"வனிதா என் மகளே இல்ல - அம்மா சொன்னதுக்கு காரணம் இதான்!" ஷகீலாவிடம் மனம்திறந்த வனிதா - பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 999

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +130

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @yavanaraniyavanarani9568
    @yavanaraniyavanarani9568 Год назад +863

    அவரது கண்களும் அவரது குரலும் அன்புக்காக ஏங்குகிறது உறவுக்காக எங்கு உள்ளது பாசத்தை தேடுகிறது தவறுகள் செய்யாத மனிதர்கலே இல்லை மன்னிக்கலாம் ஏற்றுக் கொள்ளலாம் வனிதா அக்கா பாவம்

    • @shanthi8715
      @shanthi8715 Год назад +26

      True நிறைய அடி பட்டு இருங்காங்க வாழ்கையில்

    • @sasidivyas
      @sasidivyas Год назад +7

      Crt ah sonninga

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz Год назад +1

      Apadiya uravu venumna olunga irunthurukanum kudumbathula ulla ellarayum asingama pesi interview kudutha yaar summa irupa,ithula 1 ku 4 kalyanam entha pullayum thannoda Amma 4 kalyanam pannatha yethuka mattan iva la sagura varaikum thaniya than irukanum

    • @pragatheesrock8802
      @pragatheesrock8802 Год назад +12

      Avanga life situation apdi amanjittu..varavangalam yamathitanga..anbukaha yenguranga..true person

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 Год назад +3

      Yes, pavam Vanitha

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 8 месяцев назад +91

    வனிதா உண்மையை பேசுகிறார்.தைரியமான பெண்.சிலதவறான முடிவுகளால் ஒட்டுமொத்தமாக இவரை குறை சொல்லிவிட முடியாது.வனிதா இடத்தில் இருந்து நாம் பார்க்கவேண்டும்.

  • @ranimohan4873
    @ranimohan4873 Год назад +608

    உண்மையான, ஒளிவு மறைவு இல்லாத பேச்சு!
    அன்பான, இயல்பான, நல்ல மனம் கொண்ட வனிதாவை
    எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @jebajulians8981
      @jebajulians8981 Год назад +7

      Me too like her very much!! I pray for her frequently!!! I was very happy since she opened a boutique !!!

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Год назад +3

      Yes

    • @vimalar2250
      @vimalar2250 Год назад +2

      l like vanitha's unmaiyana, eyalbana pechu.

    • @redrose9311
      @redrose9311 10 месяцев назад

      Vanitha item

    • @kcarun01
      @kcarun01 8 месяцев назад

      W❤❤

  • @shanthinianand6337
    @shanthinianand6337 Год назад +1183

    உண்மையில் வனிதாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு வலிக்கும்.

    • @Abidhiyajunction
      @Abidhiyajunction Год назад

      ruclips.net/video/olxkIxtfqc8/видео.html

    • @sasidivyas
      @sasidivyas Год назад +26

      Namba esiya sollidalam oru ponna pathi thappa avanga life la ena ena nadanthuchi nu anubavichangalukuthan therium pavam Vanitha Koda poranthavangale ivangalluku nallathu pannala pen pavam pollathathu nu solluvanga don't feel Vanitha I like you ....

    • @umashan1894
      @umashan1894 Год назад +5

      She is paying the price for disclosing the truth.

    • @shankarinatarajan205
      @shankarinatarajan205 Год назад +1

      ஆமாம்

    • @rajanandhini7648
      @rajanandhini7648 Год назад +1

      Very painful interview

  • @sudhapillai2493
    @sudhapillai2493 Год назад +112

    Awesome Vanitha mam neenga..in every struggle u didn't leave your children..hats off mam....God has to give all blessings to you mam

  • @ratusuhas9524
    @ratusuhas9524 Год назад +92

    Vanitha has gone so much in her young age istelf which made her stubborn n adamant now... whatever she's honest and a good soul

  • @jayakavitha2321
    @jayakavitha2321 Год назад +30

    Vanitha akka have a true heart.. Bold lady.. Single parent is very hard.. But she done..

