
    @skylaguru8777 2 года назад

    sir thank u very .much. yr explanation very super .

  • @mathivananm2446
    @mathivananm2446 2 года назад

    Thankyou very much for this explaining.

  • @mohank.k7154
    @mohank.k7154 2 года назад

    Sir ur classies very useful to us forever. sir it's a detailed.class like ina class room Nandriyudan Mohanperambur

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw 20 дней назад

    Thanks Sir... Continues blinking problem பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @palakirushanjeevakan1266
    @palakirushanjeevakan1266 2 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    சேர் நன்றி
    அத்தோடு எனக்கு ஒரு combo bord இல் stb led கிட்டத்தட்ட 10s ஒருமுறை மின்னி மின்னி ஒளிர்கிறது not stb release கொஞ்சம் விளக்கத்தை தாருங்கள் சேர் நன்றி.

  • @ganeshtv9057
    @ganeshtv9057 2 года назад

    Good morning sir

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 года назад

    ஒலி அளவு மிகவும் குறைவாக உள்ளது. சொல்வதை புரிந்துகொள்ள முடியாமல் பார்ப்பதில் பயனில்லை.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 года назад

    இந்து எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்டிட்யூட் .நான் உங்கள் பழைய மாணவன்.