Rain Started | Low Depression | Tamilnadu | Rain Alert | Sun News | Rain News

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 13

  • @ManiKandan-ip2lq
    @ManiKandan-ip2lq 6 часов назад +5

    மழை சென்னைக்கு வருவதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது புயல் கிட்டத்தட்ட விசாகப்பட்டினம் நெல்லூர் புவனேஸ்வர் கரையை கரைக்கும் என்று வானிலை அறிக்கை சொல்கிறது 🙏🙏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 6 часов назад +2

    VERY careful while crossing the roads,

  • @syed101951
    @syed101951 6 часов назад +2

    மழை காலத்தில் மழை பெய்கிறது 😞
    ஆனால் இந்த ஊடகங்கள் அனைத்தும் எப்போதும் இந்த மழை காலத்தில் மழை நீருடன் குடிநீர்
    கலந்துள்ளதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே
    அதற்கான தீர்வுகள் நிரந்தரமாக மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி யாரும் எதுவும் பேசுவதாக தெரியவில்லையே என்று ஆதங்கப்படும் மக்கள் ஏராளம் , ஏராளமாக
    இருக்கிறார்கள் 🥱

  • @karthigairajt2681
    @karthigairajt2681 3 часа назад +2

    ஆகா 4000 கோடிக்கு மறுபடியும் சென்னையில்
    வேலையா?
    ஏற்கனவே ...........
    போயிடுச்சே

  • @vinithaangel1379
    @vinithaangel1379 5 часов назад +2

    Apo chengalpattu mavattam mazhai eilla so sad pa 😢😢😢😢😢

  • @user-uy6qk9iv1q
    @user-uy6qk9iv1q 6 часов назад +1

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl 6 часов назад

    🙏

  • @SHAM2008-r2l
    @SHAM2008-r2l 6 часов назад +3

    Na tha first🥇 comment💬 please🙏 replay panu 🔗kaa ok kaa va🎉❤❤❤

  • @rajeshr324
    @rajeshr324 3 часа назад +1

    Work from home please udhai anna

  • @Deepak_kohli_18_v
    @Deepak_kohli_18_v 2 часа назад

    Inga kanchipuram thula ivalo maxhai nunsoldranga but na Kanchipuram tha avanga sonna areala tha iruken but inga thoorai kuda podala 😂😂😂

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 4 часа назад

    தீய சக்திகளை அழித்து நல்ல சக்திகளை காப்பாற்றட்டும்.

  • @kganeshk7019
    @kganeshk7019 6 часов назад

    ஐய்யா நய்னா வரும் ஆனால் வராது பெய்யும் ஆனால் இங்கே பெய்யாது ஆந்திரப் பிரதேசத்தில் போய் பெய்யும் புயல் வரும் ஆனால் வராது புயல் அடிக்கும் ஆனால் இங்கே அடிக்காது ஒரிசா வுக்கு போய் அடிக்கும் நல்ல புண்ணியபூமி இநத தமிழக பூமி புண்ணியவான் கள் ஆட்சி நடக்குமய்யா நடக்குதோ ஐய்யா
    செய்யாத மழை க்கு அடிக்காத புயலுக்கே பெய்யாத மழைக்கே எங்கேயோ சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்ட மழைக்கே அடிக்காத புயலுக்கே எத்தனை எத்தனை பில்டப்புகள் பந்தாக்கள் அளப்பறைகள் தாங்க முடியலடா சாமி இந்த படம் போட்டு காட்டி காட்டி ரீல் அறுந்து போச்சுடா சாமி அதிலும் குறிப்பாக இந்த சன் குடும்ப தொலை காட்சி அப்பப்பா போதுமடா சாமி டூபாகூர் பொய் பித்தலாட்ட வானிலை அறிக்கை வானிலை அறிக்கை வானிலை தகவல்களை தவறான தகவல்களை கற்பனை யான ஆதாறமற்ற தகவல்களை பொய் பித்தலாட்ட புளூகு மூட்டையை அவிழ்ந்து விட்டு கொண்டு பாவமய்யா சென்னை மக்கள்