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +524

    விஜயகுமார் அவர்கள் முதல் மனைவிக்கு முதல் மனைவியின் குழந்தைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் வனிதா அதைக் கேட்கும் பொழுது அவர் குற்றவாளியாக பட்டார் அவர் குடும்பத்தில்

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 Год назад +233

    வனிதா பாசத்திற்காக மட்டுமே தவித்து ஏங்குகிறார். கடவுளின் ஆசிர்வாதம் என்றும் வனிதுவுடன் இருக்கும்.

  • @SSsitta
    @SSsitta Год назад +117

    ❤❤வனித்தா அக்கா நானும் 4 பிள்ளைகளோட தனிமையில் தான் இந்த வீடியோ பார்த்ததும் வலிக்குது அக்கா எப்பவுமே சந்தோசமா இருக்கனும் கவலைகளை மறப்பது கஸ்டம் கடவுள் எப்போதும் கூட இருப்பாரு ❤❤அக்கா
    Don’t care others 😍

  • @sofiarahman7637
    @sofiarahman7637 Год назад +67

    வனித்தாவை எனக்கு மிக மிகவும் பிடிக்கும்நல்லவர் அவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் எவ்வளவு வழி என்று கடவுள் துணை என்றும் அவருக்கு உண்டு

  • @ddharshitha
    @ddharshitha Год назад +30

    வனிதா sis உங்களுக்கு நாங்க எல்லாரும் இருக்கும் நீங்க இப்ப ஒரு successful lady யா தான் இருக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @VSPJgamer
    @VSPJgamer Год назад +61

    Athu eppadi ore family la oruthara mattum othukkarathu.evlo hurt aagum.strong woman.God bless you.🌹❤️

    • @poojaamavasai1769
      @poojaamavasai1769 Год назад +1

      Yaaa!!! literally I tried when I saw this video.... Vanitha kettavagala irundhalum the family accepzpannikalam

    • @bulletmani9238
      @bulletmani9238 Год назад

      Why pa

    • @divyarenu8122
      @divyarenu8122 7 месяцев назад

      My family is also same

  • @sunitha6389
    @sunitha6389 Год назад +225

    She is veryyyyyyyyyyyyy true and her speech geniune and I feel for her😭

  • @mydearsimba3591
    @mydearsimba3591 Год назад +153

    வனிதா அக்காவுக்கு அப்பாவும் சகோதரிகளின்
    பாசம் காட்டாலிங்கிறது தான் வருத்தம் கஷ்டமா இருக்கு

  • @narendrakodaganti7818
    @narendrakodaganti7818 Год назад +43

    Arun cannot fight or talks rude with her in public and spoil his name. So he is just avoiding..

  • @srpdarshini
    @srpdarshini Год назад +128

    She is genuine..has gone through a lot in life..which has given maturity.

    • @ramya5023
      @ramya5023 Год назад +3

      Maturity 😂😂😂

  • @perarasia4850
    @perarasia4850 Год назад +25

    Me too vanitha , only difference I am advocate , u r actress. U r good heart person.

  • @danalakshmi6506
    @danalakshmi6506 Год назад +112

    நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை

  • @preetiananth6463
    @preetiananth6463 Год назад +63

    Your sisters preetha and sridevi should support you and take you back into the family vanitha .i am on your side on this 100%

    • @sharojavasavan6524
      @sharojavasavan6524 Год назад +5

      Ya they should get united with her maybe they are afraid of their step brother and their husbands

  • @roopajayanthi1969
    @roopajayanthi1969 Год назад +126

    Frank and straightforward ஆ இருக்கிறவங்களுக்கு எப்பவும் நல்ல பெயர் கிடையாது. நல்லவங்களாக டிராமா போடறவங்களை தான் இந்த உலகம் நம்பும்.

  • @shanthiofficialall8718
    @shanthiofficialall8718 Год назад +47

    அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வெளி உலகத்துக்கு கெட்டவங்க மாதிரி தெரிவியுங்கள் ஆனா நீங்க ரொம்ப நல்லவங்க

  • @benutheli7189
    @benutheli7189 Год назад +89

    உன் உணர்வுகளை ஒரு தாயின் மகளாய் என்னால் புரிந்து கொள்கிறேன் என் மகளே

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Год назад +27

    இரண்டு பெண்களும் மன வலிமைக்கு எடுத்துக் காட்டு. குடும்பத்தால exploit செய்யப்பட்டு துயரப்பட்ட பெண்கள். பாவம். வாழ்க வளமுடன்.🙏

  • @estherravi1976
    @estherravi1976 Год назад +892

    வனிதா நல்ல பொண்ணு. அந்த தைரியம் எனக்கு பிடிக்கும்..

    • @rajanbose1
      @rajanbose1 Год назад +38

      Unak epidi oru ponnu oh, marumagal oh maamiyar eruntha puriyum

    • @swathiravi1777
      @swathiravi1777 Год назад +29

      Enga nalla ponu keta ponu onum illa .she can't able to adjust with others that is her problem .she always thinks only about her thoughts .kuda irukaravanga Yara irunthalum father or mother or husband or bro kids Yara irunthalum nama kojam adjust pananum she doesnot have that attitude

    • @presdj4648
      @presdj4648 Год назад +13

      Ithe vayala thaan avlo kazhuvi oothininga! Ippo nalla va 🤦‍♀️

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 Год назад +1

      Rompa romma nallam 😂😂😂

    • @almuslimah924
      @almuslimah924 Год назад

      Yeah ❤️

  • @niveshre8725
    @niveshre8725 Год назад +30

    Straight forward person nu nama geth ah solikalam ana opposite la irukra person feelings kum nama respect kudukanum.. Ithan unga lif la pblm.. Mathapadi u r gud

  • @Rhythm__thesweet
    @Rhythm__thesweet Год назад +175

    புரியுது தைரியமாக இருங்க எதையும் யோசிக்காம அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுங்க

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Год назад

      அவர்கள் இவளை தலைமுழுகிட்டார்கள் 😄

    • @Alphamale97511
      @Alphamale97511 Год назад +9

      @@pravinyogeshpravin9374 unna un kudumbam moozhgi vittrama pathukoda aali vaaya

    • @poojaamavasai1769
      @poojaamavasai1769 Год назад

      @@Alphamale97511 crt

  • @sheenajss
    @sheenajss Год назад +447

    She is unique in her character & attitude. Love lots ❤

  • @josephinecelina2707
    @josephinecelina2707 10 месяцев назад +21

    போராட்ட குணமுள்ள தீரமிக்க பெண் வனிதா. உணர்வுக் காயங்களால் அவர் பாதிக்கப்பட்டு பல வகைகளில் செயல்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் தீமை செய்யாத மனது; உண்மையான உணர்வுகள் உள்ள நல்ல பெண்தான் வனிதா...❤

  • @Lavanya_6668
    @Lavanya_6668 Год назад +71

    Vanitha pavam really a good hearted person ❤

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 Год назад +50

    She is such a strong and bold woman

  • @chanduclouds3294
    @chanduclouds3294 11 месяцев назад +98

    Her only problem is she finds faults in everyone around her but she never accepts her fault when someone points it out...

    • @bilippi5178
      @bilippi5178 8 месяцев назад +3

      Yes. Rest of the children lives like they were siblings, but she always thinks they were the child of first wife

    • @rklovelycouples8453
      @rklovelycouples8453 8 месяцев назад +3

      100% truth well said

  • @lavanyalakshmanan4179
    @lavanyalakshmanan4179 Год назад +19

    Vanitha you are my sister don't worry I Like bold speech

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar4687 Год назад +41

    I think vijay kumar family is society centric and male dominated ...I feel they see prestige and status abv human emotions

  • @vinithamurugan3578
    @vinithamurugan3578 Год назад +127

    Vijaykumar is the major factor for all these things....bcz she used his second wife's daughters as the things to earn money....but he never allowed his first wife's daughters to do that....vijay Kumar dhan ellathukum karanam..

    • @bulletmani9238
      @bulletmani9238 Год назад

      Ohhhhh

    • @srutis910
      @srutis910 Год назад +1

      True sis

    • @siva185
      @siva185 8 месяцев назад +1

      Very true

    • @Casildamary
      @Casildamary 8 месяцев назад +4

      Yes, of course, he used Manchula Moms money for his first wife and children.

    • @skynetrules340
      @skynetrules340 7 месяцев назад +1

      Simple. First wife didn’t allow her daughters to cinema and gave focus on studies. While Manjula herself being a actress wanted her daughters in that track to become more famous and earn more money.

  • @srijavinodh204
    @srijavinodh204 Год назад +65

    She bought all dirty secrets of the family we all still remember because of this they are not able to accept her. But Vanitha is a brave person.

  • @savitha21177
    @savitha21177 8 месяцев назад +18

    இந்த துன்பத்தின் காரணம் தந்தை இரண்டாம் திருமணம் செய்தது தான்..
    தந்தையின் குற்றம் மகள் அவஸ்தை படுகிறது..

  • @eurokidsponda4370
    @eurokidsponda4370 Год назад +72

    Vanitha is a strong women.......

  • @mnr730
    @mnr730 Год назад +16

    Super sister, God bless you sister உண்மையா உங்க மனசு முழுக்க வலிகள், நல்ல மனசு உங்களுக்கு நல்லதே நடக்கும் அக்கா ❤❤

  • @boonikumaran
    @boonikumaran Год назад +27

    நீங்க ரொம்ப நல்லவங்க அதான் இவ்வளவு சோதனை உங்களுக்கு கவலைப்படாதிங்க ஆனால் உறவுகள் இப்படி இருக்ககூடாது வனிதா பாவம் ல ஏன் இப்படி பன்னுரீங்க

  • @beautifullife4906
    @beautifullife4906 Год назад +60

    Feel sad for vanitha
    Family betrayed her🙁

  • @sheelasamy8304
    @sheelasamy8304 Год назад +260

    I never liked her but watching this video, I can feel her pain.
    Wanted to give her a hug. Vanitha's fan now❤️🙂

  • @vanijanakiraman9757
    @vanijanakiraman9757 Год назад +49

    உங்க பழைய இன்டர்வியூ கும் இப்போம் நீங்க சொல்லுறதும் வேற மாதிரி இருக்கு

    • @karthika5284
      @karthika5284 Год назад

      சொத்தை வாங்க ஐடியா

    • @kcvft
      @kcvft Год назад +2

      Is it necessary that people should not change...or regret after committing a mistake...she doesn't deserve a second chance or what......

  • @danushkaanuhas5024
    @danushkaanuhas5024 Год назад +21

    Really akka heart touching conversation 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 really vanitha akka you have blessing.

  • @anithaag8287
    @anithaag8287 Год назад +22

    Brave lady... Love you vanitha sister...

  • @birundat3259
    @birundat3259 Год назад +198

    எல்லா குடும்பத்திலும் இது நடக்கிறது தான் மறந்துட்டு மன்னித்துட்டு வாழ்க்கையை வாழுங்க ,,❤️❤️

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Год назад +1

      எல்லா பிரச்சனைகளையும் பொதுவெளிக்கு கொண்டு வந்து, குடும்ப கௌரவத்தை சீர் குலைத்த பெண்ணை எந்த குடும்பம் ஏற்றுக்கொள்ளும்.எத்தனை புருஷன்கள். தான் செய்வதை குடும்பம் அங்கீகரிக்காத போது, இப்போது ஏங்கி என்ன செய்வது. தவறு மேல் தவறு.ஒழுக்கம் கெட்ட செயல் செய்தது அனைத்தும்.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 8 месяцев назад

      ​@jothimurugesan6இதற்கு முன் அம்மாவின் உடல் நிலை அம்மா சொத்து178

  • @annapooranikumaresan2811
    @annapooranikumaresan2811 Год назад +25

    She is brave, bold and good... Her mother always with her that's help her to come out from all struggle

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 Год назад +21

    வனிதா சிஸ்டர் i லவ் you எனக்கு உங்க தைரியம்ரொம்ப புடிக்கும்

  • @JJ78666
    @JJ78666 Год назад +45

    If she had stopped her different relationship after her second divorce then she would have been accepted by her family but she only spoiled everything. Atleast here after she must be in love with only her daughters, life may bring her a chance a change.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +269

    பாரதி கண்ணம்மா இயக்குனரை விட வனிதா மோசமில்லை🤣🤣🤣🤣

  • @pryyy3638
    @pryyy3638 Год назад +42

    வனிதா ரொம்ப பாவம் உங்க தயிரியம் தான் உங்கள வாழ வெக்கும் 💐💐💐👍👍

  • @sekardurai3915
    @sekardurai3915 Год назад +930

    வனிதா தனி மனித ஒழுக்கத்துடன் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்து இருக்காது

    • @gomathisrimathy6697
      @gomathisrimathy6697 Год назад +4

      😁😁😁😁😁

    • @lavanyabalaji3374
      @lavanyabalaji3374 Год назад +31

      avanga veetle namma ellar veetleyum ellarum thani manidha ozhukkathodu irukkomaa - aamam sonna its difficult to believe. all of us have grey shades but that doesn't mean we don't give due share to kids.

    • @priyars6019
      @priyars6019 Год назад +2

      Yes

    • @sasidivyas
      @sasidivyas Год назад +35

      Vaalkai thunai Sariyaa amaiyalana ena pandrathu

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 Год назад +42

      தனி மனித ஒழுக்கத்திற்கான அளவுகோல் அவரவர் வளர்ந்த விதத்திற்கேற்ப்ப மாறுபடும். அவர் வளர்ந்த சூழல் அப்படி.

  • @lifestyledairies7147
    @lifestyledairies7147 Год назад +21

    I wish and pray her family accept her and stay together

  • @srivel4446
    @srivel4446 Год назад +222

    வனிதாவின் கண்களில் உண்மை வலி தெரிகிறது.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Год назад

      தவறு செய்யும் போது தெரியவில்லை.

  • @sarojiniashok4463
    @sarojiniashok4463 Год назад +12

    Ungala yenaku romba pedikuthu vanitha akka ur very sweet and very bold ur my sis💖

  • @jamunasideash7
    @jamunasideash7 Год назад +171

    வனிதா எப்போதும் தங்கை ஶ்ரீ தேவி யை பாபா என்று தான் சொல்லுவாங்க,😄😄😄

    • @vaniganapathy9316
      @vaniganapathy9316 Год назад +12

      Not baba 🤣🤣🤣 it's pappa☝️

    • @karthika5284
      @karthika5284 Год назад +2

      இப்போ தான் அன்பா கூப்புடுற மாதிரி வேஷம். இதே பாப்பாவை இவங்கப்பா வசதியானவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து, அவள் நன்றாக இருப்பதாகவும் தன்னை கண்டு கொள்ளவில்லை எனவும் இதே வாய் முன்பு கூறியது. அதே போல் ப்ரீத்தா கணவர் டைரக்டர் ஹரியையும் இதே வாய் கழுவி கழுவி ஊற்றியது.
      ஜனங்க மறந்திருப்பாங்க என்ற
      நினைப்பு.

    • @jeffrinraja6065
      @jeffrinraja6065 Год назад +4

      பாப்பா

  • @balajigurumoorthy7090
    @balajigurumoorthy7090 Год назад +132

    I always trusted you and I supported even though my close friends and well wishers opposed and humiliated me for supporting u. Because I know what I believe in. I always love you vanitha akka❤️

  • @aparnasrikantan4220
    @aparnasrikantan4220 Год назад +20

    Whole family did not want to give her the property that her mom wanted her to have. Simple. She is bold brave and beautiful.

  • @malasekar7793
    @malasekar7793 Год назад +146

    Time heals everything. All the best for vanitha and shakila. God bless you both.

  • @shanthiofficialall8718
    @shanthiofficialall8718 Год назад +16

    உண்மையா அன்பா பாசமா இருந்தா உங்க நிலைமை தான் எல்லாத்துக்கும் சுயநலமா இருக்கிறவங்க தான் நல்லா இருக்காங்க நானும் உங்க நிலைமைல தான் இருக்கேன் என்னோட அண்ணா சொந்த பந்தங்கள் யாரும் என்கிட்ட பேசறது இல்ல எல்லாரும் என்ன வெறுக்கிறார்கள் என்னை விட்டு விலகுறாங்க

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez 7 месяцев назад

      Yea,sampargara,panatha,allam34,age,varakum,marge,anaathum,thoratetetaga

  • @ashapradeep8482
    @ashapradeep8482 Год назад +28

    Vanithaa unmayiliye familiye romba love panraanke... Aana situation moolamaa ippidiyellam aayidichu... Nalla oru family life kedachiruntha ippidiyellam aayirikkaathu. Stay blessed🙏

  • @bavithramuthuramalingam6991
    @bavithramuthuramalingam6991 Год назад +16

    If Vijayakumar has been partial to his 1st wife children...den he wud hav avoided Pretha and Sri Devi also. The way Vanitha treated Lakshmi Ramakrishnan on air reveals Vanitha's colours. Darshan havin a gf nd flirtin wit sherin is a serious crime in vanitha eyes but Vanitha not getting divorce and marrying a married man is right according to her terms.
    Robert flirting with Rakshitha in air is nuisance to Vanitha. But Vanitha kissing Peter Paul and releasing that in RUclips is divinie holy luv.
    Vanitha's opinions and attitude are always double standards and one sided. Whatever she does is right whatever others do is wrong.
    The family might have their own reasons to keep her away. Vanitha herself said in an interview that her mother slept with many men for money, wch daughter wil tarnish a image of their mom in media like this???
    Yarukum adangama thimiru pechu lam pesitu iruntha ....thaniya dan irukanum....
    Vai keeliya pesuralaa apram yen sothula pangu kekura ...The entire family disowned yu because nobody wants to get down to ur level. They are afraid of the nuisance u wl create in the family. Now Sri Hari is all grown up and matured nobody can stop him from meeting you... Taht wounded is the child that he never wants to come to you. Also on other side ur 1st husband Aakash din get married like yu 7times. Havin a male child he is havin a standard. U havin a gal child and menchukutu iruka....Suma scene kaatura appa venum Anna venum nu... U wan money tahts all...for money u r making up sontham bantham nu.... Nee dan singa pen aachae yen picha edukara en pullaingaluku appa tahranum nu ... Neeyae sambari

  • @yagnaseni223
    @yagnaseni223 Год назад +22

    No woman wants to behave like a man! But she is forced to be so when the man who is supposed be her protector becomes her abuser...
    This is a very bold woman...
    May she find happiness and peace ❤

  • @benutheli7189
    @benutheli7189 Год назад +11

    வனிதா நீ ரொம்ப நல்ல மகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @akashsadhanadevi1780
    @akashsadhanadevi1780 Год назад +151

    மறப்போம் மன்னிப்போம் வாழ்க்கை ஒருமுறை தான் உறவுகளாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி போகும் போது எதையும் கொண்டு போவது இல்லை😔

    • @sasidivyas
      @sasidivyas Год назад +2

      Crt ah sonninga Ellarum therinje thappu pandrathu ilaa

    • @margret3919
      @margret3919 Год назад +1

      Tru pavam avunga

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 Год назад

      All give importance to only money and property, there is no use in talking about Pasam, pantham etc…..

  • @kadeejaahamedali6016
    @kadeejaahamedali6016 Год назад +65

    Such a positive speech sister... Dont worry sis.. god is thr for you

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 Год назад +19

    Pasatukaga yengarangvangala ellarum othiki vachitaanga,avanga familyya Instagram videos post panranga.Evanga tani manichiya kashtapattu pasangala nalla vallatu irukaanga.She is great.Avangaloda positive attitude, ella fielda patti knowledge kannidipa appreciate pannanum.Yaarkittayum nadikama avanga unmaiya erukanga edula enna tappu eruku.God bless you akka.

  • @DeviJapan123
    @DeviJapan123 Год назад +7

    We like you vanitha such bold and strong mother and person ❤

  • @meltingsongswithcoffee7088
    @meltingsongswithcoffee7088 Год назад +24

    நீ பாவம் இந்த விசயத்துல பெண் பாவம் அந்த குடும்பத்த சும்மா விடாது

  • @Angeline433
    @Angeline433 Год назад +40

    I too lost all my family properties because of my greedy sister. She used my parent’s love for her as a weapon. Same with me, உரிமையை பறித்தது என்னால் தாங்கமுடியல😢

    • @srutis910
      @srutis910 Год назад

      My mother brother too.❤

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips Год назад +12

    Yenaku unga la personal la pidikatha but u r strong women all the very best vanitha for all your future.....

  • @sujanavenkat8585
    @sujanavenkat8585 Год назад +15

    Neraiya vishayam unmaya thairiyama pesuringa and also poi sollumbothum thairiyama soldringa nenga vera level

  • @arsenalforlife8405
    @arsenalforlife8405 Год назад +13

    Bullsheet. If her father still loves her, he will fight for her and ensure he connects with her as much as possible. Whatever the reason she is being isolated, her father certainly doesnt have the same love he has for other kids

  • @lavanyaeaswar4769
    @lavanyaeaswar4769 Год назад +105

    I always trusted you vanitha ma... Sometime being hard or bold seems like we are arogant. But actually it's not, the person who seems like that is really a good selfless personality.... Kuddos to you.. Love you ma

  • @shanmugapriya7398
    @shanmugapriya7398 Год назад +5

    Frequently using "Touchwood nd gold" her moms word. Really she is absolute replica of her mom. We don't know personally what happened in your life exactly. But we love you vanitha ka ❤️

  • @mydearsimba3591
    @mydearsimba3591 Год назад +10

    வனிதா அக்கா யாருக்கும் உங்க மேல பாசம் இல்ல
    நம்பி ஏமாராதீங்க
    தப்பு பண்ண கூட
    பணம் இருந்தால்
    மட்டும் தான் ‌உறவாடுவாங்க

  • @srithaviews8349
    @srithaviews8349 Год назад +27

    She has all rights as other child...

  • @SivaKumar-yq9hq
    @SivaKumar-yq9hq Год назад +10

    Please vijayakumar sir vanitha akka joint your family 🙏😭😭😭😭😭

  • @janupriya3310
    @janupriya3310 Год назад +35

    I love Vanitha ....she is really gem ... 😊😊😊💕💕💕

  • @sivaskitchen6058
    @sivaskitchen6058 Год назад +13

    Porkkalamana valzkkai vanithavukku ..u don't worry pa ithuvum kadanthu pogum Vanitha sis I love 😘 pa 💓💐 appava poi marupadi parunga best of luck 🤞🍀🤞

  • @Dalnim-l2q
    @Dalnim-l2q Год назад +11

    This is her true self shes genuine and bold ❤❤

  • @risanacassim9727
    @risanacassim9727 Год назад +10

    Your very best akka I love u Vanitha valtha ongala pola valanum

    • @Mentalwoodmom
      @Mentalwoodmom 7 месяцев назад

      She's bold and iron lady ❤

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +6

    சீக்கிரம் கடவுள் புன்னியத்தில் ஒன்னு சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் நிறைவேற்ற வேண்டும்

  • @sunithasriharikrishna7359
    @sunithasriharikrishna7359 Год назад +7

    Vanitha just stay strong live your life the way you like. Don’t care about the world

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 Год назад +20

    She is so open about her life

  • @KalaiSelvi-nf1mr
    @KalaiSelvi-nf1mr Год назад +17

    The same situation I've got it, you are rockey girl vanitha.

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 Год назад +8

    unmaiya irundha appadidhan sodhanaikal varum vanitha sister.. ur very brave......

  • @shan8618
    @shan8618 Год назад +7

    vanitha akka neenga vatti kuchi ille
    neenga oru fire 🔥 hats off

  • @Mintgreen_
    @Mintgreen_ Год назад +35

    She is speaking the truth look at the flow when she talks she is so casual and she has such a strong memories of her past . Not even a second she paused stop or was thinking what to say.., this means she has gone through so much pain and drama

  • @afrinmai4595
    @afrinmai4595 Год назад +58

    Such a brave woman I can realize your words separated from family is very painful if she make mistakes she never forget and talk punishment is enough get together

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Год назад +7

    வனிதா ரொம்ப பாவம்

  • @thamizhachichannel6257
    @thamizhachichannel6257 Год назад +18

    Vanitha voda valigal avanga interview la theyriethu Vanitha sister unga boldness ku 🔥💐🙏 God bless u and your family 🧡

  • @kiranbhavi4889
    @kiranbhavi4889 Год назад +2

    Soru podalannalum, sorukku vazhi amaithu koduthatharku migavum nantri enteergal, adhu migavum pidithadhu and it fits for me too.

  • @poojasri30
    @poojasri30 Год назад +26

    Such a beautiful soul...♥️✨✨ love u Vani akka....♥️✨.....

  • @Kulthums_Diary
    @Kulthums_Diary Год назад +14

    வனிதா எப்படி பட்ட பெண் என்று நமக்கு தெரியாது. But இருந்தாலும் ஒருவரோட புள்ளையா அவங்க அவங்கட உரிமைக்காக குரல் கொடுத்த னாலே தான் இப்போ ஒதுக்கப்பட்டு இருக்காங்க. இப்போ வனிதா சொன்னது எல்லாம் அருண் அண்ணா பேர் ல தான் எல்லா properties உம் இருக்குனு. But அருண் க்கு எவ்வளவு காசு இருந்தும் இன்னும் industry ல முன்னுக்கு வர முடியல. சிவகார்த்திகேயன் இன் வளர்ச்சி தாங்க முடியாமல் அருண் கதறுகிறார் 🤷🏻‍♀️.Sometimes karma வா இருக்குமோ? 🙄

  • @JJ78666
    @JJ78666 Год назад +28

    Vanitha told about her mother's affair with someone in Singapore. That is the reason for why Manjula told that Vanitha is not my daughter.

  • @VimalGopinath-yb8nb
    @VimalGopinath-yb8nb 8 месяцев назад +1

    True pavam vanitha akka. Ippadum oru family manjula mam irrunthagana kandipa vanitha ippadi vida matanga unga family god manikava matar Vijayakumar

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 Год назад +4

    Ungaluku vaai than sarilla sister intha ulagathula yellarum yellarum nallavangala iruka mutiyathu ungaluku ithuthan keththu sister bee happy😊

  • @margret3919
    @margret3919 Год назад +6

    Nenga super a oru villian role pananum.. athu sema hit aganun.. unga family eh vaai adachu poganum.. ithan en asai 💖